யுகத்தவச்சாலை - மெய்வழி தசரதமந்திரி அவர்கள் (அமெரிக்கா - Texas )Date: SEP 07 TIME: 7 - 8pm IST.
Вставка
- Опубліковано 23 жов 2024
- னெடிய அலைகளுடைய
விரிந்த ஓசையுடைய
வெண்ணுரைப் பூவலங்கார
அகண்ட கடலினை ஆடையாக
உடுத்தியிரா னின்ற
இப்பெரிய பூமி முழுவதும்
பரவிப்
படர்ந்துள்ள
தெய்வ
மெய்வழிக் குலமக்கள்
பங்கு பெறும்
"முத்தி பேருரைகள்"
"னிஜ - னிதி பகிர்வுகள்"
தினமும் இந்திய னேரப்படி ( IST)
மாலை 7.00 - 8.00 மணி
இங்ஙனம்:
சாலை சேகர்வேல்
யுகத்தவச் சாலை குழு
9382602454
yugathavasalai@gmail.com