ரூப் கம்பி சரி பார்த்தல் | two way slab என்றால் 10mm கம்பிதான் போட வேண்டுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • ரூப் கம்பி சரி பார்த்தல் | two way slab என்றால் 10mm கம்பிதான் போட வேண்டுமா?

КОМЕНТАРІ • 68

  • @chandranbala5746
    @chandranbala5746 2 роки тому +3

    கட்டுமானம் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் அன்னன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💐💐

  • @gurunathan1044
    @gurunathan1044 Рік тому +1

    சூப்பர் விளக்கம்நன்றிவாழ்த்துக்கள்

  • @senthilkumarsenthil478
    @senthilkumarsenthil478 Рік тому

    Sir, Vanakkam unga videos, Explanation Super, pamaranum purinthukollum vagayil villakkam koorugireerkal arumai , Ungaludaya velaigalum civil proper 👌

  • @natrajathangarasu329
    @natrajathangarasu329 2 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி சகோ...

  • @nottoday9014
    @nottoday9014 2 роки тому +2

    Estimation full video podunga sir.neenga adha series maadhiri podunga sir.full explanation ooda.please sir.video ready pannunga sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      முயற்சி செய்கிறேன் சகோ. கொஞ்சம் நாள் ஆகட்டும். தற்பொழுதுதான் வேலை ஆரம்பித்து உள்ளேன்.

    • @nottoday9014
      @nottoday9014 2 роки тому +1

      @@ErKannanMurugesan ok sir.neenga nalla gunamaagitu podunga

  • @sunshadow2468
    @sunshadow2468 2 роки тому

    Anna staircase rod detail sonninga romba helpfulla irukum

  • @kavitharoselin2116
    @kavitharoselin2116 5 місяців тому

    Main rod , support rod roof ku sama alavu theva paduma or. Main rod kuraivahavum support rod athihamahavum theva paduma anna

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 2 роки тому +1

    Very nice work TUp

  • @prathapprathap1782
    @prathapprathap1782 2 роки тому +4

    Sir naan first building pannittu irukken sir ❤

  • @manikanishka6623
    @manikanishka6623 2 роки тому +2

    Sir super வணக்கம்
    Anakkum vidu kattonum ningkathan vadndu katttharunum
    Manikandan kattukottai

  • @mugeshk6295
    @mugeshk6295 2 роки тому +1

    Post tensioning vedio podunga sir

  • @thameemansarims8060
    @thameemansarims8060 17 днів тому +1

    சார் நான் இப்ப வந்து இது போடுற ரூட் போடறோம் காலியா பக்கத்துல ஒரு இடம் இருக்கு அது வந்து ஒரு ரெண்டு மாசம் கழிச்சு கட்டுறோம். அந்த ரூஃப் அப்படி கண்டினியூ பண்ணலாமா இல்ல இதுவரைக்கும் போட்டு விடலாமா சார்

  • @karthickkumar.n3819
    @karthickkumar.n3819 2 роки тому +2

    Hello sir,
    Digital Floor tiles residential house ku use pannalama? life eppadi erukum? (Somany brand)

  • @arund582
    @arund582 2 роки тому +1

    Well-done sir

  • @DJ.Official523
    @DJ.Official523 5 місяців тому +1

    680 சதுர அடி ரூப் கான்கிரீட் எத்தனை எம்எம் கம்பி போடலாம் எத்தனை கிலோ கம்பி தேவைப்படும்

  • @g.premkumarprem1457
    @g.premkumarprem1457 Рік тому +1

    சூப்பர் சார் தேங்க்யூ

  • @gopidomain9359
    @gopidomain9359 2 роки тому +1

    two way slay area Epd sir Seperate panringa...... by each room and hall and portico or totally full build up area of structure

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      தனி தனி அறையாக பார்க்க வேண்டும்

  • @vengadesh0072
    @vengadesh0072 Місяць тому

    18'x12'6"-roof slab 10mmx10mm steel use panalama

  • @devarajramamoorthy551
    @devarajramamoorthy551 Рік тому +1

    Our. Building. Is. Constructing. Own. Supervising. . Please. Are. You. Comes. To. Manage it. At. Roofing. Stage.

  • @nagasundararajan4578
    @nagasundararajan4578 2 роки тому

    Iam sunder, chengalpet. I had constructed new home 2 years before. Septic tank is full every year. Capacity is 15000 lit . in my area utru neer varuthu. How is solve the problem .

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj 7 місяців тому

    Two way slapல் 8mm×10mm போடுவதற்கு பதிலாக one way slapலயே 10mm×12mm போடலாமா சார்?

  • @romantichunt6113
    @romantichunt6113 2 роки тому +1

    Safe ah site visit pannunga uncle

  • @JCview6424
    @JCview6424 Рік тому

    Centering Matt use panna Vendama bro, sheet joint la tape podama iruku ..

  • @senthilkumarsenthil478
    @senthilkumarsenthil478 Рік тому

    Vanakkam sir,
    Chinna doubt 20*16 Hall concealed beam avasiyam podanuma? Two slab pottaal pothuma? Pls reply me sir

  • @Aishwarya3093
    @Aishwarya3093 11 місяців тому

    Terrace floor ku beam podnuma sir

  • @DJVicky126
    @DJVicky126 2 роки тому +2

    GOOD SIR

  • @JCview6424
    @JCview6424 Рік тому

    Two way slab then one way slab joint aguara idam patthi oru vedio podavum

  • @sivakumar9753
    @sivakumar9753 2 роки тому +1

    நண்பரே நாங்கள் கீழ் தளம் முறைப்படி பில்லர் காலம் போட்டு கட்டி உள்ளோம்.. இப்பொழுது முதல் தளம் கட்ட உள்ளோம்..இதற்கு மேல் எந்த தளமும் கட்ட மாட்டோம்..முதல் தளம் load bear structure முறைப்படி கட்டலாமா...அப்படி கட்டுனால் 1000 லிட்டர் வாட்டர் டேங்க் எடை தாங்குமா..

    • @gnanakannan4956
      @gnanakannan4956 2 роки тому

      போடலாம் நான் சொல்லவில்லை honey builders செந்தில் சொல்லி இருக்கிறார்

  • @tamilporiyalan2284
    @tamilporiyalan2284 2 роки тому +1

    Sirenga oorulal 10'*16' room two way slab poddrathu illa one way tha poddrainga sathi sariya sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      2 way slab தான் போட வேண்டும்

  • @shankarmurugesh
    @shankarmurugesh 2 роки тому +1

    அருமை

  • @mohammedathick5964
    @mohammedathick5964 Рік тому +1

    Hello sir,
    20*50 { 1000 sq ft } ennoda dream house kattitu iruken sir room size 14*14 and hall size 12*20 idhuku roof concrete la Enna diameter steel roda use Pannalam nu sollunga sir. All two way slab dhan sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Рік тому +1

      சரியான கம்பி வரைபடம் பெற்று கட்டுமான பணிகள் செய்யவும் சகோ.

  • @moulanaassath2640
    @moulanaassath2640 2 роки тому

    Slab thickness different irukum sonniga aapa onnu yathamavum irakamavum irukumma

  • @Marimuthu-iw8fg
    @Marimuthu-iw8fg Рік тому

    கான்கிரீட் 10mm 8mm போடலாமா

  • @muthuselvan4261
    @muthuselvan4261 Рік тому +1

    Room size ellam 8*8 two way slab pottu ellam 8mm use pannalaamaa sir

  • @civildhana1994
    @civildhana1994 2 роки тому

    Good sir....

  • @rajeshpandurengan8705
    @rajeshpandurengan8705 2 роки тому +1

    Super sir, keep going. 👍

  • @rajachinna7033
    @rajachinna7033 2 роки тому +1

    Gud evening brother

  • @moulanaassath2640
    @moulanaassath2640 2 роки тому

    Slabla Crank மேல ஏறுதலை அந்த crank அந்த beam bent panniringalla lastla எவ்வளவு பெண்ட் பண்ணி விடணும்னு சொன்னீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்

  • @govindharasu9910
    @govindharasu9910 2 роки тому +1

    Hi sir
    How are you?

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 роки тому

    சகோ
    10 க்கு 15 ஹாலுக்கு எப்படி ஸ்லாப் போட வேண்டும்....pls

  • @RajaKing-t2q
    @RajaKing-t2q Рік тому

    👍❤👍

  • @panneerselvampanneerselvam2596

    உங்கள் பயனர் நான் ❤

  • @suriyapthangaraja9579
    @suriyapthangaraja9579 Рік тому

    😢