இப்பிடி நடந்தால் எப்பிடி கோபம் வரும் | இது உண்மைச்சம்பவம் | srilanka tamil comedy

Поділитися
Вставка
  • Опубліковано 4 бер 2024
  • #வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #trending #jaffna #jaffnayoutubers #canada #shortvideo #jaffnayoutubers #valvaisulax #kajan #jaffnalifestyle #pichumani #akkuddi

КОМЕНТАРІ • 174

  • @user-sb3md9du2x

    தொடர்ந்து வீடியோ பார்த்து வரும் ரசிகர்கள் like போடுங்கோ 👍🏻

  • @thayaliniyalini7112

    பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் ❤️💥

  • @lintanlintan9760

    பிச்சுமணிக்கு ஒரு கட்டத்தில உண்மையாவே சிரிப்பு வந்திட்டு பேப்பரால வாயை மூடி சமாளிச்சிட்டான்😂😂😂

  • @user-he9hw8sw3d

    என்னே அப்பா உங்கள் கற்பனை இருவரின் நடிப்பும் சூப்பர் நகைச்சுவை கல

  • @sorupansoru5318

    அண்ணா அந்த மாடு நெடுக ஒரே இடத்தில நி ற்குது பாவம்

  • @Tamilselvan444

    இந்த உலகத்தில் மனநலம் பாதிக்கபட்ட எங்களுக்கு உங்களால் எமக்கு சிரிப்பு என்று ஒன்று மருந்தை தருகிறீர்கள் நன்றி . உங்கள் அடுத்த வீடியோவை எதிர்ப்பது காத்துருக்கும் ரசிகன். ❤❤❤

  • @balajaffna

    அக்குட்டி ரசிகர் மன்றம், யாழ்ப்பாணம் ❤👍

  • @yasitharan9865

    Ajjo ஏலாது.... சிரிப்பு அடக்க முடியல 😂

  • @rahiniramanathan2489

    கடவுளே சிரிப்பு அடக்க முடியவில்லை🤣🤣🤣🤣🤣 நடிப்பு அருமை . பிச்சு நடந்து வரும் போது மாடு நின்றது கவனிக்க இல்லையா

  • @VinoVino-st5jv

    இரண்டு பேரும் றூம் போட்டு யோசிப்பீங்களோ? அருமை😂❤

  • @sivamanickam7891

    என்ர சிவனாரே உங்களால பக்கத்து வீட்டுக்காரன் எப்ப கலைத்து விடுவாரோ தெரியாது.ஏனெனில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

  • @VasanthaVigneswaran

    கற்பனையில் நல்ல கலகலப்பு சிரிப்புக்கு 😂 சிறந்த காட்சி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @iwantmokney9251

    இருவரும் நிஜமான சம்பவத்தை கண்முன்னே கொண்டுவந்துள்ளீர்கள் வாழ்த்துகள்.

  • @ajcreation4315

    அருமை அருமை அண்ணா. நீண்ட நாட்களுக்கு பிறகு வாய் விட்டு சிரித்தேன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் கலை பயணம் தொடரட்டும்.

  • @manimidhun8913

    மாட்ட அவுட்டு இடம் மாத்தி கட்டுங்க பிச்சு பாவம்

  • @CNHCharles

    சிரிச்சுவிட்டேன்...

  • @alistonruth9134

    மனக்கவலைகளுக்கு மருந்தாக நல்ல நகைச்சுவை வேறலெவல். வாழ்த்துக்கள்

  • @nilosaselvanayakam9514

    Super nañpa valththukkal 😅😅😅😅

  • @rubithahasiny990

    நீல சேட் போட்டது ஒரு குத்தமாடா..... 😂