Dr.தமிழிசையின் 24*7 Routine... ஆளுநர் மாளிகைக்கு நேரடி விசிட்! | A Day With Dr.Tamilisai | Governor

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 554

  • @leenaleena7373
    @leenaleena7373 2 роки тому +85

    அவமானங்களை வெகுமானமாக
    ஏற்றுக்கொண்ட தன்மானமானவர்
    எளிமையின் வலிமை புரிந்தவர்
    எங்கள் ரோல் மாடல் மேடம் நீங்கள் வாழ்த்துகள் அம்மா

    • @BetheChange80
      @BetheChange80 Рік тому

      Correct.
      TAMILNADU ku ivarai pondravargalai Governeraa podale.
      A womaniser was TN Governer before and now Ravi from Telugar desam.
      Tamilisai Telengana Governer--aanal angy irukira politicians ivara madhika maatraanga.

  • @RamyaVeetuSamayal
    @RamyaVeetuSamayal 2 роки тому +24

    எனக்கு பிடித்த அரசியல் தலைவர். நீடூழி வாழ வாழ்த்துக்கள்.

  • @mangalamr7761
    @mangalamr7761 2 роки тому +199

    புன்னகை அரசி நம் ஆளுநர் அம்மா.உங்களின் நேர்மை எனக்கு மிகவும் பிடித்தது.இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் பந்தா இல்லை.வாழ்க வளமுடன்.தங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும்.

  • @kkssraja1554
    @kkssraja1554 2 роки тому +6

    இந்த பதிவு எனக்கு காண கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனந்த விகடன் இக்கு மிக்க நன்றி.

  • @pranithascorner8042
    @pranithascorner8042 2 роки тому +75

    டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு என் வணக்கங்கள்.
    எளிமை, இனிமை, தன்னம்பிக்கை , கடின உழைப்பு, தன்னலமற்ற கொள்கைகள், நாட்டுப்பற்று, மக்கள்பணி, அனைவருக்கும் உதவும் எண்ணம் கொண்ட இளகிய மனம் படைத்த சகோதரிக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் பணிவு, விடா முயற்சி ,கனிவான சிரிப்பு, அனைவரையும் அரவணைத்து செல்லும் தாயுள்ளம், அரசியலுக்கு அப்பாற்பட்டு, அநேகமானவர்க்கு மிகவும் பிடித்த சகோதரி திருமதி. தமிழிசை...... நீண்ட ஆயுளுடன், ஆரோக்யம் என்றும் பெற்று இன்பமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்....🙏🙏🙏🙏

    • @malarkodi845
      @malarkodi845 2 роки тому +5

      வணக்கம் மேடம் அரசியல் படிப்பு பண்புகள் மொத்தத்தில் நீங்கள் ஒரு தமிழ் நாட்டுப் பெண் பெருமைக்குரிய பெண் இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @jananipjd6055
    @jananipjd6055 2 роки тому +157

    அதிகார அலட்டல் இல்லாத மிக எளிமையான தமிழச்சி...💯

  • @bharathim3512
    @bharathim3512 2 роки тому +24

    உங்கள் நேர்மையான பேச்சு,கல்லம்கபடம் இல்லாத சிரிப்பு, உங்கள் உள்ளம்,கலையான முகம் எல்லாமே அழகுதான்

  • @punithaabu8558
    @punithaabu8558 2 роки тому +5

    ஜனாதிபதி பதவி இவருக்கு கிடைத்தால் தமிழக மக்கள் அனைவருக்கும் மிக்க சந்தோசம் அடைவார்கள்

  • @arunap5999
    @arunap5999 2 роки тому +77

    தெளிவான அருமையான தமிழ் உச்சரிப்பு அம்மா வாழ்த்துகள் 💐🙏🙏🙏

    • @malarkodi845
      @malarkodi845 2 роки тому +1

      மேடம் உங்களுடைய உச்சரிப்பு அருமையான பழக்கவழக்கங்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @alstondoss550
    @alstondoss550 2 роки тому +19

    நான் விரும்பும் சில அரசியல்வாதியில் ஒரே பெண் அரசியல்வாதி...நீடுழி வாழ்க சகோதரி..

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 2 роки тому +7

    வணக்கம்
    எங்கள் வீட்டில் ஒருவர் நீங்கள் என்ற நினைப்பு வருகிறது மேடம் ,உங்களின் காலை பயிற்சி, தங்கள் உணவு அருமை

  • @p.m.anandam.3513
    @p.m.anandam.3513 2 роки тому +187

    உங்களது எளிமை... ஒழுக்கம்.. கடவுள் பக்தி.... இவையாவும் ....இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு .....வாழ்த்துக்கள் அம்மா ....

    • @NellaiTamilan6511
      @NellaiTamilan6511 2 роки тому

      அவங்க அப்பா வளர்ப்பு

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 2 роки тому +138

    தமிழ் பண்பாடு நிறைந்தவர்.வாழ்த்துகள் அம்மா!மென்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்.

  • @nandhakumarg4669
    @nandhakumarg4669 2 роки тому +11

    தஞ்சையில் உங்களை சந்தித்த போது என்னிடமும் என் மகளிடமும் அன்பான பேசியது மறக்க முடியாத நினைவுகள்...தன்மையாக சிரித்த முகத்துடன் என் மகளுக்கு டாட்டா சொன்னது...வாழ்க வளமுடன் நலமுடன்

    • @chinnarasukumar
      @chinnarasukumar 2 роки тому +2

      Neenga sollumpothe ivar meethu mariyaathai uruvagirathu

    • @mayilhsamyiiuuu9595
      @mayilhsamyiiuuu9595 7 місяців тому

      DR Madam aGoodHumanbeeing God bless 🙏

  • @elakkiyaeya2641
    @elakkiyaeya2641 2 роки тому +9

    உங்கள் எளிமை பார்க்கும் போது நீங்கள் மிகவும் அழகா இருக்கிறீர்கள் Dr. தமிழிசை சவுந்தரராஜன்

  • @godblessyou4689
    @godblessyou4689 2 роки тому +11

    உங்களையும் உங்கள் பேச்சை கேட்க ரொம்ப பெருமையாக இருக்கு சகோதரி. வணக்கம் சகோதரி😇🙏🙏🙏💥

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 роки тому +33

    அருமையான .உண்மையான உரையாடல். இறைவனுடைய
    ஆசி என்றும் உங்களுக்கு உண்டு.. நிறை குடம் எங்களுடைய தமிழிசை
    வாழ்க வாழ்க வளர்க பல்லாண்டு

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 роки тому +15

    பெண்களுக்கு நல்ல முன்னுதாரணம் நீங்கள் உங்கள் எதார்த்தமான குணம் எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் அம்மா ❤️❤️

  • @ramasamyvijayaraghavan6540
    @ramasamyvijayaraghavan6540 2 роки тому +39

    எளிமையின் உச்சம் வாழ்க அக்கா.. உங்கள் குழந்தைகள் பெரும் வாழ்வு வாழ்க.. தந்தையின் கர்மா உங்களுக்கு. உங்கள் கர்மா உங்கள் குழந்தைக்கு . வாழ்க வாழ்க வாழ்க

  • @padmavathyk7493
    @padmavathyk7493 2 роки тому +3

    ஆளுநர் என்றால் ஓய்வு எடுத்துக்குவாங்கனு சொல்வாங்க ஆனால் இந்த ஆளுநருக்கு ஓய்வு இல்லை. மிகவும் அருமை. வளர்க உங்கள் சேவை

  • @suganyasuganya6950
    @suganyasuganya6950 2 роки тому +74

    I'm really inspired by your simplicity,humble,confident, responsibility,work......Tamilisai mam......💯💯💯🔥🔥 inspiration for all women.....

  • @malathip3649
    @malathip3649 2 роки тому +27

    தைரியம் தன்னம்பிக்கை நல்ல ஒரு அரசியல்வாதி தமிழிசை அம்மா அவர்கள்

  • @mothersnotes6793
    @mothersnotes6793 2 роки тому +6

    குருவி வீடு... நாங்களும் வீட்டில் வைக்கிறோம்... பயனுள்ள பல தகவல்கள்... நன்றி கவர்னர் அவர்களுக்கு🙏🙏🙏

  • @suraim2202
    @suraim2202 2 роки тому +8

    தங்களின் எளிமை, அரசியல் நாகரிகம், ஊடக அன்பர்களுக்கு தரும் மரியாதை அனைத்தும் அருமை👌👌👌👏👏👏👏💯

  • @sivarajs3938
    @sivarajs3938 2 роки тому +45

    சிறப்பு. முதல் நேர்காணலே மருத்துவர் ஆளுநர். வாழ்த்துகள்.

  • @Sowmimohanprince
    @Sowmimohanprince 2 роки тому +1

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் madam. உங்களுடைய அரசியல் பேச்சு திறமை அனைத்தையும் நான் பார்த்துள்ளேன்.. உங்களின் மன உறுதியை கண்டு நான் வியப் படைகிறேன். நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல் மேடம்.. Love u soo muchh madam😍🥰🥰🥰

  • @jinnyalvis2345
    @jinnyalvis2345 2 роки тому +8

    உங்கள் எளிமை எனக்கு பிடிக்கும். வாழ்க வளமுடன். மிக நன்றி.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +2

    தங்கை திருமதி டாக்டர் தமிழிசை,ஆளுநர் அவர்களின் நேர்காணல்கள் மிகவும் அருமை, தமிழே தங்களின் பெயரில் இடம்பெற்றுள்ளது, உங்களுடைய எளிமை,தமிழ்உச்சரிப்பு,நான் தமிழன்என்றமுறையில் பெருமை, வாழ்க வளமுடன்! வளர்க தமிழ்! தாங்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழுக்கு பெருமை சேரும் விதமாக அமைய வாழ்த்துகிறேன்.MKV🌷🌷🌹🌹💥☀🙏🙏🙏🙏(அவமானங்களை, வெகுமானமாக,தன்மானத்துடன், வலிமையுடன் ஏற்று கொண்டதால் இந்த உயர்ந்த நிலை ஆளுநர் பதவி உயர்வு)

  • @linenandsashes3124
    @linenandsashes3124 2 роки тому +111

    அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்களுடைய செயல்பாடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள்

    • @meerabaip600
      @meerabaip600 2 роки тому +2

      வாழ்க அம்மா, உங்கள் சிரிப்பு, பேச்சு மிக மிக அருமை, வாழ்க பல்லாண்டு.

    • @indumathir4038
      @indumathir4038 2 роки тому

      Vungala thappa pesanavanga kuda vunga interview paatha vekka paddanum neenga eppavum jolyya irukkanum

  • @valarmathiprabhaakaran2800
    @valarmathiprabhaakaran2800 2 роки тому +22

    So simple governor and down to earth person Tamilisiai akka 👏👏

  • @vv2262
    @vv2262 2 роки тому +27

    Her eyes shows how much love tamilisai mam have for his mother 🥰
    Tamilisai mam very simple and genuine😊love u mam

  • @kalaiselvi2830
    @kalaiselvi2830 2 роки тому +1

    எங்கள் இனிய எளிய சகோதரியின் நல்ல பயணம்தொடரட்டும்.வாழ்க வளமுடன். வெற்றி பயணம் வளரட்டும்.

  • @sboomathi8391
    @sboomathi8391 2 роки тому +5

    மேடம் எளிமையாக பேச்சு அருமை அருமை.

  • @gbhawani6248
    @gbhawani6248 2 роки тому +5

    பெண் என்றால் பெருமை I'm proud of you mam...Love u

  • @monkupinku4141
    @monkupinku4141 2 роки тому +47

    எவ்வளவு வயதானாலும், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அன்பான அம்மாவை பற்றி பேசும்போது குழந்தையாகி விடுகிறார்கள்.

  • @kalaiselvichannel5594
    @kalaiselvichannel5594 2 роки тому +11

    Now a days i addicted to Dr Tamizhisai mam speach. Wow nice. She is one of the role model to all girls.

  • @tamilian1
    @tamilian1 2 роки тому +5

    கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது ஒரு சிலருக்கு தான் இப்படி பட்ட வாய்ப்பு கடவுள் கொடுப்பார் அதை ஆந்திராவிலும் புதுச்சேரியிலும் உள்ள முக்கியமாக ஏழைகளுக்கு வறுமையில் வாடும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் கடவுள் ஒரு நாள் கனக்கு கேட்பார் ♥️

  • @deiva9991
    @deiva9991 2 роки тому +27

    One of the humble and simple minded person that’s why she achieved a lot in politics even so many controversial arises. I never ever seen before like this personality. God may give long life. 👏👏👏

  • @allenff1587
    @allenff1587 2 роки тому +5

    அம்மா உங்க தாழ்மை எனக்கு பிடிச்சிருக்கு தாழ்மையுள்ளர்களுக்கு கர்த்தர் கிருபை அளிக்கிறார்

  • @strongtoweragchurchc.mutlu9183
    @strongtoweragchurchc.mutlu9183 2 роки тому +8

    குமரி ஆனந்த் அவர்களுக்குள் இருந்த தமிழ்ப்பற்று நல்ல பண்பு உங்களுக்கும் உண்டு🙏

  • @selvakumartamil273
    @selvakumartamil273 2 роки тому +19

    உங்களோட அரசியல் வாழ்க்கைய விட தனிப்பட்ட வாழ்க்கை ரொம்ப புடுச்சுருக்கு உங்களோட பெயரும் உட்பட தமிழிசை அருமையான பெயர்

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 2 роки тому +80

    அருமையான பதிவு. சிரித்தமுகத்துன் உங்கள் பேட்டி மிக அருமை. எளிமை என்றால் அது நீங்க தான். எந்த ஒரு பந்தா இல்லாமல் சூப்பர் மேடம். நன்றி. நன்றி. 🙏

  • @gowriramalingam1533
    @gowriramalingam1533 2 роки тому +3

    சூப்பர் மேம் எங்கள் டாக்டராகவே இருக்கீங்க BJP யின் ஆளுனர் என்ற தலைக்கனம் இல்லாமல் இருக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐🌹💐

  • @chitradevi835
    @chitradevi835 2 роки тому +17

    சமையல்கட்டில் இருந்திருந்தால் இப்போது ஆளுநராகியிருக்கமுடியாது மேடம்!

  • @aakashjeeva7116
    @aakashjeeva7116 2 роки тому +18

    உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 2 роки тому +15

    👍🏻எனக்குப் பிடித்த பெண்மணிகளில் நீங்களும் ஒருவர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍🏻🙏🏻

  • @shanthit1694
    @shanthit1694 2 роки тому +1

    இந்த அம்மாவோட டிரஸிங் தான் படு மோசம்!

  • @saiprakashbalasubramanian9057
    @saiprakashbalasubramanian9057 2 роки тому +2

    Very simple and humble person. That is the reason for her success

  • @nagarajakumar1
    @nagarajakumar1 2 роки тому +7

    அருமை... சிறப்பு... யதார்த்தம்

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 роки тому +5

    வாழ்க வளமுடன் அம்மா நீங்கள் எங்களுக்கு வழிகாட்டி

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 2 роки тому +7

    சிம்பிளான ‌ வாழ்க்கை முறை அருமையான பேச்சு .

    • @HariPrasad-ie8dl
      @HariPrasad-ie8dl 2 роки тому

      நான் இவர்களை ஆளுநர் ஆவதற்கு முன் அசோக் பில்லர் பகுதியில் உள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.அன்று இரவு சுமார் ஏழரை இருக்கலாம் என்று நினைக்கிறேன் . அப்போது அவரது கணவருடன் வந்திருந்தார்கள்.மிகச்சாதாரணமாகத்தான் வந்திருந்தார்கள் அங்குள்ள அர்ச்சகரிடம் ஏதோ பேசி விசாரித்து விட்டு வெளியே வந்தார்கள் நானும் என் கணவரும் பக்கத்தில் தான் இருந்தோம் எனக்கு இவர்களை பார்த்து செளக்கியமா என்று பேச வேண்டும் என்று நினைத்து என் கணவரிடம் பர்மிஷன் ‌கேட்டேன் ஆனால் அவர் அப்போது செல்வம் பெருந்தகை யின் பெட்ரோல் பங்கில் மேனேஜராக பணிபுரிந்த காரணத்தால் வேண்டாம் அவர்களை தொந்தரவு பண்ணாதே வா என்று சொல்லி அழைத்து கொண்டு வந்து விட்டார்.என் பெயர் விஜயலட்சுமி அமிர்தகடேஸன் அய்யர்.இது பையனின் பெயரில் தான் வரும்.ஹரிபிரசாத்.இதை எதற்காக நான் குறிப்பிடுகிறேன் என்றால் அவர்களின் இயல்பே மிகவும் சாந்தமான எந்த ஒரு படோடோபமும் இல்லாத ஒரு நல்ல மனிதநேயமிக்க பெண்மணி என்பதில் ஐயமில்லை.நன்றி இதை நான் அன்றே குறிப்பிட்டிருக்க வேண்டும்.ஏனோ இறைவன் அதற்கான நேரம் அமையவில்லை நன்றி இனிய இரவு வணக்கம் 🙏❤️

  • @durairajg6539
    @durairajg6539 2 роки тому +5

    அக்கா நான் திமுககாரன் உங்கள் தமிழ் மிக அருமை அக்கா

  • @advsivaranjani7366
    @advsivaranjani7366 2 роки тому +35

    Very decent women politician. Her pronounciation so in Tamil is awesome 👍. She loves even haters in sportive manner. Hats off
    Mam 💗

    • @jayanthiramadoss8515
      @jayanthiramadoss8515 2 роки тому +1

      You are my roll model in my life. I'll definitely meet you one day. I look like you mam.

  • @manikandanrajendran3734
    @manikandanrajendran3734 2 роки тому +2

    People comment her but onone comment her badly... Coz of her way she accept every negative comments too ❤️❤️

  • @srs-raghavaa8182
    @srs-raghavaa8182 2 роки тому +10

    அம்மா வணக்கம் உங்களுடைய எளிமை மிகவும் பிடிக்கும்

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 2 роки тому

    பெண்கள் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்று உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்🙏நன்றி அம்மா🙏உங்களின் தாய்க்கும் மிகச்சிறந்த நன்றி நல்ல மகளைப் பெற்று தந்ததற்கு 🙏🌹🌹🌹

  • @asiyaomar
    @asiyaomar 2 роки тому +7

    அம்மாவைப் பற்றிய பகிர்வு மனதை மிகவும் தொட்டது,உணவுமுறை,பழக்க வழக்கங்கள் பற்றி ரொம்ப அழகாக எடுத்துரைத்தது அருமை மா.

  • @jrbsocialmedia7090
    @jrbsocialmedia7090 2 роки тому +5

    அம்மா நீங்க ஒரு நல்ல தமிழ் பெண்மணி.

  • @manikandanrajendran3734
    @manikandanrajendran3734 2 роки тому +2

    I love this lady because she is very innocent and good human

  • @vadirajes
    @vadirajes 2 роки тому +6

    I admired One and only Person Mrs Thamizhisai.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 роки тому +7

    வணக்கம் ஆளுனர் அவர்களே உங்கள் பணி மென்மேலும் பெருகட்டும் உங்க உணவு அருமை என்ன தான் இருந்தாலும் அம்மா அம்மா தான் உங்க தாயன்பை நினைவூட்டுவது மிக மிக சிறந்தது உங்க பேச்சு திறமை அபாரம் உங்க டயட் மெனு அருமை நன்றி அம்மா நீங்களும் அழகு உங்க பேச்சு திறமை அழகு நன்றி அம்மா🙏🏻

  • @Precise27
    @Precise27 2 роки тому +4

    கட்சி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ் நாட்டிலேயே மிகவும் யதார்த்தமான, வெளிப்படையான மனிதர். கலக்குங்க மேடம்..!

  • @thangamabimanyu4371
    @thangamabimanyu4371 2 роки тому +6

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம் உங்களை ரொம்ப பிடிக்கும் மேடம்

  • @shanthiravichandran8389
    @shanthiravichandran8389 2 роки тому +2

    சமீபத்தில் பள்ளி மாணவியர் இடையே உங்கள் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. என்றென்றும் நீங்களும் உங்கள் எளிமையும் அனைவருக்கும் வழிகாட்டி தான் Living for others is the rule of nature. We are all born to help each other. No matter how difficult it is, Life is good when you are happy and better when others are happy because of you.

  • @saraswathinagarajan5643
    @saraswathinagarajan5643 2 роки тому +2

    Mothers Memories so nice,,, accepting Husbands support is great mam

  • @premaprem5482
    @premaprem5482 2 роки тому +2

    வாழ்த்துக்கள்....... வார்த்தைகள் அருமை , சுத்த தமிழ்......

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 роки тому +6

    SEMA. உங்கள் பக்தி பிடித்துள்ளது. உங்கள் தோடு எனக்கு ரொம்ப பிடித்துள்ளது sister.

  • @josephmegallan7152
    @josephmegallan7152 2 роки тому +1

    I subscribe only because of Dr.Akka.... TN people really miss her... right person with wrong party.

  • @anbuselvimanimaran2133
    @anbuselvimanimaran2133 2 роки тому +3

    உங்களுடைய கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் மேடம்

  • @jeevithabalasundaram5262
    @jeevithabalasundaram5262 2 роки тому +6

    She is very sweet and humble in person ❤

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 роки тому +3

    உங்கள் சமுதாய பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @geethakumar760
    @geethakumar760 2 роки тому +1

    உங்களின் எளிமை மிகவும் பிடிக்கும் சகோதரி

  • @ilakkiyakarthikeyan3803
    @ilakkiyakarthikeyan3803 2 роки тому +1

    எளிமையான பேச்சு!

  • @Praneetha9985
    @Praneetha9985 2 роки тому +4

    So proud of u mam...well studied and mannered lady... mangalagaramana mugam... ungalai ethavathu central minister ah podalam... lakshmi kadaksham amma neengal... en mom mathiri neenga... ungala mathiri padichavanga than central ministry la irukanum

  • @asharajendran5145
    @asharajendran5145 2 роки тому +5

    எவ்வளவு எளிமை

  • @maragathamuthu7516
    @maragathamuthu7516 2 роки тому +2

    உங்கள் வளர்ச்சி மனநிறைவளிக்கிறது

  • @rameshswaminathan5930
    @rameshswaminathan5930 2 роки тому +33

    Really she impressed me a lot.god should give gud health and more more thinking power to her.

    • @sheelagovind3141
      @sheelagovind3141 2 роки тому +2

      We missed u in our tamil Nadu come back soon akka loveeeeeeeeeeeeeeeee u lot akka

  • @rameshvetri7180
    @rameshvetri7180 2 роки тому +9

    Akka vukku Nalla manasu... unga approach enakkuuu romba pidikkum... neenga Nalla irukkanum...

  • @elanchezhiyann2406
    @elanchezhiyann2406 2 роки тому

    Dr.tamillisai ennakku romba pudikkum..nega romba simple... Saagaradhukkulla paarkkanum ... Doctor.. naan oru saadharana kooli driver...

  • @jayasrisasikala8665
    @jayasrisasikala8665 2 роки тому +11

    Very sweet nd simple person u r.Bless u ma.

  • @karthigayansuresh1907
    @karthigayansuresh1907 2 роки тому +4

    புதுச்சேரி ன்னு ஒரு மாநிலம்.... மக்கள் தேர்ந்தெடுத்த அரசு.... ஒரு தனிதன்மை.... தனி மனிதன் மகிழ்ச்சி.... இது எல்லாம் இல்லாமல் போனது தான் மிச்சம்....

  • @ANMulticreations
    @ANMulticreations 2 роки тому +6

    டாக்டர் அவர்களின் ஒரு நாள் பொழுது மிகவும் அழகாக இருந்தது. கடின உழைப்பாளி. எனக்கு அவர்களை மிகவும் பிடிக்கும். நிகழ்ச்சி கேள்வி பதிலாக இல்லாமல் அவரே பேசியது நன்றாக இருந்தது. டாக்டர் விகடன் ஆரோக்கியமாக வளர வாழ்த்துக்கள்.👌👌

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 роки тому +40

    Wishes to Dr Vikatan team for your new venture.A trip to Raj Nivas,full day routine of Dr.Tamilisai Mam well presented,a lively talk, simplicity, Gratitude,love for nature,great regards for her her mother, service for the people, healthy traditional food.Dr.Tamilisai Mam always wears a SMILE, matching mask, matching terracotta jewellery to her costumes.Your Success journey,a great inspiration,motivation to All. 🙏

  • @jennyj3444
    @jennyj3444 2 роки тому +10

    Ivangala elarum troll pani kalaikiranga but ivanga peasuratha keakkum po nala Iruku respect varuthu

  • @ManojKumarMmani
    @ManojKumarMmani 2 роки тому +10

    எளிமையின் வலிமை புரிந்தவர்..
    எங்கள் வாழ்த்துகள் அம்மா...

  • @arthyshankar9922
    @arthyshankar9922 2 роки тому +51

    Absolutely inspired by your individuality, work and simplicity, Tamilisai Ma’m! So much to learn from you…

  • @sskindustries8813
    @sskindustries8813 2 роки тому +12

    வார்த்தைகள் எவ்வளவு கண்ணியம் அதுவே உயர்வான குணம் .

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 роки тому +16

    ஆமாம் அம்மா கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் விஷமத்தனமான எதிர் கருத்து சொல்கிறார்கள் ...அது மாற வேண்டும் ..

  • @saradabalaji2918
    @saradabalaji2918 2 роки тому +13

    God bless you!
    Proud of you!

  • @DinakarGuru
    @DinakarGuru 2 роки тому +1

    சூப்பர் அம்மா அருமை அழகு🌹🌹🌹🌹

  • @bharathamani5778
    @bharathamani5778 2 роки тому +1

    அருமை... வாழ்த்துக்கள் மேடம்...

  • @shanthiravieco
    @shanthiravieco 2 роки тому

    Bold and beautiful, humble, honest and an excellent administrator, hats off to you man.

  • @manimekalaisundaram8548
    @manimekalaisundaram8548 2 роки тому

    அன்பும் பண்பும் நிறைந்த எங்கள் அக்கா, தமிழ் நாட்டில் நீங்கள் மிக விருப்பத்துடன் விதை யிட்ட பாரதிய ஜனதா கட்சியின் தாமரை வளர்ந்து வருகிறது. அதை மலர செய்ய வேண்டிய கடமை எங்களுடையது. நிச்சயம் வளர்த்து உங்கள் கைகளில் நன்றியுடன் சமர்பிபோம். தங்களை சந்தித்ததில் மிக்க மிழ்ச்சியடைகிறேன். Durai Sundharam. Chennai 129 division.

  • @pankajammadheswaran8659
    @pankajammadheswaran8659 2 роки тому +12

    வணக்கம் உங்கள் பேட்டி எதில் வந்தாலும் மிகவும் விரும்பிப் படிப்பேன் கிட்டத்தட்ட உங்கள் வயது தான் எனக்கும் நான் எந்த கட்சியை சார்ந்தவரும் இல்லை உங்கள் நடை உடை பாவனை செயல்கள் அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்தன நன்றி மேம்

  • @selome3282
    @selome3282 Рік тому

    Mam life la ungala oru time aadhu pakanum... na yaraiyum pakanum asa patadhu ila...u r very inspiring woman.

  • @ramyasenthilnathan3486
    @ramyasenthilnathan3486 2 роки тому +2

    Magical woman🌹🌹, really inspiring these 26:28 mins. Expecting more videos from Tamizhisai mam❤️❤️💕

  • @shaliscorner6726
    @shaliscorner6726 2 роки тому +9

    She is so sweet

  • @ramc361
    @ramc361 2 роки тому +3

    I like Dr TamilIsai Soundararajan much.

  • @sirumalarshobananithyanant2142
    @sirumalarshobananithyanant2142 2 роки тому +4

    அருமை அம்மா. வாழ்த்துக்கள்

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Рік тому

    Avanga nalla manasuku nalla irukanga hat's off 💐💐💐👍👍