தங்கமங்கை Disqualified | VineshPhogat | Paris 2024 Olympics | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #VineshPhogat #wrestling #GoForGold #NeerajChopra #Athletics  #paris2024olympics #Paris2024 #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our UA-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

КОМЕНТАРІ • 369

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 Місяць тому +86

    100 கிராம் அதிகம் என்று disqualified னு நியூஸ் பார்த்து ரொம்ப கஷ்டமா ஆகிடுச்சு

    • @nagarajanarayammal5776
      @nagarajanarayammal5776 Місяць тому +4

      சொந்த நாடே தடுக்குதுன்னா அந்த குழந்தை என்ன பண்ணுய். ,,

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc Місяць тому +28

    இருவரும் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எதிர் பார்த்தது நிறைவேறியது மகிழ்ச்சி🎉🎉🎉

  • @anandasekar8373
    @anandasekar8373 Місяць тому +61

    வருக வருக திரு.மில்டன் U 2 Brutus அரங்கத்தில் உங்களை பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி பேரானந்தம் சும்மாவே மைனரும் சத்யாவும் பட்டாசு வெடிப்பார்கள் நீங்களும் சேர்ந்தால் வெளுத்து விடுங்கள்
    😂😂😂😂😂😂😂😂😂
    நாளை அன்பகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ஒட்டுமொத்த இந்தியாவும் காண நேரலை ஏற்பாடு செய்து கொண்டாட வேண்டும்

  • @karthiprakash6900
    @karthiprakash6900 Місяць тому +17

    அருமை அருமை நண்பர்கள் இருவரும் இருப்பதைப் பார்க்கும்போது ரொம்ப அழகாக நன்றாக இருக்கிறது

  • @sksrramesh1
    @sksrramesh1 Місяць тому +77

    அன்று ஏகலைவன் இ‌ன்று Vinesh Phoghat. அவ்வளவுதான் சனாதனம் .
    The winner is Modi ji

    • @kalairaj6469
      @kalairaj6469 Місяць тому

      இது ரொம்ப over யா. ஒலிம்பிக் கமிட்டியிடம் கேடிஜி பருப்பு வேகாது. Rule is a rule

    • @MansuraBegam-gb2zz
      @MansuraBegam-gb2zz Місяць тому +3

      Nutrition , coach ellam enna seiranga doubt varum

    • @lucifermorningstar2327
      @lucifermorningstar2327 Місяць тому +8

      ​​@@kalairaj6469
      Nita Ambani is a one of the Member of International Olympic Council(IOC) So It's possible

    • @kalairaj6469
      @kalairaj6469 Місяць тому

      @@lucifermorningstar2327 ஒலிம்பிக்கில் நாம வாங்குகிற பதக்கங்களுக்கு இது ரொம்ப ஓவர் ஆக்கும்.

    • @maheshwaran.a1514
      @maheshwaran.a1514 Місяць тому

      யோ அப்போ கென்யா வீரருக்கும் இதே பிரச்னை வந்தது ஆனால் அந்த நாடு போராடி அந்த விருது வாங்கி கொடுக்க பட்டது... எப்படி ​@@kalairaj6469

  • @user-ci5lc9gr3i
    @user-ci5lc9gr3i Місяць тому +26

    மக்கள் கொந்தலிக்க கூடிய செய்தியை விளையாட்டாக பதிவிட்ட இந்த விளையாட்டு பிள்ளைகளுக்கு நன்றி 🙌🙌😂

  • @baskaran9545
    @baskaran9545 Місяць тому +12

    ராவணன் குடில் மட்டும் தான் அங்கேயே கறி கஞ்சி காகவே கிடக்கிறான் அதனாலதான் அவன் பேரு கரிகஞ்சி

  • @antonyraj1986
    @antonyraj1986 Місяць тому +33

    வாழ்த்துக்கள் மில்டன்&மைனர் ❤❤

  • @anwar9469
    @anwar9469 Місяць тому +6

    சகுனிகள் பிறந்த மண்ணில் தங்கமகளே நீ பிறந்தது சாபமே!

  • @therupaadakan6795
    @therupaadakan6795 Місяць тому +15

    நன்றி மைனர்... சைமன் நாயை அவன் இவன் என்று பேசுவதே சிறப்பு.,அவனை அண்ணன், மதிப்பிற்குரிய என்ற சொல்லை தவிர்த்ததற்கு நன்றி

  • @mohamedasiq7720
    @mohamedasiq7720 Місяць тому +28

    அரையிறுதில எடை செக் பன்னாம விளையாடவிட்ட ஒலிம்பிக் சங்கம் என்ன முட்டாளா....

    • @gurunathanm2677
      @gurunathanm2677 Місяць тому +3

      DIRTY POLITICS BRO.

    • @AjithKumar-xu8og
      @AjithKumar-xu8og Місяць тому

      Group stage la check panna vediyathana. Manangetta badu intha modi

    • @kalairaj6469
      @kalairaj6469 Місяць тому

      ​@@AjithKumar-xu8og கேடிக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை ப்ரோ. ஒலிம்பிக் கமிட்டி rules book ஐ நம்ம முகத்தில் தூக்கி வீசுவானுங்க. ஒரே நாளில் 3 போட்டி விளையாடி உள்ளார் போட்டிக்கு முன்பு எடையை சரியாக maintain செய்தவர் அடுத்த நாள் இருதிபோட்டிக்கு எடையை சரியாக maintain பண்ண முடியாமல் போயிற்று. மல்யுத்த போட்டி குறித்தான அறிவு நம்மில் பலபேருக்கு இல்லாமல் போனதன் விளைவு இங்கு அவனவன் வாய்க்கு வந்ததை பேசி அரசியல் செய்ய வைக்கிறது.

    • @AjithKumar-xu8og
      @AjithKumar-xu8og Місяць тому +1

      @@kalairaj6469... No bro... This is possible... Jeicha. Mic kidaikkum. Apo intha government ah kizhikka nalla chance irunthuchi... I think medical team ethuna panni irukkanum... Aptiye sangikal itha pannalana... Photo va yen manipulated pannnanum

    • @kalairaj6469
      @kalairaj6469 Місяць тому

      @@AjithKumar-xu8og நீங்கள் சொல்வதுபோல் நடந்து இருந்தால் அந்த பெண் சங்கீகளை சும்மா விட்டுருமா? இப்ப மட்டும் அந்த பெண்ணுக்கு மைக் கிடக்கிக்காதா என்ன? இதற்கு முன்பு பலபேர் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் இதுவும் ஒன்று என்று நேர்மையாக இருக்கணும். விதி என்பது அனைவருக்கும் பொதுவானது. இங்கு இருக்கும் அறைவேக்காடுகளின் பேச்சை நம்பாதீர்கள்

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 Місяць тому +16

    எல்லாத்தையும் பண்ணிட்டு Be strong னு வேற அந்த கேடி ஜி ட்விட் பண்ணி இருக்கான்..

  • @IRSenthil
    @IRSenthil Місяць тому +13

    Ak 74.. சுட்டவர Olympic அனுப்பி இருந்தா ஒரு gold medal வாங்கி இருக்கலாமே 😂😂😂

  • @mr.joystime1317
    @mr.joystime1317 Місяць тому +39

    வாழ்த்துக்கள் மில்டன்

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 Місяць тому +41

    அயோக்கிய பயல் சரியான சொல்லாடல் வாழ்த்துக்கள் மைனர்.

  • @seku0087
    @seku0087 Місяць тому +32

    துணி அழுக்கச்சின்ன துவைக்கலாம்
    துணிய அழுக்காக்கி துவைக்கிறது.. ரொம்ப நல்லாயிருக்கு
    துணி = சீமான்

    • @gurunathanm2677
      @gurunathanm2677 Місяць тому +5

      CHEEEMAN ORU NAGPUR SANGHIS SHOE NAKKI FELLOW.

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople Місяць тому +7

    அவமானத்தை தாங்க முடியாதவர்கள் நாட்டுக்கு செய்த துரோகம் இது😢😢😢

  • @shreejithshreejith8453
    @shreejithshreejith8453 Місяць тому +10

    வருக.. வருக தோழர் மில்ட்டன் அவர்களை வரவேற்கிறோம். கலக்குங்க மைனர்

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 Місяць тому +11

    மில்டன் சார் வாழ்த்துக்கள்..என்ன சார் இந்த பக்கம்? Brutus க்கு..எதிரிகள் அதிகம்..உங்களையும் உள்ளே இழுத்துட போறாரு....உங்க சிரிப்பே தனிசார்...

  • @Rajasekar-kb7vc
    @Rajasekar-kb7vc Місяць тому +8

    கறிக்கஞ்சி அப்படினு அவனக்கு ஏன் பேரு வச்சீங்க சொல்லுங்க மைனர் 😂

  • @MANIMARAN-pp9oo
    @MANIMARAN-pp9oo Місяць тому +35

    அந்த 70 தொகுதிகளில் சீமானுக்கு எதுவும் தேறுமா

  • @A.Thajmila
    @A.Thajmila Місяць тому +11

    தகுதியுள்ளவர்களுக்கு பதவி கிடைத்தல் நல்லாயிருக்கும். ஆனால் சில பன்னாடகள் தகுதியுள்ளவர்கள நீக்கி.😮

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Місяць тому +4

    இருவரின் உரையாடல் சிறப்பு
    தலைப்பு மிக சிறப்பு எப்போ ஜல்சா ஒழியுதோ அப்பத்தான் நாட்டுக்கு பல பதக்கம் கிடைக்கும்
    பல தேவதைகள் பங்கேற்க்க. ஏதுவாக இருக்கும்
    உங்கள் பணி சிறக்க
    வாழ்த்துக்கள் நன்றி

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Місяць тому +17

    ஓகே வணக்கம் மைனர் வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Місяць тому +13

    பாஜக நாதக இரண்டும் ஒண்ணுதான...

  • @Joker_Kid
    @Joker_Kid Місяць тому +17

    மைனர் ப்ரோ.... செம்ம form'ல இருக்கீங்க... 😁👌
    சீமான்🐢 டரியல் ஆக போறாரு....🤗

  • @nishathghouse4923
    @nishathghouse4923 Місяць тому +9

    வணக்கம் தோழர்களே அந்த பெண்மணிக்கு செய்த சதிக்கு யாராக இருந்தாலும் பதில் சொல்லியே ஆகவேண்டும் பெண்களின் காவல் காரி குஷ் அக்கா இப்பொழுது கோமாவில் இருப்பார்

  • @karunanithyvt5613
    @karunanithyvt5613 Місяць тому +5

    யூ2 பிருட்டஸ்+ மில்டன் சூப்பர் double decor

  • @boomikhasureshbabu6340
    @boomikhasureshbabu6340 Місяць тому +7

    Nice combo, equal to minor n sathya... Always get lil upset to see minor with others, Nice pair. Enjoyed !!

  • @AReditz-mw6dm
    @AReditz-mw6dm Місяць тому +3

    யோவ்!
    நான் இந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பிக்கும் போது மணி 10.30. யா .
    ஆரம்பிக்கும் போது தூக்கம் கண்ணைக் கட்டுச்சு யா .
    ஆனா போகப்போக வந்த தூக்கம் எங்க போச்சுதுன்னே தெரியலைய்யா.
    Super யா!
    Super யா!

  • @selwyneliazer
    @selwyneliazer Місяць тому +28

    அறுத்து கிழிங்க மைனர் bro, Milton bro🔥🔥🔥

  • @padmakumari3425
    @padmakumari3425 Місяць тому +10

    So sad, I will stand with her

  • @SENTHILSENTHIL-tv8lv
    @SENTHILSENTHIL-tv8lv Місяць тому +10

    Both are good speaker ❤❤❤❤❤

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Місяць тому +5

    வாழ்த்துக்கள் மைனர் வாழ்க பெரியார் 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @Ziptroll
    @Ziptroll Місяць тому +6

    மோடி சீக்கிரம் கூட்டிக்கோ ராமா , எதாவது அறிகுறியாவது காண்பி

  • @A.Thajmila
    @A.Thajmila Місяць тому +9

    எதிர்கட்சி 😂ஜெயிக்க வைக்க வேண்டும்மா? ரொம்ப சிம்பிள் இருக்கவே இருக்கு ச்*சீ*ஈ*ஈ*மா*ன் கட்சி 😂

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 Місяць тому +12

    " வணக்கம் அண்ணா " 💖

  • @solomonpushparaj7977
    @solomonpushparaj7977 Місяць тому +3

    God will be with you sister

  • @gopikrishnas4752
    @gopikrishnas4752 Місяць тому +1

    Your new combination is really super hats off, congratulations. Mr. Minor & Mr.Milton. ❤🎉

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Місяць тому +9

    அருமை நன்பா

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K Місяць тому +5

    Love 💘 Minor & Sathya
    💚💜💚💜💚💜💚💜💚💜
    Love 💘 Minor & Sathya
    💚💜💚💜💚💜💚💜💚💜
    I also 💘 like this new Brother...

  • @aloysiusmalathy6600
    @aloysiusmalathy6600 Місяць тому +4

    Milton Thambi, keep rocking.❤❤❤❤❤

  • @tamilktsv57
    @tamilktsv57 Місяць тому +12

    அண்ணா அருமை🎉🎉🎉

  • @MyNameisMSJ
    @MyNameisMSJ Місяць тому +8

    ஐயா தயவுசெய்து, அதிபரை மன்னிக்கவேண்டாம்

  • @jaganor7894
    @jaganor7894 Місяць тому +9

    Super combo 👌💯

  • @user-periyarman
    @user-periyarman Місяць тому +2

    ❤டாக்டர் கலைஞர் வாழ்க❤

  • @JA-qp9oh
    @JA-qp9oh Місяць тому +10

    New combination 🎉

  • @karthikeyankeya8845
    @karthikeyankeya8845 Місяць тому +4

    ஆனா சுப்பிரமணிய சுவாமியவே அவன் இவன் தான் கூப்பிடுவோம்

  • @indiancitizen-ll2jp
    @indiancitizen-ll2jp Місяць тому +3

    Vinesh Phogat, the lioness of India who won in back to back matches today
    Defeated 4-time World Champion and current Olympic Champion
    After that defeated the former World Champion in the quarterfinals
    But let me tell you one thing,
    This girl was kicked and crushed in her country
    This girl was dragged on the streets in her country
    This girl is going to conquer the world but was defeated by the system in this country. Posted by Bajrang Punia (Indian Wrestler)

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj Місяць тому

      YOUR WORD IS. WORD
      WELL. SAID

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Місяць тому +7

    சிறப்பு மில்டன் மற்றும் மைனர்🎉🎉🎉🎉🎉

  • @Thinking-LAYMAN
    @Thinking-LAYMAN Місяць тому +7

    Welcome Milton

  • @katraleinimai
    @katraleinimai Місяць тому +12

    Minor Anna❤

  • @saidhinesh7729
    @saidhinesh7729 Місяць тому +3

    Minor bro sonna mathiri daily oru video U2 Brutus ku vanthu pannunga Milton bro. ❤

  • @Mukil-Varma
    @Mukil-Varma Місяць тому +25

    சத்யா வெறியர்கள் Hit Like

    • @ezhilarasan9078
      @ezhilarasan9078 Місяць тому +3

      Satya orginal I'd la vanga😂

    • @Mukil-Varma
      @Mukil-Varma Місяць тому

      ​@@ezhilarasan9078 நான் சத்யா இல்ல. சீமான்.

  • @sundararajsundar9647
    @sundararajsundar9647 Місяць тому +1

    மில்டன் சகோ, விடியோல ஒரே பஞ்ச், ஜீசஸ் தான் சொண்ணாரானு கேட்டது தான் highlight.

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 Місяць тому +11

    எங்க மைனர் எங்கள் சங்கத்தலைவன் சத்யா.Utobrutus லையும் உள்நோக்கம் இருக்ககூடும்.

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs Місяць тому +5

    Milton looks like MD sir

  • @sarvana19
    @sarvana19 Місяць тому +6

    @4:55 Mr.Milton Kusumbu Dhaan Pa Unakku...!

  • @Chaosmessenger_76
    @Chaosmessenger_76 Місяць тому +3

    Seema Saraku Seeman bayapaddereh rendu peiru, Onnu nambe U2 Brutus Minor Bro & Adharmam Manoj Thozhar.. 🔥🔥🔥🔥🔥

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Місяць тому +2

    MINOR SAGO IS IN FULL FORM !
    ROFL...I LAUGHED TO THE CORE !!!

  • @shibinashibi2918
    @shibinashibi2918 Місяць тому

    தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி U2 brutus க்கு எனது வாத்துக்கள்.🎉

  • @mohamedagaffar2404
    @mohamedagaffar2404 Місяць тому +1

    U2 brutus genuine honest I like

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx Місяць тому +6

    Super sir 😂

  • @prakashi8577
    @prakashi8577 Місяць тому +1

    Sportmanship killed by politicians 😢

  • @manit5058
    @manit5058 Місяць тому

    மனது நிறைவாக இருந்தது Super.

  • @Therealweirdo
    @Therealweirdo Місяць тому +1

    Pls show Hema malini video about this issue.. the way she smiled

  • @draja5094
    @draja5094 Місяць тому +3

    Super pro👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @Thalhaali
    @Thalhaali Місяць тому +1

    எனது உறவினர் லோக்கல் கபடி போட்டிக்கு முன் இரவு வையிட் பாத்து கொஞ்சம் கூடி விட்டதால். கூட வந்த கோச் மற்றும் டீம் அதை குறைப்பதற்கு படாது பட்டு குறைத்து அடுத்த நாள் போட்டியில் கலந்து கொள்ள வைத்தார்கள்.
    ஒலிப்பிக் மாதிரி உலக தர போட்டியில் உள்ள எந்த மாதிரி டீம் உடன் சென்றது. என்ன புடுங்கினார்கள்.

  • @paramssai7109
    @paramssai7109 Місяць тому +1

    சுப்பிரமணிய சுவாமி அவன் இவன் என்று தான் பேசுவான்!
    அவனைப் போய் நாம் அவன் இவன் என்று பேசினால் அது சரியான ஒரு சுதந்திரம் எனக் கூறுவேன்!

  • @KumaresanJayapal-sw1cq
    @KumaresanJayapal-sw1cq Місяць тому +1

    உங்கள் களத்தில் இறங்கி வந்து சேரும் கருத்தில் வா வாழ்க வளமுடன்

  • @babumanickam8411
    @babumanickam8411 Місяць тому +1

    Both of you good . Ture 🎉🎉🎉🔥🔥🔥

  • @user-ng8jh7qw4o
    @user-ng8jh7qw4o Місяць тому +4

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagarajanarayammal5776
    @nagarajanarayammal5776 Місяць тому +3

    கன்டிப்பா உள் குத்து இருக்கு -- உள்ளூர்ல பிசிர கேக்க முடியாத நாமதான் -- டெல்லில பிசிர பத்தி பேசின்டு இருக்கம்,, பெண்கள மதிக்காத நாடு சுடுகாடு,, என்னமோ போங்கடா,, ஒலிம்பிக்ல பதக்கம் வாங்கறத -- சொந்த நாடே தடுக்குதுன்னா ?! ?!! என்னத்த சொல்ல ! !! !!! இந்த போட்டில எந்த நாடு பதக்கம் வாங்குனாலும் அது செல்லாது,, பாவப்பட்ட பிசிருகள காப்பாத்த யாரும் இல்லைனு நினைக்கும் போது வருத்தமாதான் இருக்கு,,

  • @manimalaselvamani2290
    @manimalaselvamani2290 Місяць тому +2

    வணக்கம் தோழர் நீங்கள் சொல்லும் விஷயம் மிக முக்கியம் ஆனால் இன்னும் சுருக்கமாக பேசலாம்

  • @parthiban1213
    @parthiban1213 Місяць тому +2

    U2 பரூட்டஸ் ..தமிழகத்தின் வலிமையான 3ம் கட்சியை நீடுழி வாழ்க.. எல்லா நலன்களும் பெற்று வாழ்க...🎉🎉

  • @elangovanpongaiyan7786
    @elangovanpongaiyan7786 Місяць тому +2

    அலப்பற பண்ணுறீங்க.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Місяць тому +2

    தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியில் U2 Brutus
    கட்சி தொண்டன் என்பதில் எனக்கு பெருமை

  • @prabaharravichandran
    @prabaharravichandran 27 днів тому

    Milton and minor, great combo!

  • @charlesd8476
    @charlesd8476 Місяць тому +2

    நாங்களும் இப்படி தவறுகள் செய்யும் அரசியல் வியாதிகளை காரி துப்பி வீடியோ போட ஆசையாக இருக்கிறது மைனர்...

  • @ramarajp5096
    @ramarajp5096 Місяць тому +2

    எந்த நாட்டில் மிகப்பெரிய கலவரம் நடக்கிறதோ அந்த நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் சொத்து சூறையாடப்படுகிறது இது வரலாற்று உண்மை.
    உதாரணம்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இப்போது பங்களாதேஷ்.
    இதேபோல் ஒரு பெரிய கலவரம் இந்தியாவில் நடக்க வேண்டிய அவசியம் இல்லையே 😢😢

  • @maalmurugasivan7823
    @maalmurugasivan7823 Місяць тому +3

    100 ml of urine weighs slightly more than 100 gms😮. And if you weigh after answering the 2nd call of nature, the weight can come down by 150 to 300 gms. 😊

    • @priyasupramaniam7118
      @priyasupramaniam7118 Місяць тому

      She is admited due to dehydration as she drink water for sometime to reduce weight. How can she pass urine that much?

    • @maalmurugasivan7823
      @maalmurugasivan7823 Місяць тому

      @@priyasupramaniam7118 so it is a clear plot by the Neeta, Usha and Narendra 😔

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 Місяць тому

    ❤❤❤ good message for twins thanks🎉🎉🎉😢😢😢

  • @MohmmadRajap
    @MohmmadRajap Місяць тому +1

    😂😂😂நடத்துங்க...!வர்ரத பாத்துக்கலாம்...!நானிருக்கேன்....ம்...ப்பயப்டா...தடா..ப்பயப்டாத

  • @khajamd41
    @khajamd41 Місяць тому

    அருமையான ஜோடி 🎉,
    சத்யா உஷார்.

  • @kumaresansubramanian7135
    @kumaresansubramanian7135 Місяць тому +2

    சங்குகளின் சங்கு ஒதுங்க இவர்களை தோல் உரிக்க வேண்டும்!

  • @panneerselvam9631
    @panneerselvam9631 Місяць тому

    எப்படியோ சிரிச்சு சிரிச்சு விளையாட விட்டுடீங்க.

  • @baskaranranganathan8373
    @baskaranranganathan8373 Місяць тому

    Sema joyful and exactly they have scared about MIKE only. Nonsense.

  • @freaky90s33
    @freaky90s33 Місяць тому +2

    நாம் தடவல் கட்சி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👏👏👏

  • @user-hc4cc3vb4p
    @user-hc4cc3vb4p Місяць тому

    அண்ணன் சத்யா அவர்களின் சார்பில் மில்ட்டன் தோழரை வரவேற்கிறோம்

  • @aswin23man
    @aswin23man Місяць тому +3

    Worth vedio 🔥

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv Місяць тому +1

    Video பட்டாசா இருந்துச்சி

  • @Adithyadi.v
    @Adithyadi.v Місяць тому +7

    Varanum varanum Sathya varanum😅

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Місяць тому

    பாவம் அவனை இப்படி துவைக்கிறீர்களே😂😂😂

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Місяць тому +1

    ❤🎉😊❤🎉😊
    17:49 17:50 😅
    18:00 18:00 18:11 18:13 🤣🤣

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Місяць тому

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 Місяць тому +1

    மில்டனின் வார்த்தை சரியானது....

  • @Gowri.Chezhi
    @Gowri.Chezhi Місяць тому +1

    Heart break 💔 😢

  • @gurusamy1454
    @gurusamy1454 Місяць тому +2

    இந்த கே டி யையும் இங்குள்ள மயிரையும் நல்லா வைத்து செய்திருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் உங்கள் இரண்டு பேருக்கும்

  • @sudha9697
    @sudha9697 Місяць тому

    Super brothers 👍👌👌👌👌👌🔥

  • @electromartindia4952
    @electromartindia4952 Місяць тому +3

    Avana vidathinga .... ... Avanugala ethirtha entha level ku venalum erangi vela seivanuga ...
    Sister Bhogat ...realy feel sad for Her ...

    • @user-hc1ql7pn3m
      @user-hc1ql7pn3m Місяць тому +1

      GOODTALK🎉😢😮❤😊😅❤SUPERTALK

  • @mohamedarsath6778
    @mohamedarsath6778 Місяць тому

    Welcome milton. 4:14 to 6:04 😂😂😂 yov serichu vayuru valikuthu ya ... aamaiyana vidathiha kolluha 😂