உங்களுக்கு நடந்தது போலவே எனக்கும் நடந்து இருக்கு எங்க மாமியார் என்னை சுத்தமா மதிக்க மாட்டாங்க காரணம் நான் சொத்து இல்லாம வந்தேன் பெரிய மருமகளுக்கு சொந்த வீடு இருக்கு எனக்கு இல்ல என் ஹஸ்பண்ட் பிசினஸ் காக எல்லா நகையும் அடமானம் போட்டுட்டாங்க அதனால எங்கள யாரும் மதிக்க மாட்டாங்க அப்புறம் நான் ஒர்க் போக ஸ்டார்ட் பண்ணேன் நிறைய jwel வாங்குனேன் இப்போ என்னை பார்த்து நிறைய நகை வெச்சி இருக்கு யாருக்காவது கொடுத்து help பண்ணுதா பாரு னு சொல்றாங்க நான் கஷ்ட படும்போது யாரும் help பண்ணல 10 வருஷமா குழந்தை இல்லை டிரீட்மென்ட் கு பத்து பைசா kooda யாரும் தரல ஆனால் இப்போ நான் மட்டும் help பண்ணனும் னு நெனைக்கிறாங்க இப்போ நான் அவங்க மூத்த மறுகளைவிட நான் சிறப்பாவும், நல்லாவும் இருக்கேன் enakku 2 daughters இருக்காங்க வித் my sweet husband இப்போ எங்களை பார்த்து பொறாமை படுற அளவுக்கு நாங்க இருக்கோம் நான் இதை பெருமை பீத்தலை என்னோட வலி கஷ்டம் தான் இதோட price எது நடந்தாலும் நான் கடவுள் கிட்ட சொல்றது இது தான் உன்னால எவ்வளவு கஷ்டம் கொடுக்க முடியுமோ கொடு நான் அந்த தடைகளை தாண்டி வருவேன் னு ஆனால் எல்லா தடைகளையும் தகர்க்க மன தைரியம் கொடுங்க முருகனுக்கு நன்றி 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
என் மனதை உருக்கிய உங்களின் பதிவு கஸ்டபடு போது வராதவங்க,நல்ல இருக்க time la வந்தாலும் தயவு செய்து வேண்டாம் உங்க நிம்மதி போய்டும்,🤝 உங்களின் comment பெருமை என்று சொல்ல முடியாது.உங்களின் கஷ்டத்தில் வெளிப்பாடு dear❤️❤️❤️ எப்போதும் நல்லா இருப்பீங்க🙏🙏🙏💝💝💝🫂
20 years agudhu .inum unga mathiriyae nilama than.adhanala nanae odhungiten. Adha thimiru solli kevala padutharanga.Adhu ennoda self-respect nu avangalukku puriyala.so don't care.Have a positive mind and success is always yours👍
Hi sister enaku marriage nadanthu 3 years aaka pokuthu unga video rompa motivation pannuthu akka because my life appati irukku enakul irukkum valikalai solla mutiyavillai but i hope my life one day happy ah maarum gold pota aasai illai but en relations munnadi nalla vaazhanum
Hi sister... Same situation.. me ans my husband works in IT industry where kind of support work.. so less salary for both.. with our both the incomes we lead somewhat good. But i lost the job and trying to get. But is not happening.. we are not sure how we honna lead our life with one person salary in Chennai..
Super sakthi என்ன மாதிரி தான் நீயும் எனக்கும் அம்மா வீட்டு உறவு இருந்து இல்லாத மாதிரி தான் அம்மா வீட்டுக்கு போய் ரொம்ப வருஷம் ஆச்சு எனக்கு ஜிமிக்கி ரொம்ப பிடிக்கும் dear நீ கவலைப்படாதே உனக்கு நாங்க எல்லாரும் இருக்கும் dear 💗💖❤ nice sharing 👍
Very nice jewels collection keep going.... Etha epadi kastam patu save paniga sona neraya peruku oru useful ah vum irukum oru idea va iruku and motivate someone
First time pakura akka uinga channel❤❤❤roimba nala eruku collection...... En family mari oru mosama na family members yarum eruka matamga money money dan valuranga 😢😢😢😢oru 10years loss achu periya adimela adi die or live Sutation eruinda orutarum pakadhala varala aniku dan money sambrikanum mudivu pana epa enga family yoda oduran
மிக அழகான பதிவு சகோதரி❤எல்லா நகைகளும் மிக அழகாக உள்ளது...மிக சரியாக சொன்னீர்கள் பணம் இருந்தால் தான் சொந்த பந்தமும் மதிக்கும்😏😒....தன் கையே தனக்கு உதவி❤...நீங்கள் இன்னும் மென்மேலும் வளரணும் என் அன்பு சகோதரி❤❤❤...வாழ்க வளமுடன்❤❤
@@SakthisKitchen221Sister, even if you sell that jewellery, try to pay half of the amount to home loan. This will reduce your burden. Also, suddenly, you can't come up in business. It will take some time. This idea will surely reduce your burden. Don't invest all the money in business. Try to do business with less investment or no investment. Plan well, you will get success. ❤
@@MithranAjithmoni god bless you dear,neenga intha age la saving start panna kandippa 30 mela unga life super ha irukkum dear,kuzhanthai valarttum,aari,or stitch,any one learn dear, 💐❤️naama yaaraium ethir paakkama iruntha thaan naama munnera mudium
சூப்பர் அக்கா ஆனா கஷ்டமா இருக்கு எல்லா நகையும் விக்கிறது நினைச்சா இருந்தாலும் பரவால்ல வாழ்த்துக்கள் அக்கா ஒரு நல்லதுக்காக தானே பண்றீங்க வாழ்த்துக்கள்❤❤❤😊😊😊😊
ena achi sakthi en kannu kalanguringa.. pls neega ninakiratha nala padiya seyuga.. kandipa god unga kuda eruparu.. neega kankalagaratha parthu mansu kastama eruku.. we all are support to you sakthi... kandipa eathu na ungalala mudicha business panunga kamdipa unga nala mamasuku nala varuvinga... unga pasanga nala parthupaga...
All the best for your business akka....your jewellery collection all are very nice.... particularly the jimikki that u showed with necklace and haram where u brought akka....it is very beautiful.....
என்னை பார்ப்பதுபோலவே இருக்கு உங்கள் பதிவு இத விட அதிக நகை வாங்க கடவுள் வழி காட்டடும். மனச வலிக்குது sister 😢.ஆசை ஆசையாக வாங்குன நகை நம்மலவிட்டுபோரப்ப ரொம்ப வழிக்கும் 😢
என்னை போலவே நிறைய பேர் பாதிக்க பட்டிருப்பார்கள் போல😩 ,பணத்திற்காக கூட பிறந்தவங்களா ஒதுக்கி வைத்து என்ன செய்ய போகிறார்களோ,இறைவன் அருளோடு நாம நல்லா இருப்போம் sister🙏🙏🙏💖
@@SakthisKitchen221 oru sila incident ku appuram evlo kasta pattalum , pethavanga kooda porandhavanga kitta endha udhaviyum ketka koodadhu nu naanum en husband um mudivu pannitom sis
I can understand the struggles you faced. You are not alone me and husband is also leading a same kind of life, truly speaking god's grace is the only thing needed for us. He is protecting,guiding and lift up before our parents in all the ways❤
@@SakthisKitchen221 ok sister kandipa enaku 26 age than aguthu ivlo nal money dress order pottu alichuten 2 pavun than sethuruken marriage agi 5 years aguthu inime apdi irukamaten neenga sonna varthai manasukulla aalama pathinchuruchu 🙏🙏🙏🙏🙏
Shakthi akka epdie irukega .. nan Christy.. tambaram parvathi nagar rend house la irthom la .. anna epdie irukaga... Vikie , devesh epdie irukaga... .. today tha unga channel a parthen..
உங்களுக்கு நடந்தது போலவே எனக்கும் நடந்து இருக்கு எங்க மாமியார் என்னை சுத்தமா மதிக்க மாட்டாங்க காரணம் நான் சொத்து இல்லாம வந்தேன் பெரிய மருமகளுக்கு சொந்த வீடு இருக்கு எனக்கு இல்ல என் ஹஸ்பண்ட் பிசினஸ் காக எல்லா நகையும் அடமானம் போட்டுட்டாங்க அதனால எங்கள யாரும் மதிக்க மாட்டாங்க அப்புறம் நான் ஒர்க் போக ஸ்டார்ட் பண்ணேன் நிறைய jwel வாங்குனேன் இப்போ என்னை பார்த்து நிறைய நகை வெச்சி இருக்கு யாருக்காவது கொடுத்து help பண்ணுதா பாரு னு சொல்றாங்க நான் கஷ்ட படும்போது யாரும் help பண்ணல 10 வருஷமா குழந்தை இல்லை டிரீட்மென்ட் கு பத்து பைசா kooda யாரும் தரல ஆனால் இப்போ நான் மட்டும் help பண்ணனும் னு நெனைக்கிறாங்க இப்போ நான் அவங்க மூத்த மறுகளைவிட நான் சிறப்பாவும், நல்லாவும் இருக்கேன் enakku 2 daughters இருக்காங்க வித் my sweet husband இப்போ எங்களை பார்த்து பொறாமை படுற அளவுக்கு நாங்க இருக்கோம் நான் இதை பெருமை பீத்தலை என்னோட வலி கஷ்டம் தான் இதோட price எது நடந்தாலும் நான் கடவுள் கிட்ட சொல்றது இது தான் உன்னால எவ்வளவு கஷ்டம் கொடுக்க முடியுமோ கொடு நான் அந்த தடைகளை தாண்டி வருவேன் னு ஆனால் எல்லா தடைகளையும் தகர்க்க மன தைரியம் கொடுங்க முருகனுக்கு நன்றி 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
என் மனதை உருக்கிய உங்களின் பதிவு கஸ்டபடு போது வராதவங்க,நல்ல இருக்க time la வந்தாலும் தயவு செய்து வேண்டாம் உங்க நிம்மதி போய்டும்,🤝
உங்களின் comment பெருமை என்று சொல்ல முடியாது.உங்களின் கஷ்டத்தில் வெளிப்பாடு dear❤️❤️❤️
எப்போதும் நல்லா இருப்பீங்க🙏🙏🙏💝💝💝🫂
First time intha channel pakuren
Thank you so much 🙏💖 dear 💐
படித்ததில் பிடித்தது என்று சொல்வாங்க ஆனா video பார்த்ததில் ரொம்ப பிடித்தது❤
Thank you 🙏💐 dear ❤️❤️❤️
Don't worry mam, everything will be good 👍
@@Yathra999 thank you 🙏💐 dear
இறைவன் அருளால், தங்களின் business, வெற்றிகரமாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Thanks lots sir🙏🙏🙏💐💖
Sis nenga nerya jewels vechirkenga ...epdi 15k salary evalo vanginega..great sis...ipo vikura gold ku vaangavae mudyadhu
Start small business with pledging 1 or 2 items. Small risk and good business for your skills
😊 sure👍🏻 thanks lots dear 🩷 🙏🏻💐
வணக்கம் சகோதரி உங்கள் வாழ்வில் மென்மேலும் உயரப்போகிறீற்கள் கடவுளின் அருளும் இருக்கும் சகோதரி வாழ்த்துகள்🎉🎊
என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏💖💐 அக்கா 🫂
2010 la 15000 salary good amount than
20 years agudhu .inum unga mathiriyae nilama than.adhanala nanae odhungiten. Adha thimiru solli kevala padutharanga.Adhu ennoda self-respect nu avangalukku puriyala.so don't care.Have a positive mind and success is always yours👍
Please don't worry 💐 suyamariyathai yaarukkaagavum vittu kodukka kuudaathu,செல்ஃப் respect very important,ini ungalukkaaga vazhunga🙏💐💖
Hi sis unga video first time pakuren en husband salary 2017 la 13000 la eanga life ha naanga start pannom, ungala pola than eanga story um
O my god 😔, please don't worry namakku god irukaaru so life munneruvom 💖💖💖
Thank you 🙏💐 dear
Ipo than first time unga channal pakurean sis super ❤❤
Thank you 🙏💐❤️ dear
Hi sister enaku marriage nadanthu 3 years aaka pokuthu unga video rompa motivation pannuthu akka because my life appati irukku enakul irukkum valikalai solla mutiyavillai but i hope my life one day happy ah maarum gold pota aasai illai but en relations munnadi nalla vaazhanum
Gold mela aasai enakkum illai,but gold oru avasara kai kodukkum
Y means ithu varaikkum kastatthil yaarum uthaviyathu illa,intha semippu thaan kai kodutthathu
Thanks lots 🙏💐❤️ dear
Don't worry nalla irupeenga god bless you always 🙏 dear
@@SakthisKitchen221 thank you akka
Sis nangalum nega munna indha nelamaila than ikkiram angalukkum pray panni kollunga... manasukku nimmadhiya ikkidhu allah oru nal tharuwan ana😊
Sure dear 💐❤️❤️❤️🫂kandippa naama nalla nilamaikku varuvom🙏🏻🙏🏻🙏🏻💐🤩neengalum thuva seinga🤲🏻🤲🏻🤲🏻
உங்கள் உழைப்பும் முயற்ச்சியும் வெற்றியை கொண்டு வந்தே தீரும்.பழைய வலிகளை மறந்து விடுங்கள். இனி வரும் காலம் சிறப்பாக அமையும்👍🏻
சரி தோழா🙏💐 என் மனமார்ந்த நன்றிகள் உங்களின் ஆசீர்வாதத்துடன்
Apadyee enna pakaramarii iruku... But nanga love marriage.. ❤❤❤
❤️❤️❤️thank you dear
Good luck sis 👍👍👍🥰🥰🥰
@@AbuAbu-ko5oc thank you 💖 💐 dr
Hi sister... Same situation.. me ans my husband works in IT industry where kind of support work.. so less salary for both.. with our both the incomes we lead somewhat good. But i lost the job and trying to get. But is not happening.. we are not sure how we honna lead our life with one person salary in Chennai..
@@nandhiniramasamy8233 thanks dear ❤️💐, hard work thaan dear vera vazhi illa, middle class life ippadi thaan
Super sakthi என்ன மாதிரி தான் நீயும் எனக்கும் அம்மா வீட்டு உறவு இருந்து இல்லாத மாதிரி தான் அம்மா வீட்டுக்கு போய் ரொம்ப வருஷம் ஆச்சு எனக்கு ஜிமிக்கி ரொம்ப பிடிக்கும் dear நீ கவலைப்படாதே உனக்கு நாங்க எல்லாரும் இருக்கும் dear 💗💖❤ nice sharing 👍
Ok dear 👍namakku yaarum illana paravailla,namakku god irukaaru 🙏🫂 thanks lots dear🩷🩷🩷
First time paakuren naan.....happy ah irupinga neenga....naanga dhan ungaluky relatives don't worry.....
Thank you 🙏🏻💐❤️ dear
Vanga akka nanga vetuku❤ please come don't think about your's family 😔
Thanks lots dear 🩷🩷🩷 konjam ungalin anbu enakku kidacchirukku dear,ini feel pannaama iruken braba dear 💝💐🙏😊
Akka epadi saving pantrathunu oru vedio podunga la
Hm kandippa share pandren dear 👍❤️💐😊
Very nice jewels collection keep going.... Etha epadi kastam patu save paniga sona neraya peruku oru useful ah vum irukum oru idea va iruku and motivate someone
Kandippa share pandren nga👍😊
Thank you so much 🙏💖💐
Nanum than frd...ana nanga ennum rommba kasta than paduren. En paiyen 8 month baby athanaleye avanuku ore prachana.
Please 🥺 naama nalla nilaikku varuvom,be positive,god kandippa kaivida maattaru 🙏🙏🙏😔
First time seeing your channel, good motivation. Pray narashimara or murugan on Tuesday Anna will get job immediately
Ok sure dear, thanks lots 🙏💐❤️
First time pakura akka uinga channel❤❤❤roimba nala eruku collection...... En family mari oru mosama na family members yarum eruka matamga money money dan valuranga 😢😢😢😢oru 10years loss achu periya adimela adi die or live Sutation eruinda orutarum pakadhala varala aniku dan money sambrikanum mudivu pana epa enga family yoda oduran
Thank you 🙏💐❤️ Deepika dear 💐
Naan kuuda veedu vanga katta plot m nagayum bithen,sis don't worry vazthukkal for business success
Thanks lots 🙏💐❤️ braba dear
மிக அழகான பதிவு சகோதரி❤எல்லா நகைகளும் மிக அழகாக உள்ளது...மிக சரியாக சொன்னீர்கள் பணம் இருந்தால் தான் சொந்த பந்தமும் மதிக்கும்😏😒....தன் கையே தனக்கு உதவி❤...நீங்கள் இன்னும் மென்மேலும் வளரணும் என் அன்பு சகோதரி❤❤❤...வாழ்க வளமுடன்❤❤
நன்றி என் அன்பு தங்கைக்கு 🙏🙏💐❤️❤️❤️clara dear
Total how many pavan ? 😊
thanks for sharing my friend , have a nice day❤ like
Correct ஆ சொன்னீங்க நம்ம சேமிப்பு தான் நம்ம ஆபத்தில் உதவும்13:58
Yes dear sis ❤️
Life story of us like same exact
Oh my god 😔 ivlo peru ippadi oru nilamai🙏🏻❤️
Don't feel. God will bless you and save you.
Thanks lots 🙏💐❤️nga
லைக் பணம்தான் உலகம் சகோதரி கவலை வேனாம் எதையும் எதிர்த்து போராடி கண்டிப்பாக வந்துருல்லாம் உங்கள் வளர்ச்சி கங்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
Thanks lots 🙏💐❤️ sister
Bank la அடகு வைத்து busness start பன்னுங்க.விக்காதிங்க.
Illa dear nilamai romba kastam,home loan maatikittom😔
Thanks lots 🙏💐❤️ dear sis
@@SakthisKitchen221Sister, even if you sell that jewellery, try to pay half of the amount to home loan. This will reduce your burden. Also, suddenly, you can't come up in business. It will take some time. This idea will surely reduce your burden. Don't invest all the money in business. Try to do business with less investment or no investment. Plan well, you will get success. ❤
@michaelangelmaria2823 yha sure thanks lots your wonderful way ❤️❤️❤️🙏💐yes your100%correct
👌
@@SakthisKitchen221👌
Enakku ippotha mrg achi enakku enga veetula 4 pavun tha pottanga naangalum oru kalathula nalla varum nu ninakkurom ennoda husband ku 16000 tha salary naangalum Inga Chennai la tha irukkom engalukku ippo 9 month baby irukku yarayum ethir pathu vazhakudathunu irukkom enakku ippotha 24 age ennoda husband ku 27 nanum ennala mudinja vara chikkanama irukkom naangalum ippotha konja konjama sethu chinnatha Naga vangalanu irukkom ennoda payyanoda 1 st birthday ku
@@MithranAjithmoni god bless you dear,neenga intha age la saving start panna kandippa 30 mela unga life super ha irukkum dear,kuzhanthai valarttum,aari,or stitch,any one learn dear, 💐❤️naama yaaraium ethir paakkama iruntha thaan naama munnera mudium
சூப்பர் அக்கா ஆனா கஷ்டமா இருக்கு எல்லா நகையும் விக்கிறது நினைச்சா இருந்தாலும் பரவால்ல வாழ்த்துக்கள் அக்கா ஒரு நல்லதுக்காக தானே பண்றீங்க வாழ்த்துக்கள்❤❤❤😊😊😊😊
கஷ்டமா தாங்க இருக்கு,ஆனா யார்கிட்டேயும் கையேந்தாம இருக்கோமே அது போதும் என்று தோணுது
ரொம்ப நன்றி dear🙏❤️❤️❤️💐
God bless your family sister ❤❤
Thank you 💖💐😊 dear
சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தோழி🙏🏼✨️🪷😊🥳
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் தோழா💖💖💖🙏🙏🙏💐
ena achi sakthi en kannu kalanguringa.. pls neega ninakiratha nala padiya seyuga.. kandipa god unga kuda eruparu.. neega kankalagaratha parthu mansu kastama eruku.. we all are support to you sakthi... kandipa eathu na ungalala mudicha business panunga kamdipa unga nala mamasuku nala varuvinga... unga pasanga nala parthupaga...
Romba kastam irukku pa🙏🙏🙏🙏🙏😔 sorry
All the best for your business akka....your jewellery collection all are very nice.... particularly the jimikki that u showed with necklace and haram where u brought akka....it is very beautiful.....
Thank you 💖💐 dear,Kalyan joyalukkas jewellery dear💐🤝
Kashta patta sethathu yepavom namma kaivittu poghadhu.... Meendum kaiserum
Thank you 🙏🏻💐 dear,I hope thirumbi meendu varuven
Neeingha nalla erupingha mellum mellum naraya panamum nagayum seruim ungalluku endha oru kastamum varathu sister ❤🎉
Thank you so much for your blessings 🙏💖💐 dear
All ur jewellery is unique and neat please please don't ever think about selling ma
என்னை பார்ப்பதுபோலவே இருக்கு உங்கள் பதிவு இத விட அதிக நகை வாங்க கடவுள் வழி காட்டடும். மனச வலிக்குது sister 😢.ஆசை ஆசையாக வாங்குன நகை நம்மலவிட்டுபோரப்ப ரொம்ப வழிக்கும் 😢
என்னை போலவே நிறைய பேர் பாதிக்க பட்டிருப்பார்கள் போல😩 ,பணத்திற்காக கூட பிறந்தவங்களா ஒதுக்கி வைத்து என்ன செய்ய போகிறார்களோ,இறைவன் அருளோடு நாம நல்லா இருப்போம் sister🙏🙏🙏💖
Same in my life sister
@@Santhos_vlog ippo periyavanga ippdi agittaanga 😔இறைவா
@@SakthisKitchen221 oru sila incident ku appuram evlo kasta pattalum , pethavanga kooda porandhavanga kitta endha udhaviyum ketka koodadhu nu naanum en husband um mudivu pannitom sis
@Santhosis_vlog your 100%correct dear sis 💖🙏😔it's fact
True sis money tha ellathaium midivu pannuthi.....all the best for your furture.........
Yes, correct 💯 dear 👍
Thanks lots 🙏💐❤️ dear
Iron lady neenga best of luck innum neraya jewel seranum vazhthukal
@@vanusozhan7056 thanks lots your blessings 🙏🏻💐💖😊 nga
I can understand the struggles you faced. You are not alone me and husband is also leading a same kind of life, truly speaking god's grace is the only thing needed for us. He is protecting,guiding and lift up before our parents in all the ways❤
@@icarevisiontastebuds4333 ok dear, thank you 🙏💐❤️ dear
Same my life sister.love marriage panuna ipati than natakuma
Arrange marriage dear thaanga enna sollurathu kastama irukku
என் அன்பு தங்கச்சி இது போல் போது வீடியோவில் காண்பிப்பது வேண்டாம் என் அன்பு தங்கச்சி 🙏🙏
நகை எல்லாமே வித்தாச்சு அண்ணா🙏🙏🙏🙏😔
En vithennga
Don’t worry, you have achieved in life without anyone’s help! God bless
Sure🙏💐👍 thank you so much for your blessings 💖💐
Adhu ennamo theriyale sis ungala enaku pidikudhu unga pechu enaku motivation a iruku neenga indhamari savings a pathi and family dramas pathu nereya nereya videos podunga sis
Thanks lots 🙏💐 your love dear 🫂💝 my
Evlo price la thariga soluga
சரியாக சொன்னீங்க மா,
Be happy ,we are all here for you dear, Happy aa irunga , ,motivational Shakthi💕🫡💖
Thanks lots 🙏💐❤️❤️❤️ mam
Vazhtha Vaiyathu Illai. Vanangukeeran akka 🙏
@@padmakrishnab2867 vaazhttha manam irunthaal poothum thangamey🙏💐 thanks lots pa
Ipo than first time ungala channel pakuren don't feel akka
Sari dear,konjam ippo mind ok
Thank you 🙏💐❤️ dear
Congratulations sister, you did very well. Also consider investing in quality index funds if u want to be more wealthy.
👍Thanks lots your blessings 🙏🙏🙏💐 nga
அப்படி சொல்லாதீர்கள் என் அன்பு தங்கச்சி நான் இருக்கிறேன் பெங்களூர் வாங்க 🙏🙏
நன்றி என் லோகோ அண்ணா🙏🙏🙏💐😊வரென் அண்ணா
Inaikuthan intha channela parkiren🎉❤🎉
@@shanmugapriya6453 thank you 🙏💐❤️ Priya dear
God bless your family sist
Thanks lots 🙏🏻💐❤️ dear sis
அக்கா நீங்க கடைசியா சொன்ன வார்த்தை எனக்குனே சொன்ன மாதிரி இருக்குது இனிமே நானும் சேர்த்து வைக்க போறேன் அக்கா❤❤❤
It's fact dear 💐❤️ please ilamai,varumaanamum irukkum poothey sertthi vainga💖💖💖
Thank you dear 💐❤️
@@SakthisKitchen221 ok sister kandipa enaku 26 age than aguthu ivlo nal money dress order pottu alichuten 2 pavun than sethuruken marriage agi 5 years aguthu inime apdi irukamaten neenga sonna varthai manasukulla aalama pathinchuruchu 🙏🙏🙏🙏🙏
@SubhaSubha-wb6cs super dear 30 after neenga oru happy life vanthuduveenga,I like very much naan unga fan agitten dear 🫂❤️❤️❤️
Don't worry sister ❤இறைவன் துணை நிற்பார் ❤ 13:58
Thanks lots your blessings 🙏💐💖 mam
2 grams ku epdi ivlo paarvaya perusa kedaikidhu unggalukku?
Kitta paakka persa therium pa but small thaan😊
Same life sis
@@ArunArun-g5c oh romba kastam thaan dear 😥,but god irukkaaru 🙏🏻❤️❤️❤️life maarum
Sis I'm new to your channel but don't worry if i come to india sure will visit you...I'm from Malaysia ... you are always welcome to my house sis❤
O my god, thanks lots 🙏💐❤️❤️❤️ dear god bless 🙏💐 dear,sure welcome to my home dear 💝
Yanna padichikiringa Akka please sollunga 😊
Teacher training,BA,muduchurukken dear
Pappu don't worry be happy God bless you don't crying my life same to you my two daughter well super engineer and doctor
O my god, thanks lots dear sister 🙏💐💖 kandippa nalla nilamaikku varuven , thank u so much 💐❤️ dear sis
சூப்பர் சிஸ்டர்
@@amutha7632 thank you 💖💐😊 amutha dear
Kavalappadadhiga akka yellam sari agum
Ok dear ❤️ thank you 🙏💐 ippo konjam mind ok ma
Shakthi akka epdie irukega .. nan Christy.. tambaram parvathi nagar rend house la irthom la .. anna epdie irukaga... Vikie , devesh epdie irukaga... .. today tha unga channel a parthen..
Hi Christy dear how r u💖💖💖
Evlo year agiducchu 🫂🙏💐hm pasanga nalla irukkaanga dear, 🤩
Fine akka ... Epo enga irukega ... Chennai ah ... Miss you a lot🫂
Enaku bangel and chain tharigala
Set evlo soluga
Oru sister vaanguren pesi muducchuttom pa
Don't worry sister. Naagalam ungaluku erukkom. Vaaga sister yenga veettuku with family.
O my god ❤️❤️❤️ thanks lots dear 💐enakku neenga kupittathu romba shonthosham dear sis,kan kalangi vitten🙏💐
🎉
நீங்கள் பட்ட கஷ்டம் same தான் சிஸ்டர் நானும் பட்டு இருக்கேன். அந்த வலியும் வேதனையும் எனக்கு நல்லாவே தெரியுது.
@@SakthisKitchen221 💛💛💛
✨💯
Allah bless you always
Thanks lots your blessings,and thuvaa 🤲🏻💐😊
Unga veetla ethna pavaun jwellery potanga sister
17 dear,
Na eippa than husband ga 15pauvan vithan manasa sari eillai kasata paitdu vagunathu ponathum thugamay varala
Kandippa thirumbi serppom sister please poonathu nenacchu kavalai pattu onnum aaga poorathu illa😔
Nanum eppadi tan sis ana en husband enakku support ella avunga family kku support enna laaa mudiyalaa
Enakkum intha prachana irunthucchu dear,enakku selavukku kodukka vendaam monthly gold ku kattunga solli sertthen
அக்கா, உங்களுக்கு கஷ்டமா இருந்த, என்னுடைய சிஸ்டர் கல்யாணம் அடுத்த மாதம் if sale jewellery, we are buy it, price please. We only need 5 Pawn only
Sale panittenga😩,🙏
Hii dear very super 💞☕☕🍫🍫🎁🎁💯 super
@@subramanimani1954 thank you so much 🙏🏻💖💐😊 dear
Super sister ❤❤❤
Thank you so much❤️🌹 dear
En veetilum panam dha mukkiyam ponn lam illa
Enna solvathu theriyavillai dear 😔🥺but namakku god irukkaaru
Please don't worry 💐🙏🫂
Akka feel panathiga ka. Neega life la nalla erupiga
Thanks lots 🙏💐❤️ dear
Sikkanama irunthu Neraya jewel Serthu vachurukeenga❤ more inspiration a iruku❤nanum Ini serthi vaipa.. Thank you ma
Thank you 🙏💐❤️ kavi dear 😊
All the best 🤝💝
Super
Thanks💖😊💐
Stud collection super❤❤❤❤
Yes, sister you are correct.
Jewells are our investments also.
All your jewels are nice.❤❤❤❤
Thanks lots 🙏❤️💐dear sis
Assalamu alikkum Hai sistar iam a new sabskiribar my life chayging tips thank you ❤❤❤
Inshallah 💖💖💖 thank you so much 🙏💐 dear.
Don't cryyyy.....all the best ur business ❤
Yha, sure 👍💐💖 thank you 🙏💐❤️❤️❤️
Rompa carect sonninga super sister
Thank you 🙏❤️💐 dear
S pa bank la vachi start panuga sale panita after vaga mudiythu
Thanks lots dear 🩷 mudunjavarai try panndren 💖💖💖
நன்றாக இருக்க இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏💐sister
Nice akka ❤
Thank you 💐😊💖Priya dear
Don't wry. Ellame sila kaalame. So ithuvum kadanthu pogum. Athanaala ungaluku itha vida ennum best a marum🎉🎉🎉🎉
@@SANDHOSHMANISMS hm saringa 💐🙏 thank you nga
Super sister and well said about the fact ❤
@@jasmeera1244 thank you 🙏💐❤️ dear
2016 laiye 10,000 salary vachi nanga manage pannom😢
O my god 😔 neenga enna vida romba kasta patrukeenga, don't worry dear,god always kuda irupaaru
@@SakthisKitchen221 but now won house ,oralavu samalichi vandhuttom
Thank god 🙏❤️👌🤝💝
Where do u sell sis
Start business in small investment
Sure👍🏻😊 thanks lots 🙏🏻💐😊
Motham evlo savaran sis
First time pakren sis ❤
Thanks for coming💖😊💐
Akka❤❤❤❤❤❤iniki tha unga channel pathen na new subscribe😊
Thank you 🙏💐❤️ eswari dear
சூப்பர் அக்கா
🙏❤️💐
Thank you 🙏💐❤️ dear
Akka, don't worry god bless you,
Thank you so much 🙏💐 brother
Ye sis ipdi open kaatringa... careful ah paathukonga
Sale panniyaachu pa