TNPSC UNIT-8 | திருக்குறள் | PART - 9 | 8th 3rd term thirukural | TAF IAS ACADEMY

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 108

  • @balramsiva3354
    @balramsiva3354 4 роки тому +24

    இந்த வகுப்பிற்கு நெடுநாள் காத்து கொண்டு இருந்தேன்! பதிவிட்டமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

  • @அறிவோம்தெளிவோம்-ன7வ

    திருக்குறளுக்கும் ஏழு என்ற எண்ணுக்கும் தொடர்பு உண்டு.
    விளக்கம்:
    மொத்த அதிகாரம் = 133 = 1+3+3 = 7
    மொத்த குறள்களின் எண்ணிக்கை = 1330 = 1+3+3+0 = 7
    ஒரு திருக்குறளின் மொத்த அடிகள் = 1 3/4
    முதல் அடியில் உள்ள சீர்கள் = 4, இரண்டாம் அடியில் உள்ள சீர்கள் = 3 , மொத்த சீர்களின் எண்ணிக்கை = 4 + 3 = 7

  • @sugasinig212
    @sugasinig212 4 роки тому +3

    Sir ninga UA-cam laya ithana nal ithu ennaku theriyathu.I am very happy sir.thangal sevai thodaratum

  • @saibaba2811
    @saibaba2811 4 роки тому +31

    திருவள்ளுவரை முதன்முதலில் வரைந்தவர் ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா.

  • @gayathriN263
    @gayathriN263 3 роки тому +4

    தங்களைப் போல் ஆசானை இந்த நானிலத்தில் காண்பதரிது...🙏

  • @mohanrajan1035
    @mohanrajan1035 4 роки тому +14

    அருமை சகோ படிக்காமல் மனதில் நீங்கள் கூறுவது பதிந்து விடுகிறது நன்றி ஐயா 👌🖖👍

  • @mekalakannan17
    @mekalakannan17 4 роки тому +5

    Superb sir ...your teaching “pasumarathu aani pol manathil pathihirathu “

  • @prabuprabukarthi5927
    @prabuprabukarthi5927 Рік тому

    Thiruvalluvaraalum ipadi vilakkam solla mudiyathu u r great 🙏🙏

  • @MayilS-i3e
    @MayilS-i3e Рік тому

    K.R.Venu gopal- thiruvalluvar uruvam varaithavar.
    Open: Rakesh Sharma

  • @priyangam9375
    @priyangam9375 4 роки тому +22

    40 ஆண்டுகள் ஆய்வு செய்து பின்னர் 1964 ஆம் ஆண்டு sir .K.R.வேணுகோபால் சர்மா . அவர்கள் வரைந்தனர்.

    • @dharanishs9310
      @dharanishs9310 Рік тому

      திருக்குறள் book kuduthaara? 😅

  • @muralimohan1362
    @muralimohan1362 4 роки тому +4

    இப்போது பரவலாக பயன்பாட்டில் உள்ள திருவள்ளுவரின் படம், அவரை ஒரு வெள்ளை அங்கி மற்றும் எந்த மத அடையாளங்களும் இல்லாமல் சித்தரித்தது வேணுகோபாலா சர்மா.

  • @UVarsha-lq7es
    @UVarsha-lq7es 2 місяці тому

    Venugopal sharma(1972)...Mayiladuthurai

  • @radhikam5562
    @radhikam5562 3 роки тому +2

    நன்றி ஐயா. மிக்க அழகு உங்கள் பயிற்சி. தயவு செய்து 11ம் வகுப்பு 12ம் வகுப்பு திருக்குறள் வகுப்பு எடுங்கள் ஐயா

  • @darshanvikash7861
    @darshanvikash7861 2 роки тому

    Sir arumai sir thanks🙏🙏🙏🙏🙏

  • @jesusjerlin2015
    @jesusjerlin2015 3 роки тому

    Nandri iyya வாழ்க வளமுடன்

  • @murugana6134
    @murugana6134 Рік тому

    மிக சிறப்பு மிக சிறப்பு

  • @naveengreen9576
    @naveengreen9576 2 роки тому +1

    Thank u Sir 👍

  • @msgtouma1815
    @msgtouma1815 4 роки тому +1

    Thanks sir.... Ivlo days wait panitu irunthen....

  • @sasikumar204
    @sasikumar204 4 роки тому +2

    Super Sir. Wonderful Explanation sir.

  • @sureshr5328
    @sureshr5328 4 роки тому +8

    Why 7 en thirukural luku thodarpu endral . Thirukural 1330 kuralum motham 7 sergal kondathu .
    Mattrum :
    point 1: athigaram 133 ethai kuttinal 1+3+3= 7 varum .
    Point2:kural motham kutinal 1330
    1+3+3+0= 7 varum.
    Point3: erandu adi alantha perumallin Vamana avatharam kondu valluvan 2 adi venbavaga amaithu .Athil muthalil 4 seergal kondu muthal adi eluthinar .ethil 4 vethangalaium adangum endrum.
    Point 4: erandam adi 3 seergal kondu eluthinar.athil 3 enpathu mukkadavulaium or mundru kaniyagaum or vazkaiku thevaiyana kalvi,Selvam ,veram em munraium kurikkum nokkathathodu 3 seergalai amaithu 7 seergal kondu eluthinar.
    Point 5: Thirukural motham 14000 sorgal ullathu athai 14000/7=2000 varum athil 2 mattum eduthu parthal motha sorgal 2 adigalal sernthathu enpathum porunthum.
    Point 6: naangu vethangal serthum mundru thaththuvangal aana aram,porul,enbam sernthu 7 aga amaikka pattathu enth thirukural .

  • @paviramankannagi6621
    @paviramankannagi6621 3 роки тому

    Hello sir....
    Yanaku thirukural padika Rombavay bore adikum...aprm puriyavum puriyathu ...ana ninga nadathura vidham yanaku romba pudichurku sir....thank you so much sir

  • @ssenthilkumar6541
    @ssenthilkumar6541 4 роки тому +1

    நன்றி ஐயா.அருமை!

  • @mathanaram9419
    @mathanaram9419 3 роки тому

    Nandri Ayya❤

  • @kapoorsingh5154
    @kapoorsingh5154 4 роки тому +3

    Venugopal sharma,before venugopal Sharma, balu brothers also drew

  • @bikarikhanbem2160
    @bikarikhanbem2160 4 місяці тому

    13:24 FD 51A(d)🎉🎉🎉🎉🎉

  • @umakannan2
    @umakannan2 4 роки тому +3

    I attended the test sir. Kindly check last question's answer. Question:10
    Ans : D

  • @sandhiyasana1756
    @sandhiyasana1756 4 роки тому +2

    Initially by Bharathi dasan after Venugopal sharma-1959 vadivithar

  • @prasanthp8833
    @prasanthp8833 Рік тому

    நன்றி ஜயா

  • @Harisudhan345
    @Harisudhan345 Рік тому

    Thank you sir.your class very useful

  • @padappaimedia784
    @padappaimedia784 4 роки тому +1

    Mr. K. R. Venogopal sir 100%

  • @dailyfun1590
    @dailyfun1590 4 роки тому +1

    Thank u sir...super

  • @saigomathigomathi3304
    @saigomathigomathi3304 4 роки тому +1

    நன்றி ஐயா.

  • @vennilak3394
    @vennilak3394 4 роки тому +1

    K R venukopal sharma

  • @dhinakumar4313
    @dhinakumar4313 4 роки тому +1

    Thala ungalukku ka tha wait panna

  • @athendral8003
    @athendral8003 Рік тому

    அந்த காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த பிரான்சிஸ் வைட் எல்லிஸ் திருவள்ளுவரின் உருவம் பொறித்த தங்க நாணயம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த நாணயத்தின் ஒரு புறம் திருவள்ளுவரின் உருவமும் மற்றொரு புறம் நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது.

  • @TravelWithManigandavasan
    @TravelWithManigandavasan 4 роки тому +1

    Vennugopal Sharma

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 5 місяців тому

    thankyou sir

  • @selvammadhavan1597
    @selvammadhavan1597 4 роки тому +1

    Venu gobal sharma

  • @UMARioAbishek
    @UMARioAbishek 9 місяців тому

    Super class sir

  • @balramsiva3354
    @balramsiva3354 4 роки тому +3

    கே. ஆர். வேணுகோபால் சர்மா ,நாள் -1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி, சிலை திறப்பு - சாகிர் உசேன்,பட்டம் - அண்ணாதுரை அவர்களின் கையில் "ஓவியப் பெருந்தகை"

  • @r.sureshkumar5898
    @r.sureshkumar5898 4 роки тому

    We are awaiting for your class. Dailyum channel a visit panniduven.

  • @m.senthilkumar7807
    @m.senthilkumar7807 4 роки тому

    K. R. Venugopal Sharna Salem mavattam sairinthavar

  • @riyasuki2224
    @riyasuki2224 4 роки тому +1

    K.r.venugobal

  • @constitution6lakshmi773
    @constitution6lakshmi773 4 роки тому +1

    Thanks sir

  • @mumtajbegam7790
    @mumtajbegam7790 4 роки тому

    மிக்க நன்றி அய்யா

  • @crrajabw
    @crrajabw 2 роки тому

    thiruvalluvarukku u😊rivam thsnthavar ellis

  • @sangeethak1973
    @sangeethak1973 4 роки тому +1

    Answer Ellie's durai

  • @jss3006
    @jss3006 4 роки тому +1

    Sir regulara podunga sir. Plz

  • @vivek.avivek6678
    @vivek.avivek6678 4 роки тому

    K.R Venugobal sarma

  • @rohinijk4466
    @rohinijk4466 3 роки тому +1

    Veetoda marumagan nna avolo asingama..appo innoru veetoda marumagala pora athanai pengalum kooda maanam kettu dha poi irukkoma...namma oorla pasangalukkum ponnungalukku oru oru nyayam..!

  • @balamurali9334
    @balamurali9334 4 роки тому

    Venugopal Sharma.

  • @027adhithiyanr6
    @027adhithiyanr6 Рік тому

    கே. ஆர். வேணுகோபால் சர்மா

  • @kbbharathi7101
    @kbbharathi7101 11 місяців тому

    ❤❤

  • @rajarajeswarir2374
    @rajarajeswarir2374 4 роки тому +4

    Sir your teaching so good ..when will you upload 9 th STD ..

  • @jayapriyapattabiraman1734
    @jayapriyapattabiraman1734 4 роки тому +1

    venu gopal sharma ayya avargal than thiruvalluvar varainthar 38 years

  • @தமிழமுதம்
    @தமிழமுதம் 10 місяців тому

    வேணுகோபாலசர்மா என்பவரே திருவள்ளுவருக்கு ஓவிம் வரைந்தவர்

  • @honeymozhi4053
    @honeymozhi4053 3 роки тому +1

    Tiruvalluvar ku vuruvam kuduthavar mr.venu Gopal sarma

  • @AkAV-e6i
    @AkAV-e6i 4 роки тому

    Venugopal sharma

  • @thenmozhim704
    @thenmozhim704 4 роки тому +3

    Sir neenga ready pandra book evlo cost varum ....enakku book venum

  • @irulapparajamariappan1249
    @irulapparajamariappan1249 4 роки тому

    Venugopal sarma

  • @bhuvanaelakkya4720
    @bhuvanaelakkya4720 4 роки тому

    திருவள்ளுவருக்கு தற்போதைய உருவம் கொடுத்தவர் k.r.venugobal sharma...

  • @balaviji6171
    @balaviji6171 4 роки тому +1

    🙏

  • @santhoshr1418
    @santhoshr1418 3 роки тому

    👌👍👍🙏🙏

  • @kanimozhikasi3060
    @kanimozhikasi3060 3 роки тому

    Super sir

  • @balramsiva3354
    @balramsiva3354 4 роки тому +2

    கேள்வி எண் 10 : கொள்குறி C கூட பொருந்ததது தான் அய்யா !

  • @sangumathiganesh7405
    @sangumathiganesh7405 4 роки тому

    ஓவியர் வேணுகோபால் சர்மா

  • @abdulambeth5474
    @abdulambeth5474 4 роки тому +1

    thank you sir

  • @k.chandrasekarkchandraseka8131
    @k.chandrasekarkchandraseka8131 4 роки тому

    வேணுகோபால் சர்மா

  • @sureshr5328
    @sureshr5328 4 роки тому +1

    Sir ,romba nal delay panitenga sir,unga class ku waiting sir ...eppo vedio poduvenga innu lot expectations...sir ... welcome sir

  • @karthika550
    @karthika550 3 роки тому +1

    பிரான்சிஸ் வைட் எல்லிஸ்
    (Francis Whyte Ellis)
    என்பவர் முதன்முதலாக திருவள்ளுவர் உருவத்தை வரைந்தார்.
    ( சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆட்சியாளர் காலம் 19 ம் நூற்றாண்டு).

  • @tamiltamilartamilnadu
    @tamiltamilartamilnadu 4 роки тому +1

    Enke poninka ayya payanthutten ithoda nadathama poyiduvinkalonu.

  • @karthikeyandevanathan8677
    @karthikeyandevanathan8677 4 роки тому +1

    1964 Thiruvalluvar silai thirappu , Venugopal sarma 1959 varainthu mudithar

  • @AkAV-e6i
    @AkAV-e6i 4 роки тому +4

    திருக்குறளுக்கும் ஏழு என்ற எண்ணிற்கும் உள்ள தொடர்பு...
    ஏழு சீர்கள்(4+3) உடையதால்
    அதிகாரங்களில் கூடுதல்(1+3+3) ஏழு,
    1330 குறட்பாக்களின் கூடுதல் ஏழு,
    கோடி என்ற சொல் ஏழு முறை வந்துள்ளது,
    ஏழு என்ற சொல் 8 குறட்பாகளில் வந்துள்ளது.
    2. திருவள்ளுவர் உருவம் வரைந்தவர் வேணுகோபால் சர்மா.
    வணக்கம் ஐயா, எனக்கு தெரிந்த செய்தியை பதிவு செய்துள்ளேன். ஆனால் தாங்கள் எதிர்பார்க்கும் பதில் என்னவென்று அறிந்துகொள்ள மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

  • @thiyagudharshini
    @thiyagudharshini 8 місяців тому

    Sir please, send the link for thirukkural test in 8th std question paper

  • @tamiltamilartamilnadu
    @tamiltamilartamilnadu 4 роки тому +1

    Per week at least one video upload pannunka ayya

  • @ms-xx1fg
    @ms-xx1fg 4 роки тому +1

    Geography book kidaikuma sir

  • @sarathkumar9776
    @sarathkumar9776 4 роки тому +5

    அப்பாடா
    ரொம்ப நாள் காத்திருப்பு

  • @sarathkumar9776
    @sarathkumar9776 4 роки тому +2

    சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் நடத்திய, விடுதலைப் போராட்டத்தில் தொடக்க கால கிளர்ச்சிகள். பாடம் அருமையான இருந்தது. அவற்றின் தொடர்ச்சி காணொளி ஏன் வரவில்லை?. பரீசிலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏

  • @salestenanithiyasalestenan9285
    @salestenanithiyasalestenan9285 4 роки тому +1

    Daily UA-cam channel la unga tirukkural update pappen sir romba delay. Konjam regular update pannunga sir humble request

    • @josijos8712
      @josijos8712 4 роки тому

      Sir police ah irukangala pa so avangaluku work neriya irukumla so Eppo time kidaiko apo thana pa Nadatha mudium ...

    • @salestenanithiyasalestenan9285
      @salestenanithiyasalestenan9285 4 роки тому

      @@josijos8712 OK

  • @balasaravanan2652
    @balasaravanan2652 3 роки тому

    6 to 12 th school book thirukural mattum pothuma

  • @kuralarasan2700
    @kuralarasan2700 4 роки тому +1

    திரு.புதுச்சேரி வேனுவர்மா

  • @sakthivel-dz7my
    @sakthivel-dz7my 4 роки тому +2

    9th standard thirukural upload pls sir

  • @sivaguru2702
    @sivaguru2702 Рік тому

    True friend no

  • @govindraj9445
    @govindraj9445 3 роки тому

    11 th 12 vendum sir

  • @vasukiviji2005
    @vasukiviji2005 4 роки тому +1

    Anna all subjects book um kidaikuma

  • @balamurali9334
    @balamurali9334 4 роки тому +1

    6th 7th 8th 1st term test eppadi ezdhudarthu

    • @Sakthismind
      @Sakthismind 4 роки тому

      Endha channel ponalum anga neenga irukkengale bala murali? Onlinemania, shanmugam ias academy, now TAF academy

    • @balamurali9334
      @balamurali9334 4 роки тому +1

      @@Sakthismind endha channel edhu best iruku edthu padipaen

    • @Sakthismind
      @Sakthismind 4 роки тому +1

      @@balamurali9334 super bro, naanum tirukkuralku endha channelume illanu ninachen, ippadhan indha video pathen.

    • @balamurali9334
      @balamurali9334 4 роки тому

      @@Sakthismind test adichi parunga

    • @Sakthismind
      @Sakthismind 4 роки тому +1

      @@balamurali9334 it's very useful bro. My score 7/10

  • @anbuarasan3095
    @anbuarasan3095 4 роки тому

    Hi

  • @govindraj9445
    @govindraj9445 3 роки тому

    11 and 12th nadathga sir

  • @kpkp6326
    @kpkp6326 4 роки тому +1

    Thiruvalluvar padathai varaiya arampithavar parathithasan,pinnalil DMK serntha ramaselvan matrum kk.venugopal entra oviyarudan sernthu varayapattathu.itharkana selavai ramanathan parthu kondar.1960 postal stamp la Thiruvalluvar padam veliyidaipattathu

  • @devakarthin
    @devakarthin 4 роки тому

    திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்தவர் கவிமணி தேசிய விநாயகம்

  • @Sumathi7778
    @Sumathi7778 3 роки тому

    Super sir..tq...

  • @salestenanithiyasalestenan9285
    @salestenanithiyasalestenan9285 4 роки тому

    Thank you sir

  • @neeladrizzle5149
    @neeladrizzle5149 4 роки тому

    Venugopal sharma

  • @gopinathammu3434
    @gopinathammu3434 3 роки тому

    Super sir

  • @mohanrajan1035
    @mohanrajan1035 4 роки тому +1

    வேணூகோபால் சர்மா

  • @eswarit4673
    @eswarit4673 3 роки тому +1

    வேணூகோபால் சர்மா

  • @seethalakshmij9078
    @seethalakshmij9078 4 роки тому

    Thank you sir

  • @loganathan416
    @loganathan416 4 роки тому

    Thank you sir

  • @thenmozhimc780
    @thenmozhimc780 3 роки тому

    Thank you sir