ஐயா என்னுடைய ராசி மகரம் எனக்கு என்ன நட்சத்திரம் என்று தெரியாது நான் எந்த முகம் அணியலாம். நான் ஏற்கனவே ஐந்து முக ருத்ராட்சம் அணிந்துள்ளேன். மஞ்சள் கயிற்றில் அணியலாமா?
ஐயா வணக்கம், நான் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம், நான் நான்கு முகம் தான் அணியவேண்டுமா அல்லது ஐந்து முகம் அணியலாமா. ஒற்றை ருத்ரக்சம் அணியலாமா அல்லது மலையாக தான் அணியவேண்டுமா. எந்த நிற கையிரில் அணிவது சுபம்.
சிம்ம ராசிக்காரர் ஒரு முக ருத்ராட்சம் அணியலாமா சார் இது கொஞ்சம் வீடியோஸ் பண்ணுது சார் ப்ளீஸ் நன்றி சார் வணக்கம் சார் ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
கடகம் ராசி -பூசம் நட்சத்திரம்.. ஏழு முகம் ருத்ராட்சம்.... நன்றி ஐயா
கேள்வி புரியவில்லை தெளிவாக கேளுங்கள்.நன்றி🙏
Rudraksham aniyumbothu ennvathellam seyyalam,seyyakkoodathu 🙏🙏
Full video is ther in channel pls do watch for the clarification.thank you 🙏
Enudaiya prabhu mahadev onnum negative benefits irukukadhu only positive things will happen
Uththiram sir
இந்த நட்சத்திர காரர்கள் பொதுவாக அனைத்து முகமும் அணியலாம்.நன்றி🙏
Thiruvathirai ..mithunam
8 முகம் ருத்ராட்சம் அணியலாம்.நன்றி🙏
Pooratadhi natchathiram ethanai mugam use pannalam
6 முகம் அணியலாம்.நன்றி🙏
Ponarpoosam sir?
பொதுவாக அனைத்து முகம்மும் உகந்தது.நன்றி🙏
Sir am a female person lord siva devotee can i wear 1 muki to 6 muki together in chain
ருத்ராக்ஷம் என்பது சிவ ரூபம் ஒரு முகம் என்பது அதிக சக்தி உள்ள ருத்ராக்ஷம்..ஒன்று முதல் ஆறு வரை கலந்து அணியலாம். ஓம் நமச்சிவாய.நன்றி🙏
@@AnbudanAanmegam thank u sir
Non veg saptalam solraga siva perumanuku entha vithivilakkum illananu solraga
உங்கள் விருப்பம்.நன்றி🙏
Vishagam sir
நீங்கள் பொதுவாக எந்த முகம் வேண்டும் ஆனால் அணியலாம்.நன்றி🙏
8 mugam mangalayam thila seruthu potalama?
போட கூடாது.நன்றி🙏
ஐயா என்னுடைய ராசி மகரம் எனக்கு என்ன நட்சத்திரம் என்று தெரியாது நான் எந்த முகம் அணியலாம். நான் ஏற்கனவே ஐந்து முக ருத்ராட்சம் அணிந்துள்ளேன். மஞ்சள் கயிற்றில் அணியலாமா?
5 முகமே அணியலாம் மஞ்சள் அல்லது சிகப்பு கயிற்றில் அணியலாம்.நன்றி🙏
vanakkam iyya eppadiyana suthamaga irukka venddvum?
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.நன்றி🙏
ஐயா வணக்கம், நான் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம், நான் நான்கு முகம் தான் அணியவேண்டுமா அல்லது ஐந்து முகம் அணியலாமா. ஒற்றை ருத்ரக்சம் அணியலாமா அல்லது மலையாக தான் அணியவேண்டுமா. எந்த நிற கையிரில் அணிவது சுபம்.
சிகப்பு நிற கயிற்றில் 4 முகம் அல்லது 5 முகம் ருத்ராட்சம் அணியலாம்.நன்றி🙏
Original Rudraksha engu vangala Sir please reply
இந்த வாட்ஸ்அப் என்னை அணுகவும் 8015161494.நன்றி🙏
Ok Sir
ராசிக்கு அணிய வேண்டுமா, நட்சத்திரத்திற்க்கு அணிய வேண்டுமா குழப்பமாக உள்ளது.,
நட்சத்திரத்திற்கு அணிய வேண்டும்.நன்றி🙏
Uthiran natchathiran entha mugam aniyalam
முழு கண்ணொளி பாருங்கள்.நன்றி🙏
7 முகம் ருத்ராட்சம் எங்கு வாங்கலாம் . அதன் முகவரி. மற்றும் அதன் விலையை தெரிவிக்கவும் . நன்றி ஐயா,
இந்த வாட்ஸ்அப் என்னை அணுகவும் 8015161494.நன்றி🙏
Can I wear rudraksha always??
Yes
@@AnbudanAanmegam 🙏🙏
1 year and 5 year boy ethanai mugam rudraksham aniyalam
5முகம் அணியலாம்.நன்றி🙏
பூரட்டாதி எத்தனை முகம்
7 முகம் அணியலாம்.நன்றி🙏
Natchathiram matraga mugam matri aniyalama?
அணியலாம்.நன்றி🙏
சிம்ம ராசிக்காரர் ஒரு முக ருத்ராட்சம் அணியலாமா சார் இது கொஞ்சம் வீடியோஸ் பண்ணுது சார் ப்ளீஸ் நன்றி சார் வணக்கம் சார் ஓம் சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஒரு முகம் அணியக்கூடாது.நன்றி🙏
ஐயா நான் ஐந்து முகம் ருத்ராட்சம் அனிந்துள்ளேன்.
சிறப்பு.நன்றி🙏
வேற நட்சத்திரகாரர்கள்....வேறு ருத்ராட்சம் உபயோகிக்க கூடாதா....ஐயா பலன் அளிக்காத
ருத்ராட்சம் அனைவரும் அணியலாம் பொதுவானது நற்பலனே தரும்.நன்றி🙏