Bigg Boss Tamil Season 8 | 23rd November 2024 - Promo 1

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @sathamhussain8948
    @sathamhussain8948 4 години тому +3878

    இந்த புரோமோவிற்கு இவ்வளவு நேரம் காத்திருந்தோம் என்று வருத்தம் படுபவர்கள்.. இதற்கு புரோமோ வராமல் இருந்து இருக்கலாம்🙏🏻🙏🏻

    • @hsbmexs1234
      @hsbmexs1234 4 години тому +9

      Pesi velilla

    • @raj8716
      @raj8716 4 години тому +17

      Indha audience adhuke ivlo claps panranga😂

    • @sathamhussain8948
      @sathamhussain8948 3 години тому +11

      @@raj8716 அவர்கள் கொடுத்த காசுக்கு கை தான் தட்ட முடியும்🤣🤣🤣

    • @hibahijas59210
      @hibahijas59210 3 години тому +4

      Ama😂

    • @MalarRaj-v8k
      @MalarRaj-v8k 3 години тому +6

      ஏரிச்சலா இருக்கு

  • @mariasundar4602
    @mariasundar4602 4 години тому +717

    தரமற்ற விமர்சனம் செய்த தர்ஷிகா, வர்ஷினி, சாச்சனா....! விளையாட்டை தாண்டிய விமர்சனம் கண்டிக்கதக்கது.

    • @aquaking999
      @aquaking999 3 години тому +28

      Vilayatta thandi thane sound pesuna task nu sollitu

    • @krss2257
      @krss2257 3 години тому +15

      Including vishal

    • @mariasundar4602
      @mariasundar4602 3 години тому +14

      @aquaking999 ஒன்னு சொல்லுங்க பார்ப்போம்.... அந்த விளையாட்டில் சௌந்தர்யா தரமற்ற விமர்சனம் செய்யவில்லை.... மரியாதை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. பிக்பாஸ் பாராட்டியது ஆனந்தியை மட்டுமே. அது என்ன என மீண்டும் பாருங்கள் புரியும். சௌந்தர்யா ஹேட்டர்ஸுக்கு புரியாது. நன்றி.

    • @smartprasanth4845
      @smartprasanth4845 3 години тому +14

      Dei sound sombu , ava panathu panathu mattum crt aha

    • @mariasundar4602
      @mariasundar4602 3 години тому +1

      @@krss2257 உண்மை சகோ. மறந்து விட்டேன். அவன் பெரும்பாலும் அப்படி பேசுவதால்.

  • @SHREEJA4
    @SHREEJA4 4 години тому +1989

    சாச்சனாவின் ஆட்டம் முழுக்க முழுக்க வன்மத்தைக் கொண்டே உள்ளது😯😳

    • @The-min800
      @The-min800 3 години тому +17

      அப்போம் சவுந்தர்யாவின் ஆட்டம்

    • @swathichandran7437
      @swathichandran7437 3 години тому +9

      Sachana must be eliminated

    • @niranjlakshmanan8067
      @niranjlakshmanan8067 2 години тому +1

      Sachana oda main target sound thaan.. 😂

    • @rajeshkumar-xt2ep
      @rajeshkumar-xt2ep Годину тому +2

      Dei antha vitla Pala per Attam vanmam than 😂😂😂

    • @tamilpromovideos1313
      @tamilpromovideos1313 49 хвилин тому +1

      இந்தவாரம் மட்டும் மக்கள் தீர்ப்பின் படி குட்டி சாத்தான் சாச்சனா அல்லது குறைந்தபட்சம் விசாலின் fake BB காதலி தர்சிக்காவது வெளியேற்றப்படாவிட்டால், Cricket ல் Match Fixing எப்படியோ அதுபோல் இது விஜய்சேதுபதி, விஜய் ரீவியின் "VIJAY FIXING" ஆகவே கருதப்படும்.
      விஷத்துடன் (Venomous) இருக்கும் நாட்டிற்கும், வீட்டிற்கும் (BB) கேடு. அடித்து அகற்றப்பட வேண்டியதுகள்.

  • @kv.g.
    @kv.g. 3 години тому +787

    நேற்று தர்ஷிகா எங்க வீட்டு உப்பையும் உங்களுக்கு சேர்ந்து தர்றேன் சாப்பிட்டு ரோசம் வருதான் பார்ப்போம் என்று சிவாவை பார்த்து சொன்னது மிகவும் வேதனைக்குரியது. நல்லது செய்றேன் என்ற பெயரில் தன்னை ஞானி மாதிரி காட்டி கொள்கிறார் தர்ஷிகா🤣🤣

    • @kv.g.
      @kv.g. 3 години тому +3

      🤣🤣

    • @kv.g.
      @kv.g. 3 години тому +2

      🤣🤣

    • @Capture12406
      @Capture12406 3 години тому

      Avalukku first uppu kodukanumm ... Vishal ah pathu nikkama uppu thini antha 200 % ku wrk Pannu nu sonna nalla irukumm

    • @arivalaganarivalagan6648
      @arivalaganarivalagan6648 3 години тому +37

      ithula deepak vera korthu viduthu athu thappikka

    • @mubarakmm8516
      @mubarakmm8516 3 години тому +27

      Yes எனக்கும் கோவம் வந்தது 😡😡எல்லாம் பேச்சுக்கும் ஒரு limit இருக்கு 🙄🙄

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 4 години тому +2800

    யாருக்கெல்லாம் சாச்சனா வெளியேற வேண்டும் என்பதே முதல் விருப்பமாக உள்ளது...

  • @SHREEJA4
    @SHREEJA4 4 години тому +996

    ஆர்வக்கோளாரும் அறிவும் கோளாறான சாச்சனாவை சேதுண்ணா ரோஸ்ட் செய்ய வேண்டும் என்ற மிகுந்த எதிர்பார்க்கிறோம்🙌🏻🙌🏻

    • @shunmugasundari8385
      @shunmugasundari8385 4 години тому +7

      Apdiye soudariyavaium roast panna sollunga..task tymla apdi sit pani antha body language la pesinatha.....sachana paninathu tapputan athe pol soundariya paninathu tapputan.soundariya sonnatha na tappunu sollala antha mari positionla sonnathu tapputan.

    • @PraveenKumar-gn3fj
      @PraveenKumar-gn3fj 3 години тому

      Athu nadaka vaipey ila.. antha visa poochiya save panitu thna irupanga.. kamla is far better than vjs.. biased always

    • @stayasethetic1234
      @stayasethetic1234 3 години тому +5

      வாய்ப்பில்லையம்மா வாய்ப்பே...யில்லை.

    • @SamuthraVedha-qv7iy
      @SamuthraVedha-qv7iy 3 години тому

      மயிரா பண்ணுவா

    • @selvamreeta342
      @selvamreeta342 3 години тому

      ​@@shunmugasundari8385Chair la apd sit pana sonathey antha sachan than

  • @vasanthaselvi8993
    @vasanthaselvi8993 3 години тому +167

    கேட்போம் கேட்போம் என்று சொல்றீங்களே தவிர எதுவுமே கேட்பதில்லை ..ஐயா..

  • @RajaRam-ex7bp
    @RajaRam-ex7bp 4 години тому +502

    ஜாக்குலினை கேட்பது போல் முதலில் சாச்சனாவை கேளுங்கள்....இது பிக்பாஸ் ஷோ....அனைவரும் போட்டியாளர்களே.....

    • @johnmcenro8106
      @johnmcenro8106 3 години тому +6

      @RajaRam Athu nadakuthu because VJs la

    • @ShaaShaa-xx7qx
      @ShaaShaa-xx7qx 2 години тому

      Jacqueline ah yum antha alavukku onnum kekkalaiye first 3 weeks la voting la last ah iruntha Jacqueline ah save pannathe intha vj tv thaan

    • @vinothlakshmanan8931
      @vinothlakshmanan8931 2 години тому

      Avanae oru nepotism ku support panra puluthi.... Avanta poi ithellam ethir paklama.... Valakam pola vjs saachana ku sombu tha thookuvan

    • @rajeshkumar-xt2ep
      @rajeshkumar-xt2ep Годину тому +1

      Jack yesterday's nosecut by sachana mass 😂😂😂

  • @sowndharyashanmuganathan4080
    @sowndharyashanmuganathan4080 4 години тому +1500

    Sachana : daddy daddy!!!
    Vjs: veeta vitu konjam veliya vaadii😂😂

    • @rathimeenasenthil228
      @rathimeenasenthil228 4 години тому +13

      😂😂😂Vera level 😂😅

    • @MythiliMariyappan
      @MythiliMariyappan 4 години тому +5

      😂😂😂😅😅

    • @shilparavi6538
      @shilparavi6538 4 години тому +18

      No way bro, vjs will save her for sure

    • @Demonw11
      @Demonw11 4 години тому +9

      ​@@shilparavi6538vaikuvantha tha pesakoodathu sachana evicted in sat episode

    • @Ravish-i3l
      @Ravish-i3l 3 години тому +1

      @@Demonw11in sat episode???

  • @bavadhaanandhan147
    @bavadhaanandhan147 4 години тому +164

    விஜய் சேதுபதி அவர்களே சாச்சனாவை save பண்ணாமல் மக்கள் வோட்டிட்கு முன்னுரிமை கொடுத்து வெளியே அனுப்பி விடுங்கள்

  • @SHREEJA4
    @SHREEJA4 4 години тому +434

    சாச்சனா மகாராஜா படத்தில் மகளாக நடித்து மகாராணியாக பிபியில் வேடமணிந்து.. இறுதியில் வெறுப்புகளோடு வெளியேறுவதை பார்க்க ஆவல்🔥🔥

    • @sofiyas-nz3jb
      @sofiyas-nz3jb 4 години тому +1

      😂😂😂

    • @rk-vi3wh
      @rk-vi3wh 3 години тому +2

      No, anandhi evicted nu solranga

    • @-Shani__
      @-Shani__ 3 години тому

      Varshini evicted only one eviction

    • @sweetyvictoria7492
      @sweetyvictoria7492 3 години тому +1

      ​@@-Shani__nanthan soneane idhathan panuvanganu old contestanta kapathavea wildcard kondu vandha madhiri iruku 🤦🤦👎👎

    • @SoundaryaSlaysPRTeam
      @SoundaryaSlaysPRTeam 3 години тому

      Varshini evicted ennama nee 😂😂😂😂😂😂😂😂

  • @tamilsuccessstories9969
    @tamilsuccessstories9969 4 години тому +608

    விஜய்சேதுபதி - வந்தவுடன் உங்க டிரஸ் எல்லாமே நல்லா இருக்கு
    Housemates - உங்க டிரஸ் நல்லா இருக்கு சார்😂🤣😅

    • @FANOFARR
      @FANOFARR 4 години тому +8

      ஆமா சார் நல்லா இருக்கு தானே சரி எல்லாரும் உக்காருங்க சாச்னா சாப்டிங்களா ? சரி உக்காருங்கன்னு சொல்ல போறான் பாருங்க 😂

    • @Shyster07
      @Shyster07 3 години тому

      @@tamilsuccessstories9969 VJS :- Vishal Cutee

    • @SivaSiva-ys3di
      @SivaSiva-ys3di 3 години тому +3

      ​@@FANOFARRsaptingala ...sappitingala nu kepa pool

    • @LokeshEncourages
      @LokeshEncourages 3 години тому +3

      Ama thana😂😂

    • @SoulArtzz7693
      @SoulArtzz7693 3 години тому +1

      😂😂😂😂😂​@@FANOFARR

  • @skHibiscus
    @skHibiscus 3 години тому +111

    *எங்களுக்கு celebrity host வேணாம், partiality பார்க்காமல் அந்தந்த இடத்தில் நடவடிக்கை எடுக்கும் Host வேண்டும்*

    • @ot7boooriginal747
      @ot7boooriginal747 3 години тому

      Elaathukukum nottai solite irunga. Kamal ah asinga paduthi veliya anupitu pech

    • @anniyan6244
      @anniyan6244 Годину тому +1

      Na iruken...enna anupunka😅

  • @ramasamykrishnanbalaji645
    @ramasamykrishnanbalaji645 4 години тому +123

    I feel VJS should try to question Sachana, Varshini and Tharsikha.
    They have rights to give comments but they should try to follow some type of decorum. It was bad

    • @rajeswaris4517
      @rajeswaris4517 3 години тому +4

      Ya yesterday it was too bad... Athuvum Tharshika, very worst comment

  • @Wukong_the_king
    @Wukong_the_king 4 години тому +143

    *இது ஒரு Promo, இத போட இவ்ளோ நெரம். இதுல Mass bgm வேற 🥸👍🏻*

  • @ganeshapillaikajendiramoor3914
    @ganeshapillaikajendiramoor3914 3 години тому +105

    50நாட்களை நெருங்கியும் மக்களாகிய நமக்கு எவ்வித ஆர்வத்தையும் கொடுக்காத bb8 worst creative team and contestants 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @ot7boooriginal747
      @ot7boooriginal747 3 години тому +2

      Exactly. Contestants etho hotel ku vanthrukaanga pola. Sound sachana ethaachum panaalum mathavanga avangala advice panni amukiraanga. Intha season Contestants already elaarum vijay tv la therinjutu vanthrukaanga so mokkaya iruku

    • @pradeepshanmugam2453
      @pradeepshanmugam2453 2 години тому +1

      Host nadariyum

  • @devimanickam6225
    @devimanickam6225 4 години тому +127

    நேற்று ரோஸ்டிங் என்ற பெயரில்... அவர்களுக்கு உள்ளே இருந்த வன்மத்தை வெளிப்படுத்திவிட்டனர்😯💥

    • @shahitha1239
      @shahitha1239 2 години тому

      Give and take policy dhan... soundarya cringe vanma godown adhu aduthavangaluku kudukradhuku idhu kammidhan

  • @vijai_views
    @vijai_views 3 години тому +131

    0:20 நீங்கள் எதையுமே கேட்க போவது இல்லை அப்பறம் என்ன 😂

  • @mubarakmm8516
    @mubarakmm8516 3 години тому +80

    சாச்சனா வெளிய போகும் போது எப்டி அழுவான்னு நினைச்சி பாருங்க 😜😁😁😁

    • @innocent_boy2004
      @innocent_boy2004 3 години тому +4

      Aha 😂😂😂

    • @ArjunArjun-ze1nq
      @ArjunArjun-ze1nq 3 години тому +5

      Na romba wait pandran bro😂

    • @seetha.m7265
      @seetha.m7265 2 години тому

      Already varshini evicted kutty sathan thappichuruchu

    • @mubarakmm8516
      @mubarakmm8516 2 години тому

      @@seetha.m7265 so sad ☹️☹️விடுங்க... அடுத்த வாரம் பாயசம் ரெடி பண்ணிடலாம் 😜😂😂😂

    • @mubarakmm8516
      @mubarakmm8516 58 хвилин тому

      @@seetha.m7265 so sad ☹️☹️

  • @mmselva4481
    @mmselva4481 4 години тому +311

    Who wants Triple Eviction😂😂😂 1.Sachana( Echamma_devi)
    2.Dharshika( Love_Cringe_paithiyam)
    3. Ananthi ( vesha_bottle)

    • @shilparavi6538
      @shilparavi6538 4 години тому +31

      Seriously anandhi should go out, double game. Jack kita nalla pesitu jack pinnadi mosama pesitu iruku

    • @Shyster07
      @Shyster07 4 години тому +8

      Ecchamma 😂😂😂

    • @DharshiniN.M
      @DharshiniN.M 3 години тому +9

      Wildcard vanthe varshini game aadama mixture saptutu iruka varshini this week evict agi poganum

    • @vrindababupalghat8492
      @vrindababupalghat8492 3 години тому +8

      Annanthi is correct always.. If you can hear muthu, arun, deepak and new comer shiva she is far far better

    • @Shyster07
      @Shyster07 3 години тому

      @@shilparavi6538 soundarya sernthuthan pesuthu

  • @rasanithi
    @rasanithi 4 години тому +174

    இந்த வாரம் சச்சானா போயிட்டு இருக்கானும்டு யாரலாம் நினைக்குறீங்க 👍🏻

  • @vasanthisundar-f5l
    @vasanthisundar-f5l 4 години тому +203

    சச்சானா வெளிய போக வேண்டும் யாரெல்லாம் நினைக்கிறீங்க

    • @SoundaryaSlaysPRTeam
      @SoundaryaSlaysPRTeam 3 години тому

      Twist ava illa. Varshini..... 😏😏😏😏😏😏😏😏😏

  • @mmselva4481
    @mmselva4481 3 години тому +124

    இந்த சீசனின் ஊர்க்கிழவி பட்டம்😂😂😂
    பாய்ஸ் டீம்: VJ விஷால் 🎉
    Girls team: RJ Ananthi🎉

  • @Kumar_Fz
    @Kumar_Fz 4 години тому +60

    கடந்த பிக் பாஸ் வரை... கமல் காக... Sat sunday Promo ku Wait பண்ணிய நினைவுகள் 🥲ஞாபகம் வருகிறது
    #Missing You In BB Kamal Sir

    • @mubarakmm8516
      @mubarakmm8516 3 години тому +3

      Yes...நானும் saturday வந்தா phone எடுத்து பாத்துட்டு இருப்பேன் ☹️☹️இப்போ அவ்ளோ interest இல்ல 🙄🙄

    • @anniyan6244
      @anniyan6244 Годину тому +1

      Kamal irukum podhu 1 manike 1st promo vanthurum..😢

  • @Pro_Saitama
    @Pro_Saitama 3 години тому +32

    Vjs : இல்லத்தில் இருக்கும் செல்லத்தை பார்க்கலாமா❌
    People : இல்லத்தில் இருக்கும் செல்ல மகளை பார்க்கலாமா ✅

  • @கார்குழலி
    @கார்குழலி 4 години тому +226

    சாச்சனாவாகிய கீச்சனா வெளியேறப்போவதில் யாருக்கெல்லாம் கொண்டாட்டம்...😂

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os 3 години тому

      Sachana saved, varshinidan evict

    • @rk-vi3wh
      @rk-vi3wh 3 години тому

      Anandhi oe varshini than eliminate pannuvan vjs

    • @Praveen-kd7my
      @Praveen-kd7my 3 години тому

      🎉

    • @-Shani__
      @-Shani__ 3 години тому

      Varshini evicted

    • @SoundaryaSlaysPRTeam
      @SoundaryaSlaysPRTeam 3 години тому

      Varshini evicted yaaruma nee comedy pannitu iruka.... 😏😏😏😏😏😏😏😏😏😏

  • @Tysonmano
    @Tysonmano 4 години тому +217

    சஞ்சனா வெளியே வருவதைப் பார்க்க யார் எல்லாம் ஆசையா இருக்கீங்க 😂😂😂

    • @hey346
      @hey346 4 години тому

      Sachana 🤡

    • @thiyaartqueenchannel
      @thiyaartqueenchannel 3 години тому +3

      நானும் தான் சாச்சனா பார்க்க ரொம்ப எரிச்சலா இருக்கு...

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os 3 години тому

      Varshinidan evict ananga

    • @Tysonmano
      @Tysonmano 3 години тому

      சஞ்சனா வெளியே போகல.. 🤬அதற்கு பதிலாக வர்ஷினி அனுப்பி விடுவார்கள் போல 🤢

    • @Tysonmano
      @Tysonmano 3 години тому

      ​@@PushpaRaj-mn2osஆமா ப்ரோ அப்டி தான் சொல்லுறாங்க 😤🤧

  • @Mouth_Actionstudio
    @Mouth_Actionstudio 3 години тому +68

    Vjs : kettpom endru eravu
    Makkal: apdiye nee kettu thallitalum😂😂😂

    • @jeejill2959
      @jeejill2959 3 години тому +3

      ஏங்க நீங்க சொல்லுங்க.. இல்ல நீங்க சொல்லுங்க.. கேட்டு வைங்க போய்ட்டு வரன்.. பாக்கலாம் என்ன சொல்றாங்கன்னு.. ரிப்பீட் மோட்

    • @manunithyamuniandi4975
      @manunithyamuniandi4975 3 години тому +4

      Roast is only for Jac, Sound and Muthu. None for daddy's lil princess.

    • @ot7boooriginal747
      @ot7boooriginal747 3 години тому

      Mariyathai kuduka mudiyatha neelaam mathavangala judge panra. Avar velaya crt ah paathalum unaku satisfy aagathu lusu

    • @jeejill2959
      @jeejill2959 3 години тому

      @@manunithyamuniandi4975 yup..guessed so

  • @PaviVijay-pz7dm
    @PaviVijay-pz7dm 3 години тому +9

    சாச்சானா வெளிய போகணும் 🙏🏻தர்சிக்கா வேஷம் அவலும் போகணும்

  • @கார்குழலி
    @கார்குழலி 4 години тому +26

    சாச்சனா- அப்பா எனக்கு five star வேணும்
    Vjs- அப்பா... நீ வெளியவா சாமி.... இருவரும் ஒன்றாகவே five Star உண்ணுவோம்

    • @Wcc3King
      @Wcc3King 3 години тому

      Enoda sunniya oombu கார்குழலி

  • @Wings345
    @Wings345 3 години тому +10

    இந்த sachanava எல்லாம் எப்படி தான் வீட்ல வச்சு வளர்க்கறாங்களோ இந்த வயசுலயே இவ்ளோ வன்மம் இவ்வளவு விஷத்தன்மை😢

  • @6rum759
    @6rum759 4 години тому +39

    Sachana வெளியேறியள்ளார். மகிழ்ச்சி.

  • @Santhinagarajan-xn6fu
    @Santhinagarajan-xn6fu 3 години тому +35

    அறிவு அதிகமாக உள்ள சாச்சனா இந்த வாரம் வெளிய போக காத்திருக்கும் சங்கம்😂😂😂 😂😂😂

  • @NammaOoruPasanga
    @NammaOoruPasanga 3 години тому +31

    Vjs- Ellaroda costume Super ah Irunthuchii . Ellarum Alaga Irukinga . Sachana Rani Mari alaga Panninga 😅😂
    Sachana - Thank You Daddy 😂

  • @thangarasu.k7103
    @thangarasu.k7103 3 години тому +18

    சாச்சனா அவர்களுக்கு நீங்க அப்பாவாக இருக்கும் வரை இந்த நிகழ்ச்சி உறுப்புடாது

  • @smdcvel
    @smdcvel 3 години тому +18

    உங்கள் அன்பு மகள் காத்துக்கொண்டிருக்கிறார். அவர் கூறியபடி இந்த வாரம் செய்வீர்கள் என்று நம்புகிறோம்

  • @skHibiscus
    @skHibiscus 3 години тому +46

    *We want double eviction*
    *Sachana and Tharshika*
    *Mid week eviction*
    *Varshini and ஆனந்தி*
    *Bring back Sunitha and Riya*

  • @AjmalKhan-k8m9e
    @AjmalKhan-k8m9e 3 години тому +8

    சௌந்தர்யா வை குரல் கேலி செய்த ஜெபிரி யாய் vjs மன்னிப்பு கேக்க சொல்ல வேண்டும்

  • @aahannah1975
    @aahannah1975 3 години тому +26

    If Sanchana safe this week means public vote no value. Stop voting save money.

  • @SingaiTamilboy
    @SingaiTamilboy 4 години тому +60

    Enna da Vijay TV promo ippothan varuthu athulayum onnum illa

  • @Wukong_the_king
    @Wukong_the_king 3 години тому +24

    *பெருச என்ன நடக்கப் போது, முத்து வ roast பண்ணுவாறு இல்லனா ஜேக்லின roast பண்ணுவாறு அப்படியும் இல்லனா மொத்த boys team roast பண்ணுவாறு🤡*

  • @KalaiselviArunagiri
    @KalaiselviArunagiri 4 години тому +24

    Sachana eviction button >>>>>

  • @arun2k9
    @arun2k9 3 години тому +33

    விளையாடி கிழிசாங்க... டம்மி ராஜா ராணி... மந்திரி சத்தம் மட்டும் தான் கேட்டுட்டு இருந்துச்சி...

  • @fathimahima9133
    @fathimahima9133 4 години тому +80

    Rosting என்ற பெயரில் வன்மத்தை கக்கி விட்டார்கள். அதில் சாச்சனா ரொம்ப ஓவரா பண்ணிட்டா...😡😡
    But Jack Always Supporting Sound 💯 They're Bond Semma ❤️

    • @MIF-p5r
      @MIF-p5r 4 години тому +6

      Yeppah bold cu artheme therilaya, idhuku mean cringe bold cu bb le oruthere sollelam anshitha❤

    • @DharshiniN.M
      @DharshiniN.M 4 години тому +5

      @fathimahima9133 yes jack ❤sound friendship 💯

    • @fathimahima9133
      @fathimahima9133 2 години тому +1

      @@MIF-p5r bold aah? Ennnaya olarra...

    • @MIF-p5r
      @MIF-p5r 2 години тому

      @@fathimahima9133 bond ooh sorry bold nu velegichi thappa nenekadheenge ok 😩🙄illenge sound name pathale ore erichale iruku adhan confuse aahitten

    • @fathimahima9133
      @fathimahima9133 Годину тому +1

      @@MIF-p5r athu seri. You muthu fan aah.

  • @smileythamizhan7605
    @smileythamizhan7605 4 години тому +26

    Bigg boss direct ah neenga second promo ve podalam

  • @sowmynature
    @sowmynature 3 години тому +37

    Innaikaachum sound jack muthu ah thavira matha ellarkittayum nyayama question kepingala😂neverrrr😂😂

  • @karthikrish2744
    @karthikrish2744 4 години тому +18

    Siriki siruchu vantha Sachama devi doi😂

  • @ZeeammuZeeammu
    @ZeeammuZeeammu 3 години тому +19

    Sachana veliya pona first iam happy😂😂😂

    • @Sanjay-ff2om
      @Sanjay-ff2om 2 години тому

      Sem too bro ellatayum paka naan romba romba happy

  • @geethasalini2942
    @geethasalini2942 3 години тому +12

    தயவு செய்து பிக் பாஸ் டீம் ரஞ்சித் தர்ஷிகா வர் ஷினி இவர்களை வெளியேற்றவும்.

  • @mahasampath-k1g
    @mahasampath-k1g 2 години тому +6

    நான் bigg boss பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்

    • @ThalapathySasuke
      @ThalapathySasuke Годину тому

      Aama pa nane review pakka aarampichutten pa😏

  • @shilparavi6538
    @shilparavi6538 4 години тому +43

    Sachana and anandhi nethu jack ah pathi pinnadi pesunadhu thappu nu yaarellam nenaikuringa

    • @sreekrishna9518
      @sreekrishna9518 3 години тому +2

      Pona week ananthi aaruthal thedi ponadhe jack ta dha ipo andha sachana kuda ukandhu kalaichitruku kadupa iruku

  • @issusasi6498
    @issusasi6498 3 години тому +8

    Vjs sir soundaryaku support and motive pannuga sir

  • @omnamasivaya_1
    @omnamasivaya_1 4 години тому +10

    சாச்சனா-டாடி டாடி
    விஜய் சேதுபதி -மூடிட்டு வீட்டுக்கு போடி
    😂😂😂😂😂😂

  • @pushpainbam155
    @pushpainbam155 3 години тому +25

    Soundrya ❤❤❤ soundarya ❤❤❤❤ soundrya ❤❤❤ soundrya mass ❤❤❤❤

  • @SuryaWings
    @SuryaWings 3 години тому +9

    எப்படியும் இன்னைக்கு ஒரு அழுவாச்சி ஸீன் போட போறா சாப்பாடு தேவி

  • @devimanickam6225
    @devimanickam6225 4 години тому +63

    யாருக்கெல்லாம் சாச்சனா,தர்ஷிகா,வர்ஷினி செஞ்ச ரோஸ்டிங் சுத்தமா பிடிக்கல☝️👍💥

  • @vaayaadipapa2328
    @vaayaadipapa2328 4 години тому +14

    Sachana ஒழிக 💪

  • @malar.m5732
    @malar.m5732 4 години тому +39

    Jack only my fav

  • @monikaearlearlmonika8538
    @monikaearlearlmonika8538 3 години тому +5

    VJS sir please question them in correct way and address all the issues. Soundariya va house mates mock pannathu, mid night briyani saptathu. Pallakku fight ellathaiyum kellunga.

  • @JAY4TRUTH
    @JAY4TRUTH 4 години тому +51

    பிக்பாஸ் சவுண்டு க்கு சிம்பதி கிரியேட் பண்ண வைத்த டாஸ்க்கில் ( வலையில்) அதிகம் கூவி தொபுக்கடீர் என விழுந்தார் தத்தி சாச்சு😃

  • @Madhukarthi-2330
    @Madhukarthi-2330 Годину тому +2

    Ada pavigala ellarum sachana veliya poirnumnu evlo aavala irukinga but reality varshini daa
    Sachana dad's little princess daa 😅vjs oda chella pillai😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @PiruthikaSasikumar
    @PiruthikaSasikumar 4 години тому +41

    Jack eppavume mass🎉❤

  • @guganvijayakumar
    @guganvijayakumar 3 години тому +6

    Saturday Sunday...mattum pakka matten bro.....tappu pannavanga vittu pannathavangala loosu Pola kelvi kettu yaraium PESA Vida matta😅😅😅

  • @chandrasekar258
    @chandrasekar258 4 години тому +32

    Weekend வந்தாலே ஒரேயொரு dialogue தான் ஞாபகம் வருகிறது...
    பேசாமல் பருத்தி மூட்டை குடோன் ல யே இருந்திருக்கலாம்

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 50 хвилин тому +1

    இந்த ப்ரோமோ வருவதற்கு வராமல் இருந்திருக்கலாம். முதலிலே நீ உன்னிடம் தந்த பொறுப்பை, ஒழுங்காகச் செய்கிறாயா என்று உன்னையே கேட்டுக் கொள், அதன்பின்பு வீட்டாரிடம் கேள். இப்போது தான் கமலின் அருமை புரிகிறது. லெஜன்ட், லெஜன்ட் தான். மக்கள் செல்வன் என்று பெயர் வேணடினால் பத்தாது, மக்களின் உணர்வு, எண்ண ஓட்டத்தையறிந்து நிகழ்ச்சியை நடத்து தம்பி.

  • @mohdsafuan5187
    @mohdsafuan5187 3 години тому +40

    My vote for Sound , Jeffry , jack 🔥

  • @subashk624
    @subashk624 4 години тому +10

    Muthukumaran always 🎉

  • @TobeySabari
    @TobeySabari 3 години тому +16

    Soundariya ❤❤❤ Soundarya ❤❤❤❤ Soundarya Mass 🔥🔥🔥💥❤🔙💯👑💪

  • @skHibiscus
    @skHibiscus 3 години тому +29

    *நேற்று Sound க்கு நடந்த roast Pavithra, ஆனந்தி, Tharshika, Sachana இவர்களுக்கு நடந்திருந்தால் ஒரு வாரம் அழுவார்கள்* !!

    • @rajeswaris4517
      @rajeswaris4517 3 години тому

      That too Anandhi and sachana... On the spot opayri tha...

  • @Winteř-r08
    @Winteř-r08 4 години тому +12

    Sachana inum inum iruntha she'll spoil her own frame badly ...vjs ku athu purincha ....evit panuvaru😂

  • @neji6726
    @neji6726 4 години тому +13

    VJs kepom nu solrare thavira onum kekamatrar 🤣🤣 agree??

  • @DCVlogTamil
    @DCVlogTamil 2 години тому +3

    Sachana should be Evicted today? Right or Wrong

  • @thalapathyviji9740
    @thalapathyviji9740 Годину тому +2

    நேற்று தற்பெருமை பைத்தியம் தர்ஷிகா நல்லது செய்றேன் என்ற பெயரில் தன் வன்மத்தை கக்கி விட்டாள்😂😂

  • @mohankumar-ec9ms
    @mohankumar-ec9ms 3 години тому +5

    Unfair Eviction'னா
    Super Eviction'னா
    யாரை வெளியேற்ற போறான்னு தெரியலையே

  • @Shivraj_01__
    @Shivraj_01__ 4 години тому +5

    Sunday Episode Preview:/
    SACHANA - Daddy Daddy
    VJS - VELIYA VAADI✅😂

  • @benazirfathimabenazirfathima
    @benazirfathimabenazirfathima 4 години тому +8

    Midnight briyani enanum konjam ketu sollunga provision matterla sachana va kapathuna mathiri panirathinga

  • @RamuRamu-s3f
    @RamuRamu-s3f 3 години тому +5

    Nethu vishal sirikum pothu yarukku avaru soundarya mela iruntha vanmatha kattuna mari irunthuchu 😂

  • @2kastro
    @2kastro 2 години тому +3

    ஏன் இந்த promo night 9 மணிக்கு போடலாமே!😂

  • @srimathiv5801
    @srimathiv5801 4 години тому +5

    Sachana dady sounda நான் சொல்லியிருக்கேன் இந்த weekend என் dady உன்ன எப்படி கேள்வி கேக்க போறருன்னு பாரு மறக்காம roast பண்ணிடுங்க dady😊😊😊

  • @JoySindhu
    @JoySindhu 4 години тому +13

    விஷால் மட்டும் எதுவும் கேட்கமாட்டாரு. விஷால் ஒரு 9

  • @meenumeenu444
    @meenumeenu444 3 години тому +3

    Promo 35 sec
    Vjs build entry 10 sec
    Sponsors name 10 sec
    Content 15 sec 😢

  • @alifathibasee6748
    @alifathibasee6748 3 години тому +26

    முத்து டைட்டில் வின்னர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Peppafan2014
    @Peppafan2014 4 години тому +9

    Muthukumaran Supporter from Rajasthan ❤❤🔥🔥🔥

  • @thalapathyviji9740
    @thalapathyviji9740 Годину тому +2

    தரமற்ற விமர்சனம் செய்த வன்ம குடோன் தர்ஷிகா,தற்குறி சாச்சனா விளையாட்டை தாண்டிய விமர்சனம் கண்டிக்கத்தக்கது..

  • @VJSTYELS865
    @VJSTYELS865 3 години тому +4

    Welcome மகளிர் செல்வன் விஜய் சேதுபதி

  • @yogawayoflife9751
    @yogawayoflife9751 3 години тому +2

    Muthu
    Sowndharya
    Jacculine
    Jeffrey
    Ranav
    Arun
    Deepak
    Vishal
    Rayon
    Anandhi
    Manjari
    Ansitha
    Pavithra
    Sathya
    Ranjith
    Sivakumar
    Varshini
    Tharshika
    Sachana

  • @nameisPrasad
    @nameisPrasad 3 години тому +3

    Then - #ComeBackSachana
    Now - #GoBackSachana

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 4 години тому +13

    இன்னைக்கு விஜய் சேதுபதி அவர்கள் எல்லோரையும் பாகுபாடு இல்லாமல் சரியாக கேள்வி கேட்பார் என்று எதிர்பார்க்கலாம்...

    • @-Shani__
      @-Shani__ 3 години тому +1

      😂😂😂😂😂 paklam paklam

    • @Sanjay-ff2om
      @Sanjay-ff2om 2 години тому

      Sachanavai konjuvar

  • @m.v.nithyaseoul2590
    @m.v.nithyaseoul2590 3 години тому +3

    நேற்று எபிசோடில் முழுவதும் வன்மம் மட்டுமே இருந்தது...😮😮😮

  • @nasurdheen829
    @nasurdheen829 3 години тому +2

    Suddon னா பார்க்கும்போது நா கூட விஜய் சேதுபதி headset போட்டுருகாருனு நினைச்சுட்டே 😂😂

  • @SaranyaSugumar2006
    @SaranyaSugumar2006 3 години тому +4

    Today Sachana to VJS......
    Daddy...Daddy.... 6 Jam bottle kudunga😅😅

  • @nasurdheen829
    @nasurdheen829 3 години тому +2

    சாச்சனா task ல ராணி வேசம் போட்டு நடிக்க சொன்னா
    task முடிஞ்சதும் ராணி வேசம் கழட்டி வைச்சுடு நடிக்குது

  • @JAY4TRUTH
    @JAY4TRUTH 4 години тому +53

    FINALISTS என் கணிப்பு 🔥
    1. முத்து ❤
    2. சவுண்டு ❤❤
    3. ஜாக் ❤❤❤
    4. ராணவ் ❤❤❤❤
    5. ஜெப்ரி ❤❤❤
    6. அருண் ❤❤
    7. TTF சத்யா வெல்ல கூடும்❤

    • @niranjanmurugan9455
      @niranjanmurugan9455 3 години тому +2

      tittle winner Mutjukumran

    • @-Shani__
      @-Shani__ 3 години тому +6

      Raanav aaa😂😂😂
      Yennada nadakuthu inga

    • @jeseemabanu6428
      @jeseemabanu6428 3 години тому +3

      Not raanav

    • @iswariyalakshmij1982
      @iswariyalakshmij1982 3 години тому +1

      But I think sound or Jeffrey may take money box... And second place will be Deepak...third jack... If rayaan play good ..for sure rayaan only win ttf..

    • @Crazy-s12
      @Crazy-s12 2 години тому +1

      Pavi💜💜

  • @tamilarasan3109
    @tamilarasan3109 3 години тому +2

    சாச்சனா அப்பன் வந்துட்டான் இந்த வாரம் சேவ் பண்ணிடுவாரு 🤑🤑🤑🤑🤑🤑🤑

  • @anitas4287
    @anitas4287 3 години тому +4

    Sachana elimination பார்க்க மிகவும் ஆவலாகவும் ஆனந்தமாகவும்
    இருக்கிறது

    • @mariapriyanka2310
      @mariapriyanka2310 3 години тому

      Vijay sethupathy saved his daughter asusual 😂😂 varshini eliminated

  • @karua3301
    @karua3301 4 години тому +5

    Sachana "dad fake princess" 😂

  • @krishnasv833
    @krishnasv833 4 години тому +25

    Sir vishal எல்லை கடந்து போரான். Please கேளுங்க

    • @shunmugasundari8385
      @shunmugasundari8385 4 години тому +2

      Enna kadanthu ponnan knja solunga terinjukiren

    • @NiyorahAbigail
      @NiyorahAbigail 2 години тому

      Eduku eduthalum maramanda madiri sirichute irukka kelavi avan​@@shunmugasundari8385

  • @sasikaladeviilangovan-pc3kb
    @sasikaladeviilangovan-pc3kb 2 години тому +2

    VJS should ask for Jeffrey's mocking towards Sound.

  • @innovativeworld384
    @innovativeworld384 4 години тому +33

    Sound pidikatha enaku sound ah pidika vaichitangale

  • @sowndharyashanmuganathan4080
    @sowndharyashanmuganathan4080 4 години тому +51

    நேற்றைய எபிசோடில் சாச்சனா,வர்ஷினி,தர்ஷிகா, விஷால் ஓவர் ஆட்டம்
    பாவம் சௌந்தர்யா😢

    • @MIF-p5r
      @MIF-p5r 4 години тому +5

      Yen soundharya over aattem pode villeya

    • @TheTSPandian
      @TheTSPandian 4 години тому +6

      Sound aatam double over 😂😂😂 tharkuri

    • @shunmugasundari8385
      @shunmugasundari8385 4 години тому +2

      Soundariya attam potathal tan ivargal attam pottargal athula enna tappu iruku solunga

    • @hey346
      @hey346 4 години тому +3

      Oh really ?
      Sound pr's lam kurudu pola .
      Avalum dhana men's team ah senja aprm ena

    • @raj8716
      @raj8716 3 години тому +2

      Ivanga panadhu task but sound panadhu revenge