வேளச்சேரியில் மக்கள் படகில் மீட்பு | Chennai Rain | Velachery flood | Water Logging

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #Partnership வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர், படகுகளில் மூட்கப்படும் மக்கள்.
    குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் கூண்டோடு வெளியேறி வருகின்றனர்.
    சென்னை வேளச்சேரி, ஏ.ஜி.எஸ்.காலனி, உள்ள 10க்குக் மேற்பட்ட தெருக்கள் முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்தது, முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளது. சிலரது குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அச்சமடைந்த மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து வீட்டிலிருந்து வெளியில் வர படகுகள் உதவியை நாடினர்.#Chennai #Rain #Velachery #flood #Water #Logging

КОМЕНТАРІ • 189

  • @sankaranr9498
    @sankaranr9498 3 години тому +59

    அடுத்த முறையும் மக்கள் இதே போன்று மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Годину тому

      புவி வெப்பமயமாவதால் உலகமெங்கும் பெருமழைப் பொழிவு . அதன்காரணமாக அமெரிக்காவில் சென்ற மாதம் புளோரிடா மாகாணத்தை புரட்டி போட்ட மாமழை. பல்லாயிரக் குடியிருப்புக்கள் நாசமானது.
      தமிழ்நாட்டுக்கு இந்த மாதம். சென்னைக்கு கூடுதல் பிரச்சினை என்னவென்றால் , திறந்த வெளி நிலங்களை ஆக்கிரமித்து புதுப்புது குடியிருப்புகள் வேறு. பெய்யும் அதிக மழை குறைந்த open space ல் ? வெள்ள அளவு நிச்சயம் அதிகரிக்கும். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு போவதே ஒரே வழி. இதில் ஆட்சியாளர்களை குறை செல்வதால் பயன் ஏதும் இல்லை!

    • @florancethangamani4600
      @florancethangamani4600 Годину тому +3

      எப்பவுமே அப்படியேதான் இருக்கும்தண்ணி பள்ளத்தை நோக்கிதான் போகும்

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 3 години тому +55

    மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துகிறார்கள்😮

  • @Rameshkumar-om8bl
    @Rameshkumar-om8bl 3 години тому +52

    காசுக்கு ஓட்ட வித்தீங்கல்ல..அனுபவிங்கடா

    • @upendrann5425
      @upendrann5425 2 години тому +4

      100 % correct.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Годину тому

      புவி வெப்பமயமாவதால் உலகமெங்கும் பெருமழைப் பொழிவு . அதன்காரணமாக அமெரிக்காவில் சென்ற மாதம் புளோரிடா மாகாணத்தை புரட்டி போட்ட மாமழை. பல்லாயிரக் குடியிருப்புக்கள் நாசமானது.
      தமிழ்நாட்டுக்கு இந்த மாதம். சென்னைக்கு கூடுதல் பிரச்சினை என்னவென்றால் , திறந்த வெளி நிலங்களை ஆக்கிரமித்து புதுப்புது குடியிருப்புகள் வேறு. பெய்யும் அதிக மழை குறைந்த open space ல் ? வெள்ள அளவு நிச்சயம் அதிகரிக்கும். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு போவதே ஒரே வழி. இதில் ஆட்சியாளர்களை குறை செல்வதால் பயன் ஏதும் இல்லை!

  • @kanakarajvarun4837
    @kanakarajvarun4837 Годину тому +8

    மக்கள் படகு சவாரி செய்ய ஆசைப்பட்டார்கள். மக்கள் மகிழ்ச்சியுடன் சிங்கார சென்னையை படகில் சுற்றி பார்க்கிறார்கள்.

  • @rajendrannarayanan2990
    @rajendrannarayanan2990 3 години тому +30

    நாங்கள்.. இதுமாதிரி.. அனுபவிப்பது.. எங்களுடைய.. சமூக அக்கறையின் குறைபாடு.. மற்றும்... எங்கள் சம்பந்தப்பட்ட வர்க்கத்தின்
    செயலற்ற திறமையினால் என உணரும் காலம் வரை.. இதை அனுபவிக்க வேண்டியது தான்

    • @0rk762
      @0rk762 3 години тому

      செம்மை காமெடி....
      கரெக்டா தீம் கா வுக்கு
      ஓட்டு போட்டு றீங்க
      40/40 MPs
      புத்திசாலி
      புறநானூற்று
      குடிகாரத்
      தமிழர்கள்
      😂😂😂😂😂
      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @krishnansubramanian1631
      @krishnansubramanian1631 Годину тому

      Muttalgalae mooladhanam

  • @premasivaram8226
    @premasivaram8226 3 години тому +22

    15 நாளைக்கு முன்னாடி ஓரு வாய் தண்ணீருக்கு அல்லாடிய சென்னை மக்கள் இன்று தண்ணீரில் மிதக்கிறார்கள்!

  • @Deepakragavan
    @Deepakragavan 3 години тому +26

    Meentum ottu potathargu gift....

  • @theman6096
    @theman6096 3 години тому +89

    ஒரு பய குறை சொல்ல முடியாத ஆட்சி........😂😂😂

    • @gunasekaranmuthusamy3760
      @gunasekaranmuthusamy3760 2 години тому +3

      😂😅😂

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 Годину тому

      புவி வெப்பமயமாவதால் உலகமெங்கும் பெருமழைப் பொழிவு . அதன்காரணமாக அமெரிக்காவில் சென்ற மாதம் புளோரிடா மாகாணத்தை புரட்டி போட்ட மாமழை. பல்லாயிரக் குடியிருப்புக்கள் நாசமானது.
      தமிழ்நாட்டுக்கு இந்த மாதம். சென்னைக்கு கூடுதல் பிரச்சினை என்னவென்றால் , திறந்த வெளி நிலங்களை ஆக்கிரமித்து புதுப்புது குடியிருப்புகள் வேறு. பெய்யும் அதிக மழை குறைந்த open space ல் ? வெள்ள அளவு நிச்சயம் அதிகரிக்கும். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு போவதே ஒரே வழி. இதில் ஆட்சியாளர்களை குறை செல்வதால் பயன் ஏதும் இல்லை!

    • @sundarmass9262
      @sundarmass9262 Годину тому +1

      😅😅😅😂😂😂

    • @theman6096
      @theman6096 Годину тому

      @@senthilperiyasamy1602
      இந்த உலகில் மனிதன் பல பல இடங்களில் வாழ்ந்து வாழ்ந்து இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து முடிவில் கண்ட மனிதன் வாழபாதுகாப்பான இடம் என்றால் அது நம் பாரதம் தான்........... சறி அதுக்கு தானே இங்கு மழை கொடுத்த கடவுள் அது போக சதுப்பு நில ஏறியும், ஆறும் கொடுத்து இருக்கான்.......... சென்னை பள்ளிகாரனை ஏறி 1000 ஏக்கர் சதுப்பு நிலம் இன்று 4 ல் ஒரு பங்கு கூட இல்லை எங்க போச்சு சொல்லு 200 RS. UPS.......
      அது சரி இதுக்கு தான் இங்க இருந்து அமரிக்காவுக்கு போய்விட்டியா 200 RS.UPS 😄😄😄😄😄😄😄

    • @florancethangamani4600
      @florancethangamani4600 Годину тому +3

      அவ்வளோ தண்ணி இருக்கும்னா ஏரில வீடு கட்னா அப்டிதான்

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel 2 години тому +15

    தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆசியுடன் நல்லாட்சி நடக்கிறது. உல்லாச படகு ஊர்வலம் ஜமாய்ங்க

  • @muthuvenkatesanm8280
    @muthuvenkatesanm8280 3 години тому +29

    போவோமா
    ஊர்கோலம்!!!
    சென்னையிலே
    நீர் கோலம்!!!

  • @kcbabu1781
    @kcbabu1781 Годину тому +9

    முதல் மழைக்கே போட்... அப்படினா டிசம்பர் மழைக்கு கப்பல் கான்போர்ம்..... 🤔🤔🤔🤔

  • @relaxplease4994
    @relaxplease4994 Годину тому +6

    சென்னையில் மூன்று பாராளுமண்ற உருப்பினர்கள். சாவுங்கடா ஓட்டு போட்ட,ஓட்டு போடாத,ஓட்டே போடாத " திருமணம் தாண்டிய உறவு" வைத்தவர்கள் வாழ்க.

  • @rajakilnj4120
    @rajakilnj4120 3 години тому +22

    99.3% percentage முடிந்தது என்று சொன்னது எதை?

    • @HariHaran-n6u
      @HariHaran-n6u 2 години тому +2

      கொள்ளை அடித்த பணம் சொல்லி இருப்பாங்க

    • @srinivasant7785
      @srinivasant7785 45 хвилин тому

      சுருட்டுனது

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 2 години тому +12

    தாழ்வான பகுதிகளில்,
    நீர்பிடிப்பு
    ஏரிகளில்
    வீட்டைகட்டிவிட்டு
    இப்போ அழுது
    புலம்பி என்ன பயன்.

  • @Mohsin-n4i
    @Mohsin-n4i 2 години тому +11

    திமுக ஆட்சியில் சென்னை மக்களுக்கு இது எல்லாம் சகஜம் அப்பா. எங்களுக்கு சூடு சொரனை இல்லப்பா. திமுகவுக்கு தான் அடுத்த முறையும் ஓட்டு போடுவோம்பா.

  • @skjocdd
    @skjocdd 8 хвилин тому

    ஓட்டு போட்ட மக்களுக்கு என் வாழ்த்துக்கள்

  • @bingoj6624
    @bingoj6624 3 години тому +23

    சென்னை மக்கள் மழையை விரும்பி வரவேற்கிறார்கள்
    கொடைக்கானலில் வாழ்வது போல் இருப்பதாக கூறுகிறார்கள்
    செய்தி ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பவேண்டாம்

    • @srinivasant7785
      @srinivasant7785 43 хвилини тому

      செருப்பால அடிக்கனும் சொல்ற ஊடகத்தை.மக்கள் கஷ்டப்படுறாங்கடா

  • @aishwaryaganesh3559
    @aishwaryaganesh3559 Годину тому +7

    திருடர் முன்னேற்றக் கழகம் அதன் திருபனி என்றென்றும் தொடரும் 🎉

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 3 години тому +13

    Madraas nalla Madraas.

  • @JhonTheDIYKing
    @JhonTheDIYKing 43 хвилини тому +1

    எத்தனை பேர் மழைவரும்னு தெறிஞ்சி இடத்த மாத்திரிக்கீங்க சார்

  • @rgrg921
    @rgrg921 2 години тому +9

    40/40. Mark potteenga illa. Anubavinga... 😂😂😂

  • @kamalhari9139
    @kamalhari9139 3 години тому +7

    Kattumarm arrived at 9 am today morning sharply 😂

  • @ssumayhi9532
    @ssumayhi9532 2 години тому +8

    சோத்துக்கு சுடலையிடம கேட்கவும் இன்னுமொரு 4000கோடி அபேஸ்

  • @srinivasans2087
    @srinivasans2087 29 хвилин тому

    இதுதான் திராவிட மாடல் நல்ல ஆட்சி நல்ல முதல்வர் பாவம் மக்கள் வணக்கம்

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 3 години тому +7

    மாசூப்பிரமணியன் மழைநீர் தேங்வில்லை என்று சொசல்லியிருக்காறாரே? இது போன வருட வீடியோ? 😊

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 42 хвилини тому

    மழை வருது
    மழை வருது குடை கொண்டு வா
    இப்படிக்கு
    சென்னை மக்கள்

  • @vsridharan5081
    @vsridharan5081 3 години тому +9

    வீட்டை விற்று வேறு இடங்களுக்கு சென்று விட முயற்ச்சிக்க வேண்டும்.

  • @venkatramanan6430
    @venkatramanan6430 2 години тому +4

    விடியலில் மக்கள் ஆனந்தமாக இருக்கிறார்கள்.வாழ்க திராவிட பாடல்.😂😂😂😂

  • @sz5dj
    @sz5dj 2 години тому +3

    திருடங்களுக்கு ரொம்ப வசதியா போச்சு😊

  • @sivaku2642
    @sivaku2642 Годину тому +1

    ஓட்டு போடும்போது 200 ரூபாய் கொடுத்தவங்களை நல்லவங்கன்னு நினைக்கிறது,வீட்டுக்கு தண்ணீர் வந்ததற்கு நிவாரணம் ரூ.4000 தந்தால் இவங்க ரொம்ப நல்லவங்க என்று நினைக்கிறது சரியா.ஓட்டு கேட்டு வருபவர்களை தெருமக்கள் ஒன்று சேர்ந்து மழைக்காலத்தில் தண்ணீர் வீட்டுக்குள் வராமல் செய்வியா என்று கேட்கனும்.செய்பவருக்குத்தான் ஓட்டு என்று சொல்லனும்.

  • @vasansrini4150
    @vasansrini4150 2 години тому +6

    சென்னை தவிர மற்ற மாவட்டங்கள் முன்னேற கூடாது என்று எண்ணினால் இதுதான் நடக்கும்.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 58 хвилин тому

    Super sudalai aakshi

  • @ravichandransubramaniyam9480
    @ravichandransubramaniyam9480 59 хвилин тому

    இயற்கை நிகழ்வுகள் நீர் நிலைகளை வீடாக மாற்றினால் இதுதான் கதி குறை இல்லை சொந்த ஊர்களுக்கு செல்லலாம் நீர் வடிந்தபின் வரலாம் சென்னை எவ்வளவு பேர் தாங்கும்

  • @krishnamoorthy517
    @krishnamoorthy517 Годину тому +2

    நாலாயிரம் கோடி கோவிந்தா கோவிந்தா

  • @sankariram3378
    @sankariram3378 Годину тому +2

    DMK vote pottu மக்கள் எல்லா மகிழ்ச்சி இருக்காங்க சென்னை உங்க vote power இப்போ அனுபிங்க

  • @sekara1443
    @sekara1443 3 години тому +3

    முழு மதுவிலக்கு அமல் படுத்தினால் மழை சேதம் இருக்காது🕉️

  • @Gramiyamurasu
    @Gramiyamurasu 2 години тому +5

    ஓட்டுக்கு பணம் வாங்கினால் வேட்டு வைக்கும் மழை

  • @selvaprabhu8561
    @selvaprabhu8561 52 хвилини тому

    Pesama,antha edatha marupadiyum eari ya urvakalam.

  • @Karthickv2223
    @Karthickv2223 22 хвилини тому

    Enjoy makkale ❤️

  • @gopalkrishnan4197
    @gopalkrishnan4197 Годину тому +1

    Sir any body know what for this red alert green alert orange alert are given?????

  • @musicheartzz
    @musicheartzz Годину тому +2

    Idhukku ore vazhi chennaila populationa kammi pannanum, adhukku anga irukura companies vera district shift pannanum, pudhusa endha company apartment katradhukku allow pannakudadhu, ipadi pannuna population just five yearsla kammi aagidum, adhukku appuram waterku sondhamana idatha waterkku koduthuttu meedhi idathula sariyana vadigal amaichu watera veliye anuppidalam

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar Годину тому +2

    சென்னை மக்கள் இது புதிதாக இல்லை வழக்கம் தானே ஆட்சி தலைவர் 1000 கொடுப்பார்கள் வாங்கி மறந்து விடுவார்கள்

  • @Thamilthendral009
    @Thamilthendral009 Годину тому +1

    ஒரு சதுர அடி விலை 8000 வேளச்சேரியில்...................

  • @farmworld694
    @farmworld694 28 хвилин тому

    Entha eriya sollunga da

  • @F1_356
    @F1_356 Годину тому

    கொடுமை கொடுமை கொடுமை. திருந்தா மக்கள்.இரக்கமில்லா அரசுஷ😢😢😢😢😢😢

  • @ravichandran7477
    @ravichandran7477 Годину тому +1

    80/ வேலை முடியவில்லை 20/ வேலை முடிந்தது என்பது தான் உண்மை

  • @balajeeg.r6195
    @balajeeg.r6195 2 години тому +2

    இலவசம் எதிர்பார்த்தால் இது தான் நடக்கும் ஓட்டுக்கு பணம் வாங்கினால்...........?

  • @musicheartzz
    @musicheartzz 58 хвилин тому +1

    எந்த வருஷமும் இது சரி ஆகாது, ஒரே காரணம் தண்ணி அங்க இருந்து எங்க போகும், போக முடியுமா?? எல்லா இடமும் தண்ணியா இருக்கும்போது எப்புடி எது வழியா தண்ணீர் வெளியே போகும்னு சொல்லிட்டு இருக்காங்க, இதுக்கு ஒரு வழி இருக்கு, சென்னைல இருந்து தண்ணீர் போறதுக்கு சென்னைல இருந்து தண்ணீரை வெளி மாவட்டதுக்கு கால்வாய் நீரோடை அமைத்து அதுல தடுப்பணை கட்டி எந்த மாவட்டதுக்கு தண்ணீர் தேவையோ அந்த பக்கம் திருப்பி விட்டுடலாம், மீதி தண்ணீர் கடலுல போய் சேரும், சென்னைல பெய்யுற மழை கடலுக்கு போய் சேராது, கடல் மட்டம் சென்னை நகரம் ஒரே அளவுல இருக்கு அதிகமா மழை பெய்தால் போறதுக்கு வழி கிடையாது, எல்லா ஏரி குளம் நிரம்பிடும், அதுவா பொறுமையா தண்ணீர் வற்றினால் மட்டும்தான் உண்டு வேற வழி இல்லை, மோட்டார் வச்சு கொஞ்ச தண்ணீர்தான் எடுக்க முடியும், அத எடுத்து எங்க வெளியேத்த முடியும், மழை பெய்தால் எல்லா கால்வாய் முழுவதும் நிரம்பிடும் அதனாலயும் போக முடியாது, ஏதாவது அடைப்பு இருக்கும், எல்லாம் மனதிருப்தி காக பண்ணிட்டு இருப்பாங்க அதால எந்த பலனும் இல்ல

  • @namaasan7570
    @namaasan7570 57 хвилин тому

    👍

  • @vigneshEr
    @vigneshEr 24 хвилини тому

    Idhukuda Starting la ad podringale da

  • @sundarmass9262
    @sundarmass9262 Годину тому

    சிங்கார சென்னை சூப்பர்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Годину тому

    எந்த ஆட்சியாளர்களுக்கும் தொலைநோக்கு பார்வை இல்லை இருந்தால் இந்த நிகழ்வு நடந்து இருக்காது

  • @chandiranchandiran3832
    @chandiranchandiran3832 Годину тому +1

    🎉

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 2 години тому +2

    Ippadi pesuvanunga , appuram dmk ku vote pottu perumaya chennai dmk kottainu pesuvanunga😂😂😂

  • @anbupillai9817
    @anbupillai9817 3 години тому +1

    CM, Dy CM and all the ministers are taking care of Chennai public.
    Full credit given to the
    Government .

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 2 години тому

    Om Sathuragiri Mahalingam Potri!!

  • @madhunambima2935
    @madhunambima2935 Годину тому

    இயற்க்கையை அழித்து வாழும் மக்களுக்கு இயற்க்கை தரும் பரிசு வாழ்த்துக்கள்

  • @raviazhagappan2775
    @raviazhagappan2775 Годину тому

    Super

  • @sankaransankaran4801
    @sankaransankaran4801 Годину тому

    இனிமே வருட வருடம் இப்படி மழை வெள்ளத்தில் வாழ பழகிவிடும்

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 2 години тому +1

    வேளச்சேரி மக்களுக்கு எங்கள் குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @AlbertSelwyn
    @AlbertSelwyn Годину тому +1

    கொளத்துல ஊடு கட்டுனா... இப்படித்தான் தண்ணி ஊடு கட்டும். Enjoy.... இப்போ சொல்லு வேளச்சேரி ல சென்ட் என்ன விலை? எந்த ஆட்சி வந்தாலும் விதி ஒண்ணுதான்.

  • @vasudevan6249
    @vasudevan6249 Годину тому

    Ferry service started in the beginning itself Well done by the govt

  • @muthusamys8285
    @muthusamys8285 2 години тому +2

    இதுதான்ஓங்கோல்தேவடியாஆட்சி.

  • @lens3330
    @lens3330 Годину тому

    அப்ப ரெட் அலர்ட் கொடுத்தால் மழை வரகூடாதா😮

  • @nara49veera12
    @nara49veera12 2 години тому

    ஒட்டு போட்டவங்க மேல தப்பில்லை - ஒட்டு போடாதவங்க மேல தான் தப்பு . ஒட்டு போட்ட ஏழைங்க வெள்ளத்திலே. ஒட்டு போடாத படிச்சவங்க மாடிவீட்டுல சுகமாக இருக்காங்க.

  • @ganesh8892
    @ganesh8892 44 хвилини тому

    ஏரி குளம் இடத்தில வீடு

  • @ParthaSarathiS-rz9sx
    @ParthaSarathiS-rz9sx Годину тому

    மறுபடியும் இவர்கள் தானே ஓட்டு போடு வீர்கள்

  • @sankarmurugaiyan8731
    @sankarmurugaiyan8731 53 хвилини тому

    ,ethanai murai thanniyel mithanthalum mathuvil moolkilya thamilan thurunthvey mattarkal

  • @positive120
    @positive120 13 хвилин тому

    2026 election should be held in nov last week or dec 1st week.

  • @chandrasekar1904
    @chandrasekar1904 Годину тому +1

    Athan vote ku 1000 kuduthangala atha vachi sari panikonga

  • @sajjakanchana6240
    @sajjakanchana6240 Годину тому

    Every year same situation no change at all

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 27 хвилин тому

    Velachery la plot sale pannavana pudinga...

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Годину тому

    மக்களே திராவிட மாடல் ஆட்சியை பிடிச்சி தொங்குக...bye...🙋🙋🙋

  • @rangasamyjanagaraj4745
    @rangasamyjanagaraj4745 Годину тому

    இரண்டு ஆட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்ததின் காட்சி இப்பொழுது நன்றாக தெரிகின்றது. அடுத்து ரூபாய் 6000 நிவாரண நிதியாக தருவார்கள்......

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    இந்த திராவிடமாடல் கொடுத்த வாக்குறுதில இதுமட்டும் வருடவருடம் சரியா நடக்குது மக்களை மகிழ்ச்சி வெள்ளத்துக்கு பதிலாக நல்லா மழை வெள்ளத்தில் நீந்த வைக்கறானுங்க🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @Arssss123
    @Arssss123 Годину тому

    டிராக்டர் செம ஃபிகரை ஏத்திட்டு போறானுங்க நாங்க இல்லாமல் போய்ட்டேன்

  • @sappai-n9p
    @sappai-n9p 2 години тому +1

    Boat irukku ana Aatukutty illa what a shame 😂😂😂😂

  • @emmanuele2302
    @emmanuele2302 Годину тому

    எந்த ஆட்சி வந்தாலும் காட்சிகள் மாறாது காரணம் தவறு இரு தரப்பிடமும் உண்டு.

  • @saimanohar4811
    @saimanohar4811 43 хвилини тому

    Velacheri was a lake area. Please vacate and shift to safe place.

    • @pavisstyle4695
      @pavisstyle4695 25 хвилин тому

      Enga ponalum indha prob irukum ... Velachery ah over hype ah katranga ... Vera place la rain ila so theriyala ... Chennai la over rain media perusaa katudhu

  • @Mikha655
    @Mikha655 Годину тому

    How many people are flawless here, not dropping any trash or plastic bottle wrappers on the sidewalk, in public areas or in other plots.Chennai is home to almost 12 crore people. I have never tossed a single chocolate wrapper outside. Instead, one should avoid polluting the area where it may fall into a drainage hole and strike.Everyone is quickly cleaning their bathroom drain holes, but we are unable to clean in public areas. As a result, please stop throwing waste on the road and maintain the area wherever it is. I have witnessed some people block the drain path because it is in front of their home; nevertheless, how will the water go through?complaint the corporation immediately who ever throw the garbages and fine them so that water stagnation wont be there .

  • @palaniappan3629
    @palaniappan3629 15 хвилин тому

    4400 kodi ena paninga.Malai peincha 1 hour kuda thani thengathu Sona Amaichar yaru ala kanom😬

  • @jayapalrajesh8875
    @jayapalrajesh8875 Годину тому +1

    ஏரியில் விடு கட்டுனா

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 2 години тому

    பேராசை பெரு நஷ்டம் மழைநீர் வழிந்து போகும் வழியை மறித்து வீடு கட்டிடங்கள் கட்டியதன் விளைவு மக்கள் அனைவரும் சிந்தியுங்கள் செயல் படுங்க மக்களே வாழ்த்துக்கள்

  • @RajRaj-ip5uk
    @RajRaj-ip5uk Годину тому

    Government 1 week ah solluthula namalu ethachum things vangi vachiganum government kora sollitea eruga kutathu nama thevayanatha nama vangi vachiruntha easy erugumla

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 2 години тому

    திமுகவுக்கு ஓட்டு போட்ட உங்கள் நிலை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் ❤❤❤

  • @shikentherbasha9304
    @shikentherbasha9304 Годину тому

    Dinamalar start panniyachu

  • @mariappanrathinam454
    @mariappanrathinam454 2 години тому

    Evarkalai nambi emmarum Velachery makkal eppothu evarkaluku vidivu kalam

  • @ElagovanElagovan-s1p
    @ElagovanElagovan-s1p 2 години тому

    திராவிட. மாடல்..ஆட்சி..இந்தியாவே ..பின்ற்றனும்

  • @NarayananKHV
    @NarayananKHV Годину тому

    Don't blame govt it is purely on the mistakes done by the real estate owners. They have cheated the public by saying lies to purchase lands and flats. People should avoid such mistakes in future when purchasing lands or flats in the low lying areas in chennai

  • @shokalingammr6892
    @shokalingammr6892 50 хвилин тому

    U know the flood alert nd ushould have pirchased all ur essentials, indyead hue nd cry

  • @sardarbaig5398
    @sardarbaig5398 Годину тому

    ஏரியிலே வீடூகட்டிட்டு ஏன்டா போலம்புரீங்கஞ

  • @maneshwam
    @maneshwam Годину тому

    தெரியுதுல அப்புறம் ஏன் இன்னும் சென்னையில் இருக்கீங்க ஊரப் பார்க்க போய் செட்டில் ஆகுங்க

  • @MLakshmi-u1n
    @MLakshmi-u1n 2 години тому

    Maenaminukki azhagurani powder bommaiye MP aa jayikkavechhaachhu...ilavasa omb kal..

  • @phsvision3792
    @phsvision3792 2 години тому

    துவக்கத்திலேயே படகு என்றால் மூன்று மாதங்கள் முகாமா

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 2 години тому

    40/40 மார்க் போட்டா, இதான் கதி.

  • @sundarmass9262
    @sundarmass9262 Годину тому

    இது என்ன பிரமாதம் எதோட ஸ்பெசல் ஒண்ணு இருக்கு

  • @sravindran6350
    @sravindran6350 2 години тому +1

    ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் தான் மழையால் அவதிப்படுவது போல் ஒரு தோற்றத்தை சித்தரிப்பது அறிவின்மையின் அடையாளம். இந்தியாவில் அணைத்து மாநிலங்களும் பருவ மழையால் வருடம் தோறும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நம்மை விட பொருளாதாரத்திலும் உள் கட்டமைப்பிலும் சிறந்து விளங்கும் நாடுகளும் கூட மழைக்கு தப்புவதில்லை என்பது நாம் காணும் உண்மை.

    • @MageshSaravanan-q8e
      @MageshSaravanan-q8e Годину тому

      எத்தனையோ பெரிய புயலை அசால்ட்டாக கையாண்டார் ஜெயலலிதா...இதே அதிமுக ஆட்சியாக இருந்தால்....திமுக காரணம் எப்படி எல்லாம் கும்முவீங்க..
      .

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 2 години тому

    So much water only after smart city project

  • @vlakshmanan3771
    @vlakshmanan3771 2 години тому

    40/40 summa tharama irukka😂😂😂

  • @gensiskarthi
    @gensiskarthi Годину тому

    Where ever water laking it’s not in Chennai even not in tamilnadu