அடியும்,ஆட்டமும் இப்புடி இருக்கணும் - சூரன் போர்- யாழ்ப்பாணம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 14

  • @gmariservai3776
    @gmariservai3776 2 роки тому +1

    கந்தனுக்கு அரோகரா!
    அன்பு யாழ்ப்பாண உறவுகளுக்கு இனி வரும் காலம் நல்லதாக அமைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 роки тому +1

    எங்கள் வெற்றிவேல் முருகருக்கு அரோகரா..!!!
    🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
    கண்கொள்ளாக் காட்சிகளை காட்சிப்படுத்தியதற்கு நன்றிகள்...!!!!

    • @JaffnaKovil
      @JaffnaKovil  2 роки тому +1

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @varikuyil1372
    @varikuyil1372 2 роки тому +2

    ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 💐💐💐💐.

    • @JaffnaKovil
      @JaffnaKovil  2 роки тому

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 2 роки тому +1

    பல லட்சம் பேர் கூடும் திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை விட சிறப்பாக உள்ளது.

    • @JaffnaKovil
      @JaffnaKovil  2 роки тому

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @Jakacezar
    @Jakacezar 2 роки тому

    vanakkam, vaalhe thamilar (humanity) and the earth we livein

    • @JaffnaKovil
      @JaffnaKovil  2 роки тому +1

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள்

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 2 роки тому +2

    எந்த ஊர் கோயில்..

    • @JaffnaKovil
      @JaffnaKovil  2 роки тому +2

      இணுவில் கந்தசுவாமி கோவில் - யாழ்ப்பாணம்

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +2

    எழுத்துப் பிழைகளைத் திருத்துக

    • @JaffnaKovil
      @JaffnaKovil  2 роки тому

      நன்றி உறவே தொடர்ந்தும் இணைந்திருங்கள் .திருத்திக் ,கொள்கின்றோம்