🔥👏👏👏❤ இந்த செய்தியாளர் சந்திப்பில் வெறுப்பு , கோபம் எதுவும் இல்லாமல் , மிகத் தெளிவாக பேசும் இந்த பக்குவம் தான் உண்மையில் சிறந்த தலைமைக்கு அடையாளம். இதே விதத்தில் சீமான் பேச்சை கையாள்வாரானால் , அனைத்து தரப்பினரையும் கவர்ந்து எளிதில் இலக்கை அடைய அது உதவும். அதிகாரம் மிக வலிமையானது. கூட்டணி இல்லாமல் அதை அடைய பெருவாரியான மக்கள் ஆதரவு தேவை. சீமானின் காலில் விழுந்தாவது இதை வலியுறுத்துங்கள். மிக அரிதாக கிடைக்கும் ஒரு எழுச்சிமிகு தலைமையும் , ஒரு இனத்தின் கனவும் இனிமேலும் வீணாகிவிடக்கூடாது.
வருன் குமார், மனோஜ் சகோதர்களா. இவர்கள் நிச்சயம் தமிழர்களாக இருக்கமுடியாது. தமிழர்களுக்கு தான் அவர்கள் வலி தெரியும். நன்றி. லண்டனிலுள்ள மூத்த தமிழின சகோதரன்.
🐯🐯 சீமான் தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! வரதட்சிணை வழக்கில் பணியிட மாற்றம் பெற்ற திமுக மூன்றாம்கட்ட அல்லக்கைகள், நாம் தமிழர் பிரிவினைவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
இந்த நிதானமும் தெளிவும் உங்களை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். Keep it up. Keep up the good work 👍 தமிழ் நாட்டிற்கு தேவையான தலைவன் தவற விடாதீர்கள் 💪
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம். தமிழ்தேசியம் வளர்க தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க செந்தமிழன் சீமான் வெல்க 💪 நாம் தமிழர்
உலகத்துல எந்த ஊரிலும் தன் தாய்மொழியையும் தன் இனத்தையும் பிரிவினைவாதம் என்று சொல்லமாட்டார்கள் ...இதில் நாம்தான் வரலாற்றின் மூத்த இனம் ...ஆடை ஆபரணங்கள்,உணவுப்பொருட்கள்,வாசனைதிரவியங்கள் எல்லாவற்றையும் உலகத்திற்கே ஏற்றுமதி செய்தோம் இன்று பருப்பு,வெங்காயத்தையே பாலைவன தேசத்தில் இருந்து இறக்குமதி செய்கின்றோம்😢😢😢
மண்ணிற்காகவும் மண்ணில் வாழும் மக்களுக்காகவும் சமரசமில்லாமல் கருத்தியல் ரீதியாக சண்டையிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் ஒரே ஒரு அரசியல் கட்சி தலைவன் என்றால் அது திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
🐯🐯 சீமான் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! வரதட்சிணை வழக்கில் பணியிட மாற்றம் பெற்ற மத மூன்றாம்கட்ட அல்லக்கைகள், நாம் தமிழர் பிரிவினைவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
🐯🐯 சீமான் தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! வரதட்சிணை வழக்கில் பணியிட மாற்றம் பெற்ற திமுக மூன்றாம்கட்ட அல்லக்கைகள், நாம் தமிழர் பிரிவினைவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
இந்த காணொளி மூலமாக தமிழக மக்கள் தெரிவிப்பது என்னவென்றால், திரு. வருண் அவர்கள் ஒரு அரசு ஊழியர். அரசு ஊழியர்கள் அரசியல் பேசக்கூடாது என்பது விதிமுறை. பேசினால் அவர்கள் மீது ஒழிங்கின நடவடிக்கை எடுக்க படவேண்டும். எடுப்பார்களா? எடுக்க வில்லை என்றால் தமிழர்கள் எல்லோரும் ஒன்று கூடி போராட வேண்டி இருக்கும்.
Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu ❤❤❤❤❤❤❤❤❤❤
அந்த அதிகாரி திமுக வின் கொள்கை பரப்பு செயலாளராக ஆக்கிவிடலாம் அல்லது அவருடைய பிரிவினைவாத சக்திகள் என்றால் என்ன என்பதை புரிந்த மிகச் சிறந்த அறிவாளியை NIA க்கு டைரக்டர் ஆகிவிடலாம்..... பாவம் அவரை இங்கு அதிகாரியாக இருப்பதால் நாடு பெரிய இழப்பை சந்திக்கும்..
பள்ளி கல்லூரி காலங்களில், முதல் பெஞ்ச் மாணவன் கடைசி பெஞ்ச் மாணவனை வகுப்பு ஆசிரியரிடம் போட்டு குடுப்பது போல் உள்ளது .. வருண் ஒருவரே போதும் சீமானை பிரபல படுத்த... அப்படியே விட்டு விட்டாலே இருக்கும் இடம் இல்லாமல் போகும் எதுவும்...
கண்னியம் கட்டுபாடோடு மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும். தனக்கு? “தனிமனித தரகுறைவாக தாக்குதல்” பகையை வளர்க்கும். பாட்டு நினைவுக்கு வருகிறது. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும்கூட மிதிக்கும் இந்த பாட்டு இவர் கேட்டு இருப்பார்.😂😂😂
😂😂 இப்போ என்ன சேதாரம் ஆயிருச்சு இப்போ கூட நீங்க செய்யுற இந்த நிவாரணப் பணி . புத்தகம் வெளியிடுவது எல்லாம் நல்லது தான் ஆதரிக்கிறோம் ❤ ஆனால் உங்க கொள்கை கூமுட்டை தான் 😂
Varun Kumar sp vishyathula public Ntk lu than support pannanum.... Yaara irunthalum jananayagatha makkal naamathan save pannanum.... DMK vum makkaluku payapadanum Ntk ku payapadanum makkalthan muthalalihal
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம இலகனக வென்றாவோம் நாம் தமிழர்
🔥👏👏👏❤
இந்த செய்தியாளர் சந்திப்பில் வெறுப்பு , கோபம் எதுவும் இல்லாமல் , மிகத் தெளிவாக பேசும் இந்த பக்குவம் தான் உண்மையில் சிறந்த தலைமைக்கு அடையாளம்.
இதே விதத்தில் சீமான் பேச்சை கையாள்வாரானால் , அனைத்து தரப்பினரையும் கவர்ந்து எளிதில் இலக்கை அடைய அது உதவும்.
அதிகாரம் மிக வலிமையானது. கூட்டணி இல்லாமல் அதை அடைய பெருவாரியான மக்கள் ஆதரவு தேவை.
சீமானின் காலில் விழுந்தாவது இதை வலியுறுத்துங்கள்.
மிக அரிதாக கிடைக்கும் ஒரு எழுச்சிமிகு தலைமையும் , ஒரு இனத்தின் கனவும் இனிமேலும் வீணாகிவிடக்கூடாது.
ஆம்
மிகச்சரி
Today today news Varun Kumar
👏👏👏
❤❤❤❤❤😢🎉மிகவும் சரியான பதிவு😊நாம் தமிழர்🔥🔥
வருன் குமார், மனோஜ்
சகோதர்களா.
இவர்கள் நிச்சயம் தமிழர்களாக இருக்கமுடியாது.
தமிழர்களுக்கு தான் அவர்கள் வலி தெரியும்.
நன்றி.
லண்டனிலுள்ள மூத்த தமிழின சகோதரன்.
Neye tamilana iruka mudiyathu....seemanum tamilane illa
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
Naam tamilar. Seemaan anna only hope to tamilians.
எனது ஆதரவு சீமானுக்கு மட்டுமே❤❤❤
🐯🐯 சீமான் தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! வரதட்சிணை வழக்கில் பணியிட மாற்றம் பெற்ற திமுக மூன்றாம்கட்ட அல்லக்கைகள், நாம் தமிழர் பிரிவினைவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
என் ஆதரவு விஜய் க்கு மட்டுமே.
போடா இங்கு ஏண்டா வாறாய் @@RajaSekaran-tb6bc
@@RajaSekaran-tb6bcவிஜய் கமலை போன்றுதான் அரசியலின் நீடிப்பார் 2026 க்குப் பிறகு விஜய் கட்சி என்ன என்பது உங்களுக்கு தெரிந்துவிடும்
@@RajaSekaran-tb6bc work from home politician 😂😆😂
இந்த நிதானமும் தெளிவும் உங்களை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். Keep it up. Keep up the good work 👍 தமிழ் நாட்டிற்கு தேவையான தலைவன் தவற விடாதீர்கள் 💪
Ivan Stattilirundhu Vandhavan?
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம்.
தமிழ்தேசியம் வளர்க
தமிழ்த்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
செந்தமிழன் சீமான் வெல்க
💪 நாம் தமிழர்
❤நாம் தமிழர்❤
❤❤❤ அண்ணன் செந்தமிழன் சீமான் 2026 இல் முதல்வர் !
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
நாம் தமிழர் 🎉🎉🎉
நீங்க எல்லாம் எங்கதான் அடிமைபட்டு கிடைக்கிறீங்க
@@niyasMohammed-m4u
கோபாலபுரத்து வாசல்ல😂
@@niyasMohammed-m4u 200💸💰ra 😂😆😂
@@niyasMohammed-m4uithellam oru kelviya..
தமிழ் நாட்டு மக்கள் திராவிடருக்கு அடிமை திராவிடம் இந்தியத்திற்கு அடிமை !
சிலர் அடிமையாக இருப்பதே பெருமையாக நினைக்கிறார்கள் !
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் டா 🎉🎉🎉🎉
அண்ணன் செந்தமிழன் சீமான் 2026 இல் முதல்வர் !
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
நாம் தமிழர் 🎉🎉🎉
NTK ❤ NAAM TAMILAR ❤🎉
உலகத்துல எந்த ஊரிலும் தன் தாய்மொழியையும் தன் இனத்தையும் பிரிவினைவாதம் என்று சொல்லமாட்டார்கள் ...இதில் நாம்தான் வரலாற்றின் மூத்த இனம் ...ஆடை ஆபரணங்கள்,உணவுப்பொருட்கள்,வாசனைதிரவியங்கள் எல்லாவற்றையும் உலகத்திற்கே ஏற்றுமதி செய்தோம் இன்று பருப்பு,வெங்காயத்தையே பாலைவன தேசத்தில் இருந்து இறக்குமதி செய்கின்றோம்😢😢😢
மண்ணிற்காகவும் மண்ணில் வாழும் மக்களுக்காகவும் சமரசமில்லாமல் கருத்தியல் ரீதியாக சண்டையிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் ஒரே ஒரு அரசியல் கட்சி தலைவன் என்றால் அது திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
🐯🐯 சீமான் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! வரதட்சிணை வழக்கில் பணியிட மாற்றம் பெற்ற மத மூன்றாம்கட்ட அல்லக்கைகள், நாம் தமிழர் பிரிவினைவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
i always like seeman thambispeech.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி
மகத்தான ஆண் மகன் இவர் போன்றவர்களே தொடர்ந்து இழந்து கொண்டு இருக்கிறது நம் தமிழ் இனம் சிந்தித்து செயல்படனும் 😢
நாம் தமிழர் சீமான் வழியில் 🐅🐅🐅🐅🐅
15:00 இந்த தெளிவு உங்களை உயர்த்தும் good
❤❤❤சீமான்🔥🔥🔥
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆட்சியில் நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும்........
சீமான் வைத்தார் ஆப்பு.... செய்தியாளர்களுக்கு இன்று தலைப்பு செய்தி இல்லையா 😩😩😩😩😩😍😍😍😍😍😍
NTK 🎉🎉🎉🎉
என்றும் அண்ணன் சீமான் வழியில்... 💪💪💪
❤❤❤❤❤🎉நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥
🐯🐯 சீமான் தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! வரதட்சிணை வழக்கில் பணியிட மாற்றம் பெற்ற திமுக மூன்றாம்கட்ட அல்லக்கைகள், நாம் தமிழர் பிரிவினைவாதிகள் என்று பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏
நாட்டையும் மக்களையும் நேசிக்கிற ஒரே தலைவர் சீமான்
NTK🎉
எங்கள் அண்ணன் சீமான் எப்பவும் கெத்துதான்
சீமான் ❤❤❤❤
We support Mr. Seeman....
எங்கள் அண்ணன் அண்ணன் தான்
Ntk ❤
Naam tamilar ❤❤❤
வெற்றி நமதே
நாம் தமிழர் 💪💪💪
❤❤❤❤❤❤❤❤❤
வெல்க நாம் தமிழர் 💪💪
Ntk
சிறப்பு ❤️
சிறப்பு
அருமை அண்ணன் சீமான் 👌🏿🌹👍🏿
சிறந்த தலைவர் எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்
ஒத்த சீமான💥 வீழ்த்த எவ்வளவு பேர் வேல செய்யராங்க 🤦♂🤦♂🤦♂🤦♂
Seeman ❤❤❤❤❤❤
இந்த காணொளி மூலமாக தமிழக மக்கள் தெரிவிப்பது என்னவென்றால், திரு. வருண் அவர்கள் ஒரு அரசு ஊழியர். அரசு ஊழியர்கள் அரசியல் பேசக்கூடாது என்பது விதிமுறை. பேசினால் அவர்கள் மீது ஒழிங்கின நடவடிக்கை எடுக்க படவேண்டும். எடுப்பார்களா? எடுக்க வில்லை என்றால் தமிழர்கள் எல்லோரும் ஒன்று கூடி போராட வேண்டி இருக்கும்.
விழுப்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம் இடிந்த விவகாரத்தை திசை திருப்பவே திமுக அரசு இப்படிச் செய்கிறது
❤❤❤❤❤❤❤❤
NTK🔥🔥🔥🔥🔥🔥🔥😊😊😊
NTk
Ips க்கு மக்கள் சேவை யில் பணம் வர இல்லை,கட்சி யில் வருமானம் அமோகம். அதான்
தமிழ் தாய் வாழ்க.
தலைவர் பிராபாகரன் வாழ்க
அன்னன் சீமான் வளர்க
தேசிய தலைவர் பிராபகரன் வாழ்க
👍👍
அருமை அண்ணா ❤
Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu ❤❤❤❤❤❤❤❤❤❤
செந்தமிழன் அண்ணன் சீமான் 💐❤
❤
I am a Tamilian born to a Tamil father and a tamil mother.I have
a lot of Tamil feelings.
👏👏👏👏👌👌👌👌
Endrum naaam thamizar seeman annanin vazhiyilll💥⚡
அண்ணா இந்த ஆட்சி தொடர கூடாது..... நாம் தமிழர் ஆட்சி தான் தமிழகத்தில் வேண்டும்.... வேல் முருகன்
மதுரை வடக்கு தொகுதி
அண்ணன் செந்தமிழன் சீமான் தான் எங்கள் வழிகாட்டி எங்களின் எதிர்காளம்
11:20 சேம speech.
💪🐅💪
💪💪🏿💪💪🏿💪💪🏿👌💪🏿💪🙏
அண்ணன் பதிவு அருமை.
Nam tamilar srilanka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤❤ 💪💪💪
Always NTK Annan Seeman party forever Thamizh Vazgha Thamizh Vellga NTK party Vellga in thamizhnadu politics.
DMK ஊ ஊதான் 😂
Amaam uuuu uuuuu thaan 😂ipdiyae pesitu counselor kuda aaydaathiga
@@boomboomm-u4lreal hero only seeman 🎉
@@Levvvel9524இவன் ரியல் ஹீரோவா தேவையில்லாமல் அய்யா வருன்கூட சண்டை போடுறான் கூடிய சீக்கிரம் களி தின்ன ப்போறான்
@@naarowdyraja haha amaam real hero one n only Sebastian saimon 🤣😂🤣😂🤣heroine vijayalakchmi akka vara solren iru
🙏🏿🙏🏿🙏🏿❤️
🙏🙏🙏🇲🇾
நாம் தமிழர் கட்சி என் அண்ணன் செந்தமிழ் சீமான் அண்ணன் ❤
பாலம் கட்ட 16 கோடியாம். மக்கள் வரி பணம்.
தமிழர்கள் அனைவரும் ஜாதி மாதங்களாக பிளவுபட்டு நிற்காமல் நாம் தமிழர் என்ற ஓர் குடையில் நின்றாள் தமிழர்களுக்கான அரசியல் அதிகாரம் கிடைக்கும்
பாலமும் மாடல்தான் இதுதாண்டா தி மு க மாடல் விழ விழ
கட்டுவோம்
Super super💪💪💪🇰🇬
Support to NTK...!
🎉🎉🔥❤👏🎉🎉
Intha matter la seeman correct..
DMK sombbu aadikara ips officer la dismiss pannanum.. !!
சீமான் 🐅🐅🐅🐅
சீமான் அவர்கள் இது போன்ற விஷயங்களில் பதில் சொல்ல வேண்டாம். இது கட்சியை பலவீனப் படுத்தும்
அந்த அதிகாரி திமுக வின் கொள்கை பரப்பு செயலாளராக ஆக்கிவிடலாம் அல்லது அவருடைய பிரிவினைவாத சக்திகள் என்றால் என்ன என்பதை புரிந்த மிகச் சிறந்த அறிவாளியை NIA க்கு டைரக்டர் ஆகிவிடலாம்..... பாவம் அவரை இங்கு அதிகாரியாக இருப்பதால் நாடு பெரிய இழப்பை சந்திக்கும்..
❤❤❤❤❤
👌👌👌🙏🙏🙏🙏💐
Arun..l..ps....prother....d..m..k....aeisekeran....thirevetamoteal...naimpe....yourieam..pakasekatha........katasela..youinkala..mmatavetruvean........nairimaiya...unmai..natainga.....makkalugu..nalathu..sainga...prother......aethueam..nerainthram.ealai...godplessyou..❤❤❤❤❤❤
💐💐💐💚💚💚💐🙏
மீண்டும்அதேஊரில்அவர்களுக்கேமீண்டும்ஓட்டுபோட்டுகஷ்டப்படும்மக்கள்திருந்தமாட்டாங்க
Ips but paakurathu up s velai😂😂
பள்ளி கல்லூரி காலங்களில், முதல் பெஞ்ச் மாணவன் கடைசி பெஞ்ச் மாணவனை வகுப்பு ஆசிரியரிடம் போட்டு குடுப்பது போல் உள்ளது .. வருண் ஒருவரே போதும் சீமானை பிரபல படுத்த... அப்படியே விட்டு விட்டாலே இருக்கும் இடம் இல்லாமல் போகும் எதுவும்...
Annamalai as a IPS officer in karnataka 🔥🤘 he never bow down in front of politians
😂😂
@ரவிபாரதி இந்த தேவடிய சிரிப்புக்கு என்ன அர்த்தம் அய்யா
neraya velai vaipula, thillalangadi panuvaanga... jaathi paakarathu... neraya thirutu adhigarigal ullanar.
டெல்லி சென்று கட்சி பற்றி ஒரு அதிகாரி????? இவர் என்ன மனிதன்.
கண்னியம் கட்டுபாடோடு மற்றவர்கள் நடந்து கொள்ள வேண்டும். தனக்கு?
“தனிமனித தரகுறைவாக தாக்குதல்” பகையை வளர்க்கும்.
பாட்டு நினைவுக்கு வருகிறது.
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு
கேட்டது கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து
கொண்டால் எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி
வந்தால் நிழலும்கூட மிதிக்கும்
இந்த பாட்டு இவர் கேட்டு இருப்பார்.😂😂😂
அய்யா கடலூர் நகரம் மோசமான நிலையில் உள்ளது IAS officer இருந்து என்ன பலன்
நல்ல அரசியல் வாதிகள் மத்தியில் நீங்கள் இல்லை யா
ஸ்டாலினை சொல்றியா 😂😂
இந்த அவளங்கள் தொடரனுமா?😴😴 🤷♂️🤷♂️
7:10 இந்த தெளிவு ஆரம்பத்திலேயே இருந்து இருந்தால் உங்கள் கட்சி சேதாரம் குறைந்திருக்கும் .😊
😂😂 இப்போ என்ன சேதாரம் ஆயிருச்சு இப்போ கூட நீங்க செய்யுற இந்த நிவாரணப் பணி . புத்தகம் வெளியிடுவது எல்லாம் நல்லது தான் ஆதரிக்கிறோம் ❤ ஆனால் உங்க கொள்கை கூமுட்டை தான் 😂
உங்களுக்கு புரிதல் வேண்டும் இன்னும்
@@KirushKirush-s1q yaaruku bro
Varun Kumar sp vishyathula public Ntk lu than support pannanum.... Yaara irunthalum jananayagatha makkal naamathan save pannanum.... DMK vum makkaluku payapadanum Ntk ku payapadanum makkalthan muthalalihal
தலைவர் பேசுவதை குறைத்து அடுத்த கட்ட நிர்வாகிகளை பேச வைக்க வேண்டும்.
Brother Serman ,You Should
never answer these reporters.
ஆமா ஒரு அரசியல் வாதி செய்ற தப்பு எல்லா அரசியல்
வாதிக்கும் கெட்ட பெயர் என்ன செய்ய