1 ரூபாய் முதல் சிவகாசி வெடி | Sivakasi Crackers Low Price Challenge | Tamil | Pokkisham

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 402

  • @thamizh6461
    @thamizh6461 2 роки тому +54

    *arumaiyana pathivu* 👌👌👍😊
    *Avanga soldra rate laam enga oorla sonnah siripanga ,yena inga avar soldra rate ah vida 3madangu velaiya adhigama vachi vippanunga*

    • @manojkumar.g316
      @manojkumar.g316 2 роки тому

      Ama bro
      Kodi kannaku la varumanam varum
      Ithu kandi Vela pakuravuga luku kooli 700 than

    • @amsatheesh
      @amsatheesh 2 роки тому +5

      Appiti ella , avungalukku local product ,
      Anga erunthu kondu vanthu Vera orula sale panna neraya perachanai erukku.
      Transport, secure shop, fire license,police mamul .apprum profit .
      So price jasthiya vachu viththa thaan avungalukku kattu pediyakum nu nenaikeran . 🙏

    • @iyyanprasath2566
      @iyyanprasath2566 2 роки тому

      Kadai link

    • @raveenkumar5133
      @raveenkumar5133 2 роки тому +1

      Ama Bro Indha Sales men sales manager post thara salary tarama irukala... Aprm pasanga vivasayam paapanga

  • @anandnatarajan8212
    @anandnatarajan8212 2 роки тому +64

    நம் மண்ணின் மக்களின் வாழ்வாதாரமும், அவர்களின் மகிழ்ச்சியும் நம் மகிழ்ச்சியாய் எண்ணி களத்தில் இறங்கிய விக்கி க்கு வாழ்த்துக்கள்...

  • @vikahealthcare
    @vikahealthcare 2 роки тому +57

    எங்க ஊரு சிவகாசி... குட்டி ஜப்பான்....யாராச்சும் சிவகாசிகாரங்க இருங்கீங்களா.... நா சிவகாசி....👆🏻👆🏻👆🏻😍😍😍😍😍🥰🥰🥰

  • @jameelabegum3055
    @jameelabegum3055 2 роки тому +19

    விக்கி, இந்த பதிவை போட்டதற்கு உங்களுக்கு மிக்க நன்றி! நான் பல வருடங்களாக சிவகாசிக்கே சென்று பட்டாசு வாங்கவேண்டும் என்று ஆசை. அதை இப்பொழுது நீங்கள் நிறைவேற்றி வீட்டீர்கள். மிக்க நன்றி உங்களுக்கு. 👍👍👍

    • @shradhav361
      @shradhav361 2 роки тому

      Have you purchased crakers?... Pls guide me...

    • @jameelabegum3055
      @jameelabegum3055 2 роки тому

      @@shradhav361 this year I buy here. I promise next year buy u.

    • @rameshraja5657
      @rameshraja5657 Рік тому

      நண்பர்களே இந்த கடையில் பட்டாசு வாங்குன அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்🙏

  • @worldnewsandhistory447
    @worldnewsandhistory447 2 роки тому +23

    சகோ... நீங்கள் தமிழ் கோர்வையாக பேசுவது அழகாக உள்ளது 👻

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 роки тому +42

    Mrp price எவ்வளவு வேண்டும்னாலும் print செஞ்சிக்கலாம் -இந்தியாவில்

  • @seenuvasan254
    @seenuvasan254 2 роки тому +1

    சிவகாசி சூப்பர் வீடியோ விக்கி இந்த தீபாவளிக்கு நான் வாங்கும் வெடி சிவகாசி தான்

  • @kuppurajradha7887
    @kuppurajradha7887 2 роки тому +8

    ஒவ்வொரு வருடமும் வரும் பண்டிகைகளின் அடிப்படை காரணி பொருளாதாரப் பகிர்வு & சுழற்சி முறையில் எவரையும் ஒரு உன்னத மகிழ்வை உண்டாக்கும். சம உரிமை மீறல்கள் இன்றிப் பகிர்வது எளிது எளிது .

  • @ThamilSamayal
    @ThamilSamayal 2 роки тому +13

    அறுமை நன்பரே, Your programs and information are alway Topclass, நான் Biggboss பாப்பதவிட உங்க நிகழ்ச்சி பார்பதே அறிவுக்கு உபயோகமா இருக்கு

  • @sevarkodiyanarunachalam3688
    @sevarkodiyanarunachalam3688 2 роки тому +1

    நல்ல எண்ணம். வாழ்க. பட்டாசு ஆர்டர் வழங்கிய அன்பர்கள் லாரி வாடகையை முன்பே பேசி உறுதி செய்து கொள்ளுங்கள். ஆர்டர் செய்த பொருளின் மதிப்பில் பத்து விழு்காடு வருகிறது. உள்ளூரில் நமது நண்பர்களின் கடையில் வாங்குவது நலம்.

  • @harisanthos1708
    @harisanthos1708 2 роки тому +18

    Welcome to சிவகாசி Vlog 🎆✨🎇விக்கி அண்ணா

  • @sg4406
    @sg4406 2 роки тому +23

    It’s almost 10 years☹️☹️☹️ never had an opportunity to celebrate Diwali in India 🇮🇳… still remember those days I used to buy cartons of crackers from Hosur… missing 10000 walas effect for a decade now

  • @ssureshpriya8673
    @ssureshpriya8673 2 роки тому +16

    விக்கி அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் பேச்சும் உங்க தமிழும் இனிமை

  • @jaganmathiyalagan8116
    @jaganmathiyalagan8116 2 роки тому +3

    அருமை அண்ணா.. 👍
    Nan Video paakarthuku munnadiye like ah pottutu paakara orey video unga videos mattum dhan...

  • @vaRsha_vars
    @vaRsha_vars 2 роки тому +19

    Vanakam from malaysiaaa 🙏🇲🇾..miss your videos bro🙁

  • @Manoj-MRM
    @Manoj-MRM 2 роки тому +13

    Video editing super அ இருக்கு அண்ணா👍👍👍👍👍👍

  • @p.pooranee8823
    @p.pooranee8823 2 роки тому +4

    Oru papa kuda, neenga pattasu vedikkum bothu, santhosama antha papa sirikrathu super
    Vicky bro

  • @redtiger8052
    @redtiger8052 2 роки тому +1

    விக்கி இந்த யுகத்தின் தர்மர் நீங்கள். நீங்களும் உங்கள் மனைவி, தாய்தந்தை, குழந்தைகள் நலமுடன் 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன், இப்பெருமை எல்லாம் உங்களை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கே சேரும்.

  • @bringaharolin9515
    @bringaharolin9515 2 роки тому +14

    You look good in casual/live video 💝 & your Tamil pronunciation is very attractive... Keep up the good work 😇💫

  • @ravikumarranganravi905
    @ravikumarranganravi905 2 роки тому +2

    விக்கி ப்ரோ பார்த்து டீலர்கள் பிரச்னை வரலாம் இருந்தாலும் நீங்கள் தைரியம் ஆனவர் சூப்பர் ஜெய் ஹிந்த்

  • @lonelystag3214
    @lonelystag3214 2 роки тому +33

    To reduce air Pollution: use Public transport, minimize electricity usage, reduce carbon emmission of factories which are happening daily, 1 Day for Diwali might not have a impact if you follow above

    • @deepankumar4430
      @deepankumar4430 2 роки тому +2

      1 day Diwali pollution equals to 463 days of normal day pollution.

    • @vganeshragava2947
      @vganeshragava2947 2 роки тому +3

      @@deepankumar4430 bruh what kindah myth is that ..atleast comment after knowing facts mr deepan

    • @thirupathyk2894
      @thirupathyk2894 2 роки тому +2

      This world is polluted already what is point to stop crackers to fire, we make plastic which is opposite to the world soil anybody stop using it, Punjab makes worst of smoke than these crackers

    • @thiruvetti
      @thiruvetti 2 роки тому

      @@deepankumar4430 Appo one day of vehicle driving is 10 times more than that.

  • @sakthivelathiyappan5778
    @sakthivelathiyappan5778 2 роки тому +3

    பட்டாசு தொழிலை நம்பித்தான் சிவகாசி மற்றும் விருதுநகர் மாவட்ட மக்கள் உள்ளனர் இந்த தொழிலை சார்ந்து ஏகப்பட்ட கிளை தொழிற்சாலைகள் உள்ளது சுயத் தொழில் செய்பவர்கள் உள்ளனர், மற்ற தொழிற்சாலைகளிலும் காற்று மாசு என்பது உள்ளது ஆனால் பட்டாசுத் தொழிலுக்கு மட்டுமே அதிக நெருக்கடி உள்ளது இந்த தொழிலை காப்பாற்ற மத்திய அரசும் மாநில அரசும் முன்வர வேண்டும்

  • @vasoolraja6166
    @vasoolraja6166 2 роки тому +1

    good price
    Its my second trip to purchase
    Quality is very best and good explanation
    Frndly move

  • @raguramans7547
    @raguramans7547 2 роки тому +2

    விக்கி நம்மஜெயிக்கரோம்

  • @lingeshwaran2686
    @lingeshwaran2686 2 роки тому

    சூப்பர் செம்ம உங்களுடைய தமிழ் பொக்கிஷம் நிகழ்ச்சி
    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @secretsnothing3798
    @secretsnothing3798 2 роки тому +1

    அண்ணனுக்கு நிகர் அண்ணன்தான்.... வாழ்த்துக்கள் விக்கி அவர்களே, மற்றவர்களுக்கும் தான் செய்வது போல் உதவி செய்ய எண்ணம் வர வேண்டும் என்ற உணர்வை தூண்டும் காணொளி🏌️🏌️🏌️

  • @bommurajr2087
    @bommurajr2087 2 роки тому +2

    Super helpful viki

  • @vaidhikasthapatya1260
    @vaidhikasthapatya1260 2 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி விக்கி சிறப்பான காணொளி வாழ்த்துக்கள்

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK 2 роки тому +7

    Miss my deepavali at my town...Good luck all seller ❤

  • @vinothinyv
    @vinothinyv 2 роки тому +3

    Good initiative Vicky and Team👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽do more of these....help the community......love from London

  • @kalpanaperumal8471
    @kalpanaperumal8471 2 роки тому +9

    After a long time I'm watching at once ur notification strikes😁

  • @user-zu3ou8uy9n
    @user-zu3ou8uy9n 2 роки тому +2

    I'm Sri Lanka 🇱🇰 your fan 👍 like my comment Vicky அண்ணா

  • @nimmymobiles
    @nimmymobiles 2 роки тому +2

    வாழ்க வளமுடன்.
    எல்லாருக்கும் பயனுள்ள பதிவு.
    தமிழ் பொக்கிசம்.
    தமிழர்களுக்கான பொக்கிசம் மட்டுமல்ல.
    மனிதர்களுக்கான பொக்கிசம்.
    தேவையான செய்திகள் .....
    நீங்கள் யோசிக்கும் முன்னரே...
    உங்களை யோசிக்க வைக்கவும்
    நேசிக்க வைக்கவமுமான பதிவுகள்

  • @sivag7277
    @sivag7277 2 роки тому +1

    மிகவும் நன்று 👌👌👌

  • @selvarajm7872
    @selvarajm7872 2 роки тому +1

    தம்பி மக்களுக்குப் பயனுள்ள வீடியோவை போட்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி வணக்கம்

  • @thangamforever982
    @thangamforever982 2 роки тому +2

    Anna na 2000 Ku cracker purchase panirukka,unkalukkaga Mattum happy Anna 👍

  • @ajithkumar.m5941
    @ajithkumar.m5941 2 роки тому +1

    எங்க ஊர் கு வந்ததுக்கு நன்றி அண்ணா

  • @raguramans7547
    @raguramans7547 2 роки тому +5

    Vicki தீபாவளி போனஸாக இருக்கட்டும் நன்றி பா விக்னேஷ்

  • @geminisenthil1
    @geminisenthil1 2 роки тому +3

    அருமையான வீடியோ verity + price explanation is very good (nice shop owner because true business) (my native is also sivakasi)

    • @rameshraja5657
      @rameshraja5657 Рік тому

      நண்பர்களே இந்த கடையில் பட்டாசு வாங்குன அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்🙏

  • @jagaknjagakn9333
    @jagaknjagakn9333 2 роки тому +2

    சின்ன வயசுல பட்டாசு வெடிக்கும் என்று ஆசையா இருக்கும் வாங்கி கொடுக்க தொட்டா இருக்காது அப்பா கிட்ட கேட்கவும் முடியாது ஏன்னா இப்போ துட்டு இருக்கு கெடுக்க எனக்கு மனசு இல்ல என் பிள்ளைகள் வெடிக்கிறது பார்த்து சந்தோஷ பார் இதுதான் வாழ்க்கை என்னோட வாழ்க்கை

  • @venbakanyakumari5531
    @venbakanyakumari5531 2 роки тому +2

    Super.. நன்றி Brother

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 2 роки тому +1

    ஹாப்பி தீபாவளி தமிழ் பொக்கிஷம் அனைவருக்கும் இனிய தீபாவளி அட்வான்ஸ் கங்கிராஜுலேசன் பிரதர் அண்ட் சிஸ்டர் கவனமாக பட்டாசு வெடித்து சிறந்த முறையில் சேப்டி தீபாவளி வாழ்த்துக்கள் நன்பரே

  • @prabu334
    @prabu334 2 роки тому +2

    அருமை...

  • @thiruvetti
    @thiruvetti 2 роки тому +1

    Deepavali ku pattasu vedikka koodathu nu solluravan __________ kulla pattasa thooki podanum. 🤣🤣🤣

  • @harikarasuthan8139
    @harikarasuthan8139 2 роки тому +1

    அட்வன்ஸ் தீபவாளி வாழ்த்துக்கள் விக்கி நானும் சிவகாசிகரந்த

  • @user-pf4my2rd2h
    @user-pf4my2rd2h 2 роки тому +1

    Nice

  • @geethabala3571
    @geethabala3571 2 роки тому

    உங்க எல்லா வீடியோவும் பாத்து யோசிச்சு,பயம்,புது உலகசெய்தி ன்னு பல விசயம் கத்துறுக்கேன் ஆனா இந்த வீடியோ எனக்கு மிகமிக மகிழ்ச்சியை தந்துறுக்கு. நன்றி

  • @saravananraavanan8213
    @saravananraavanan8213 2 роки тому +2

    Hi brother Vicky
    I'm Saravanan From Sivakasi
    பட்டாசு தயாரிப்பில் உள்ள கஷ்டம், அதில் உள்ள மரணங்கள் வெளியில் தெரிவதில்லை.

  • @sevarkodiyanarunachalam3688
    @sevarkodiyanarunachalam3688 2 роки тому +1

    இது குறையாக அல்ல தோழா என் அனுபவம் மட்டுமே. அப்பொருளை அவர்களிடமே அனுப்பி வைக்க சொல்லி விட்டேன்.

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 2 роки тому +2

    நல்ல தகவல்கள் நம் மக்கள் நம் செல்வம் நமது கொண்டாட்டம்

  • @hariooty129
    @hariooty129 2 роки тому +6

    அருமை அண்ணா👌👏❤️

  • @PrasanthAspects
    @PrasanthAspects 2 роки тому +1

    Anna ungala and unga video matrum yallathukum mela neenga panra visiyam eanaku oru oru time m.. odambu silukuthu na... Romba inspiration a iruku na... Happy

  • @prakashprakashraj3270
    @prakashprakashraj3270 2 роки тому +1

    Arumaiyana peachu

  • @muthuramanbalu4956
    @muthuramanbalu4956 2 роки тому +1

    நன்றி விக்கி.. வாழ்த்துக்கள் 💐

  • @srinivasansivakumar2424
    @srinivasansivakumar2424 2 роки тому +1

    சேவைகள் தொடரட்டும் வாழ்த்துகள் சகோ

  • @manoharvignesh9647
    @manoharvignesh9647 2 роки тому

    எங்கள் ஊரைப் பற்றியும் எங்கள் ஊரின் தொழிலைப் பற்றியும் இக்காணொளியில் தெரிவித்ததற்கு நன்றி விக்கி அவர்களே!

  • @gowthambalu9126
    @gowthambalu9126 10 місяців тому

    அண்ணா உங்களின் இந்த அறத்தின் வழி சிறக்க வாழ்த்துக்கள்... மற்றும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்...✨☺️

    • @TamilPokkisham
      @TamilPokkisham  10 місяців тому

      நீங்கள் எனக்கு சிறந்தவராக இருந்தீர்கள், மேலும் எனது வாழ்க்கையில் சில பெரிய மாற்றங்களுக்கு உதவியுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தீப ஒளியும் தீப திருநாளும் ஞாயிறு கதிர்கள் போல மிளிர்ந்து வளம் பெற்று வாழ்க
      தமிழ் பொக்கிஷம் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @amirthaa5355
    @amirthaa5355 2 роки тому

    Who cares the poor labourers in these dangerous factories. What are the welfare measures available to them, and if you help them, that will be a great deed appreciated by all good souls. V.K. Janardhanan.

  • @vaRsha_vars
    @vaRsha_vars 2 роки тому +4

    Diwali mood starting after watching this video😻😻😻

  • @randombits2620
    @randombits2620 2 роки тому +2

    5 yrs ago Na oru tharava vedikumbothu , athula oru spark poi enga akka payan (5th std ),kai la vachrundha Yana vedi 🐘🧨la pattu ...vedichu Avan oru verale ☝️pinchuduchu..annaiku matu 40000 hospital bill..athukuprm..na epayume patasu vedikrathila..

  • @rcveluc
    @rcveluc 2 роки тому +1

    என்மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா

  • @vadiveluvadivelu332
    @vadiveluvadivelu332 2 роки тому +1

    சூப்பர்

  • @balabalaji4228
    @balabalaji4228 2 роки тому +1

    வாழ்க வளமுடன் நலமுடன் விக்கி புரோ ❤❤❤

  • @samyramakrishan9376
    @samyramakrishan9376 2 роки тому +1

    வாழ்க இந்திய மக்கள் தொழில்

  • @tn6589
    @tn6589 2 роки тому +1

    சகோ சிவகாயில் பட்டாசு தொழில் மட்டுமல்ல Printing தொழில் என்பது தென் இந்தியாவில் கொடிகட்டி பரக்ககூடிய இடம் சிவகாசி அதைபற்றி ஒரு பதிவு போடுங்கள் ஏன் என்றால் இதைபற்றிய விழிப்புணர்வு தமிழக மாணவர்களுக்கு கிடையாது

  • @leeyumku406
    @leeyumku406 2 роки тому +1

    அருமை அருமை விக்கி சகோ

  • @Mykaruvi
    @Mykaruvi 2 роки тому +2

    11:00 தாமரை இதில் தான் மலருது sema dialogue viki

  • @rajsanthi2957
    @rajsanthi2957 2 роки тому

    மிக மிக நல்லதகவல் கடைசியில் சொன்னது சகோ 👍👍. நாம் கொண்டாடுவது போல சுற்றதாரையும் மகிழ்விப்போம் நன்றி 🙏

  • @santhoshc5926
    @santhoshc5926 2 роки тому +2

    What a changed from Tamil pokkisham Bro Super 💥💥💥

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 роки тому +1

    Nice👌

  • @mukundhakumar.m7159
    @mukundhakumar.m7159 2 роки тому

    சூப்பர் அண்ணா தாமரை வெடியில் தான் மலருது தமிழ் நாட்டில் மலரது நாம் தமிழர் உள்ள வரை

  • @drparthiban629
    @drparthiban629 2 роки тому +2

    Happy diwali....

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 2 роки тому +1

    10:59 semma timing, super bro 👌👍👏👏👏👏👏

  • @manzoorshahib8709
    @manzoorshahib8709 2 роки тому

    விக்கி அண்ணா… தங்களின் அறிவுறையின் படி என்னால் முடந்த ஒரு சிறிய அளவிற்கு 5 ஆயிரம் மதிப்பிற்கான வெடிப்பொருட்களை அனுப்ப கேட்டுள்ளேன் அண்ணா… தங்களின் களப்பணி தொடரட்டும்!!
    எம்மனிதற்களுக்காக என்றென்றும் நாம்!!
    இது விளம்பரத்திற்கான பதிவில்லை..
    மாறாக நம் சூழலை நாம் பாதுகாக்க வேண்டும்
    எனும் சிறு முயற்சி!!

    • @rameshraja5657
      @rameshraja5657 Рік тому

      நண்பர்களே இந்த கடையில் பட்டாசு வாங்குன அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்🙏

  • @periadurai7289
    @periadurai7289 2 роки тому +1

    அடி ஆள் செமயா வெடிக்கும் Bro👌

  • @muralirio1301
    @muralirio1301 2 роки тому +3

    10:40 தாமரை இதுல மட்டும்தா மலருது🤣🤣🤣🤣

  • @shallmaria4807
    @shallmaria4807 2 роки тому

    Nice move Mr Vicky.

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 2 роки тому

    அருமை

  • @krishnaananth6338
    @krishnaananth6338 2 роки тому +1

    Jai hind

  • @hajmilafathima8559
    @hajmilafathima8559 2 роки тому +3

    Thamarai ithulatha malaru. Na note pannita bro😅🤣🤣

  • @christeanstewert9045
    @christeanstewert9045 2 роки тому +1

    Like from sivakasi 💌

  • @sathishkumar-ds3zz
    @sathishkumar-ds3zz 2 роки тому

    All super

  • @harikannan8835
    @harikannan8835 2 роки тому

    Thanks for your support Vicky bro for baby Bharathi ..

  • @user-zf7bi2fg4r
    @user-zf7bi2fg4r 2 роки тому

    Thanks

  • @kapilank2348
    @kapilank2348 2 роки тому +1

    விக்கி அண்ணா 👌👏👍

  • @agtuty
    @agtuty 2 роки тому +2

    Neenga vere mari boss. Proud of you.

  • @shanthijacob1212
    @shanthijacob1212 2 роки тому +1

    Hi vicky it's nice that u plan to celebrate Diwali with the children. I have a request from you may be u can reach out the tribal children in the state of Jharkhand and provide them one projector to enable their education. If possible please let me know so that I can give you more information.

  • @MrSubbu1972k
    @MrSubbu1972k 2 роки тому

    Please visit amar Seva sangam and subramaniyan charitable trust. Aikudi Tenkasi district

  • @jayanjayan2124
    @jayanjayan2124 2 роки тому

    Arumaiyana pathivu super 👌

  • @digitaldunia6789
    @digitaldunia6789 2 роки тому

    i have done my contribution to baby bharathi. my prayers.

  • @SARANRAJ-nx4cv
    @SARANRAJ-nx4cv 2 роки тому +1

    Editing super bro , ...

  • @dineshgct
    @dineshgct 2 роки тому +1

    Awesome video, never seen these crackers earlier

  • @vetricctv3175
    @vetricctv3175 2 роки тому +2

    You too Brutus

  • @_pr0xyw01f._3
    @_pr0xyw01f._3 2 роки тому +2

    Madurai epo varenga broo . I wanna see you 😉❤️❤️

  • @loganathanpatturaj8896
    @loganathanpatturaj8896 2 роки тому

    Viki
    This great service to cracker producer so and awareness to buyers too

  • @vinoann1165
    @vinoann1165 2 роки тому +3

    Anna side gapla Thamarai Malaruthunu solitinga... Nakkal bro ungaluku

  • @vinothkumar7814
    @vinothkumar7814 2 роки тому +1

    அண்ணா சிவகாசி வரலாறு சொல்லுங்க

  • @arjunv5601
    @arjunv5601 2 роки тому +19

    10:57 அப்போ தாமரை இதுல தான் மலருது 🤣🤣, nakkal ya unakku

  • @murugesanr7699
    @murugesanr7699 2 роки тому +1

    Super Anna 👏 JAI HIND 🙏🙏🙏

  • @iron_man.007
    @iron_man.007 2 роки тому +1

    Enga ooruku vanthutengala 🥰😍😍💥💥