பசுமையின் போர்வையான பன்றிமலையில் ஒரு நாள் 😍 | திண்டுக்கல்லில் இப்படி ஒரு இடமா?| Pandrimalai hill |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பன்றிமலை திண்டுக்கல்லின் மையப் பகுதியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அற்புதமான மலைத்தொடராகும். சாலையின் இரு புறங்களிலும் காபி தோட்டங்களாலும், மிளகு தோட்டங்களாலும் நிறைந்திருக்கும். மற்றும் சிறு நிறைய அருவிகளும் உள்ளன. நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு ஒரு சிறந்த இடமாக பன்றிமலை விளங்குகிறது….
    ******************************************************
    Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.

КОМЕНТАРІ • 30

  • @vallarasubairavaa1008
    @vallarasubairavaa1008 Місяць тому +4

    எங்கள் ஊர் பன்றிமலை

    • @therescuer6485
      @therescuer6485 Місяць тому

      Bro sirumalai Banana plant kidaikuma

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq Місяць тому

      கிடைக்கும் ஆனால் அங்கு மட்டும் தான் விளையே வைக்க முடியும் மத்த ஏரியாவுல போனா செத்துப் போயிடும் செடி​@@therescuer6485

    • @bharthiraja5329
      @bharthiraja5329 Місяць тому

      Hi

    • @kuttykutty1640
      @kuttykutty1640 Місяць тому

      எப்புடி வரணும்

  • @boopathi_ragul
    @boopathi_ragul Місяць тому +2

    First like and first comment ❤

  • @dhanasekar6593
    @dhanasekar6593 Місяць тому +1

    👍

  • @madurai62
    @madurai62 Місяць тому +1

    🎉❤❤

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Місяць тому

    Thx for bringing

  • @muthunirish2655
    @muthunirish2655 Місяць тому

    அண்ணா தோனி மலையில் பார்க்க வேண்டிய மிக முக்கிய அருவிகள் எல்லாம் உள்ளே அமைந்துள்ளது போகின்ற இடமெல்லாம் இயற்கையின் பேரழகு கொட்டி குடிக்க கொடுத்திருக்கின்றது ஆகையால் இந்த ஊரினை பற்றி மிகவும் தெளிவாக பதிவு போடவும் நான் நிறைய தடவை தேனிமலை சென்றுள்ளேன்

    • @Villageviruz
      @Villageviruz  Місяць тому

      உங்களின் தகவலுக்கு மிக்க நன்றி நண்பா… நிச்சயமாக அடுத்த முறை அனைத்தையும் தெளிவாக விவரிப்போம் 👍🏽

  • @vijayakannanramasamy6957
    @vijayakannanramasamy6957 Місяць тому

    Super

  • @RajaRaja-zj2gw
    @RajaRaja-zj2gw Місяць тому

  • @thamizhselvanthamizhselvan4581
    @thamizhselvanthamizhselvan4581 Місяць тому

    ❤❤

  • @manikumarmani5865
    @manikumarmani5865 Місяць тому

    🎉

  • @Muniyaraj_Palani
    @Muniyaraj_Palani Місяць тому +1

    Amazon forest eppo bro poninga

    • @Villageviruz
      @Villageviruz  Місяць тому

      😂 ஒரு உவமைக்கு சொன்னேன் நண்பா

  • @gnanasekar3877
    @gnanasekar3877 Місяць тому +1

    Donni FM இருக்கும் தம்பி

  • @gamer_12346
    @gamer_12346 26 днів тому

    Bro check post la police check pannangala

    • @Villageviruz
      @Villageviruz  26 днів тому

      Police irunthanga but check panala bro

  • @ponvethan.vponvethan.v5605
    @ponvethan.vponvethan.v5605 Місяць тому

    ❤❤😂

  • @amalrajrajaml4598
    @amalrajrajaml4598 Місяць тому

    தோனிமலை மக்கள் தொகை???...

  • @Maruthasalam.NMaruthu
    @Maruthasalam.NMaruthu Місяць тому

    Stay room

    • @Villageviruz
      @Villageviruz  Місяць тому +1

      பன்றிமலையில் இருக்கு ஆனால் தோனிமலையில் இல்லை நண்பா

  • @mageshc3688
    @mageshc3688 Місяць тому

    ❤❤❤

  • @karthiksaritha6769
    @karthiksaritha6769 Місяць тому

    ❤❤❤❤