ஜாமினில் வந்த கெஜ்ரிவாலிடம் ஸ்டாலின் பேசியது என்ன? | TN CM Stalin | Delhi CM Kejriwal

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • ஜாமினில் வந்த கெஜ்ரிவாலிடம் ஸ்டாலின் பேசியது என்ன? | TN CM Stalin | Delhi CM Kejriwal# #TNCM #Stalin #Delhi #Kejriwal

КОМЕНТАРІ • 86

  • @kommininat
    @kommininat 15 днів тому +41

    கொள்ளையடித்து தேசத்தை சூறையாடிக் கொண்டு இருப்பவர்கள் ஒன்று சேரனுமாம்😂

    • @endeegeear3131
      @endeegeear3131 14 днів тому +1

      It is unfortunate that a criminal and traitor Kejriwal given bail. A super ne court lawyer expressed this concern about this verdict

  • @vasanthakumar6220
    @vasanthakumar6220 15 днів тому +25

    திகார் ரெடி

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 15 днів тому +27

    ஒன்று போயிட்டு வந்தது
    ஒன்று போக தயாராக உள்ளது.
    இது இரண்டும் சேர்ந்து ஆண்டிகள் ஒன்று கூடி மடம் கட்ட திட்டம் தீட்டியது போல் உள்ளது 😊😊😊

  • @bhoopathym8421
    @bhoopathym8421 15 днів тому +12

    கூடாநட்பு கேடாமுடியும் (இரண்டு கரெப்சன் ஒன்று சேர்ந்து உள்ளார்கள் )🤔

  • @rameshj8307
    @rameshj8307 15 днів тому +16

    ஹிந்தி தெரியாது english புரியாது

    • @SRIDHARLATHA79
      @SRIDHARLATHA79 15 днів тому +1

      பிறகு எந்த மொழியில் பேசிக் கொண்டார்கள்?

    • @chandrasekar8002
      @chandrasekar8002 15 днів тому

      Google கதி

  • @vigneshponraj6404
    @vigneshponraj6404 15 днів тому +14

    அரவிந்த் கெஜ்ரிவால் பேசுற english சுடலைக்கு புரியுமா?

    • @velunirmala1546
      @velunirmala1546 15 днів тому +1

      தமிழே தகராறு (english க்கு போயிட்டீங்க

    • @sankaranarayananc7357
      @sankaranarayananc7357 15 днів тому +1

      Sudalai neither knows English, nor Hindi and nor Tamil.

  • @kaushiknathg7043
    @kaushiknathg7043 15 днів тому +16

    NDA above 350 seats

  • @RajKumar-st5rm
    @RajKumar-st5rm 15 днів тому +18

    ஸ்டாலினுக்கு ஹிந்தியும் தெரியாது இங்கிலிஷும் தெரியாது ... கெஜ்ரிவாலுக்கு தமிழ் தெரியாது எப்படி நீண்ட நேரம் ஃபோனில் பேசினார்கள்

  • @anandkumarvasudhevan9465
    @anandkumarvasudhevan9465 13 днів тому +6

    என்னால நான் கெட்டேன்..உன்னால நான் கெட்டேன்...கதை தான்.. இண்டி தலைவர்கள் எல்லாரும் இனி திகார் ஜெயிலில் மீட்டிங் போடுங்க 😅

  • @rajalakshmiradhakrishnan5343
    @rajalakshmiradhakrishnan5343 14 днів тому +4

    தினமலர் புதிதாக மோடி ?எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளது. பொறுத்திருந்து பார்க்கவேண்டும்🎉

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 10 днів тому +1

    இவரை கைது செய்திருக்கவே வேண்டாமே! இவருக்கு தேவையான நேரங்களில் எல்லாம் சுதந்திரமாக செயல்பட முடியும் என்றால் கைது செய்திருக்க வேண்டாமே!

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 14 днів тому +4

    ஆங்கிலத்திலா,ஹிந்தியிலா அல்லது தமிழிலா எந்த மொழியில் பேசியிருப்பார்?

  • @Travelfoodtube
    @Travelfoodtube 15 днів тому +11

    Next jaile

  • @nationalacademy4997
    @nationalacademy4997 15 днів тому +3

    பொதுவா ஏதோ ஒரு மொழியை தெரிஞ்சி வச்சிருப்பாங்க போல.. அதான் 2 பேரும் புரியும்படியா போன்லயே பேசி எதிர்கால திட்டமெல்லாம் வகுக்குறாங்க..

  • @mahadev2268
    @mahadev2268 15 днів тому +13

    கோமாளிகளின் பேச் சு

  • @Yazharasan-bq1zz
    @Yazharasan-bq1zz 15 днів тому +5

    வெத்து வேட்டுக்கள்

  • @velunirmala1546
    @velunirmala1546 15 днів тому +5

    அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க டா

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 15 днів тому +5

    Where is our sdalin ayya? Is he back? Or still in kodaikkanal?
    Pls tell him to visit Chennai , as we are expecting some rain here..

  • @rangarajanl320
    @rangarajanl320 8 днів тому

    இருவருக்கும் மற்றவர் பேசுவது புரியாது.

  • @kalivaradannadesan163
    @kalivaradannadesan163 9 днів тому

    Correct thanks

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 15 днів тому +1

    It's a shame...
    Court didn't force the culprit to share the mobile passwords.. atleast kejji can share it with the judge and judge could have verified it & saved it in a sealed envelope.

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 14 днів тому +2

    பிராடும் பிராடும் என்ன பேசும். பிராடு

  • @SampathKumar-pf6ke
    @SampathKumar-pf6ke 15 днів тому +1

    Both does not know each others language then how such fluent talk would have taken place and who was that translation specialist?

  • @user-kc9kr6ob7y
    @user-kc9kr6ob7y 15 днів тому +2

    தேர்தல் முடிந்ததும் நானும் அங்குதான் வருவேன் அங்கு கலி நல்லா இருக்கா னு கேட்டிருப்பான் 😂😂😂😂😂😂😂

  • @anandkrishnab-uf1be
    @anandkrishnab-uf1be 15 днів тому +3

    Neeium corrupted, Naanum corrupted,Naam koottu serndha yellam corrupted.

  • @RajenthiranMarimuthu
    @RajenthiranMarimuthu 9 днів тому

    ❤🎉🎉🎉🎉🎉

  • @ravichandran-qr6us
    @ravichandran-qr6us 15 днів тому +3

    தீவிரவாத தொடர்பு உள்ள இருவரும் இணைந்து இந்தியாவில் தலைவர்களை குறிவைக்கவாய்ப்பு உள்ளது

  • @tnloksabha2024
    @tnloksabha2024 14 днів тому +2

    Vaipillai

  • @rnarayanan603
    @rnarayanan603 15 днів тому +2

    Kajari wants a reliable person to invest money,he presumes that Stalin is very suitable person

  • @maheshwarin7600
    @maheshwarin7600 9 днів тому

    👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏🙏🏿

  • @user-zo3iq8ph9w
    @user-zo3iq8ph9w 10 днів тому

    neenga ayogyanungannu தெரியுது ungaludaiya🎉 padhattamana araikooval. innum misa
    pottirundhal ennada.pannuvinga

  • @rajendranrajraj1006
    @rajendranrajraj1006 15 днів тому

    I n d i a team chennabenna avargal yaru pm candidate 2029 confirm ellai

  • @user-kt2lt5ge4b
    @user-kt2lt5ge4b 14 днів тому +2

    எந்த பாசையில் இருவரும் பேசினார்கள்?கெஜ்ரிவாலுக்கு தமிழ் தெரியாது. திராவிடியா முதல்வருக்கு ஆங்கிலம் இந்தி தெரியாது அப்புரம் எப்படி நீண்ட நேரம் பேசினார்கள்?

  • @sundarn.v777
    @sundarn.v777 15 днів тому +1

    Both should be kept separately.
    The place should be identified then only.
    DMK means - Drugs / Mafia / Kanja. ( As per Maridas and Kartik )
    Now Kejriwal also joined.
    He wanted to become so rich in short period like Karunanidhi.

  • @karthiksm1760
    @karthiksm1760 15 днів тому +1

    Next Stalin..dhaan...appo ponnunga kitta silmisham senjitu Misa time la poi adi vaangi ...ippo kooda Kai nadungudhu...aduthu jail poga bayam dhaan...

  • @stdileepan5903
    @stdileepan5903 8 днів тому

    Stalin knows no hindi english and Keju speaks no tamil and how went the conversation

  • @smani3930
    @smani3930 6 днів тому

    I N D I A Alliance finally 300 to 320 seats BJP 190 to 220 seats confirm

  • @nellainayagam3038
    @nellainayagam3038 11 днів тому

    Both are liquor dons

  • @mathivanan7606
    @mathivanan7606 15 днів тому +1

    Thikar ready

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 15 днів тому

    Padatram illai

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 15 днів тому

    Thathi Sudalai antha alavuku onnum ella 😂😂

  • @subramanians2170
    @subramanians2170 8 днів тому

    திருடர்கள்

  • @muthuprabu4195
    @muthuprabu4195 15 днів тому

    😂😂😂😂😂

  • @anbalagananbalagan511
    @anbalagananbalagan511 15 днів тому

    All chor in India party

  • @madboyma3333
    @madboyma3333 12 днів тому

    எங்க ஆளு ஒருத்தன் பெயில் கிடைக்காம ஒரு வருடமா போராடிட்டு இருக்கான். சீக்கிரம் அவனுக்கு பெயில் வாங்கி குடு. நல்லா இருப்ப..

  • @dr.chandrasekaran7757
    @dr.chandrasekaran7757 15 днів тому +4

    Kejriwal sent many minister because of looting country krjrival should sent to jail

  • @unmai13
    @unmai13 14 днів тому +1

    அட இந்த தத்தி சனியனை புடிச்சி திகார் ஜெயிலில் அடைத்தால் நாடும் மக்களும் நலம் பெறுவர்.

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 8 днів тому

    டெல்லி சிறையில் அரிசி சோறு கிடைக்குமா? என்று முக ஸ்டாலின் கேட்டு இருப்பான்?

  • @gramanathanramlee9893
    @gramanathanramlee9893 14 днів тому +1

    உள்ளெ அடிச்சாங்களா சாப்பாடு நல்ல சாப்பாடா அப்புறமா உங்க ரூமுக்கு பக்கத்தில ஒரு துண்ட போட்டு வைங்கன்னு சொல்லி இருப்பாரு.