குருட்டுகுத்து கூலுச்சாமியின் ஆட்டத்தை நீங்களே பாருங்கள் | தோளூர் | KS MEDIA

Поділитися
Вставка
  • Опубліковано 9 кві 2021
  • இராமநாதபுரம் மாவட்டம் தோளுர் கிராமத்தில் நடைபெற்ற வள்ளி திருமணம் நாடகம்
    உங்கள் ஊரில் நடைபெறும் நாடகம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து எங்களது சேனலில் ஒளிபரப்ப தொடர்பு கொள்ளவும் 6380172206
  • Розваги

КОМЕНТАРІ • 27

  • @R.dhineshKumar-zz7gr
    @R.dhineshKumar-zz7gr 2 місяці тому

    அண்ணா நானும் பெருங்குடிதான். உங்கள் கலை வளரட்டும்

  • @pooarachanv276
    @pooarachanv276 2 роки тому

    KS media Anna recording super

  • @nadumangudimedia
    @nadumangudimedia 3 роки тому +10

    கூலுச்சாமி ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @Balubalu-tg3dr
    @Balubalu-tg3dr 3 роки тому +4

    திரு சண்முகம் பபூன் அவர்கள் கல்வி குறித்து கூறிய கருத்து மிகச் சிறப்பு. அருமை.

  • @maninagavel4290
    @maninagavel4290 3 роки тому +3

    இசை குழு பபூன் சிறப்பு

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 3 роки тому

    நம் தமிழ்நாட்டு பாரம்பரிய நாடக கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். ஆர்மோனியம் மிருதங்கம் இசை அழகே தனி. இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை.

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 роки тому +8

    ஒரு நாடகம் நல்லா அமைய வேண்டும் என்றால் நல்ல நடிகர்கள் அமைய வேண்டும் இந்த நாடகத்தில் நடிக்கும் அணைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஒளி பதிவு செய்யும் KS மீடியா அண்ணா அவர்களுக்கும் நன்றி

    • @KSMEDIANETWORK
      @KSMEDIANETWORK  3 роки тому +1

      நன்றி அண்ணா...

    • @sathyavaidevi8110
      @sathyavaidevi8110 3 роки тому +3

      நான் ஒரு நாடாக பைத்தியம் அண்ணா சிறு வயதில் இருந்து ஒரு நாடகம் விட மாட்டேன் தெரிந்தால் போயிருவேன் நன்றி அண்ணா

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 3 роки тому +1

    கல்வியின் சிறப்பை‌ எடுத்து சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர் சண்முகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @RajaRaja-is4yf
    @RajaRaja-is4yf 2 роки тому

    Super

  • @bkkabaddimedia774
    @bkkabaddimedia774 3 роки тому +9

    பாலச்சந்திரன் அண்ணா பாடல் அருமை 😍😍😍

    • @pugazpugaz7769
      @pugazpugaz7769 3 роки тому

      அடேய் BK KABADDI MEDIA நீ நம்ம ஊர் தானே 🤣🤣🤣🤣

  • @jeyaveerapandiyana6970
    @jeyaveerapandiyana6970 3 роки тому +1

    அண்ணன் பாலச்சந்திரன் அவர்களுக்கு நன்றி அப்பு அண்ணன் அவர்களுக்கு அப்துல் கலாம் ஐயா வாழ்த்தியமைக்கு நன்றி தாய்மை உள்ளத்துக்கு எதுக்கு நன்றி இவன் என்றும் தாய் அப்துல் கலாம் அவர்கள் உண்மை பக்தன்

  • @gcrgcr2658
    @gcrgcr2658 3 роки тому +2

    அருமை அருமை. ஆர்மோனியம.. மற்றும் பபூன்

  • @kamaraj8120
    @kamaraj8120 3 роки тому +2

    அப்துல் கலாமை நினைவு கூர்ந்தார் நன்றி.

  • @PremKumar-sv1hr
    @PremKumar-sv1hr 3 роки тому +3

    சூப்பர் அண்ணா

  • @prabuvisvanathan6596
    @prabuvisvanathan6596 3 роки тому +2

    அருமை

  • @alagurithik4139
    @alagurithik4139 3 роки тому +2

    Super anna🙏🏻🙏🏻

  • @MuthuKumar-tn3zn
    @MuthuKumar-tn3zn 3 роки тому

    பாடல்🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤 👌👌👌👌👌

  • @historychannel3000
    @historychannel3000 3 роки тому +1

    Bass tv UA-cam channel

  • @user-rz9vs9qo3m
    @user-rz9vs9qo3m 3 місяці тому

    கூல்சாமிஅய்யாஅவர்கலுக்குநன்றி🙏🙏🙌👇👆🙌🙏

  • @maruthupandi8213
    @maruthupandi8213 2 роки тому

    Enntha ooru

  • @koths1122
    @koths1122 3 роки тому +3

    Super

  • @kumarmuthu8833
    @kumarmuthu8833 3 роки тому +1

    Super

  • @murugeswanicerimurugeswari9336
    @murugeswanicerimurugeswari9336 2 роки тому

    Super