மாட்சி மிகுந்த தாயே (Matchi miguntha - Hindolam - MM Dandapani Desigar)
Вставка
- Опубліковано 7 вер 2024
- Singer: Sanjay Subrahmanyan
Violin: S Varadarajan
Mrudangam: Neyveli B Venkatesh
Tambura: Rahul Krishna
Recorded at Srinivasa Sastry Hall, Chennai
Lyrics and Music: MM Dandapani Desigar
மாட்சி மிகுந்த தாயே
மீனாட்சி தெய்வம் நீயே அருள்
காட்சியினாலுன்னைக் காண்பதற்கே அக
கண்ணில் நிறைந்து கருத்தில் உறையும்
அல்லும் பகலும் உள்ளங்கனிந்து
அன்போடுன்னை பாடி நின்றேன்
எல்லையில்லா இன்பம் தந்து
ஏழையேனை வாழச் செய்வாய்
mAtchi miguntha tAyE
mInAtchi deivam nIyE aruL
kAtchiyinAlunnak kANbatharkkE aga
kannil nirainthu karuthil uraiyum
allum pagalum ullangkaninthu
anbOdunnai pAdi nindrEn
yellaiyillA inbam thanthu
yEzhaiyEnai vAzha seivAi
Join this channel to get access to perks:
Supporters - Early access, loyalty badges, emojis
Patrons - One 90 min + concert a month & exclusive videos
Click to join -
www.youtube.co...
மெய் மறந்தேன் தெய்வமே போற்றி நின் திருவடிகள் சஞ்சய் அண்ணாவை நீண்ட ஆயுளுடன் வை அம்மா மீனாட்சி தாயே
உங்கள் குரலில் இந்த அழகிய பாடலைக்கேட்டபோது எனக்கு திரு நா சிதம்பரசுப்ரமணியன் எழுதிய நாவல் இதய நாதம் ஞாபகம் வந்தது. நீங்கள் பல தமிழ் கீர்த்தனைகளைப்பாட இறைவன் அருள் புரிய வேண்டும்.
பழனியப்பன் முத்துக்குமார்
"இதயநாதம்"-திரு: சஞ்சய் - வாழ்க
ஏதாவது கொஞ்சம் புண்ணியம் செய்தவர்கள் தான் இந்த மாதிரி அற்புதமான சங்கீதத்தை கேட்க முடியும். அழகு. மிகவும் அழகு.
பரிபூரண காமாக்ஷி தாயின். அருள் சஞ்ஜய் க்கு 💯💯💯
What a beautiful rendition by Sanjay. Thanks
இனிய தமிழும் இசையும் ஒரு சேர செவியையும் உள்ளத்தையும் குளிர்விக்கும் ஆத்ம அனுபவம்
Nice both song and raagam
அற்புதமான செந்தமிழ் உச்சரிப்பு. விவரிக்க வார்த்தைகளே இல்லை.
தங்களது பாடல்கள்
ஒவ்வொன்றும் நவரத்தினங்கள்.
மனதைக் கரைக்கும் குரல்! கண்ணீர் பொங்கிப் பொங்கி வழிய வழியக் கேட்டேன் இப்பாடலை.
Oh Divinely..Lakshmi Durairajan
My feelings too.
Violinist 🙏
The voice/lyrics giving freshness in all the manner. Peace of mind easily we can get by hearing his collection of songs. 🙏🙏🙏🙏🙏🙏
தூய தமிழ் உச்சரிப்பு அண்ணா" - உங்களுடையது👌💐
தமிழ் மொழி தாலட்டுகிறது.
அருமை 👏🎻
9.35 genius understanding between Sanjay and Venkatesh!!!
தெய்வீகம் 🙏
14.00-mts
மீனாக்ஷி - தெய்வம்
நீயே
Moving hindolam.
Very nice.
Idea Mass... Singing Mass... Sound quality Mass... Production Mass... Violin and Mridangam Mass. Overall Art is for the Art and not talking for some biased cause or katchi.
Hindolum delicious! Enjoyed fully well! Super lyrics! 3 times today! Very easy to repeat for me! THANKS SIR!
மிகவும் அருமை
அர்த்த ஜாம பூஜை நிறைவடைந்து எங்கள் அம்மை மீனாக்ஷி, அப்பன் சுந்தரேஸ்வரரை நோக்கி, மஹாராணி அலங்காரமின்றி, எளிய இல்லத்தரசி போல வரும் அற்புத தரிசனத்தை ஒரு முறை காணும் பாக்கியம் பெற்றேன். அதற்கேற்ற பாடல் இதுவெனத் தோன்றுகின்றது. அங்கு வந்து அவளது சன்னதிமுன்பு இதைப் பாட மீனாக்ஷி-சுந்தரேஸ்வரர் தங்களுக்கு அருள்புரியட்டும். அற்புதம்!
Pranams SS ji, This Hindolam literally brought tears. Thanks a lot it's a great gift for the rasikas.
Great rendition super song and super singing godess meenakshi will bless you and your family
ஆத்மார்த்த நன்றிகள். இன்றைய காலைப் பொழுதை இனிமையாக்கினீர்கள்
Wonderful. God bless you and your team. Gave such a solace to me. Thank you.
SUPERB ! THEIVEEKA THAMIZH PLAYING WELL IN YOUR TONGUE
Love this team. Perfect sync. 👌👌👌
What a blissful rendering of a rare composition , very ably accompanied as well !
Count on this prolific vocalist to pleasantly surprise you time and again with virtually 'unprecedented' items. Pampered and spoilt over decades by a perennially expansive repertoire , Rasikas across the board have learnt to settle for nothing less either.
I clearly recall the first concert of SS I attended 3 decades ago , then a rising star in the Carnatic horizon.The most memorable takeaway and highpoint even then, as far as I was concerned, was a mesmerising alapana in Hindolam (followed by Ma Ramanan) spanning a good 36 mins.
Since then, whenever SS would spot me in the audience,he would graciously strive to oblige with at least a minor piece in Hindolam, knowing it to be my favourite Raag.So sensitively cognisant has he been to the musical cravings of lay fans and very knowledgeable connoisseurs alike.
No wonder, he has scaled such dizzying heights in his field of passionate interest and dedicated endeavour.
May The Almighty Bless SS with many more years of musical richness and accolades 👍
கொஞ்சும் தமிழில் அழகிய பாடல். பாடிய ஹிந்தோளமோ அருமையிலும் அருமை. அபாரமான க்ருதி. நன்றிகள் பல.
❤❤❤
Rajasekaran
Alapana as well as rendering rare song in Hindolam is superb. May God bless you!!!
Great renditions. Will get tears. Great namaskarams. Goddess bless sir.
SS னா Super Star. SS னா Sanjay Subramanian.
Very nice thank you
Thank you for posting this song. The tranquility experienced was like going boating in a serene lake. Took us to a different world. God bless your wonderful team
Excellent 🎉🎉
Awesome
Wonderful hearing this rare unheard composition!!
of
தமிழ்" மூவர் >>
தண்டபாணி தேசிகர்
Tamil paatu by Sanjay sounds the best 🙏🙏🙏
I heard a video about Sanjay's learning from his guru SRD. The rendition of this song reminded me the guru's influence in Sanjay's singing. Great Guru and the student.🙏🙏.
SRD? Madam, Full Name Pls.
@@vasudevancv8470 Semponnarkoil Nadaswaram vidhvans..sri.Dhakshinamurthy and sri.Vaidhyanathan.🙏🌸
@@pgrgroup ThanQ.
Sheer bliss! 🙏
Very nice song and excellent singing
💙🐚 SUPERBLISS SUPEREXCELLENT FINE HEALING VOICE WONDERFUL MASTER BEAUTIFUL YOGA MILLION SALUTES!!!!!!!🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👃👳
Very soothing Hindolam
So divine. Goosebumps. V r blessed
My Mother's Day went on well yesterday and my mind was filled with this song sung only by YOU!!!
10:20 👌👌
Wonderful program
As usual, wonerful Sanjay sir👏👍👌🙏🙌🙌
Pramadham...
Ullam urugugiradhu
What a soulmelting composition and Aalaapan!!!🙏🙏🙏
Indeed
பரமானந்தம். கேட்க கேட்க உள்ளம் குளிர்ந்து, கொள்ளை போகிறது .
Awesome singing 🙏🙏🙏
அருமை!அருமை!God bless you !
Melting!❤️
100%
Super rendition of rare kriti Thanks a lot to Sanjay sir
There's no words to say .wonderful🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bhesh bhesh thalaiva!!!
Excellent singing
Wonderful song.. brilliant rendition
Superb. A Divinely Singing Sir. How many variants in the Opening Pallavi and those subtle Gamakams! Enjoyed thoroughly. 🙏 My Delight is always Double when a Krithi is heard in our Mother Tongue Thamizh! Your team is an ever inspiring one.
Amazing...
Lovely.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amezing.he too me another ವರ್ಲ್ಡ್ .thank u sir
Sanjay Ji!!! Deeply grateful!!! I might have heard this a hundred times or more. Love the devotion it evokes on The Mother!!
Between 16 and 17 I felt our HEAVEN! Super Hindolam!
Excellent rendition of the song -melodious!
Great performance Sir... God bless you Sir...
அருமை அருமை 👌👌👌👌
Wow
Excellent.
Bliss!!!!!!!!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏
Awesome aalapana
Wonderful.
Excellent thanks sanja
Unparallel rendition
தேன் சிந்தும் தமிழ்
தேசிகர் எழுத்து
தித்திக்கும் இந்தோளம்
தொட்டு ஈர்க்கும் சஞ்சய் குரல்
தெய்வீக பாட்டு
அருமை ஐயா
: ராமகிருஷ்ணன்
Golden opportunity !!
Anyone sponsor a recording studio with crystal sound system would be much appreciated.
Make Value this gentlemen .
Thx
Very good perfomance
What a rendition thank you sir
Created a niche on his own , of his own. Shraddha manifests
Soothing Aalapana
Divine renditions
எனது மண்ணுகுரிய இசையில்
எனக்கு புரிந்த மொழியில்
எனது அபிமான பாடகரால்
இனிமை சேரப் பாடக்கேட்டால்
இன்பம் வேறென்ன அதைவிட! 🙏💐
👌👋🙏
Extraordinary renderation !!!! One kind request If you can sing Tamil songs in exotic ragams like Ahiri, Chandrajothi, Punnagavarali etc., it would be like a trance...because I could not find any tamil songs online in these ragams. Please do consider this request. Thanks in advance !!!!
நாதர் முடிமேல் இருக்கும்
நல்லபாம்பே >> in Punnaagavaraalli raagam=Naadhar Mudi Mel |rkakkum🐍
Beautiful composition and rendition. Can u please upload the lyrics also 🙏
Done
@@sanjaysubmusic Thankyou very much Sir 🙏
@@sanjaysubmusic What an Attitude.
Love u sir .
Sir lyrics is required
Can we join Sanjay Sabha using bank transfer instead of GPay?
took
Usual siripu missing, otherwise super na.
Dear team, It might be also beneficial to viewers if you can add in the lyrics and lyricist. Thank you and All the best.
Added
@@sanjaysubmusic Thank You for the prompt response. It is much appreciated.
@@srinivasanvengatesvaran9866 His Wife Smt. Aarthi Sanjay's - C0-operation in great manner💐💐
Please
862
mATSi mighunda
raagam: hindOLa
Aa:S G2 M1 D1 N2 S
Av: S N2 D1 M1 G2 S
taaLam: rUpaka
Composer: M.M.DanDapaaNi DEshikar
Language:
pallavi
mATSi mighunda tAyE mInAkSi deivam nIyE aruL
anupallavi
kATSiyinAl unnaik-kANbavarkkE kaNNIl niraindu karuttil uraiyum
caraNam
allum paghalum uLLam kanindu anbODu unnaip-pADi ninrEn
ellaiyillA inbam tandu EzhaiyEnai vAzha sheivAi
ஹிந்தோள ராகத்தில் எத்தனை பேர் எவ்வளவு விதமாகப் பாடியிருக்கிறார்கள் ..Dr. பாலமுரளி, M S அம்மா, மதுரை மாரியப்ப சுவாமி, மதுரை சோமு, வோலேட்டி வெங்கடேஸ்வரலு போன்ற வித்வான்கள் பாடியதை நேரடியாக கேட்டிருக்கிறேன். அந்த உணர்வு திரு சஞ்சய் அவர்கள் பாடும் போது ஏற்பட்டது. மதுரை மீனாக்ஷி அம்மனைப் பற்றி பாடும்போது உள்ளம் உருகி நெகிழ வைத்தது. திரு சஞ்சய் அவர்கள் தமிழ்ச் சமுதாயச் சொத்து. திருமதி பட்டம்மாள் தமிழ் பாடல்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் போன்று திரு.சஞ்சய் அவர்கள் செய்து கொண்டு வருகிறார். பாராட்டுக்கள். மகிழ்ச்சி. நன்றி.
ர
❤️❤️❤️