Enakkum Idam Undu | எனக்கும் இடம் | Tamil Devotional Video | T. M. Soundararajan | Murugan Songs

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @SaregamaBhakti
    @SaregamaBhakti  7 місяців тому +172

    Watch Swati Mishra's melodies bhakti song "Suno Krishna Pyaare" here ua-cam.com/video/Yq22EQh6cmo/v-deo.html

  • @sssasi5203
    @sssasi5203 Рік тому +572

    2024லிலும் முருகன் பாடலைக் கேட்பவர்கள் ஒரு like கஸ்டங்களை விலக்குவான் முருகன்

    • @yuvaraj3045
      @yuvaraj3045 9 місяців тому +5

      2024 ila ulagam alinjalum intha patai i
      Kapanga

    • @satheeshsahadevan3491
      @satheeshsahadevan3491 5 місяців тому

      ❤❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dineshbabumohanraj7085
      @dineshbabumohanraj7085 2 місяці тому +1

      Like pitcahi eadukuriya?

  • @welcomemodularkitchen9083
    @welcomemodularkitchen9083 2 місяці тому +72

    முருகா எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 Місяць тому +1

      நல்ல மனம்... முருகன் அருள் நிச்சயம் உண்டு ... 🙏🙏👍👍💕❤️

  • @saravanan8152
    @saravanan8152 4 роки тому +2513

    என் அப்பன் முருகனை முழு மனதோடு நினைப்பவர்களை ஒரு நாளும் கைவிட மாட்டார்

  • @ChinnaThambi-90s
    @ChinnaThambi-90s 3 роки тому +566

    அவனை நீ வணங்கி, நீ வழி மாறி நடந்தாலும்
    அவன் உன்னை வழி நடத்துவான்
    அவனே என் ஆறு படையப்பன் 🙏🥰

  • @PrasanthPrasanth-j1x
    @PrasanthPrasanth-j1x 10 днів тому +9

    Ulla,, Yaravathu irukeengala..... 2025 la,, intha song kekuravanga,,,,

  • @mk.abisheksharma2770
    @mk.abisheksharma2770 5 років тому +431

    ஆயிரம் சோதனை என்னை சூழ்ந்தாலும் நான் வனங்கும். கடவுள் முருகன்

    • @d.velmurugan6170
      @d.velmurugan6170 2 роки тому +4

      Yes..me too brother.🙏🙏

    • @gunasekaran-df4yv
      @gunasekaran-df4yv Рік тому

      ​@@d.velmurugan6170😊😊😊😊😊😊😊 5:16 😊😊

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @முருகன்அருள்-ம2த

    நான் இன்னைக்கி நல்லா உயிரேட இருக்கேன்னா அதுக்கு முருகன் தான் காரணம் 🙏🙏

    • @MadhuPriya-px5mn
      @MadhuPriya-px5mn Рік тому +2

      பவ

    • @Ellam_shivam
      @Ellam_shivam Рік тому +1

      🙏

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому +4

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤ உன் உயிரை காத்த என் அண்ணனே என் உயிரையும் காப்பாற்றினார் .என் தந்தையோடு இணைந்து❤❤❤ஓம் நமசிவாய ❤❤❤ஓம் சரவணபவ❤❤❤ஓம் மகா கணபதியே நமக❤❤❤

    • @vvaidehi5617
      @vvaidehi5617 7 місяців тому

      😢🙏🏻

    • @arulsaranarul4237
      @arulsaranarul4237 7 місяців тому

      Unga appa Peru muruganthana😂

  • @radiantragu
    @radiantragu Рік тому +197

    எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
    திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
    கார்த்திகை விளக்குப் பெண்களுடன்
    திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
    தினம் சூட்டிடும் ஞான மலர்களுடன்
    ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
    புல்லாய் முளைத்து தடுமாறும்
    எனக்கும் இடம் உண்டு
    நேற்றைய வாழ்வு அலங்கோலம்
    அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
    நேற்றைய வாழ்வு அலங்கோலம்
    அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்
    வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்
    அருள் கந்தன் தருவான் எதிர்காலம்
    கந்தன் தருவான் எதிர்காலம்
    எனக்கும் இடம் உண்டு
    ஆடும் மயிலே என் மேனி - அதில்
    அழகிய தோகை என் உள்ளம்
    ஆடும் மயிலே என் மேனி - அதில்
    அழகிய தோகை என் உள்ளம்
    நான் உள்ளம் என்னும் தோகையினால்
    கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
    உறவு கண்டேன் ஆகையினால்
    எனக்கும் இடம் உண்டு

    • @pandianp2190
      @pandianp2190 11 місяців тому +1

      சூப்பர்.

    • @johnmossess7779
      @johnmossess7779 10 місяців тому +2

      What an lines 🎉

    • @johnmossess7779
      @johnmossess7779 10 місяців тому +1

      Super music 🎶🎶

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому +12

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

    • @vengatavengata9441
      @vengatavengata9441 9 місяців тому +1

  • @jayasurya8848
    @jayasurya8848 Рік тому +56

    இந்த இசைக்கும் இந்த குரலுக்கும் முருகன் வந்தே ஆகவேண்டும்

  • @karthikarthirko6375
    @karthikarthirko6375 4 роки тому +124

    நான் ஒரு திருடன். முருகன் இதயத்தையும் , அன்பையும்.

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому +3

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @aruljohnson9163
    @aruljohnson9163 5 місяців тому +60

    நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்

    • @yogeshs4342
      @yogeshs4342 3 місяці тому

      அறுமை ஐயா

    • @TamilanYTgaming420
      @TamilanYTgaming420 3 місяці тому

      தமிழ் கடவுள் முருகன் ❤

    • @TamilanYTgaming420
      @TamilanYTgaming420 3 місяці тому

      முருகன் அய்யா அருள் ❤

    • @CPRABHAKARAN1
      @CPRABHAKARAN1 2 місяці тому

      அப்படியே முருகன் கிட்ட இல்லாதது இயேசு கிட்ட என்ன இருக்கு ஒரு நாலு வார்த்தை சொல்லிட்டு போயிருங்க

    • @aruljohnson9163
      @aruljohnson9163 2 місяці тому +2

      @@CPRABHAKARAN1 முருகன் தமிழ் கடவுள். இயேசு கிறிஸ்து உலகத்தை ரெச்த்தவர். ஒரு பாட்டு பிடிக்கும் என்றதுக்கு இது தான் கேள்வியா தம்பி.

  • @ramasamiramasami5954
    @ramasamiramasami5954 6 місяців тому +25

    முருகா என் கருவில் இருக்கும் குழந்தை நல்ல படியாக உருவாக்கி குடுப்ப காளிப்பட்டிகந்தாபோற்றி❤❤❤❤

    • @jagannathav7949
      @jagannathav7949 6 місяців тому

      Kandipa kulandhai nalla padiya pirakkum , velum mailum thunai 🙏🙏🦚🦚🦚🦚

  • @kirupakaran4965
    @kirupakaran4965 10 місяців тому +35

    பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @elumalaik6114
    @elumalaik6114 2 роки тому +160

    2023 - ல் முருகர் பாடலை கேட்கிறவங்க யார் யார் சொல்லுங்க...👍

    • @saranya2546
      @saranya2546 Рік тому +1

      என் கடைசி மூச்சு உள்ளவரை கேட்பேன்

    • @kalyankumar3967
      @kalyankumar3967 10 місяців тому

      ❤ my fav song

    • @periyakaruppanvinoth7528
      @periyakaruppanvinoth7528 2 місяці тому

      ​@@kalyankumar3967👍😅🔥🔥🔥yyujj

    • @sureshr8714
      @sureshr8714 2 місяці тому

      Yes. Upto last breath😅😊😊

  • @jeyav9687
    @jeyav9687 2 місяці тому +24

    2024 மட்டுமல்ல. இவ்வுலகம் உள்ளவரை இப்பாடல் ஒலிக்கும்❤

  • @rammoorthi6662
    @rammoorthi6662 5 років тому +1277

    எத்தனை கஷ்டம் வந்தாலும் கை விடமாட்டான் என் முருகன் ........🙏🙏🙏🙏

  • @Vignesh.TN55
    @Vignesh.TN55 5 років тому +675

    நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் நெஞ்சில் புகுந்தது நிகல் காலம் வரும் காற்றில் அனையா சுடர் போலும் இனி கந்தன் தருவான் எதிர்காலம்🙏🙏🙏🙏🙏

    • @maniyadav3848
      @maniyadav3848 4 роки тому +4

      Nice

    • @vinotht4885
      @vinotht4885 4 роки тому +2

      Supper

    • @jagannathjagannath6469
      @jagannathjagannath6469 4 роки тому

      @@maniyadav3848 rru munthinam 9940353090 thaan oru 7418975403 thaan irukkum enrrum koorrinaar vaenntum enpathu kurriththu aayvu cheythu varukirraar enrraal indthak maathiri

    • @UCCAJOTHIMANI
      @UCCAJOTHIMANI 4 роки тому

      Pls your no

    • @Vignesh.TN55
      @Vignesh.TN55 4 роки тому

      @@UCCAJOTHIMANI ?

  • @PronTharsan
    @PronTharsan 9 місяців тому +81

    2024 la முருகன தரிசித்தவங்க 🙏🏻🙏🏻🙏🏻🦚ஒரு like
    pannunga 👉❤️🙏🏻💥

  • @sethukannan3987
    @sethukannan3987 5 років тому +391

    இது பாடிய டிஎம்எஸ் அய்யா அவர்களுக்கு மிகுந்த நன்றி

    • @tamilarasantamil4839
      @tamilarasantamil4839 3 роки тому +2

      Tms haiya natri

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @SpeakwithKalai
    @SpeakwithKalai 4 роки тому +827

    இந்த பாடலை dislike செய்தவர்கள் மனிதர்களாக இருக்க வாய்ப்பில்லை

  • @HeavenlyGamin
    @HeavenlyGamin Рік тому +92

    நேற்றைய வாழ்வு அலங்கோலம். அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம். வரும் காற்றில் அணையா சுடர் போலும் இனி கந்தன் தருவான் எதிர்காலம் 🙏🙏🙏

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

    • @prabhaprabha258
      @prabhaprabha258 8 місяців тому

      My ringtone intha line

  • @vijayk2380
    @vijayk2380 3 роки тому +114

    என் அப்பன் முருகா பெருமாளின் இந்த பாட்டை கேட்கும் பொழுது மனது அமைதி பூங்கா வா மாறுது

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @prabakarans9042
    @prabakarans9042 4 місяці тому +20

    உடல் ரீதியான வியாதியாகலை நீக்குபவன் என் முருகன் செந்திலாண்டவர் ஓம் சரவணபவ

  • @Deva6290
    @Deva6290 6 років тому +441

    எனக்கு இடம் உண்டு அருள் மனக்கும் முருகன் மலரடி நிழலில்🕉️🕉️🕉️ஓம் முருகா 🙏🙏🙏

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 4 роки тому +237

    சுனாமியை வென்ற சுப்ரமணியன் என் அப்பன் முருகன்,,

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @vinraksan2472
    @vinraksan2472 4 роки тому +93

    Na army man na dutyku pogarathuku munnadi em perumaan murugana kumbidituthan poven🙇💂

    • @nandinijayaraj477
      @nandinijayaraj477 3 роки тому +6

      God bless you brother 👍🙏

    • @s.roobanssr4770
      @s.roobanssr4770 3 роки тому +1

      Super bro ❤️❤️ neenga entha ooru bro i am thiruvannamalai

    • @sand9739
      @sand9739 3 роки тому +2

      Bro nanum appadi thaan ... Intha paatu kett sema relaxaa irikkun

    • @Sarasure
      @Sarasure 3 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🥺🥺

  • @villageop2110
    @villageop2110 2 роки тому +95

    ஆயிரம் கஸ்டம் எனக்கு வந்தாலும் என் அப்பான் பத்துப்பன் 🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲

    • @rakshatha3879
      @rakshatha3879 2 роки тому

      Ennakum bro

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

    • @kugathaskuddy2716
      @kugathaskuddy2716 4 місяці тому

      உனக்கு தமிழ் தெரியாதா?😂😂😂😂😂

  • @sellammal8638
    @sellammal8638 Рік тому +27

    நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @_mr_220_smoker
    @_mr_220_smoker 3 роки тому +344

    தமிழ் கடவுள் முருகனுக்கு நான் அடிமை🙏🤗😘💥

    • @banupriya1052
      @banupriya1052 3 роки тому +2

      💯 💯

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому +3

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

    • @RajiniBabu-pb7nr
      @RajiniBabu-pb7nr 5 місяців тому

  • @kandasamy5244
    @kandasamy5244 6 років тому +596

    ராமனுக்கு முன்பு இந்தியா முழுவதும் சுற்றிய முதல் தெய்வம்
    ஓம் சரவணபவ

    • @nagarajankalaiselvan8481
      @nagarajankalaiselvan8481 5 років тому +4

      Give me, that for evidence?

    • @satheeshnaadaar9305
      @satheeshnaadaar9305 5 років тому +16

      Nagaraj : plz watch Tamil chintanayalar peravai UA-cam channel for proof who Murugan is and who ram is.

    • @balajil1294
      @balajil1294 5 років тому +20

      @@nagarajankalaiselvan8481 Refer Valmiki ramayan, it says about the praise of Lord Karthikeyan and benefits of his worship. Also read shiva puran, lord karthikeyan seen Ramar danusu in his young age before Ram born. After Lord shiva or Dakshinamoorty he is the powerful guru in sanyasa tradition.

    • @rightleft4330
      @rightleft4330 5 років тому +9

      @@nagarajankalaiselvan8481 inga vaa eduthu katren,,,

    • @arikrishnan1302
      @arikrishnan1302 5 років тому +10

      Balaji.N Murugan 10000 yrs ku munnadi vazhntha tamizhan. Ramar kasaar paguthu LA irunthu vantha yuthan. Murugan kuda Pooi Antha Raman ah compare pannathinga. Murugan ku nu oru mariyatha irukula

  • @gurubharathi7322
    @gurubharathi7322 3 роки тому +146

    ஓம் சரவணபவ 🙏 வேலுண்டு வினையில்லை... மயிலுண்டு பயமில்லை...குகனுண்டு குறைவில்லை மனமே...கந்தனுண்டு கவலையில்லை மனமே...🐓🦚🙏

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @anthonyraji1432
    @anthonyraji1432 5 років тому +106

    Na Christian but murugan yanaku Roomba pudikum love this song

    • @MuruganMurugan-fy8xg
      @MuruganMurugan-fy8xg 3 роки тому +2

      Nenga not for chirestin only for Indian 😊😊😊😊😊😊😁😊

    • @adhidhan9804
      @adhidhan9804 3 роки тому +5

      உங்கள் முன்னோர்கள் வைணவம் இல்லை சைவம் இதைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்

  • @selvakumarim4840
    @selvakumarim4840 Рік тому +6

    Appa muruga unnai nambi erukken enakku kulantha varam kotugal muruga

  • @charulatha2435
    @charulatha2435 Рік тому +5

    எனக்கு எல்லாமே அவர்தான் என் அப்பன் முருகா

  • @kv1104
    @kv1104 4 роки тому +96

    20ம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெருந்தகை டி.எம்.எஸ். ஐயா. தமிழ் மொழியின் உச்சரிப்பையும் இனிமையையும் உலகம் முழுவதும் தன் குரலால் பல தலைமுறைகளுக்கு பரப்பியவர். 21ம் நூற்றாண்டிலும் ஒலித்துகொண்டே இருக்கிறது. வாழ்க டி.எம்.எஸ். ஐயா புகழ். கவிக்னா.

  • @amalraj5431
    @amalraj5431 6 років тому +181

    நம்,அனைவருக்கும் இடம் உண்டு முருகனின் அன்பு கருனை அவா்தான்

  • @balasubramaniyan.m606
    @balasubramaniyan.m606 5 років тому +386

    அய்யனை நம்பினோர் ஒரு போதும் கைவிடப்படார்.... 🙏... எனக்கும் இடம் உண்டு.. அய்யன் திருவடியில்... 🙏☺️

  • @AarthiKumar-je9qe
    @AarthiKumar-je9qe 7 місяців тому +13

    எனக்கு பிடித்த முருகன் தான் தமிழ்க் கடவுள் எனக்கு குழந்தை வரம் கிடத்தூக்கு நன்றி முருகா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤🎉🎉🎉

  • @abikutty8284
    @abikutty8284 Рік тому +20

    TMS சௌந்தர் ராஜன் ஐயா நீங்கள் இவ்வுலகில் இல்லா விட்டாலும் 😢 நீங்கள் பாடிய பாடல் மூலம் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் 😢❤
    நாம் இறந்தாலும் நாம் சாதித்த சாதனைகள் மூலம் இவ்வுலகில் நாம் வாழ்ந்துகொண்டு இருப்போம் ❤❤
    miss tms sountarrajan

  • @anuchitra3928
    @anuchitra3928 6 років тому +463

    எனக்கும் இடம் உண்டு என் அப்பன் காலடியில் ....

  • @NareshKumar-hy6tg
    @NareshKumar-hy6tg 4 роки тому +53

    எனக்கும் இடமும் உண்டு திருத்தணியில் பிறந்த வளர்ந்து அவர் காலடியில் இறந்து விட ஆசைப்படுகிறேன் எனக்கும் இடமும் உண்டு என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறேன் அரோகரா முருகா என்ன அப்பனே🙏🙏🙏🙏

  • @mahaboopali9829
    @mahaboopali9829 6 років тому +239

    தேன் சுவை குரல் ...இறைவன் திருவடி நிழல் நாம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

    • @abivinesh6311
      @abivinesh6311 4 роки тому +4

      Muaugdp

    • @dhanamgopi6279
      @dhanamgopi6279 3 роки тому +4

      என் முருகப்பெருமான் பாடலை கேட்டாலே செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற வாசகம் தான் நினைவுக்கு வருகிறது

  • @Moulik563
    @Moulik563 12 днів тому +2

    அப்பன் முருகன் அருளால் 2025 ல் நன்மையே நடக்கும் ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🦚🦚🐓🐓

  • @vtganesh920
    @vtganesh920 3 роки тому +26

    இந்த பாடலை Dislike செய்தவர்கள் மனிதர்களே அல்ல
    ஓம் முருகா

  • @manikandan5725
    @manikandan5725 4 роки тому +127

    எனக்கும் இடம் உண்டு
    எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
    கார்த்திகை விளக்கு பெண்களுடன்
    திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
    கார்த்திகை விளக்கு பெண்களுடன்
    திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
    தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
    ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
    புல்லாய் முளைத்து தடுமாறும்
    எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
    நேற்றைய வாழ்வு அலங்கோலம்
    அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்
    நேற்றைய வாழ்வு அலங்கோலம்
    அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்
    வரும் காற்றில் அணையா சுடர்போலும்
    இனி கந்தன் தருவான் எதிர்காலம்
    கந்தன் தருவான் எதிர்காலம்
    எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
    ஆடும் மயிலே என் மேனி
    அதில் அழகிய தோகை என் உள்ளம்
    ஆடும் மயிலே என் மேனி
    அதில் அழகிய தோகை என் உள்ளம்
    நான் உள்ளம் என்னும் தோகையினால்
    கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
    உறவு கண்டேன் ஆகையினால்
    எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    ஆஹ ஹா.. ஆஹ ஹா - ஆஹ ஹா - ஆஹ ஹா
    ஆஹ ஹா ...ஆ ....
    ம்ம்ம் ... ம்ம்ம்.. ம்ம்ம் ..ம்ம்ம்....
    ம்ம்ம்... ம்ம்..

  • @sankartn6527
    @sankartn6527 4 роки тому +62

    இனி கந்தன் தருவான் எதிர் காலம் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @KJCouplesVlogger
    @KJCouplesVlogger 10 місяців тому +2

    🙏🔥ஓம் நமசிவாய சிவாய சிவாய நமஹ அண்ணாமலையாரே போற்றி🙏🙇🏻‍♂️🔥💐📿ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
    கந்தவேல் முருகன் துணை🔥💐🙏
    சுகமே சூழ்க🔥🙏🙇🏻‍♂️
    🙇🏻‍♂️🙏
    கார்த்திக் ஜனனி
    பிரணவன் சேதுபதி👨‍👩‍👦

  • @SaravananKwt
    @SaravananKwt 2 місяці тому +4

    எப்படியாவது உன் சன்னதிக்கு வரனும் உத்தரவிட அருள்புரிய முருகா ஓம்சரவணபவ

  • @mahaboopali9829
    @mahaboopali9829 5 років тому +197

    குரலில் தெய்வீகம் பெற்ற பாடகர்...கலைமகள் அய்யாவின் நாவில் நடனமிடுகிறாள்...

  • @KarthiK...A
    @KarthiK...A 5 років тому +125

    என் முருகன் மனம் நீரையும் இடமே என் நிரந்தர இடமாகும் ..... ௐ முருக பெருமான் துணை .... முருக போற்றி போற்றி ......

  • @svg127
    @svg127 Рік тому +12

    மனதிற்கு அமைதி கிடைக்கும் இந்த பாடல் கேட்டால்

  • @arumugamp1611
    @arumugamp1611 12 днів тому +1

    சிவாய நமக 2025 பாடலை கேட்போர் like போடலாம் வாங்க 🎉முருகா 🎉

  • @HemaVarshini-md9sn
    @HemaVarshini-md9sn 3 місяці тому +1

    முருகன் துணை 🙏🙏🙏

  • @veni5173
    @veni5173 2 роки тому +32

    எனக்கு முருகனின் இந்த பாடல் ரெம்பவும் பிடிக்கும்

  • @barathk3743
    @barathk3743 6 років тому +40

    என் குல தெய்வம்
    எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் மலரடி முருகன் .....

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @KarthiSakthi-j2e
    @KarthiSakthi-j2e 15 днів тому +4

    2025 யிலும் இந்த பாடலை கேட்பவர்கள் like thatti vtunga 🙏🦚🤩⚡

  • @nivethallb3482
    @nivethallb3482 Місяць тому +2

    கந்தன் தருவான் எதிர்காலம் ❤

  • @s.vigneshkumar666
    @s.vigneshkumar666 6 років тому +151

    ஓம் முருகா......அருள்வாய் நீயே

    • @silamburasan4077
      @silamburasan4077 4 роки тому

      S.vignesh Kumar.2 years ago

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @balam2058
    @balam2058 4 роки тому +170

    எனக்கும் இடம் உண்டு ~ TMS
    எனக்கும் இடம் உண்டு
    (எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு)
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    கார்த்திகை விளக்கு பெண்களுடன்
    திருக் காவடி சுமக்கும் தொண்டருடன் (2)
    தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
    ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
    புல்லாய் முளைத்து தடுமாறும்
    (எனக்கும் … )
    நேற்றைய வாழ்வு அலங்கோலம்
    அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம் (2)
    வரும் காற்றில் அணையா சுடர்போலும்
    இனி கந்தன் தருவான் எதிர்காலம்
    கந்தன் தருவான் எதிர்காலம்
    (எனக்கும் … )
    ஆடும் மயிலே என்மேனி
    அதில் அழகிய தோகை என் உள்ளம் (2)
    நான் உள்ளம் என்னும் தோகையினால்
    கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
    உறவு கண்டேன் ஆகையினால்
    (எனக்கும் … ).

  • @rmmr5469
    @rmmr5469 3 роки тому +10

    முருகா என் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி துயரங்கள் நீங்கி சோதனையும் நீங்கி சந்தோஷம் மகிழ்ச்சி எனக்கு நீ கொடுத்திருக்க என் வாழ்க்கை மாத்தியது நீதான் நன்றி முருகா நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🐓🪔🔔🔱🔱🔱

  • @GopiNath-nm5vq
    @GopiNath-nm5vq 2 роки тому +2

    En kulanthaikuethanai eruthaiye kollaru erutothu en appan murugen than kappathi kodotharu muruga poji,ethanai thevam eruthallum en karunai theivam Pola varethu😁😁😁😁😁😁😁😁😁😁😍😍😍😍😍👌👌👌

  • @esakkithangaraj
    @esakkithangaraj 3 роки тому +14

    தினமும் காலை நேரத்தில் எழுந்த உடன்... இந்த பாடல் புத்து உணர்ச்சி கிடைக்கிற அனுபவம்...

  • @varshinianand8415
    @varshinianand8415 4 роки тому +65

    இந்த குரலுக்கு தான் அடிமை.... அருமை 👍👍👍

  • @jayaprakash-qg3od
    @jayaprakash-qg3od 6 років тому +147

    எனக்கும் இடம் உண்டு அருழ்மனக்கும் முருகன்மலரடிநிழலில் எனக்கும் இடம் உண்டு

  • @ramudamu191
    @ramudamu191 9 місяців тому +4

    அப்பனே முருகா எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது குழந்தை இல்லை இந்த வருடமாவது குழந்தை பாக்கியம் கொடு முருகா 😢😢😢😢🙏🙏🙏🙏

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 Місяць тому +1

    நம்பினோர் கெடுவதில்லை எப்பவும் எங்கள் அப்பன் முருகனை வழிபட்டால் சகல துன்பமும் நீங்கும் 🎉🎉🎉🎉

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +52

    💥நற்றுணையாவது நமசிவாய💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @jeganj9643
    @jeganj9643 4 роки тому +52

    நமக்கு எபோதும் இடம் உண்டு என் அப்பன் முருகனிடம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @msramu7043
    @msramu7043 2 роки тому +18

    ❤முருகா🙏அழகான பாடல்🎶🎤 உலக மக்கள் அனைவரையும் காக்க வேண்டும் ஐயா எங்கள் தமிழ் தலைவா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @ErSSMahesh
    @ErSSMahesh 2 роки тому +12

    எப்பொழுதெல்லாம் மனஅமைதி இல்லையோ அப்பொழுது கேட்பேன்... உடனே மனம் அமைதிபெறும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @muthupandiyan7231
    @muthupandiyan7231 3 роки тому +46

    முருகன் அருளும் TMS குரலும் என்றும் நலம் தான்...🙏

  • @annamannalakshmi2980
    @annamannalakshmi2980 4 роки тому +35

    ஆடும் மயிலே என் மேனி
    அதில் அழகிய தோகை
    என் உள்ளம்😇

  • @vigneshfencingcompanychenn5638
    @vigneshfencingcompanychenn5638 6 років тому +181

    எனக்கும் இடம் உண்டு
    முருகன் காலடியில்

  • @Ilaranjan97
    @Ilaranjan97 7 років тому +241

    கந்தன் தருவான் எதிர்காலம் 😊

  • @easythinks679
    @easythinks679 10 місяців тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏முருகா திருவடி போற்றி போற்றி🧎‍♂️🧎‍♂️🧎‍♂️

  • @guhane3695
    @guhane3695 3 роки тому +24

    🕉️🙏எனக்கும் இடமும் உண்டு அருள்மணக்கும் முருகன் மலரடி நிழலில் எனக்கும் இடமும் உண்டு☺️🙏...

  • @muthukrishnanmuthuvadivu4499
    @muthukrishnanmuthuvadivu4499 7 років тому +100

    கார்த்திகை விழக்கு பெண்களுடன் திரு காவடி சுமக்கும் தொண்டருடன்

  • @SakthiSakthi-tn4fr
    @SakthiSakthi-tn4fr 4 роки тому +23

    அனைவருக்கும் இடம் உண்டு அய்யன் திருவடியில் ஓம் சரவணபவாய நமஹ

  • @vinothvenkatesan2233
    @vinothvenkatesan2233 5 років тому +40

    நேற்றைய வாழ்வு அலங்கோலம்
    அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ் காலம்

  • @azhagesanr..9099
    @azhagesanr..9099 Рік тому +1

    சூப்பர். பாட்டு. ❤❤❤❤😊😊❤❤❤❤❤❤❤

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 7 років тому +67

    நம்,அனைவருக்கும் இடம் உண்டு முருகனின் அன்பு கருனை அவா்தான் இன்றுவரை தமிழ்நாட்டை காத்து வந்தாா்!!!இனி மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து தமிழர்களுக்கு ஆபத்து எச்சரிக்கை கடும் பஞ்சம் இல்லை பூகம்பம் !!! மகன் தான் தமிழ்நாட்டை ஆண்டு வருகிறாா்!!! முருகன்,ஆட்சி நிலைத்து நிற்கும் !!!கல்கி ஆறுமுகம் சோ்வை!! ௐ முருகா

  • @lmuthulakshmimuthulakshmi4785
    @lmuthulakshmimuthulakshmi4785 7 років тому +194

    பக்தி மணம் கமழ சக்தி மகனைக்குறித்து பாடப்பட்ட இந்த பாடல் மனம் தொய்வுறும்போதெல்லாம் மிகுந்த உற்சாகத்தையையும் நம்பிக்கையையையும் வாரிவிரி வழங்குகிறது.
    சரணம் சரணம் சரவணபவ ஓம்
    சரணம் சரணம் ஷண்முகா சரணம்

  • @allivizhir3051
    @allivizhir3051 4 роки тому +10

    எனக்கும் இடமுண்டு அருள் மணக்கும் முருகன் மலரடியில்

  • @gnanasundari9205
    @gnanasundari9205 11 місяців тому +1

    🙏 Om Muruga Potri 🙏

  • @sea.standardenglishacademy6217
    @sea.standardenglishacademy6217 7 місяців тому +2

    எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு 🙏🙏🙏

  • @kathirvel130
    @kathirvel130 5 років тому +14

    எல்லோருக்கும் இடமுண்டு என் அப்பன் முருகன் இடத்தில்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @prabakaranp371
    @prabakaranp371 Рік тому +4

    என் அப்பன் முருகன் முழு மனதுடன் என்றும் நீனைத்தால் அவர் துணை என்றும் துணை இருப்பார் இது சத்தியம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @VijayKumar-id4pz
    @VijayKumar-id4pz 4 роки тому +13

    என்றும் நம் முருகன் நம்மை காப்பான் எத்தனையோ கடவுள் இருக்கும் போது என் மனம் கந்தனையே நினைக்கும்

  • @kavisriramsurya7998
    @kavisriramsurya7998 Рік тому +1

    Appa muruga neetha enakku nalla vali kattanum appa

  • @umasankar-b4t
    @umasankar-b4t 7 місяців тому +2

    முருகா எங்கள் பண கஷ்டத்தை தீர்த்து தருங்கள் ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @022jawaharbabu8
    @022jawaharbabu8 3 роки тому +7

    கலியுகத்திலே முருகனை போன்ற கண்கண்ட தெய்வம் வேறு எதுவும் இல்லை.... 🙏🏻ஓம் முருகா... 🙏🏻

  • @senrhamizhsenrhamizh2583
    @senrhamizhsenrhamizh2583 7 місяців тому +3

    முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻காப்பாத்துங்க

  • @pattukkottaip.moorthy9601
    @pattukkottaip.moorthy9601 5 років тому +12

    எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
    எனக்கும் இடம் உண்டு
    கார்த்திகை விளக்கு பெண்களுடன்
    திருக் காவடி சுமக்கும் தொண்டருடன்
    தினம் பூத்திடும் ஞான மலர்களுடன்
    ஒரு புல்லாய் முளைத்து தடுமாறும்
    புல்லாய் முளைத்து தடுமாறும்
    (எனக்கும் ... )
    நேற்றைய வாழ்வு அலங்கோலம்
    அருள் நெஞ்சில் கொடுத்தது நிகழ்காலம்
    வரும் காற்றில் அணையா சுடர்போலும்
    இனி கந்தன் தருவான் எதிர்காலம்
    கந்தன் தருவான் எதிர்காலம்
    (எனக்கும் ... )
    ஆடும் மயிலே என்மேனி
    அதில் அழகிய தோகை என் உள்ளம்
    நான் உள்ளம் என்னும் தோகையினால்
    கந்தன் உறவு கண்டேன் ஆகையினால்
    உறவு கண்டேன் ஆகையினால்
    (எனக்கும் ... ).

  • @DurgaBaluDurgaBalu
    @DurgaBaluDurgaBalu 5 місяців тому +2

    முருகர் பாடல்கள் கேட்கும் போதும் கண்கள் கலங்குகின்றன ஓம் முருகா ❤

  • @முண்டாசுகவிஞன்-ந7ட

    ஏனை அறிய ஆனந்தம் இந்த பாடல் கேக்கும் போது... 😍

  • @deepikadeepi869
    @deepikadeepi869 2 роки тому +5

    இந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் முருகன் என் பக்கத்தில் இருப்பது போல இருக்கிறது. I LOVE YOU APPA

    • @kirupakaran4965
      @kirupakaran4965 10 місяців тому

      பழநி சென்று வா உன் பாதை தெளிவடையும் ❤❤❤திருச்செந்தூர் சென்று வா உன் வாழ்வினில் திருப்பம் உண்டாகும் ❤❤❤❤உண்மையாக, பக்தியாக,நம்பிக்கையாக சென்று வா ,என் அண்ணன் கந்தனை இதயபூர்வமாக வணங்குபவர் கைவிட படார்❤❤❤❤முருகா ஓம் சரவணபவ❤❤❤

  • @rajagopalr4761
    @rajagopalr4761 4 роки тому +35

    மனம் அமைதிக்கு அருமையான பாடல் டி எம்

  • @n.3284
    @n.3284 2 роки тому +2

    முருகா சரணம் உன்னோட முன்னாடி தான் கல்யானம் பண்ணனும் வேண்டுதல் முருகா எனக்கு பிடிசவன் கூட ஆசை அதை மட்டும் நல்ல படியா நடகுனும் முருகா அது போதும் லைஃப் ரொம்ப நல்ல இறுகுணும் முருகா 🦚🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kalaiselvanheartbeatz
    @Kalaiselvanheartbeatz 13 днів тому +1

    என் முதல் கடவுள் கந்தன் கருணை ❤❤❤ அவனின்றி நின் உலகில் எதுவும் இல்லை
    இனி கந்தன் தருவான் எதிர்காலம் 🙏🙏🙏