🤩💝my gold jewellery collection/15 வருட சேமிப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 406

  • @jeshjanlifestyle6932
    @jeshjanlifestyle6932 Місяць тому +86

    First time intha channel pakuren

  • @malarvizhig3326
    @malarvizhig3326 Місяць тому +51

    உங்களுக்கு நடந்தது போலவே எனக்கும் நடந்து இருக்கு எங்க மாமியார் என்னை சுத்தமா மதிக்க மாட்டாங்க காரணம் நான் சொத்து இல்லாம வந்தேன் பெரிய மருமகளுக்கு சொந்த வீடு இருக்கு எனக்கு இல்ல என் ஹஸ்பண்ட் பிசினஸ் காக எல்லா நகையும் அடமானம் போட்டுட்டாங்க அதனால எங்கள யாரும் மதிக்க மாட்டாங்க அப்புறம் நான் ஒர்க் போக ஸ்டார்ட் பண்ணேன் நிறைய jwel வாங்குனேன் இப்போ என்னை பார்த்து நிறைய நகை வெச்சி இருக்கு யாருக்காவது கொடுத்து help பண்ணுதா பாரு னு சொல்றாங்க நான் கஷ்ட படும்போது யாரும் help பண்ணல 10 வருஷமா குழந்தை இல்லை டிரீட்மென்ட் கு பத்து பைசா kooda யாரும் தரல ஆனால் இப்போ நான் மட்டும் help பண்ணனும் னு நெனைக்கிறாங்க இப்போ நான் அவங்க மூத்த மறுகளைவிட நான் சிறப்பாவும், நல்லாவும் இருக்கேன் enakku 2 daughters இருக்காங்க வித் my sweet husband இப்போ எங்களை பார்த்து பொறாமை படுற அளவுக்கு நாங்க இருக்கோம் நான் இதை பெருமை பீத்தலை என்னோட வலி கஷ்டம் தான் இதோட price எது நடந்தாலும் நான் கடவுள் கிட்ட சொல்றது இது தான் உன்னால எவ்வளவு கஷ்டம் கொடுக்க முடியுமோ கொடு நான் அந்த தடைகளை தாண்டி வருவேன் னு ஆனால் எல்லா தடைகளையும் தகர்க்க மன தைரியம் கொடுங்க முருகனுக்கு நன்றி 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +4

      என் மனதை உருக்கிய உங்களின் பதிவு கஸ்டபடு போது வராதவங்க,நல்ல இருக்க time la வந்தாலும் தயவு செய்து வேண்டாம் உங்க நிம்மதி போய்டும்,🤝
      உங்களின் comment பெருமை என்று சொல்ல முடியாது.உங்களின் கஷ்டத்தில் வெளிப்பாடு dear❤️❤️❤️
      எப்போதும் நல்லா இருப்பீங்க🙏🙏🙏💝💝💝🫂

    • @AarthiiM
      @AarthiiM День тому +3

      Na jewel potu vanthum enga mamiyar veetla yarum mathikala sis 😂 because job ilanu Ella mamiyar apdi thanpola

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  День тому +2

      @AarthiiM avanga mathikkalana kavalai padaama namma life happy ha vazhanum aarthi dear 💪🏻❤️❤️❤️

    • @AarthiiM
      @AarthiiM День тому

      😊👍​@@SakthisKitchen221

  • @SkillsMakerTV
    @SkillsMakerTV Місяць тому +9

    இறைவன் அருளால், தங்களின் business, வெற்றிகரமாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rebaccarebi1079
    @rebaccarebi1079 Місяць тому +51

    படித்ததில் பிடித்தது என்று சொல்வாங்க ஆனா video பார்த்ததில் ரொம்ப பிடித்தது❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Thank you 🙏💐 dear ❤️❤️❤️

    • @Yathra999
      @Yathra999 Місяць тому +1

      Don't worry mam, everything will be good 👍

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      @@Yathra999 thank you 🙏💐 dear

  • @sadhuriya614
    @sadhuriya614 Місяць тому +35

    Ipo than first time unga channal pakurean sis super ❤❤

  • @pushpa2486
    @pushpa2486 Місяць тому +7

    வணக்கம் சகோதரி உங்கள் வாழ்வில் மென்மேலும் உயரப்போகிறீற்கள் கடவுளின் அருளும் இருக்கும் சகோதரி வாழ்த்துகள்🎉🎊

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏💖💐 அக்கா 🫂

  • @Ashi_princeZz
    @Ashi_princeZz 5 днів тому +2

    Sis nangalum nega munna indha nelamaila than ikkiram angalukkum pray panni kollunga... manasukku nimmadhiya ikkidhu allah oru nal tharuwan ana😊

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  5 днів тому +1

      Sure dear 💐❤️❤️❤️🫂kandippa naama nalla nilamaikku varuvom🙏🏻🙏🏻🙏🏻💐🤩neengalum thuva seinga🤲🏻🤲🏻🤲🏻

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam Місяць тому +92

    என்னை பார்ப்பதுபோலவே இருக்கு உங்கள் பதிவு இத விட அதிக நகை வாங்க கடவுள் வழி காட்டடும். மனச வலிக்குது sister 😢.ஆசை ஆசையாக வாங்குன நகை நம்மலவிட்டுபோரப்ப ரொம்ப வழிக்கும் 😢

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +20

      என்னை போலவே நிறைய பேர் பாதிக்க பட்டிருப்பார்கள் போல😩 ,பணத்திற்காக கூட பிறந்தவங்களா ஒதுக்கி வைத்து என்ன செய்ய போகிறார்களோ,இறைவன் அருளோடு நாம நல்லா இருப்போம் sister🙏🙏🙏💖

    • @Santhos_vlog
      @Santhos_vlog Місяць тому +3

      Same in my life sister

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +4

      @@Santhos_vlog ippo periyavanga ippdi agittaanga 😔இறைவா

    • @Santhos_vlog
      @Santhos_vlog Місяць тому +5

      @@SakthisKitchen221 oru sila incident ku appuram evlo kasta pattalum , pethavanga kooda porandhavanga kitta endha udhaviyum ketka koodadhu nu naanum en husband um mudivu pannitom sis

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +3

      @Santhosis_vlog your 100%correct dear sis 💖🙏😔it's fact

  • @kuttihockey83
    @kuttihockey83 Місяць тому +5

    Very nice jewels collection keep going.... Etha epadi kastam patu save paniga sona neraya peruku oru useful ah vum irukum oru idea va iruku and motivate someone

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Kandippa share pandren nga👍😊
      Thank you so much 🙏💖💐

  • @geetha.ramkumar11
    @geetha.ramkumar11 17 годин тому

    Super pa🎉🎉wishing you all the best for your new business

  • @Miki-priya
    @Miki-priya Місяць тому +5

    First time paakuren naan.....happy ah irupinga neenga....naanga dhan ungaluky relatives don't worry.....

  • @gunabhagya
    @gunabhagya 6 днів тому +2

    Life story of us like same exact

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  6 днів тому +1

      Oh my god 😔 ivlo peru ippadi oru nilamai🙏🏻❤️

  • @Sai_Friends
    @Sai_Friends Місяць тому +23

    Super sakthi என்ன மாதிரி தான் நீயும் எனக்கும் அம்மா வீட்டு உறவு இருந்து இல்லாத மாதிரி தான் அம்மா வீட்டுக்கு போய் ரொம்ப வருஷம் ஆச்சு எனக்கு ஜிமிக்கி ரொம்ப பிடிக்கும் dear நீ கவலைப்படாதே உனக்கு நாங்க எல்லாரும் இருக்கும் dear 💗💖❤ nice sharing 👍

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +3

      Ok dear 👍namakku yaarum illana paravailla,namakku god irukaaru 🙏🫂 thanks lots dear🩷🩷🩷

  • @sriranjanim1460
    @sriranjanim1460 7 днів тому +1

    Start small business with pledging 1 or 2 items. Small risk and good business for your skills

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  7 днів тому +2

      😊 sure👍🏻 thanks lots dear 🩷 🙏🏻💐

  • @sivamayam1983
    @sivamayam1983 Місяць тому +5

    உங்கள் உழைப்பும் முயற்ச்சியும் வெற்றியை கொண்டு வந்தே தீரும்.பழைய வலிகளை மறந்து விடுங்கள். இனி வரும் காலம் சிறப்பாக அமையும்👍🏻

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      சரி தோழா🙏💐 என் மனமார்ந்த நன்றிகள் உங்களின் ஆசீர்வாதத்துடன்

  • @claraskitchen93
    @claraskitchen93 Місяць тому +18

    மிக அழகான பதிவு சகோதரி❤எல்லா நகைகளும் மிக அழகாக உள்ளது...மிக சரியாக சொன்னீர்கள் பணம் இருந்தால் தான் சொந்த பந்தமும் மதிக்கும்😏😒....தன் கையே தனக்கு உதவி❤...நீங்கள் இன்னும் மென்மேலும் வளரணும் என் அன்பு சகோதரி❤❤❤...வாழ்க வளமுடன்❤❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      நன்றி என் அன்பு தங்கைக்கு 🙏🙏💐❤️❤️❤️clara dear

  • @fmsamayal1084
    @fmsamayal1084 Місяць тому +3

    லைக் பணம்தான் உலகம் சகோதரி கவலை வேனாம் எதையும் எதிர்த்து போராடி கண்டிப்பாக வந்துருல்லாம் உங்கள் வளர்ச்சி கங்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி

  • @sivamayam1983
    @sivamayam1983 Місяць тому +7

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தோழி🙏🏼✨️🪷😊🥳

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தோழா💖💖💖🙏🙏🙏💐

  • @AbuAbu-ko5oc
    @AbuAbu-ko5oc 5 днів тому +2

    Good luck sis 👍👍👍🥰🥰🥰

  • @margaritaharley5775
    @margaritaharley5775 Місяць тому +2

    thanks for sharing my friend , have a nice day❤ like

  • @Prarthana-n6o
    @Prarthana-n6o Місяць тому +3

    First time seeing your channel, good motivation. Pray narashimara or murugan on Tuesday Anna will get job immediately

  • @vanusozhan7056
    @vanusozhan7056 19 днів тому +2

    Iron lady neenga best of luck innum neraya jewel seranum vazhthukal

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  19 днів тому +1

      @@vanusozhan7056 thanks lots your blessings 🙏🏻💐💖😊 nga

  • @gayathrijayaraman9800
    @gayathrijayaraman9800 24 дні тому +1

    Sis nenga nerya jewels vechirkenga ...epdi 15k salary evalo vanginega..great sis...ipo vikura gold ku vaangavae mudyadhu

  • @vmekalasevi-yb7cl
    @vmekalasevi-yb7cl Місяць тому +7

    Don't feel. God will bless you and save you.

  • @vinovarni7039
    @vinovarni7039 19 днів тому +1

    First time pakren sis ❤

  • @subramanimani1954
    @subramanimani1954 17 днів тому +2

    Hii dear very super 💞☕☕🍫🍫🎁🎁💯 super

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  17 днів тому +1

      @@subramanimani1954 thank you so much 🙏🏻💖💐😊 dear

  • @ramya9028
    @ramya9028 15 днів тому +2

    2010 la 15000 salary good amount than

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam Місяць тому +3

    Correct ஆ சொன்னீங்க நம்ம சேமிப்பு தான் நம்ம ஆபத்தில் உதவும்13:58

  • @amutha7632
    @amutha7632 26 днів тому +1

    சூப்பர் சிஸ்டர்

  • @chitradeepika8767
    @chitradeepika8767 Місяць тому +2

    First time pakura akka uinga channel❤❤❤roimba nala eruku collection...... En family mari oru mosama na family members yarum eruka matamga money money dan valuranga 😢😢😢😢oru 10years loss achu periya adimela adi die or live Sutation eruinda orutarum pakadhala varala aniku dan money sambrikanum mudivu pana epa enga family yoda oduran

  • @ArunArun-g5c
    @ArunArun-g5c 8 днів тому +1

    Same life sis

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  8 днів тому +1

      @@ArunArun-g5c oh romba kastam thaan dear 😥,but god irukkaaru 🙏🏻❤️❤️❤️life maarum

  • @praveenveena8158
    @praveenveena8158 16 днів тому +2

    God bless your family sister ❤❤

  • @r.k.p.m.sgroups438
    @r.k.p.m.sgroups438 Місяць тому +4

    சூப்பர் அக்கா ஆனா கஷ்டமா இருக்கு எல்லா நகையும் விக்கிறது நினைச்சா இருந்தாலும் பரவால்ல வாழ்த்துக்கள் அக்கா ஒரு நல்லதுக்காக தானே பண்றீங்க வாழ்த்துக்கள்❤❤❤😊😊😊😊

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +3

      கஷ்டமா தாங்க இருக்கு,ஆனா யார்கிட்டேயும் கையேந்தாம இருக்கோமே அது போதும் என்று தோணுது
      ரொம்ப நன்றி dear🙏❤️❤️❤️💐

  • @kalaimarikalaimari8565
    @kalaimarikalaimari8565 10 годин тому

    Enga vazhkaiyum ipadi tha

  • @shanmugapriya6453
    @shanmugapriya6453 Місяць тому +1

    Inaikuthan intha channela parkiren🎉❤🎉

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      @@shanmugapriya6453 thank you 🙏💐❤️ Priya dear

  • @AdtiyaBhuvi
    @AdtiyaBhuvi Місяць тому +4

    Akka epadi saving pantrathunu oru vedio podunga la

  • @tiruvanmiyurganesh4054
    @tiruvanmiyurganesh4054 Місяць тому +1

    20 years agudhu .inum unga mathiriyae nilama than.adhanala nanae odhungiten. Adha thimiru solli kevala padutharanga.Adhu ennoda self-respect nu avangalukku puriyala.so don't care.Have a positive mind and success is always yours👍

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Please don't worry 💐 suyamariyathai yaarukkaagavum vittu kodukka kuudaathu,செல்ஃப் respect very important,ini ungalukkaaga vazhunga🙏💐💖

  • @Sathiya-lv6wq
    @Sathiya-lv6wq 19 днів тому +1

    Super

  • @ramyagoutham4554
    @ramyagoutham4554 15 днів тому +1

    Super sister ❤❤❤

  • @MuneeswariYuba-ct1zv
    @MuneeswariYuba-ct1zv Місяць тому +1

    True sis money tha ellathaium midivu pannuthi.....all the best for your furture.........

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Yes, correct 💯 dear 👍
      Thanks lots 🙏💐❤️ dear

  • @contentkadaikala
    @contentkadaikala 21 день тому +1

    All the best sis

  • @milonraja3771
    @milonraja3771 Місяць тому +2

    Super super ❤❤

  • @prabhavathis8525
    @prabhavathis8525 Місяць тому +1

    Naan kuuda veedu vanga katta plot m nagayum bithen,sis don't worry vazthukkal for business success

  • @Indravenkatesanskitchen
    @Indravenkatesanskitchen Місяць тому +1

    வாழ்த்துக்கள் தங்கையே,மேன் மேலும் வளர்ச்சியடைய என்னுடைய வாழ்த்துக்கள் 🤝💐💐💐🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🌹🌹🌹

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому

      என் மனமார்ந்த நன்றிகள் பல அக்கா 💝💝💝🤩🫂

  • @prabavathym8314
    @prabavathym8314 Місяць тому +3

    Vanga akka nanga vetuku❤ please come don't think about your's family 😔

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Thanks lots dear 🩷🩷🩷 konjam ungalin anbu enakku kidacchirukku dear,ini feel pannaama iruken braba dear 💝💐🙏😊

  • @Telugintigruhalakshmipriya
    @Telugintigruhalakshmipriya Місяць тому +1

    Adhu ennamo theriyale sis ungala enaku pidikudhu unga pechu enaku motivation a iruku neenga indhamari savings a pathi and family dramas pathu nereya nereya videos podunga sis

  • @savynaren8604
    @savynaren8604 Місяць тому +2

    Don’t worry, you have achieved in life without anyone’s help! God bless

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Sure🙏💐👍 thank you so much for your blessings 💖💐

  • @OrganicHealthy
    @OrganicHealthy Місяць тому +1

    Don't worry sister ❤இறைவன் துணை நிற்பார் ❤ 13:58

  • @DogsVoiceTamilil
    @DogsVoiceTamilil Місяць тому +1

    சரியாக சொன்னீங்க மா,
    Be happy ,we are all here for you dear, Happy aa irunga , ,motivational Shakthi💕🫡💖

  • @Frozkhan-y6m
    @Frozkhan-y6m 19 днів тому +1

    Allah bless you always

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  19 днів тому +1

      Thanks lots your blessings,and thuvaa 🤲🏻💐😊

  • @SANDHOSHMANISMS
    @SANDHOSHMANISMS Місяць тому +2

    Don't wry. Ellame sila kaalame. So ithuvum kadanthu pogum. Athanaala ungaluku itha vida ennum best a marum🎉🎉🎉🎉

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +2

      @@SANDHOSHMANISMS hm saringa 💐🙏 thank you nga

  • @janagiselvam8814
    @janagiselvam8814 Місяць тому +2

    Hi sis unga video first time pakuren en husband salary 2017 la 13000 la eanga life ha naanga start pannom, ungala pola than eanga story um

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +2

      O my god 😔, please don't worry namakku god irukaaru so life munneruvom 💖💖💖
      Thank you 🙏💐 dear

  • @vishnupriya1885
    @vishnupriya1885 Місяць тому +4

    Don't worry sister. Naagalam ungaluku erukkom. Vaaga sister yenga veettuku with family.

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +2

      O my god ❤️❤️❤️ thanks lots dear 💐enakku neenga kupittathu romba shonthosham dear sis,kan kalangi vitten🙏💐

    • @SANDHOSHMANISMS
      @SANDHOSHMANISMS Місяць тому

      🎉

    • @vishnupriya1885
      @vishnupriya1885 Місяць тому +1

      நீங்கள் பட்ட கஷ்டம் same தான் சிஸ்டர் நானும் பட்டு இருக்கேன். அந்த வலியும் வேதனையும் எனக்கு நல்லாவே தெரியுது.

    • @vishnupriya1885
      @vishnupriya1885 Місяць тому +2

      @@SakthisKitchen221 💛💛💛

    • @kulasekaranv4149
      @kulasekaranv4149 Місяць тому

      ✨💯

  • @Usharani3538-k2d
    @Usharani3538-k2d Місяць тому +3

    Apadyee enna pakaramarii iruku... But nanga love marriage.. ❤❤❤

  • @tamilentertainment4441
    @tamilentertainment4441 Місяць тому +1

    Super sister

  • @deepikadolly1313
    @deepikadolly1313 Місяць тому +1

    Ipo than first time ungala channel pakuren don't feel akka

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому

      Sari dear,konjam ippo mind ok
      Thank you 🙏💐❤️ dear

  • @cutebenu4594
    @cutebenu4594 Місяць тому +1

    Indha video va pathu ipo subscribe panen sis romba motivational video kadavul kapathuvar don't worry ❤❤❤❤ stay blessed dear ungala madiri kasukaga odhukapataval dhan nanum ipo nanga nalla irukom kandipa neengalum nalla irupinga Go-ahead all the best ❤❤❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +2

      Thanks lots 🙏💐❤️❤️❤️ positive and powerful words💐nga

  • @snandhini820
    @snandhini820 28 днів тому +1

    All the best for your business akka....your jewellery collection all are very nice.... particularly the jimikki that u showed with necklace and haram where u brought akka....it is very beautiful.....

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  28 днів тому +1

      Thank you 💖💐 dear,Kalyan joyalukkas jewellery dear💐🤝

  • @selvis7720
    @selvis7720 Місяць тому +1

    Super dear sakthi sister ❤️❤️👍 13:55

  • @Dhuvarakafamilyvolg-le8hm
    @Dhuvarakafamilyvolg-le8hm Місяць тому +1

    Hi sister enaku marriage nadanthu 3 years aaka pokuthu unga video rompa motivation pannuthu akka because my life appati irukku enakul irukkum valikalai solla mutiyavillai but i hope my life one day happy ah maarum gold pota aasai illai but en relations munnadi nalla vaazhanum

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому

      Gold mela aasai enakkum illai,but gold oru avasara kai kodukkum
      Y means ithu varaikkum kastatthil yaarum uthaviyathu illa,intha semippu thaan kai kodutthathu
      Thanks lots 🙏💐❤️ dear
      Don't worry nalla irupeenga god bless you always 🙏 dear

    • @Dhuvarakafamilyvolg-le8hm
      @Dhuvarakafamilyvolg-le8hm Місяць тому

      @@SakthisKitchen221 thank you akka

  • @godxcaliusgaming542
    @godxcaliusgaming542 Місяць тому +1

    True ma

  • @jereenajohn6309
    @jereenajohn6309 29 днів тому +1

    God bless your family sist

  • @visiontnpsc
    @visiontnpsc Місяць тому +1

    👍👍

  • @priyankavenkat1156
    @priyankavenkat1156 Місяць тому +1

    Nice akka ❤

  • @nandhiniramasamy8233
    @nandhiniramasamy8233 15 днів тому +2

    Hi sister... Same situation.. me ans my husband works in IT industry where kind of support work.. so less salary for both.. with our both the incomes we lead somewhat good. But i lost the job and trying to get. But is not happening.. we are not sure how we honna lead our life with one person salary in Chennai..

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  5 днів тому +1

      @@nandhiniramasamy8233 thanks dear ❤️💐, hard work thaan dear vera vazhi illa, middle class life ippadi thaan

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs Місяць тому +11

    அக்கா நீங்க கடைசியா சொன்ன வார்த்தை எனக்குனே சொன்ன மாதிரி இருக்குது இனிமே நானும் சேர்த்து வைக்க போறேன் அக்கா❤❤❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      It's fact dear 💐❤️ please ilamai,varumaanamum irukkum poothey sertthi vainga💖💖💖
      Thank you dear 💐❤️

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs Місяць тому +1

      @@SakthisKitchen221 ok sister kandipa enaku 26 age than aguthu ivlo nal money dress order pottu alichuten 2 pavun than sethuruken marriage agi 5 years aguthu inime apdi irukamaten neenga sonna varthai manasukulla aalama pathinchuruchu 🙏🙏🙏🙏🙏

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      @SubhaSubha-wb6cs super dear 30 after neenga oru happy life vanthuduveenga,I like very much naan unga fan agitten dear 🫂❤️❤️❤️

  • @Vishnu-kw2sk
    @Vishnu-kw2sk Місяць тому +1

    Very good

  • @GingeeLogu-tl3jm
    @GingeeLogu-tl3jm Місяць тому +5

    என் அன்பு தங்கச்சி இது போல் போது வீடியோவில் காண்பிப்பது வேண்டாம் என் அன்பு தங்கச்சி 🙏🙏

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +4

      நகை எல்லாமே வித்தாச்சு அண்ணா🙏🙏🙏🙏😔

    • @shalu678
      @shalu678 Місяць тому

      En vithennga

  • @nirmalasekar4454
    @nirmalasekar4454 Місяць тому +1

    Don't cryyyy.....all the best ur business ❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Yha, sure 👍💐💖 thank you 🙏💐❤️❤️❤️

  • @JagatheswariS-o3u
    @JagatheswariS-o3u Місяць тому +1

    Akka❤❤❤❤❤❤iniki tha unga channel pathen na new subscribe😊

  • @rajasekar072
    @rajasekar072 9 днів тому +1

    Hai I am Samundeeswari Your life will be cool soon

  • @kanniammalkanniappan2983
    @kanniammalkanniappan2983 Місяць тому +12

    Bank la அடகு வைத்து busness start பன்னுங்க.விக்காதிங்க.

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +4

      Illa dear nilamai romba kastam,home loan maatikittom😔
      Thanks lots 🙏💐❤️ dear sis

    • @michaelangelmaria2823
      @michaelangelmaria2823 Місяць тому +1

      ​@@SakthisKitchen221Sister, even if you sell that jewellery, try to pay half of the amount to home loan. This will reduce your burden. Also, suddenly, you can't come up in business. It will take some time. This idea will surely reduce your burden. Don't invest all the money in business. Try to do business with less investment or no investment. Plan well, you will get success. ❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      @michaelangelmaria2823 yha sure thanks lots your wonderful way ❤️❤️❤️🙏💐yes your100%correct

    • @michaelangelmaria2823
      @michaelangelmaria2823 Місяць тому

      👌

    • @michaelangelmaria2823
      @michaelangelmaria2823 Місяць тому

      ​@@SakthisKitchen221👌

  • @RabiaRabia-el3kq
    @RabiaRabia-el3kq Місяць тому +2

    சூப்பர் அக்கா

  • @icarevisiontastebuds4333
    @icarevisiontastebuds4333 Місяць тому +1

    I can understand the struggles you faced. You are not alone me and husband is also leading a same kind of life, truly speaking god's grace is the only thing needed for us. He is protecting,guiding and lift up before our parents in all the ways❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      @@icarevisiontastebuds4333 ok dear, thank you 🙏💐❤️ dear

  • @srijanani5889
    @srijanani5889 Місяць тому +1

    Neeingha nalla erupingha mellum mellum naraya panamum nagayum seruim ungalluku endha oru kastamum varathu sister ❤🎉

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Thank you so much for your blessings 🙏💖💐 dear

    • @srijanani5889
      @srijanani5889 Місяць тому

      All ur jewellery is unique and neat please please don't ever think about selling ma

  • @senthilsenthil9178
    @senthilsenthil9178 16 днів тому +1

    🎉❤

  • @vijayaragavan440891
    @vijayaragavan440891 Місяць тому +1

    Congratulations sister, you did very well. Also consider investing in quality index funds if u want to be more wealthy.

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      👍Thanks lots your blessings 🙏🙏🙏💐 nga

  • @padmakrishnab2867
    @padmakrishnab2867 Місяць тому +1

    Vazhtha Vaiyathu Illai. Vanangukeeran akka 🙏

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +2

      @@padmakrishnab2867 vaazhttha manam irunthaal poothum thangamey🙏💐 thanks lots pa

  • @AryaKolam
    @AryaKolam Місяць тому +1

    Stud collection super❤❤❤❤
    Yes, sister you are correct.
    Jewells are our investments also.
    All your jewels are nice.❤❤❤❤

  • @Valarmathi269
    @Valarmathi269 Місяць тому +4

    நன்றாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏💐sister

  • @bhuvaneswarisrinivasan7680
    @bhuvaneswarisrinivasan7680 Місяць тому +1

    Rompa carect sonninga super sister

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 Місяць тому +1

    ena achi sakthi en kannu kalanguringa.. pls neega ninakiratha nala padiya seyuga.. kandipa god unga kuda eruparu.. neega kankalagaratha parthu mansu kastama eruku.. we all are support to you sakthi... kandipa eathu na ungalala mudicha business panunga kamdipa unga nala mamasuku nala varuvinga... unga pasanga nala parthupaga...

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Romba kastam irukku pa🙏🙏🙏🙏🙏😔 sorry

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 Місяць тому +1

    nice dress super 👍👌

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam Місяць тому +3

    Be strong sister ❤❤❤❤❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      Sure dear sis ❤️❤️❤️🫂💐 thanks lots 🙏

  • @saajikitchen
    @saajikitchen Місяць тому +6

    Lk 21🎉 heart melting video sis ❤ 💯 true nenga soldradu don't wry sis nenga innum adigama jewel vanguviga nenga innum mela mela uyara ennudaya vazhthukal dear sis 👍❤❤❤❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +2

      Thank you so much for your blessings dear sis 💖💐,🫂💝💝

  • @vanithavanitha1835
    @vanithavanitha1835 Місяць тому +1

    Akka ur great

  • @krishkarthi6851
    @krishkarthi6851 16 днів тому +2

    Ye sis ipdi open kaatringa... careful ah paathukonga

  • @janakiakamboram1412
    @janakiakamboram1412 Місяць тому +1

    Super sis, yes what u said is true .❤

  • @dhineshkuttyma3964
    @dhineshkuttyma3964 Місяць тому +1

    நாங்களும் love marraige தான். சொந்த ஊர் மதுரை. ஆனால் சொந்த பந்தம் எல்லாம் ஒதுக்கி வச்சுட்டாங்க... எல்லாம் இருந்தும் ஒன்னும் இல்லத நிலை😢 2016 ல் சென்னை வந்தோம் ரூ.6000 மாத சம்பளத்தில் ரூ.2000 line வீடு. ரேசன் அரிசி சாப்பாடு இப்படி இருந்த எங்க வாழ்க்கை ... இன்று 2 ஆண் குழந்தை ரூ.40000 சம்பளம், 8 லட்சத்தில் lease வீடு என முன்னேறி இருக்கிறோம். சொந்தங்களும் எங்களை தேடி வாராங்க. ஆனா என் கணவர் ஒருவர் போதும், அரே கடவுள் எனக்கு❤ எனக்கு 15 பவுன் தங்க நகையும் எடுத்து கொடுத்துள்ளார்.😊

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +2

      கஷ்டத்தில் வராதவர்கள்,இருக்கும் போது வந்து ஒரு பயனும் இல்லை, really your husband great, நீங்க அவருக்கு கிடைத்த பொக்கிஷம் இப்படி சந்தோஷமாக இருக்க இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் dear💖💖💖god bless you always 🙏🙏🙏
      வாழ்க வளமுடன்

    • @dhineshkuttyma3964
      @dhineshkuttyma3964 Місяць тому +1

      🤗🙏

  • @hemahelenn7353
    @hemahelenn7353 Місяць тому +2

    Sis I'm new to your channel but don't worry if i come to india sure will visit you...I'm from Malaysia ... you are always welcome to my house sis❤

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      O my god, thanks lots 🙏💐❤️❤️❤️ dear god bless 🙏💐 dear,sure welcome to my home dear 💝

  • @beautifulrose5035
    @beautifulrose5035 14 днів тому +1

    Same my life sister.love marriage panuna ipati than natakuma

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  13 днів тому +1

      Arrange marriage dear thaanga enna sollurathu kastama irukku

  • @ananthsamuel5802
    @ananthsamuel5802 Місяць тому +1

    Very nice 🎉🎉🎉

  • @Gowthami-us8bw
    @Gowthami-us8bw Місяць тому +1

    ❤️❤️❤️❤️💝💝💝💝💝💝💝akka

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      @@Gowthami-us8bw thanks lots 🙏💐❤️❤️❤️ dear

  • @vaishnavenir7607
    @vaishnavenir7607 Місяць тому +1

    God bless you sister ❤

  • @SafiyaShefi
    @SafiyaShefi Місяць тому +1

    Super

  • @jasmeera1244
    @jasmeera1244 Місяць тому

    Super sister and well said about the fact ❤

  • @MathiMathi136
    @MathiMathi136 19 днів тому +1

    😮😮😮😮

  • @rajeshwarikarunanithy6020
    @rajeshwarikarunanithy6020 Місяць тому +1

    Pappu don't worry be happy God bless you don't crying my life same to you my two daughter well super engineer and doctor

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      O my god, thanks lots dear sister 🙏💐💖 kandippa nalla nilamaikku varuven , thank u so much 💐❤️ dear sis

  • @GingeeLogu-tl3jm
    @GingeeLogu-tl3jm Місяць тому +1

    அப்படி சொல்லாதீர்கள் என் அன்பு தங்கச்சி நான் இருக்கிறேன் பெங்களூர் வாங்க 🙏🙏

    • @SakthisKitchen221
      @SakthisKitchen221  Місяць тому +1

      நன்றி என் லோகோ அண்ணா🙏🙏🙏💐😊வரென் அண்ணா

  • @sudhar9973
    @sudhar9973 Місяць тому +1

    Correct