எடுத்தத் துறை அனைத் திலும் பிரம்மிப்பூட்டும் வெற்றிக் கண்டவர்கள் உலகளவில் அண்ணாவைப் போன்று ஒருவர் இது வரை இல்லை , இனி வருங் காலங்களில் வருவார்களா ?என்பதும் சந்தேகமே!
மிகவும் குறுகிய காலம் தமிழக முதல்வராக இருந்த அண்ணா இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம். என்ன ஒரு பேச்சாற்றல்! தான் இருந்த வரை செயல்களில் அதை நடைமுறைப்படுத்திய மாண்பு! பிரமிப்பூட்டுகிறது!
Another Anna should be born To give extempore speech like this on any Topic Perarignar Anna's inspiring Maiden English speech in Rajya sabha Is a testimony for his eloqouency and command over the English Any subject Any topic At Any time His Extempore is Historical. From Dr.M.Kalimullah Fmr joint director of T.N.Medical service Vellore A 😂great 221 in Engli and w222😂
Excellent speech 👏👏👏 Audience very much enjoyed Anna speech. 👏👏👏👌
Evergreen speech bravo
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தார்... அவர் அண்ணா அண்ணா அண்ணா... எங்கள் தெய்வம் அண்ணா🙏
அழகு தமிழ்ச் சொல்லுடையார் அறிஞர் அண்ணா!--
அவர்
அருவி என முழங்குவது அமிழ்தப் பண்ணா ?
Wonderful speach
எடுத்தத் துறை அனைத்
திலும் பிரம்மிப்பூட்டும் வெற்றிக் கண்டவர்கள் உலகளவில் அண்ணாவைப் போன்று ஒருவர் இது வரை இல்லை , இனி வருங் காலங்களில் வருவார்களா ?என்பதும் சந்தேகமே!
அதிஉன்னதமான பேருரை.இன்னும் பல காலம் அண்ணா வாழ்ந்திருக்க ஊடாக ஆ என்று ஆதங்கம் ஏற்படுகிறது
அரைமணிநேரம் எப்படி போனது என்றெ தெரியாத அளவிற்கு அற்புதமான சொற்பொழிவு
Wonderful Speech and thanks for sharing it.
வீடு கட்டுவதை பேரறிஞர் மிகவும் எடுத்துரைகள்.இதை நபிகள் நாயகம் அன்றே சொன்னார்.அண்ணாவுக்கு நிகர் அவரே.
மிகவும் குறுகிய காலம் தமிழக முதல்வராக இருந்த அண்ணா இன்னும் சில காலம் வாழ்ந்திருக்கலாம். என்ன ஒரு பேச்சாற்றல்! தான் இருந்த வரை செயல்களில் அதை நடைமுறைப்படுத்திய மாண்பு! பிரமிப்பூட்டுகிறது!
C N ANNA ISGREAT POWER HOUSE OF GREAT VACABULARY; FIRST AND LOST HONONEST LEADER OF TAMILNADU ......
Speech power
Mu
மடை திறந்த வெள்ளம் அண்ணா.இன்று 25-07-2024
Arignar developed thamizh Language as an authoritative ,Administrative language vomparable to English oration by Oxford,Cambridge graduates.
Another
Anna should be born
To give extempore speech like this on any
Topic
Perarignar Anna's inspiring
Maiden English speech in Rajya sabha
Is a testimony for
his eloqouency and command over the
English
Any subject
Any topic
At
Any time
His Extempore is
Historical.
From
Dr.M.Kalimullah Fmr joint director of T.N.Medical service
Vellore
A 😂great 221 in
Engli and w222😂
Thank you for your comment. May I know the meaning of last two lines?