அம்மா அப்பா வந்தாச்சு 😊🥰 Mani kozhukattai | கடுகு கொழுக்கட்டை | Evening Snacks | Ammini Kolukattai

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • Mani kozhukattai | Ammini kolukattai | Kara kolukattai | uppu kozhukattai | கடுகு கொழுக்கட்டை | Evening snacks | Tea time tiffin
    Ingredients;
    Raw rice - 1 glass
    water - 1¼ glass
    Turmeric powder - ¼ tsp
    Red chilli powder - 1 tsp
    Asafoetida powder - ½ tsp
    Grated coconut - 2 tbsp
    Mustard seeds - ⅓ tsp
    Salt to taste
    Curry leaves
    #cooking #vlog #snacks #trending #kids #teatimesnacks #kolukattai #karakozhukattai #manikozhukattai #amminikozhukattai #southindian #food #lavanyascookingcorner #ammavinkaimanam #indianrecipes #viral #trational #village #nooniongarlic #snacksrecipe

КОМЕНТАРІ • 89

  • @sudhasridhar9462
    @sudhasridhar9462 24 дні тому +11

    மாமியின் பேச்சும் சமையலும் என் போன்ற வயதினர்களுக்கு ஒரு நல்ல ட்ரீட்.

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 25 днів тому +10

    மாமி எப்படி இருக்கேள்.
    மாமா எப்படி இருக்கார்.
    உங்களை பார்த்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.❤❤❤

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 25 днів тому +14

    நீங்க பேசறது கேட்க ரொம்ப பிடிக்கும் எனக்கு.இப்ப மும்பையிலே வந்திருக்கீங்களா ?

  • @srividyas101
    @srividyas101 12 днів тому

    சூப்பர் மாமி. நான் இதுவரை பச்சமாவு போட்டுதான் பண்ண்யிருக்கேன். இது மாதிரி அரச்சு பண்ணிப்பார்க்கிறேன்

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 24 дні тому +1

    Super receipe with tips thankyou Lavanya...very happy that Amma is back...expecting more vlogs with Amma...

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 25 днів тому +4

    கடுகு கொழுக்கட்டை சூப்பரோ சூப்பர் மாமி. ❤❤❤🎉🎉

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 25 днів тому

    Nice to see you back Maami. Enjoyed the clear explanation with minute details. Thanks

  • @geethadamodaran7685
    @geethadamodaran7685 25 днів тому +1

    Very sweetly explaining Mami. I really appreciate you

  • @hemalathasantharam3844
    @hemalathasantharam3844 24 дні тому +2

    Ammaku innoru pethi vandachu. Congratulations mami.

  • @janakichandrasekhar4674
    @janakichandrasekhar4674 25 днів тому +2

    Very nice recipe of ammini kozhakatai. Superb mami. Hare Krishna.

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 25 днів тому +1

    So nice to see amma it's my favourite very often I prepare this

  • @maitreyivenkatesan8223
    @maitreyivenkatesan8223 25 днів тому +1

    I love amma samayal nice arumai aga eruku

  • @rajalakshmiravichandran8244
    @rajalakshmiravichandran8244 16 днів тому +1

    Romba Nalla recipe mami.thanks

  • @laavanya496
    @laavanya496 25 днів тому

    LFP Podi and Urugai Superr!
    Specially Angaya podi, kanji podi and Paruppu podi.

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 19 днів тому +1

    Wow nice looking and yummy 😋😋

  • @subhasubramanian3817
    @subhasubramanian3817 25 днів тому +1

    Always very clean kitchen. Super.

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 12 днів тому

    Wow looks so yammy temting to eat now it self tommrow I will try to do it thanks for sharing❤

  • @sujahs8939
    @sujahs8939 25 днів тому +1

    Yummy, sweetly explanation mami

  • @sumathisreedharan814
    @sumathisreedharan814 25 днів тому

    Hai lavanya your mom has come back with a nice recipe. We should have more patience to prepare this snacks with this much steps. Mom great doing fast neat and speedy. Bless for us also mami

  • @user-xm1qe5if2h
    @user-xm1qe5if2h 25 днів тому

    Very happy to see Amma after a long time
    Kozhukkattai simply superb
    Expecting more videos from amma
    Ask amma to upload lemon ginger and green chilly pickle if possible

  • @mohanavenkatesh7598
    @mohanavenkatesh7598 25 днів тому

    Thank you for the recipe 👍 Happy to see amma .. namaskarams 🙏🙏

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 25 днів тому

    My favourite recipe sister superb 👌👌

  • @ushasukumaran677
    @ushasukumaran677 21 день тому +2

    Tasty recipe Mami well explained 👌 🌹🌹

  • @chellaashok5258
    @chellaashok5258 25 днів тому

    Excellent Maami. I love all your recipes

  • @vasanthimagesh8402
    @vasanthimagesh8402 25 днів тому

    Super 👍 👍 Thanks Mami

  • @mythilysanthanam2913
    @mythilysanthanam2913 25 днів тому +2

    ஓங்களோட pesara vidame.romba azaga iruku.onga podiyellom super mami

  • @santhanamsudha
    @santhanamsudha 7 днів тому

    மாமி,, நீங்கள் ரொம்ப அழகா சொல்றேள் 😊

  • @jayashreevisvanathan8424
    @jayashreevisvanathan8424 25 днів тому +1

    Very happy to see mami,

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 25 днів тому

    Welcome back amma
    Signature receipe yummy

  • @ramasrini1312
    @ramasrini1312 25 днів тому +2

    Very happy to see you Mami...
    Eagerly waiting for your recipes...are you in Bombay now..?

  • @padmaprasaad430
    @padmaprasaad430 13 днів тому

    Excellent recipe. Maami s explanation is really awesome 🙌🏻 ❤

  • @DivyaSing974
    @DivyaSing974 23 дні тому

    Yummy parthalea sapidanum pol irukku mami

  • @beardraskal9207
    @beardraskal9207 25 днів тому

    Amma samayal patthi evlo naal acchi... welcome amma nalla irukkingala amma❤❤ ❤❤❤

  • @kalasethuram8676
    @kalasethuram8676 25 днів тому

    Very nice.

  • @jayashreevisvanathan8424
    @jayashreevisvanathan8424 25 днів тому +1

    Very happy to see you mami

  • @usharamanathan5526
    @usharamanathan5526 13 днів тому

    Arumai

  • @durgaprasannaprasanna9291
    @durgaprasannaprasanna9291 25 днів тому

    Happy to see Amma 🎉🎉

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 25 днів тому

    Amma my most favourite person

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 24 дні тому

    💐💐

  • @lakshmibabu2142
    @lakshmibabu2142 15 днів тому +1

    Mami inda kadai enge vanginel.enna metal

  • @saravananthavamani1724
    @saravananthavamani1724 25 днів тому

    Super

  • @vijayasrinivasan4122
    @vijayasrinivasan4122 6 днів тому

    நமஸ்காரம் காரப்பொடிக்கு பதிலாக பச்சைமிளகாய் விழுது
    கொஞ்சம் lime சேர்த்து
    செய்தால் வித்தியாசமான டேஸ்ட்
    கிடைக்கலாம் என நினைக்கிறேன்.நான் அது போல செய்கிறேன்

  • @parvathymohan
    @parvathymohan 20 днів тому

    சூப்பர்

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 22 дні тому

    Sooper mami.❤❤

  • @jayasundaresan8666
    @jayasundaresan8666 22 дні тому

    Do you know pachai mapodi uppuma? Please explain.

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 25 днів тому +1

    Mam iam waiting for video wonderful mam iam as Saudi Arabia

  • @sreemathyravikumar9218
    @sreemathyravikumar9218 15 днів тому

    கடுகுகொழுக்கட்டைசூப்பர்🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @DivyaSing974
    @DivyaSing974 23 дні тому +2

    Dinner recipes podungo

  • @user-em6qz7xb4j
    @user-em6qz7xb4j 16 днів тому

    Super Recipe mami Iam tri

  • @kalaviswanathan3359
    @kalaviswanathan3359 25 днів тому

    Welcome to Mumbai Mami.🎉

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 15 днів тому

    Excellent 🎉

  • @usharanganathan3266
    @usharanganathan3266 25 днів тому

    Bought your sambar powder and angaya podi. Taste was very good

  • @user-lt7zb5lv9u
    @user-lt7zb5lv9u 25 днів тому +1

    Pachai arisi idli solli thaango mami!

  • @Lakshyvision
    @Lakshyvision 25 днів тому

    Nice mam

  • @laavanya496
    @laavanya496 25 днів тому

    Welcomeeee Maami!
    Idhu Lavanya veeda?
    Andha medaiya pakkave romba nanna irukku.

  • @lathavenkateswaran9038
    @lathavenkateswaran9038 20 днів тому

    Super mami

  • @sonus_kitchen_3303
    @sonus_kitchen_3303 16 днів тому

    Nice🎉

  • @indusricreations2145
    @indusricreations2145 25 днів тому

    Mami. Neer seedai seithu kamingo

  • @chandramadabushi9905
    @chandramadabushi9905 13 днів тому

    Namaskaram mami.pechu thiranum samayal kalaiyum orusera amainthadhu patri santhosham 78 vayadhu enakku analum ungalai parkumpodhellam rombasanthosham azhagaha samaikkireergal

  • @srividyasambasivam4525
    @srividyasambasivam4525 24 дні тому

    நிறய அந்த நாள் டிபன் ஐயிடம்ஸ் போடுங்கோ மாமி

  • @user-pi6bm4dy9x
    @user-pi6bm4dy9x 25 днів тому

    I made Rasam sooper morkuuzhambu also

  • @chitrasankaransankaran9572
    @chitrasankaransankaran9572 25 днів тому

    Kadai s 11:06 uper pp shop name pla

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 25 днів тому

    Enga amma idhula konjam dosai milagai podi poduva

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 21 день тому

    எங்காத்துல அடிக்கடி அம்மணி கொழுக்கட்டை பண்ணுவோம்

  • @jaganananthu1476
    @jaganananthu1476 25 днів тому

    எங்காத்தில் உளுந்து பூர்ணம் போட்டு பண்ணுவோம். அதுவும் நன்னா இருக்கும்

  • @havefun4686
    @havefun4686 24 дні тому

    வெங்காயம், இஞ்சி வேண்டாமா

  • @meerasv4542
    @meerasv4542 25 днів тому

    Namaskaram Mami

  • @srividyas101
    @srividyas101 12 днів тому

    எப்படி இருக்கேள் மாமி. நீங்க பேசறத கேட்க கேட்க எதோ நம்மாத்துல ஒருத்தர் ஏன் அம்மாவே பேசறமாதிரி இருக்கு மாமி

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 25 днів тому +1

    Madam, l 'm waiting for ur Amma's cooking video. Details and cooking is wonderful mam. 🍎🍎🍎🍎

  • @parvathyramanathan8256
    @parvathyramanathan8256 14 днів тому

    Mami, indha Idli paathram enge vaanginel

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 20 днів тому

    கடந்தவாரம்.மதியம்சாப்பிட்டேன்

  • @hemamalinithyagrajan7920
    @hemamalinithyagrajan7920 25 днів тому

    She lost weight

  • @sivaramagsastrigal1324
    @sivaramagsastrigal1324 25 днів тому +1

    மாமி கடுகு கொழக்கட்டை பிரமாதமாக இருக்கு

  • @gvijayalakshmi2374
    @gvijayalakshmi2374 17 днів тому

    Amma yeppadi irrukkinga

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 25 днів тому

    ரொம்ப ஜோர்... உங்க தயாரிப்பு

  • @renukas2311
    @renukas2311 25 днів тому +1

    தளிகை பண்ணும் இடம் புதுசா இருக்கே மாமி புது ஆத்துல கிச்சனா மாமி..
    கிரகபிரவேசம் வீடியோ கூட பாத்தேன் அந்த ஆம்மா இது..
    நான் கொழக்கட்டை மாவு மீந்துடுத்து பூரணம் காலி யாச்சுனா இப்படி தான் பண்ணிடுவேன்

  • @havefun4686
    @havefun4686 24 дні тому

    சீடை மாதிரி இருக்கு

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 25 днів тому

    கபடம் இல்லாத பேச்சு.
    நீண்ட நாள் ஆராக்யமாக இருக்க வேண்டும்.

  • @pankajam3791
    @pankajam3791 15 днів тому

    நான் சிரிய வயதில் என்னுடன் படித்த ஒரு பிராமண மாணவி வீட்டுக்கு படிக்கச்செல்வது வழக்கம் அப்பொழது அவளுடைய அத்தை அடை‌சாப்பிட தந்தார்கள் அதன் ருசி இன்னும் என் நாவில் இருக்கிறது .அந்த அடை செய்து காட்ட வேண்டிக்கிறேன் மாமி please.

  • @shanthisankar8150
    @shanthisankar8150 18 днів тому +1

    ஜலம்.அப்டினா.என்ன.தமிழ்.அகராதில.இல்லை.நாங்க.தண்ணிர்.என்றுதான்.சொல்லுவோம்.பெண்மணி.

    • @srividyas101
      @srividyas101 12 днів тому

      நீங்க எப்படி சொன்னா மத்தவங்களுக்கு என்ன. சொல்ல வர content புரிஞ்சுதா இல்லையா. வந்துட்டாங்க நாட்டாமை

  • @havefun4686
    @havefun4686 24 дні тому

    வெங்காயம், இஞ்சி வேண்டாமா