மதுரையிலயே தமிழ் அழியுது‌ ! | சேகர் பாபு கிட்ட‌ கெஞ்ச முடியாது...

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 153

  • @Paruthi.618
    @Paruthi.618 2 дні тому +48

    ஒரு காலத்தில், தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்று சொன்னால் நீ திமுக, திராவிட கலகமா என்று கேட்பார்கள்..
    இப்போ தமிழ் தேசியரா, நாம் தமிழரா என்று கேட்கிறார்கள்..

  • @MuthuKumar-bi1mh
    @MuthuKumar-bi1mh 2 дні тому +45

    உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்

  • @arumugamm6040
    @arumugamm6040 2 дні тому +56

    தமிழர் வாழும் நாட்டில் இறைவனை வழிபடுவதற்கு ஆளுகின்ற அரசிடம் இசைவு கேட்கின்ற நிலையும் அதற்காக போராட வேண்டிய சூழ்நிலை இங்கு நிலவுவதுமே தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் ஏற்பட்ட பெருத்த அவமானம் என்றே கொள்ள வேண்டும். நாம் தமிழர்.

  • @VetriBell
    @VetriBell 2 дні тому +20

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது விரைவில் நிறைவேறட்டும். இறைவன் நமது மொழி அறியாதவனா? தமிழ் உணர்வே நம்மை ஒன்று சேர்க்கும்

  • @subhashpravin3503
    @subhashpravin3503 2 дні тому +26

    வாழ்க தமிழ் ❤ !!!!

  • @geethanirmal1905
    @geethanirmal1905 2 дні тому +23

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழ் தமிழ் 🎉🎉🎉🎉

  • @asokan988
    @asokan988 2 дні тому +19

    தெலுங்கர் ஆட்சியில் தெலுங்கு அமைச்சரவையில் மானம், ரோசம், சூடு, சொரனை இல்லாத தமிழர்கள் தமிழில் குட முழுக்கு நடத்த கோரிக்கை வைப்பது அநியாயமாகும் ,

  • @muthukaruppan3552
    @muthukaruppan3552 2 дні тому +17

    தமிழ் அர்ச்சனை செய்வதற்கு தானே தமிழ்நாடு அரசு முக்கியத்துவம்

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm День тому +8

    தங்களின் முயற்சிகள் வெற்றி பெறவேண்டும்.தமிழ் தமிழரின் உரிமை.

  • @vishwakowshik
    @vishwakowshik 2 дні тому +14

    அனைத்து தமிழ்தேசிய இயக்கங்களும், தமிழ் தேசிய ஆதரவாளர்களும், தன்னை தமிழன் என்று மார்த்தட்டிக்கொள்ளும் மாமனிதர்களும் நாம்தமிழர் கட்சிக்காக துணை நிற்க்கவேண்டும். திராவிட ஆட்சிகளை 70 வருடங்களாக பார்த்துவிட்டோம், விஜய் அவர்களும் திராவிட கட்சிகளில் ஒருவராகதான் செயல்படுகின்றார். தமிழ்தேசிய நாம்தமிழர்கட்சிக்கு உறுதுணையாக நிற்ப்போம்

  • @sivamanydarmalingam1545
    @sivamanydarmalingam1545 2 дні тому +35

    குடிக்கும் சினிமாவுக்கும் அடிமையாக இருந்தால் இப்படி தான் தமிழ் அழியும் நிலை வரும்

  • @vishwakowshik
    @vishwakowshik 2 дні тому +10

    தமிழ் வாழ்க தமிழ்தேசியம் வாழ்க🎉

  • @OrderCholanchoice
    @OrderCholanchoice 2 дні тому +16

    🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺தமிழ் வாழ்க💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @hah12u2
    @hah12u2 2 дні тому +15

    எனது சொந்த ஊர் தூத்துக்குடி, ஆனால் ஒரு தமிழனாக என் தலைவர் திரு.பிரபாகரன், நாம் தமிழர் கட்சியின் சித்தாந்தத்தை நான் மதிக்கிறேன், ஒரு நாள் தமிழ் மக்கள் எங்களை வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்புகிறேன் அதுவரை என்னுடைய மற்றும் எனது குடும்ப வாக்கு நாம் தமிழர்க்கே ❤❤
    நன்றி.

  • @மைநீன்
    @மைநீன் 2 дні тому +11

    வாழ்த்துகள் ❤❤ உறவுகளே 💐தமிழர்கள் மீட்சியே தமிழர்கள் எழுச்சி தமிழ்தேசியம் வெல்க ❤
    நாம்தமிழர் 2026❤❤

  •  День тому +9

    தெய்வ தமிழில் குட முழுக்கு செய்வதே மிக நல்லது ❤❤❤

  • @பத்துத்தலராவணா

    அய்யாவின் செயல்கள் மிகவும் மதிப்புமிக்கது.இளைஞர்களிடம் புரிதலும் தெரிதலும் தேவை.

  • @sivasamik6899
    @sivasamik6899 День тому +10

    தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் குட முழக்கு நடக்கும் என்பது தானே சரியானதாக இருக்க முடியும். 🙏

  • @solaiganesan6508
    @solaiganesan6508 2 дні тому +15

    நமசிவாய

  • @nagamanickam.a
    @nagamanickam.a 2 дні тому +6

    அவர்கள் அப்படித்தான்
    செய்வார்கள் தமிழர்கள் ஆகிய நாம்
    போராடிக்கொண்டே இருக்க வேண்டும்

  • @SumithraB-bl5gu
    @SumithraB-bl5gu 2 дні тому +9

    வாழ்க தமிழ் வெல்க தமிழ் தேசியம் 🐅🐅🐅 நாம் தமிழர் 👍👍👍👍

  • @karuvalthambyshamithamby7336
    @karuvalthambyshamithamby7336 День тому +4

    வாழ்க தமி ழ் ஓம்முருகா தமிழ்பணி தொடரட்டும்

  • @ShanmithaSubbu-x2i
    @ShanmithaSubbu-x2i 2 дні тому +17

    கர்னாடகா, கேரளாவில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்தமக்கள் என்னென்ன எதிர்வினையாற்றுவார்களோ அதை தமிழ் மக்கள் செய்தால் தான் தமிழ் மொழி அர்ச்சனை மொழியாகும்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 День тому +3

      athukku thamilanai cm akka venum thelunkarai cm aakki viddu eppadi seiya mudium

  • @ganagana1739
    @ganagana1739 День тому +11

    சேகர்பாபு அவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 День тому +2

    தமிழச் சான்றோர்க்கு வணக்கமும்.🙏நன்றியும்.🙏💯🙏

  • @SeemanMurasu
    @SeemanMurasu 2 дні тому +9

    எம்முயிர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்

  • @ssakthivel1955
    @ssakthivel1955 День тому +5

    தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க வளமுடன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்

  • @manirajendran8390
    @manirajendran8390 2 дні тому +7

    அருமை அய்யா🙏🙏🙏🙏

  • @VeerasamyArumugam-lu7tc
    @VeerasamyArumugam-lu7tc День тому +3

    அருமையானவிளக்கம்.வாழ்த்துக்கள்

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 2 дні тому +4

    நம்ப சாமி தான் நம்பள. காப்பாத்தனும் சிவாய நம
    நமசிவாய. ஒம் சரவணபவ
    முருகா நீங்களே துணை

  • @ViPVeera-d5v
    @ViPVeera-d5v 2 дні тому +5

    வாழ்த்துக்கள் ஐயா 🎉

  • @SuryaKathirvel
    @SuryaKathirvel День тому +3

    தமிழ் வாழ்க ❤❤❤❤❤❤❤❤

  • @sivasankatj4634
    @sivasankatj4634 День тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @udyakumarb7487
    @udyakumarb7487 2 дні тому +5

    வாழ் கா தமிழ்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дні тому +1

      வாழ்க என்பதை "வாழ் கா" என்று எழுதினால் தமி்ழ் மிக நன்றாக 'வாழும்'.😢😢

  • @MohanRaj-cc8wq
    @MohanRaj-cc8wq День тому +3

    thank you ❤❤❤ God bless you 💥💥💥

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw День тому +4

    அய்யா பெ மணியரசன் ❤❤❤❤❤❤❤❤

  • @arunchudarr4673
    @arunchudarr4673 2 дні тому +5

    . ,, தமிழ் மொழியை தமிழகத்தில் படி படியாக குறைக்கவேண்டும் சிலர் முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறாகள்

  • @udhraudhra3963
    @udhraudhra3963 2 дні тому +6

    Thamizhar ❤❤❤

  • @vishwakowshik
    @vishwakowshik 2 дні тому +6

    வெற்றி வேல்
    வீரவேல்

  • @sarathygeepee
    @sarathygeepee День тому +3

    தமிழ்பாடசாலை அமைத்து நடத்தினால். அங்கீகாரம் கிடைக்கும். தமிழ்சைவர்கள் இன்று கேட்கும் கலப்பில்லாத தமிழ் வடமொழி அந்தணர் அல்லாத அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழி கடவுள் சடங்குகள் கற்றுக்கொடுக்கும் பாடசாலைகள் தேவை.

  • @mutharaiyarkingchennai7508
    @mutharaiyarkingchennai7508 2 дні тому +5

    நாம்தமிழர்

  • @kanthansamy7736
    @kanthansamy7736 2 дні тому +11

    நாம் தமிழர்

  • @PaulRegis-x8t
    @PaulRegis-x8t 2 дні тому +4

    ஒடுக்கப்பட்ட வர்கள் தாழ்த்தப்பட்ட வர்கள் ஒடுகியது தாழ்தியவர்கள் யார் அவர்களை அகற்றும் வரை போராட வேண்டும்

    • @SaravananSaravanan-j2d
      @SaravananSaravanan-j2d День тому

      விஜயநகர தெலுங்க நாயக்க மன்னர்கள் காலத்தில்தான்

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 2 дні тому +3

    🙏🏻🇸🇬🐅Wow, Thanks you to NTK ❤❤❤❤❤❤

  • @RamamoorthyM-dr7rr
    @RamamoorthyM-dr7rr 2 дні тому +5

    தமிழர்கள் அனைவரும் சாதி கடந்து இனம் கடந்து ஒரு ஒற்றை புல்லியில் தமிழ் மந்திரத்தை தமிழக வாழும் தமிழ்நாட்டில் தமிழர்களுடைய திருக்கோயில்களில் தமிழில் மந்திரம் போது அர்ச்சனை செய்ய தமிழக அரசு திராவிட மாடல் அரசு ஏற்கனவே நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இணங்க தமிழக அரசு ஒரு மாற்றத்தை கொண்டு வந்து மக்களின் தெய்வ பிரார்த்தனைகளில் தமிழக அன்று தமிழக அரசு ஒருநிலை கருத்து எடுத்து தீர்ப்பு ஆணையம் பிறப்பிக்க வேண்டும்

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 2 дні тому +5

    முன்னாள் முதல்வர் எல்லோரும் தமிழ் தமிழ்நாடு என்று எல்லோரும் தமிழ் எங்கள் உயிர் என்றும் வாழ்வது தமிழாக வேண்டும்? தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழ் குடமுழுக்கு செய்தாள் என்னை? தமிழில் மந்திரம் சொல்லவேண்டும் 🙏

  • @darwin.j3569
    @darwin.j3569 2 дні тому +8

    கடவுளுக்கு தமிழ் மொழி தெரியாதா தெரியாதா

  • @Phasavalingam
    @Phasavalingam День тому +4

    வயலூர் முருகன் கோவிலில் தற்போது நிலவரம் என்ன?வாரியார் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டதா?

  • @sivamalai4299
    @sivamalai4299 2 дні тому +9

    அவன் அழிய போறான் சொக்கநாதரால்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 дні тому +6

    தமிழ அல்ல... தமிழ் .
    ழ மீது புள்ளி வைக்கவும்!

  • @நந்தா_சற்குரு_பக்தன்

    தெலுங்கர் முன்னேற்றக் கழகம்
    🤔🤔🤔🤔🤔🤔

  • @chellakanir2806
    @chellakanir2806 2 дні тому +2

    ஆண்டவருக்கு மந்திரம் தான் தெரியுமா. தமிழ் தெரியாது

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 2 дні тому +11

    ஆயிரம் கோவில்களுக்கு மேல் சமஸ்கிருதம் ஓதி கும்பாபிஷேகம் நடைபெற்றது நான்கு ஆண்டுகளில் எங்கே போனீர்கள்.நீதி மன்ற உத்தரவு இன்று தான் உங்களுக்கு தெரியுமா.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விரைவில் நடக்கிறது என்பதை அறிந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ் குடமுழுக்கு நடைபெற கோரிக்கை வையுங்கள்

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 дні тому

      அவர்களின் வரலாறைத் தெரிந்து பேசு!

    • @udhraudhra3963
      @udhraudhra3963 2 дні тому

      Nage u where?

  • @shibivarun7535
    @shibivarun7535 2 дні тому +4

    💯💯💯💯💯💯👌👌👌👌👌👌

  • @dreamtravel2534
    @dreamtravel2534 День тому +1

    🙏🙏🙏

  • @RajiveWaves
    @RajiveWaves День тому

    வெற்றிவேல் வீரவேல் 🙏🙏🙏🙏🙏🙏தமிழ் தமிழ் தமிழ் வாழ்க

  • @sekarChinna-x2c
    @sekarChinna-x2c День тому +1

    ✅✅✅👌🙏🏼

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 День тому

    சிறப்பு ❤️ நாம் தமிழர்.💪சிவகங்கை மாவட்டம்.🙏

  • @AyyapanS-c6r
    @AyyapanS-c6r 16 годин тому

    இது தான் உண்மையான சமுக நீதி ஐயா வாத்து.

  • @herohero-c2m
    @herohero-c2m День тому +1

    தமில் தமில்னு பேசுறா அந்த பொம்பளைய தமிழ்னு பேச சொல்லுங்கப்பா..😂

  • @SivaranjanSelvarajah
    @SivaranjanSelvarajah День тому +1

    தமிழ் நாட்டில் தமிழர்கள் இல்லையே

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 День тому +2

    Maduraikaaranunga enga daw irukinga 😂

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 2 дні тому +3

    ❤❤

  • @udhraudhra3963
    @udhraudhra3963 2 дні тому +3

    Telugu Nayakkar government still can't remove madurai

  • @kumarasivana
    @kumarasivana День тому

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @saraswathis7780
    @saraswathis7780 23 години тому

    இளைஞர்கள் முன்வரவேண்டும்

  • @meenakshik7777
    @meenakshik7777 2 дні тому +9

    தமிழ்நாட்டு கோயில்களில் சமஸ்கிருதம் தேவைப்படாது தமிழ் ஆகமம் தேவாரம் திருவாசகம் இன்னும் பல தமிழ் வழிபாட்டு முறைகள் உள்ளது அதை பின்பற்றினால் தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

    • @bhoomag3935
      @bhoomag3935 День тому +2

      Agamas are in Sanskrit/ Granthamlipi. Fundamental right in constitution for religious practices is to continue worship in temples as per agama sastra and stone inscriptions of the original structure of temples. If you want you can recite Tevaram tiruvasagam along with Sanskrit mantras. But Sanskrit can’t be eliminated fully. All poojas and kumbabishekam should be done as per agama shastras only

  • @நா.இராசாரகுநாதன்

    குழுக்கல் அல்ல "குலுக்கல்" என திருத்தவும்

  • @சுதாகரன்Suthaa
    @சுதாகரன்Suthaa 2 дні тому +3

    ❤ ... 🎉

  • @periyssamy5282
    @periyssamy5282 2 дні тому +1

    ❤❤❤❤❤

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj 19 годин тому

    ஓம் முருகா போற்றி ! தமிழ்நாடு அரசு இயல்பாகவே செய்ய வேண்டியப் பணிகளில் ஒன்றுதான் தமிழ் மொழி வழியிலான வழிபாடு மற்றும் தமிழ் வேள்வி முறைகள். இவற்றிற்குக்கூட போராட வைப்பது நல்லதல்ல. முருகப் பெருமானின் தண்டனைக்கு ஆளாகாதீர்கள். தமிழைப் புறக்கணித்தால் ஆட்சிகள் ஒழிந்துப் போகும் என்பது உறுதி.

  • @saraswathis7780
    @saraswathis7780 23 години тому

    தமிழில் மட்டும் குடமுக்கு செய்ய வேண்டும

  • @shanmugavadivelurangaswami1212
    @shanmugavadivelurangaswami1212 2 дні тому +3

    Tamil valka valarka .sariyana nadavadikkai .irandu porattangalum todaravendum.Makkal atharavu Peruğa.

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 2 години тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h 2 дні тому +3

    உங்கள் முயற்சி வெற்றி நாம் தமிழர்

  • @renukax-e4424
    @renukax-e4424 День тому +4

    சிவாயநம. தமிழில் கும்பாபிசேகம் பண்ணிய குறிப்ப்புகள் பழைய நூல்களில் உள்ளதா நால்வர் பெருமக்கள் வாழ்ந்த காலங்களில் தமிழில் கும்பாபிசேகம் பண்ணியிருக்காங்களா. அப்படியானால் ஆதாரம் பதிவு செய்யுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம். சிவபுராணத்தில் கும்பாபிசேகம் பற்றி சொல்லுவதென்ன நாயன்மார்கள் தமிழில் குடமுழுக்கு பண்ணியிருந்தால் நூல் ஆதாரம் பதிவிடவும்.நன்றி 🙏

    • @UCOArunachalakumaraM
      @UCOArunachalakumaraM День тому +1

      There’s no history of samprokshanam done in any other languages.If it’s done that way it ain’t valid.Nayanmars themselves were practising Sanskrit rituals for eg thirugnanasambandar is a vaidika brahmin who used to do nitya Agni hotram.Manickavasagar is also Amartyar.Sundarar is also aadhi saiva they’ve always praised vedas and agamas in thirumurai text. Samprokshanam should be done adhering agamas irrespective of which race does it.People from other linguistic states don’t ask such things only tamils make and ask such bizarre claims.

    • @SaravananSaravanan-j2d
      @SaravananSaravanan-j2d День тому

      மூவேந்தர்கள் ஆட்சி நடைபெற்ற வரை தமிழில்தான் குடமுழுக்கு செய்யப்பட்டது

  • @maghensubra3766
    @maghensubra3766 20 годин тому

    THAMIL THESIYAM VALKA

  • @vaidyabala63
    @vaidyabala63 16 годин тому

    ழ ,ல, ள உச்சரிப்பு?

  • @ramachandran427
    @ramachandran427 16 годин тому

    Urudhu
    School
    Arasu
    Nadathuvathai
    Question
    Pannu
    Parkkalaam
    Thyriyum
    irunthaal

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m 2 дні тому +2

    பொதுவாக, ஒவ்வொரு கோயிலுக்கும், ஒரு சில ஆகம விதிகள் உள்ளன. அதன் படி நடப்பது, சிறப்பு எனலாம். 🤔.

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 2 дні тому +1

      எல்லாக் கோயிலும் ஆகமக்கோயில் அல்ல!

    • @PaulRegis-x8t
      @PaulRegis-x8t 2 дні тому +2

      ஆகம விதிகள் ஏற்படுத்தி யது யார்

    • @singaraveland3790
      @singaraveland3790 День тому +1

      உங்க.ஆகமத்தில்.பொதுக்கோவில்.அர்ச்சகராக.பார்ப்பான்.மட்டும்.தான்.இருக்கவேண்டும்.என.உள்ளதா

    • @KesavKuppu-s9m
      @KesavKuppu-s9m День тому

      மைனாரிட்டி வழிபாட்டு தளங்களில், தலைமை குரு, எப்படி நியமிக்கப்படுகிறார்கள்?.

    • @SaravananSaravanan-j2d
      @SaravananSaravanan-j2d День тому

      ​@@KesavKuppu-s9m தமிழ் ஆகமப்படி ஒரு பிராமணன் கொடிமரத்தை தாண்டி கோவிலுக்குள் வந்து விட்டால் அந்த கோவிலுக்கு உடனே குடமுழுக்கு செய்யவேண்டும் என்பதுதான்ஆதாரம் வேண்டுமா?

  • @bugiscube8373
    @bugiscube8373 2 дні тому +3

    TAMIL NALLA pesumma please

  • @ramachandran427
    @ramachandran427 16 годин тому

    Who are you

  • @ramachandran427
    @ramachandran427 16 годин тому

    Pallivasalil
    Tamilil
    Vazhipada
    Poraduvingala

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc День тому

    இப்படியே,... தமிழ், தமிழ், ன்னு கத்திகிட்டு இ௫ந்தா, சமஸ்கிருத மொழியின் அ௫மை அழிந்து விடாதா.

    • @singaraveland3790
      @singaraveland3790 День тому

      தமிழை.பார்ப்பானின்.சமஸ்கிருதம்.2000வருடமாக.அழித்ததே.100வருடத்திற்கு.முன்பு.வரை.ஆரிய.அடிவருடிகம்பராமயாணத்தையும்.சமணதிருக்குறளை.மறைத்தது.அவாள்தானே.

  • @ChellappaSrinivasan-s7r
    @ChellappaSrinivasan-s7r 2 дні тому

    ஒன்றும்தப்பில்லைதமிழ்பூச்சாண்டிகள்தமாஷ்

    • @selvarajp8776
      @selvarajp8776 2 дні тому +3

      ஆமா தெலுங்கன் ஆட்சி அப்படி தான் பேசுவ

    • @singaraveland3790
      @singaraveland3790 День тому

      சமஸ்கிருத பூச்சாண்டி.நீ.காட்டாதே

  • @ako4761
    @ako4761 2 дні тому +2

    நாம் தமிழர் என்று பெருமை கொள்கிறேன்... நாம் தமிழர் ❤❤❤❤❤

  • @RameshKumar-dq8mj
    @RameshKumar-dq8mj День тому +2

    ❤❤❤❤ தமிழ் ntk

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t День тому +2

    Koothadikum..komalikum..votu.podura..koomutagal..irukkum.vara..... . ..

  • @madanraj4852
    @madanraj4852 День тому +1

    சொறி பாபு அவன் 😂😂😂

  • @sivakumarsubramani2890
    @sivakumarsubramani2890 8 годин тому

    தமிழரிடம் ஓட்டு வாங்கிய நீங்கள் தமிழில் குடமுழக்கு நடத்துங்க

  • @veeraraghavanv2270
    @veeraraghavanv2270 2 години тому

    மிக்க நன்றி ஜயா மணியரசனை தவிர மற்றவர்கள் பேசியதில் ஒரு வரும் தமிழ் என்று உச்சரிக்கவில்லை.தமிழ் என்றே கூறுகின்றனர்.இதை கண்டிப்பாக திருத்தப்படவேண்டியது.படிக்காத பாமரன் கூறினாலே ஏற்கமுடியாது.நாட்டில் நிறையபேர் இப்படித்தான் பேசுகிறார்கள்.மாற்றுமதத்தவர் கேலி செய்யாவண்னம் பார்த்துக் கொள்ளவும்.

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 дні тому +7

    நாம் தமிழர்

  • @rameshv2846
    @rameshv2846 День тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SEEMAN-k4f
    @SEEMAN-k4f 2 дні тому +3

    நாம் தமிழர்