மேடம் TC ல அவங்களோட COURSE COMPLETE ஆகிவிட்டது என்று இருப்பதாவே அவர்கள் முடித்து விட்டார் என்பது அல்ல நீங்கள் அவருடைய பட்டதாரி சான்றிதழ் கிடைத்து விட்டதா என்பதை பாருங்கள். அவர் ஏதாவது பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருக்கலாம் அதன் காரணமாக அவர் பட்டதாரி ஆகாமல் இருக்கலாம் அதற்கான விவரங்களை சேகரியுங்கள்.
நிராகரித்ததற்காக என்ன காரணத்தை கூறியுள்ளார்கள். நீங்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று தங்களின் குறையை கூறுங்கள். உடன் உங்களின் விண்ணப்பம் எண்ணையும் கொண்டு செல்லுங்கள்.
@@Kutti_Info மனுதாரரின் தாய் டிகிரி முடித்தள்ளார்கள் எனவே இதை நிராகரிக்கிறேன் என்று check status ல் உள்ளது, ஆனால் அவர்கள் 12ம் வகுப்பு முடித்து Teacher training (Diploma in Ted) முடித்துள்ளார்
@amalrajss2915 ஐயா நீங்கள் நேரடியாக சென்று உங்களின் விண்ணப்பத்தின் என்னோடு உங்களின் தாயின் உடைய அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் எடுத்துச் செல்லவும். வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு எழுதிக் கொடுங்கள் அதற்கு முன்பாக அவர்களிடம் உங்களின் மனு நிராகரிக்கப்பட்ட அதற்கான காரணம் தவறு என்று எடுத்துக் கூறுங்கள்.
சார் tnesevai website ல் application approval ஆகி விட்டது , tnedistrict websiteல் pending for signature காட்டுகிறது , certificate download செய்ய முடியவில்லை, அனைத்து verifications முடிந்துவிட்டது எப்படி certificate எடுப்பது , apply செய்து 18 நாட்கள் ஆகிறது சார்
@@Kutti_Info மிக்க நன்றி சார் உடனடி replay செய்ததற்கு மற்றும் உங்கள் விடியோ பதிவு மற்றும் சேவை உள்ளத்திற்கு எனது மனதார வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
அது எந்த காரணத்துக்காக வாங்கினீர்கள் ? கல்லூரியில் சேர்வதற்காக வாங்கி இருந்தால் நீங்கள் தற்போது விண்ணப்பித்து மீண்டும் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க வேண்டும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு.
Nice job bro keep it up
Thank you sir. Kindly share with others also
Sir amma b. Literature padichaga but complete pannala but avanga tc la course complete nu iruku so na eligible ha frist graduate ku?
Plz rply na
மேடம் TC ல அவங்களோட COURSE COMPLETE ஆகிவிட்டது என்று இருப்பதாவே அவர்கள் முடித்து விட்டார் என்பது அல்ல நீங்கள் அவருடைய பட்டதாரி சான்றிதழ் கிடைத்து விட்டதா என்பதை பாருங்கள்.
அவர் ஏதாவது பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருக்கலாம் அதன் காரணமாக அவர் பட்டதாரி ஆகாமல் இருக்கலாம் அதற்கான விவரங்களை சேகரியுங்கள்.
பதில் சொல்லி இருக்கேன் பாருங்கள்
Ama na avaga ketta degree certificate ella and 3 mark statement dha iruku arrears iruku na 2 year la of months dha ponaga na
நீங்கள் உங்கள் அம்மா படித்த யூனிவர்சிட்டியை தான் தொடர்பு கொள்ள வேண்டும் அங்கு சென்று இவர் முடிக்கவில்லை என்பதற்கான ஏதாவது ஒரு ஆதாரத்தை பெற வேண்டும்.
Sir parents diploma in Teacher training vao accept RI accept but thasildar rejected என்ன செய்யலாம்
நிராகரித்ததற்காக என்ன காரணத்தை கூறியுள்ளார்கள். நீங்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று தங்களின் குறையை கூறுங்கள். உடன் உங்களின் விண்ணப்பம் எண்ணையும் கொண்டு செல்லுங்கள்.
@@Kutti_Info மனுதாரரின் தாய் டிகிரி முடித்தள்ளார்கள் எனவே இதை நிராகரிக்கிறேன் என்று check status ல் உள்ளது, ஆனால் அவர்கள் 12ம் வகுப்பு முடித்து Teacher training (Diploma in Ted) முடித்துள்ளார்
@amalrajss2915 ஐயா நீங்கள் நேரடியாக சென்று உங்களின் விண்ணப்பத்தின் என்னோடு உங்களின் தாயின் உடைய அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் எடுத்துச் செல்லவும். வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு எழுதிக் கொடுங்கள் அதற்கு முன்பாக அவர்களிடம் உங்களின் மனு நிராகரிக்கப்பட்ட அதற்கான காரணம் தவறு என்று எடுத்துக் கூறுங்கள்.
@@Kutti_Info நன்றி சார்
@amalrajss2915 நன்றி சார்
திருமணம் முடித்த பெண்கள் முதல்நிலை பட்டதாரி சான்றிதழ் வாங்கலாமா
தாராளமாக வாங்கலாம்
கணவன் மனைவி இருவரும் வாங்கலாமா
நீங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் தான் கேட்க வேண்டும்
சார் tnesevai website ல் application approval ஆகி விட்டது , tnedistrict websiteல் pending for signature காட்டுகிறது , certificate download செய்ய முடியவில்லை, அனைத்து verifications முடிந்துவிட்டது எப்படி certificate எடுப்பது , apply செய்து 18 நாட்கள் ஆகிறது சார்
நீங்கள் TNeSevai வெப்சைட்டில் மட்டும் பாருங்கள். 30 நாட்கள் காத்திருங்கள் அதுவரை நாம் எதுவும் செய்ய முடியாது ஏனென்றால் அது அவர்களுக்கான கால அளவு.
@@Kutti_Info மிக்க நன்றி சார் உடனடி replay செய்ததற்கு மற்றும் உங்கள் விடியோ பதிவு மற்றும் சேவை உள்ளத்திற்கு எனது மனதார வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
@sanijay6319 நன்றி சார். உங்களைப் போன்றவர்கள் கூறும் பொழுது மன நிறைவாக உள்ளது. நமது சேனலை மற்றவருக்கும் பகிருங்கள்.
Bro govt aided school tamil medium unda
Irukunga Bro
Konjam details ah sollunga bro
Government aided, private schools la kuda Tamil medium irukunga bro. Nenga enna data expect pannuringa
7.5 quota andha mari details
@Firoz-gr9qc No bro. Ipo varaikum 7.5% reservation innum govt aided ku kudukala
Oru time vanguna pothuma pazhasu irrukku
அது எந்த காரணத்துக்காக வாங்கினீர்கள் ? கல்லூரியில் சேர்வதற்காக வாங்கி இருந்தால் நீங்கள் தற்போது விண்ணப்பித்து மீண்டும் முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்க வேண்டும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு.