Nilave Vaan Nilave Video Song | Maayi Tamil Movie | Sarath Kumar | Meena | Vadivelu | SA Rajkumar

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @KaleeswariPerumal-k8f
    @KaleeswariPerumal-k8f 10 місяців тому +151

    யாருக்குமே பழைய நினைவுகள் நினைக்க தான் முடியும் தவிர ... அதை மீண்டும் வாழ முடியாது இந்த உலகில்...

  • @rajamani.prakash.4124
    @rajamani.prakash.4124 3 роки тому +38

    என் மனைவிக்கு பிடித்த பாடல் i லைக் மீனா and சுஜாதா vioce supar

  • @lathalatha6957
    @lathalatha6957 3 роки тому +99

    பெண் உள்ளம் என்னவென்று அறியாதவனா சீதை மனம் படும்பாட்டைபுரியாதவனா இறந்த உன் தாயே என்னிடம் சேர்த்துவைப்பார் என்றாவது ஒரு நாள் அன்று காற்றும் இன்னிசையாகமாறும்

  • @lathalatha4600
    @lathalatha4600 2 роки тому +100

    இன்னொரு தாயாய் மாறி உன்னை தாங்கிடுவேன் உன் நிழலாக வாழ்ந்திடுவேன் நீ நடக்கும் கால்தடமாய் மண்ணில் வாழ்கிறேன் இறந்த உன் தாயே என்னிடம் சேர்த்துவைப்பார் அன்று காற்றும் ஒரு நாள் இன்னிசையாக மாறும் ...

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +45

    சுஜாதா மோகன் அவர்கள் குரல் அருமை...

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 роки тому +1028

    மின்சார விழியழகி.... மேஜிக் கண்ணழகி....மின்னல் இமையழகி..... வானவில் புருவ அழகி.... கொஞ்சும் குரலழகி..... தென்னிந்திய பேரழகி..... மீனா.... மீனா.... மீனா ❤❤❤👌

  • @gkannankannang4739
    @gkannankannang4739 3 роки тому +1045

    என் பெயர் கண்ணன்
    எனக்கும் என் காதலிக்கும் சண்டை வந்தால் இந்தப் பாடல்தான் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்து என்னை இம்ப்ரஸ் பண்ணுவாள்
    அவள் இன்று உயிரோடு இல்லை ஒவ்வொரு நாளும் இந்த பாடலை கண்ணீரோடு கேட்கிறேன் அவள் ஞாபகமாக

    • @sijupaiyan121
      @sijupaiyan121 3 роки тому +10

      🥺🥺🥺🥺🥺😭😭😭😭

    • @Tamilsamuvlogs
      @Tamilsamuvlogs 3 роки тому +8

      Kannan bro no vorri ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

    • @durgavaishu2614
      @durgavaishu2614 3 роки тому +10

      Ennachu

    • @srisengotaya2385
      @srisengotaya2385 3 роки тому +8

      Avangaluku yenna achu

    • @devi-ov8nb
      @devi-ov8nb 3 роки тому +65

      கண்ணன் அண்ணா நா இத படிக்கும் போது ரொம்ப ஆர்வத்தோடு படிச்சே ஆனா கட்சியில் இப்படி சொல்லிட்டிங்க ரொம்ப கஸ்டமா இருக்கு அண்ணா.... என்னாச்சு அவுங்களுக்கு சொல்லுங்க அண்ணா

  • @msubikshan782
    @msubikshan782 8 місяців тому +2

    இந்த பாடலை கேட்க்கும் போது என்ன ஒரு சுகம், உடுமலை கல்லாபுரம், திருமூர்த்தி மலை பகுதிகளில் எடுக்கப்பட்டது, மிகவும் அழகான இடங்கள், மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @aslyalphonsa8198
    @aslyalphonsa8198 3 роки тому +91

    ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அர்த்தமும் மெய்சிலிர்க்கவும் வைக்கிறது மிகவும் இனிமையான பாடல்

  • @sumosumathi4485
    @sumosumathi4485 5 років тому +439

    சுஜாதாவின் இனிமையான குரல். ..எனக்கு எப்பவுமே பிடித்த ஒரு குரல்

  • @sathishttpambulance9067
    @sathishttpambulance9067 3 роки тому +226

    இந்த பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் எல்லாம் திரும்ப கிடைக்கிறது

  • @rbnrjt5717
    @rbnrjt5717 2 роки тому +74

    பிரம்மனின் உச்ச நிலை படைப்பு மீனா என்னும் பேரழகி ❤️

  • @balagiri7202
    @balagiri7202 4 роки тому +432

    உண்மை காதல் கொண்டவள்
    உள்ளுருக பாடிய பாடல்
    காதலின் வலிமை உரைத்த
    இந்த பாடல்
    என் பள்ளி பருவத்தை
    நினைத்துருக வைக்கின்றது

  • @subashsubash679
    @subashsubash679 Місяць тому +1

    ❤❤ இன்னொரு தாயாய் நானும் ஆவேன் உன்னை தாங்கிடுவேன் உன் நிழலாக வாழ்ந்திட கோடி ஜென்மம் வாங்கிடுவேன் கண்ணன் நடந்த கால் தடமாய் மண்ணில் வாழ்கிறேன்❤❤❤❤

  • @kanagarajk3251
    @kanagarajk3251 5 років тому +101

    சுஜாதா அவர்களின் குரல் மிகவும் இனிமை எனக்கு பிடித்த பாடகர் சுஜாதா படம் மாயி

  • @raja5300
    @raja5300 2 роки тому +20

    இன்னொறு தாயாய்
    மாறி உங்கள் கணவரின் ஆன்மா உங்களையும் உங்கள் அன்பு மகளையும் இறைவன் ஆசிர்வாதத்துடன்
    என்றைக்கும் காத்து நிற்க்கும் மீனா !!!

  • @senthil6022
    @senthil6022 3 роки тому +442

    💛உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு ...❤அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது....❤❤❤❤

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 2 роки тому +187

    மீனா இந்த பாடல் உங்கள் கணவருக்கு அர்பணிப்பு 🙏😭

  • @SMSTECHTAMIL
    @SMSTECHTAMIL 3 роки тому +394

    2021 ம் ஆண்டில் இந்த ஆண்டில் பாக்குரவங்க like போடுங்க 👍🏻

  • @mahalingam2019
    @mahalingam2019 2 роки тому +10

    எனக்கு பிடித்த மிக சில நடிகைகளில் முதல் நடிகை மீனா மட்டும் தான்... தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலில் மூலம் எனக்குள் அறிமுக மாணவர் மீனா... நிர் கதியாய் நின்று கொண்டு இருக்கிறார்... இந்த நிகழ்வின் மூலம் இன்னும் ஒரு படி மேலே போய் அவர் ஒரு நல்ல தாயாய் வெற்றி பெற கை விட்ட ஆண்டவனை மீண்டும் வணங்குகிறேன்... நன்றி..

  • @naziyakhanum971
    @naziyakhanum971 6 років тому +268

    நான் இந்த பாடல் நேசிக்கிறேன் மற்றும் நான் ஒவ்வொரு நாளும் கேட்டேன்

  • @ABWORLDTAMIL
    @ABWORLDTAMIL 3 роки тому +19

    நான் சிறு வயதில் திரை அரங்கில் பார்த 3வது திரைப்படம் மாயி😍😍😍😍💘💘💘💘❤❤❤❤❤💘💘💘

  • @saararam5540
    @saararam5540 Рік тому +114

    10 வருடாம் ஆகியும் ஒருதலை காதலுடன் இன்றும் எனது மனதீன் சோகம் தீர்க்கும் வலிமைமிகுந்த பாடல்

  • @GayatheriGayatheri-wy7nh
    @GayatheriGayatheri-wy7nh 9 місяців тому +2

    சூரியன் உதிப்பதை நிறுத்திக் கொண்டால் உலகில் விடுவேது எனக்கு புடிச்ச வரி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙

  • @muthulingamkajan9766
    @muthulingamkajan9766 3 роки тому +925

    தமிழ் மொழியை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்கள்

    • @subasrisubasri7846
      @subasrisubasri7846 3 роки тому +7

      Naan iruken

    • @kmcreation2564
      @kmcreation2564 3 роки тому +5

      யாம் இருக்கும் வரை யம் மொழி அழியா

    • @shihamsaheed2250
      @shihamsaheed2250 2 роки тому +2

      My mother tongue en uiyirinum melaana..enakku arivu oottiya en தமிழ்...பைந்தமிழ் ...செந்தமிழ்...முத்தமிழ்...ஏனைய மொழிகளாஙிய...ஆங்கிலம் ...சிங்களம்........அரபு...ஹிந்திமொழிகளில் பரிச்சயம் பெற உதவிய மொழி

    • @ManiMani-tu8pq
      @ManiMani-tu8pq 2 роки тому

      .. £1£ £%%££1

    • @muthaiyyakavitha4304
      @muthaiyyakavitha4304 2 роки тому

      💓💓💓👍

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 3 роки тому +213

    இந்திர லோகத்தில் இருந்து மிதந்து வந்து பூமியில் கால் பதித்த தேவதை...........மீனா ❤😍😘

  • @arjunjeevarasah4139
    @arjunjeevarasah4139 2 роки тому +37

    பெண்மையின் உண்மைக்காதல் இப் பாடல் வரிகளினூடாக வெளிப்படுகிறது😍😍😍.

  • @amudhagandhi-oo5dg
    @amudhagandhi-oo5dg 2 місяці тому +1

    காதல் இல்லாத மனிதரும் இல்லை காயப்படாத இதயமும் இங்கு இல்லை 😢😢😢😢❤அம்முமாமா❤ தசரதன்அம்மு♥️ என்றென்றும் என் மாமா நினைவில் ❤❤❤அம்மு

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran6148 2 роки тому +2

    சுஜாதா அம்மா குறள் அட அட அட அட அட அட அட அட அட அட அட வேற லெவல் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤️❤️❤️

  • @ananthraj6863
    @ananthraj6863 2 роки тому +11

    இந்த படம் எனக்கு ரொம்ப புடிக்கும் எவ்வவளவு வசதி வந்தாலும் பழசை மறக்க மாட்டார் 👌

  • @ammasamyal6933
    @ammasamyal6933 3 роки тому +155

    2021 la intha song kettavanga oru like pottutu pong friends

  • @salex5674
    @salex5674 Рік тому +4

    ஒரு குடும்பப் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் சரத்குமாரின் கதையை கேட்டதும் நான் உங்களை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னவர் சிறந்த ஒரு நடிப்பு மீனா🙏🏽 அதேபோல் பெண்கள் ஒருபோதும் கணவனை வெறுக்க கூடாது 🤝👍

  • @subashsubash679
    @subashsubash679 2 місяці тому +2

    ❤❤❤❤ உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதிவைச்ச பாரு ❤❤❤ அளிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது❤❤❤❤

  • @ayandeva971
    @ayandeva971 4 роки тому +34

    நல்லாருக்கு பாட்டு.. அதுக்காக சினிமாதான் வாழ்க்கையினு இல்லை.. நம்ம வாழ்க்கையில எது எப்போ என்னன்னு நடக்கபோகுதுனு தெரியாது. சினிமாவுல வர மாதிரி வாழ்க்கை இருக்காது..

  • @poo.s.p6262
    @poo.s.p6262 6 років тому +349

    உன் பெயரை எந்தன் மூச்சில்
    எழுதி வச்சேன் பாரு ...
    அழிக்கும் நிலை வந்தால்
    எனக்கு ஆயுள் இருக்காது ...

  • @ManiKandan-lv4nz
    @ManiKandan-lv4nz 5 років тому +585

    பள்ளியில் படிக்கும் போது வந்த படம் இந்த பாடல் கேட்கும் போது முதல் காதல் நினைவுகள் செம்ம

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 4 роки тому +48

    Suva lakshmi,meena mam Sarath sir very amazing actors ...suthatha mam voice so sweet

  • @ranjanipraburanjaniprabu2681
    @ranjanipraburanjaniprabu2681 4 роки тому +3

    இன்னொரு தாய்யா நானும் ஆவேன் உன்ணை தாங்கிடுவேன் .... உன் நிழலாக வாழ்ந்திட கூடி ஜென்மம் வாங்கிடுவேன் 👌yes mahi ma i love u so much mama naan ungalukku promise panren ........ Naan unnai thaaiyaga thaangiduven 😘😘😘😘 alagiii

  • @sp.naga9025
    @sp.naga9025 3 роки тому +4

    உடலை தள்ளி உயிர் போனால் என்ன செய்வது......🖤✨️
    Miss You....... Sp.Nagapandii🖤

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl 3 роки тому +32

    Meena perazhagi 😘😘😘 All time fav Kannalagi ❤️❤️

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 роки тому +128

    மீனா..... மீனா..... மீனா.... மீனா ❤

  • @vijimanogaran3008
    @vijimanogaran3008 Рік тому +11

    சிந்திக்க கூடிய பாடல் என்றும் இளமையான பாடல் அதுதான் அண்ணன் இளைய கம்பனின் பாடல் ..!

  • @SakthiVel-ip8mc
    @SakthiVel-ip8mc 10 місяців тому +1

    வாழ்க்கையில் பிறக்கும் பொழுது சொத்து பத்து இல்லாமல் பிறக்கக் கூடாது அது மிகவும் கொடுமை😢😢😢

  • @gayathrig2767
    @gayathrig2767 4 роки тому +492

    Intha song yaru yarukalam pudikum romba pudikum solluga frdz

  • @soundarnavneet
    @soundarnavneet 5 років тому +140

    Sujatha mam voice is excellent. Amazing

  • @harim5609
    @harim5609 5 років тому +136

    என்னால்மரக்கமுடியவில்லை உன்னை நீ"ஏன்மரந்துபோணாயோ ஏன்னை

  • @sureshramasamy5881
    @sureshramasamy5881 4 місяці тому +19

    2024 - anyone

  • @yuvati
    @yuvati 2 роки тому +1

    இன்னொரு தாயாய் நானும் மாறி உன்னை தாங்கிடுவேன்.உன் நிழல் ஆக வாழ்ந்திட கோடி ஜென்மம் வாங்கிடுவேன்💞💞💞💞💞💞💞💞💞💖💖💖💖💖💘💘💘💖💖

  • @sudhakaransudhakaran6148
    @sudhakaransudhakaran6148 2 роки тому +1

    பெண் உள்ளம் என்னவென்று அறியாதவன் என்ற வார்த்தை வேற லெவல் சாங் சொல்ல வார்த்தைகள் இல்லை அட அட அட

  • @rajeemmanuvel9537
    @rajeemmanuvel9537 3 роки тому +15

    பல அர்த்தங்கள் தந்த பாடல்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @தலஅஜித்-ன5ண
    @தலஅஜித்-ன5ண 3 роки тому +16

    வாய்ஸ்க்கு பாட்டு கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க

  • @murugan7735
    @murugan7735 3 роки тому +14

    மீனா ,சுவலட்சுமி நடிப்பு அற்புதம்

  • @AhilaandewariA
    @AhilaandewariA 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵 iloveyou SUJATHA amma ❤️😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ranganathan5296
    @ranganathan5296 3 роки тому +18

    மீனாவின் அழகும் முக பாவனை நடிப்பு சிறப்பு

  • @buvilogu6544
    @buvilogu6544 6 років тому +55

    Un peyerai endha moochil yeludhi vatchen paru alikkum nilai vandhaal enaku aayul irukkadhu........ So sweet lins

  • @murugadosmurugados9452
    @murugadosmurugados9452 5 років тому +119

    சரத்குமார் நடிப்பு சூப்பர்

    • @Dsvkd
      @Dsvkd 4 роки тому +1

      🚶 🚶

    • @ranishranishka5406
      @ranishranishka5406 3 роки тому

      En anty veni kku intha sang na avlo pidikkum en anty ya enakku rompa bidikum 😋😋😋😋😋intha sang um enakku pidikkum 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰ivlo pidikkum

    • @venkatrajan57
      @venkatrajan57 3 роки тому

      من انا

  • @balaji8707
    @balaji8707 3 роки тому +54

    Subalakshmi semma azhagu

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 роки тому +2

    நாகர்கோவில் தங்கம் தியேட்டர்ல ரிலீஸ் ஆனது
    கன்னியாகுமரி விசைப்படகு 🚤 தொழில் செய்து கொண்டு இருக்கும் போது பார்த்தேன் 😍

    • @Monisha-cr5rj
      @Monisha-cr5rj Рік тому

      Naanum anga thaan paathen Appa kooda sweet memes

  • @mariyappan.t873
    @mariyappan.t873 4 роки тому +550

    2020 Intha song yarukalam romba pudikum frndz

  • @mkptamilachi296
    @mkptamilachi296 2 роки тому +13

    பெண் உள்ளம் என்னவென்று அறியாதவனோ........... பிடித்த வரி

  • @ப.மனோகரன்தமிழன்
    @ப.மனோகரன்தமிழன் 7 місяців тому +11

    ஒரு தலைக் காதலர்களின் தேசிய கீதம் ❤❤

  • @kavipradeeppichu715
    @kavipradeeppichu715 4 роки тому +3

    Intha song super ah iruku lyrics sema unmayana penmai kadhal....Nanum ithumariyeaa... Feeling Is Overloading...

  • @anandhaselvam5061
    @anandhaselvam5061 9 місяців тому +1

    சூப்பர் 😊😊😊😊

  • @arumugasamy937
    @arumugasamy937 5 років тому +120

    இன்னோறு தாயாய் நானும் மாறி உன்னை தாங்கிடுவேன்...............

  • @MuthuKumar-so5mn
    @MuthuKumar-so5mn 5 років тому +359

    நிலவே
    வானிலவே
    வானிலவே
    வார்த்தை ஒன்று பேசு
    கண்ணன் காலடியே
    ராதை இவள்
    வாழ்கை என்று கூறு
    நிலவே வானிலவே
    வானிலவே
    வார்த்தை ஒன்று பேசு
    கண்ணன் காலடியே
    ராதை இவள்
    வாழ்கை என்று கூறு
    பெண் உள்ளம் என்வென்று
    அறியாதவனோ ??
    பேதை மனம் படும் பாட்டை
    புரியாதவனோ
    அந்த காற்றும் ஒரு நாள்
    இன்னிசை
    பாடனும் கண்ணா
    என் கண்ணா
    நிலவே
    வானிலவே
    வானிலவே
    வார்த்தை ஒன்றை பேசு
    மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்
    பாலகன் வருவான் தேனோட
    ஆண்டாள் நெஞ்சில் தேனோட
    அழகர் வந்தாரே நீராட
    வானமழை இல்ல என்றால்
    வைகை நதி எது ??
    வைகை நதி இல்லையென்றால்
    சோலை மலர் ஏது
    கண்களை மூடி கொண்டால்
    வெளிச்சம் இருக்காது
    தீ நடுவில் நீயே
    நின்றால் தீர்வு கிடைக்காது
    சூரியன் உதிப்பததை நிருத்திகொண்டால்
    உலகில் விடிவேது
    சுவாசிக்கும் காற்று வீச மறுத்தால்
    உயிர்கள் கிடையாது
    உடலை தள்ளி உயிர் போனால்
    என்ன செய்வது
    நிலவே வானிலவே
    வானிலவே
    வார்த்தை ஒன்றை பேசு
    உன்பேரை
    எந்தன் மூச்சில்
    எழுதி வச்சேன் பாரு
    அழிக்கும் நிலை வந்தால்
    எனக்கு ஆயுள் இருக்காது
    கடலுக்கு சொந்தமென்று
    கரை இருக்கு பாரு
    கன்னிமகள் சொந்தம் கொள்ள
    உன்னயின்ரி யாரு
    இன்னொரு தாயாயை நானும்
    மாறி உன்னை தாங்கிடுவேன்
    உன்னிழலாக வாழ்ந்திடகோடி
    ஜென்மம் வாங்கிடுவேன்
    கண்ணன் வாழ்ந்த
    கால் தடமா>>>>>>>
    மண்ணில் வாழ்கிறேன் >
    நிலவே
    வானிலவே
    வானிலவே
    வார்த்தை ஒன்றை பேசு
    கண்ணன் காலடியே
    ராதை இவள்
    வாழ்கை என்று கூறு
    பெண் உள்ளம் என்வென்று
    அறியாதவனோ ??
    பேதை மனம் படும் பாட்டை
    புரியாதவனோ
    அந்த காற்றும் ஒரு நாள்
    இன்னிசை
    மாறனும் கண்ணா
    என் கண்ணா

  • @rifathjamsith8122
    @rifathjamsith8122 3 роки тому +78

    Suva Lakshmi and Meena One of the most beautiful queens

  • @bindhuwoodcrafts-erode8924
    @bindhuwoodcrafts-erode8924 2 роки тому +3

    உண்மையான காதலின் நினைவுகள்
    வரிகளுக்கு அடிமை நான்

  • @tamilmagi4456
    @tamilmagi4456 5 років тому +28

    உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதி வச்சேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள் இருக்காது....ஐ லவ் யூ ரஞ்சித் 😘

    • @elamalaielumalai6636
      @elamalaielumalai6636 5 років тому +1

      முதல்காதலிஞாபகம்வறுது

    • @velusamys9970
      @velusamys9970 4 роки тому

      Google GOOgle i

    • @divyadiviya7846
      @divyadiviya7846 4 роки тому

      மிகவும் பிடித்த பாடல்....❤❤❤

  • @jeyamogan7718
    @jeyamogan7718 2 роки тому +5

    My favourite nadigai Meena super

  • @paramasivanr5973
    @paramasivanr5973 3 роки тому +18

    வார்த்தைகள் ஒவ்வொன்றும் அற்புதம்

  • @ramana5447
    @ramana5447 4 роки тому +20

    My favourite song 😍. Super song. Real lines 💯👌.

  • @Kannan-pf1vf
    @Kannan-pf1vf 3 роки тому

    பெண்.உள்ளம்.என்னவென்று......அறியாதவனா.சீதை.மனம்.படும்பாட்டை.புரியாதவனா.நானும்.......காத்திருக்கிறேன்.உனக்காக.......
    புரிந்தும்.தெரியாமலும்..இருக்கிறாய்.இறந்த.உன்தாயே.என்னுடன்.சேர்த்துவைப்பார்.என்று............அன்று.காற்றும்.ஒரு.நாள்.
    இன்னிசையாக.மாறும்.கண்ணா
    என்.கண்ணா....😭😭😭

  • @ananthia4100
    @ananthia4100 Рік тому +1

    எனக்கு பிடித்த பாடல் நான் சோகமாஇருக்கும் போது கேக்கும் பாடல்.. கேக்கும் போது ராஜு கூட இருக்குறமாதிரி தோணும்.. அவன் தான் எல்லாம்... 🖤🖤miss you... A. R❤️❤️❤️

  • @thangarajperumalesw9965
    @thangarajperumalesw9965 6 років тому +20

    🎼🌷" Isai Devathai "🎻🌸💐🎼🎤Singer 🎼🎇🌻🎤Sujatha😘💖 mam 💗😍🎶🎼Sweet 🍫🎶🍰voice

  • @AjithKumar-xq9be
    @AjithKumar-xq9be 6 років тому +20

    Inoru thayai nanaum mari unnai thankituvan ....sema line .

  • @ashanilanilaasha7026
    @ashanilanilaasha7026 6 років тому +68

    செம பாட்டு😍😍😍

  • @mmmeena3884
    @mmmeena3884 2 роки тому

    Naa company la irukum pothu naanum en frd kavi gowsi ku rompa piticha paatu ..naanga ellam sernthu oru naal paadi sirichutey இருந்தோம் ..antha memory maraka mutuyathu

  • @kajabakrutheenkajabakruthe7741
    @kajabakrutheenkajabakruthe7741 2 роки тому +1

    நாண் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என்னை காதலித்த பெண் கேட்டால் உனக்கு எந்த பாட்டு புடிக்கும் என்று நாண் இந்த பாட்டை புடிக்கும் என்று சொன்னேன் அவள் பெயர் அகிலா அப்பொழுது மனதிற்குள் ஏதோ இனம் புரியாத சந்தோசம்

  • @luqmaanshaik3461
    @luqmaanshaik3461 3 роки тому +16

    Didn't Understand One word...Tamil Lover from Hyd..... One of my favorite

    • @lifesymphony2024
      @lifesymphony2024 3 роки тому +2

      The girl is singing a song to convince a man who had vowed to remain as a bachelor life long, to love and marry her. She is using all kinds of metaphors in the song to convince him. Beautiful lyric. I try to translate for you.
      My dear moon in the sky, just say a word.
      Radha's life is under Lord Kanna's feet.
      Is he a man who can't read a woman's heart?
      Can't he understand the misery in her heart?
      One day, I hope his breeze would blow at my direction.
      Oh, my Lord Kanna!
      Can a river exist without rain?
      Can plants exist without any river??
      There is no light, if we adamantly close our eyes.
      If you willingly stand on fire, there is no solution.
      There is no daylight on earth, if the sun refuses to rise.
      If the air that we inhale refuses to blow,
      there is no living things.
      What can we do, if the soul keep distance from its body?
      (2nd half is a little dramatic lines)
      Wrote your name in my breath.
      I have to cease if happen to erase it.
      Sea has a relationship with the shore.
      If it's not you, who else I can have relationship with?
      I would transform as a second mother to hold you too.
      I would get a wish to live as your shadow for millions of birth.
      I'm living as Lord Kanna's footprint.

    • @luqmaanshaik3461
      @luqmaanshaik3461 3 роки тому +3

      Very Very Thanks 😊...For such a wonderful Response...Very Excited to see your Response... Thank U so Much

  • @Balamurugan-or6ul
    @Balamurugan-or6ul 4 роки тому +3

    👌👌👌maayi arumaiyana padam sarathkumar elimaiyana nadippu arumai👌👌👌👌

  • @muthuarasan6256
    @muthuarasan6256 Рік тому +3

    சூப்பர் படம் மாயி அம்மா சென்டிமென்ட் செம சூப்பர்

  • @thilothilo6221
    @thilothilo6221 4 роки тому +2

    Kannan nadantha kalthadamai mannil vazhkiren..nilave vannilave vannilave varthaionru kooru kanna en kannnnnna.. amazing lines👌

  • @RajuKumar-rn9zf
    @RajuKumar-rn9zf Місяць тому +1

    காதல் சிறப்பு❤

  • @tamilselvanchinnathambi
    @tamilselvanchinnathambi 2 роки тому +10

    Sujatha mam voice very nice I like the song movie congratulations director of the movie 👏👌

  • @vijilmedshibakumarmalar2140
    @vijilmedshibakumarmalar2140 3 роки тому +11

    இந்த பாடலை கேட்டாலே அழுகை வருது I love my🍎
    Vijil kumar

  • @RanjithKumar-by4hc
    @RanjithKumar-by4hc 6 років тому +275

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டுவிடுவேன்

  • @Hari-jt5jc
    @Hari-jt5jc 2 місяці тому +2

    ஆசை பட்டாமாரியே கல்யாணம் ஆகி இப்ப என் கல்யாணம் பண்ணோணுஇருக்கு

  • @victor.hari17
    @victor.hari17 8 місяців тому +1

    வலிகள் நிறைந்த வாழ்க்கை..... நினைவுகளோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்

  • @sreejapklm3006
    @sreejapklm3006 3 роки тому +4

    സുജാതേച്ചി ❤❤❤

  • @muthucm5302
    @muthucm5302 Рік тому +20

    ஒரு பெண்ணின் தனிப்பட்ட காதலை பாடலின் வரிகளில் உள்ளன...

  • @jamalmohamedjamalmohamed3056
    @jamalmohamedjamalmohamed3056 3 роки тому +3

    MAAYI MOVIE THIS SONG SUPER MELODIOUS SONG SINGER SUJATHA MUSIC S.A.RAJKUMAR WELFON SUPER MEANINGFUL SONG

  • @jayasrivalli7630
    @jayasrivalli7630 9 місяців тому

    இனிமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்டு மகிழலாம்❤

  • @KaviKavi-vg9ft
    @KaviKavi-vg9ft 5 років тому +1

    உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதி வைத்தேன் பாரு அழிக்கும் நிலை வந்தால் ஆயுள் கிடையாது, இன்னொரு தாயாய் நானும் மாறி உன்னை தாங்கிடுவேன் I like lines SEMA

  • @naveenc2612
    @naveenc2612 3 роки тому +3

    இந்த சுவர்ணலதா அம்மா பாடியிருந்தா இன்னும் சிறப்பா இருந்துருக்கும்.

    • @truth502
      @truth502 Рік тому +2

      Sujatha ma best aa paadirukkanga athe appreciate pandrethu paarunga 🤦

  • @vkrishna9764
    @vkrishna9764 3 роки тому +43

    Sujatha Amma voice awesome ❤️

  • @rajamaniprakash3232
    @rajamaniprakash3232 2 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் I like meena .....

  • @velujeevith840
    @velujeevith840 3 роки тому +1

    Entha movie enaku romba pudikum ethula varum songs ellamei super

  • @truth502
    @truth502 Рік тому +8

    Sujatha mam voice ❤️🔥

  • @alagan91
    @alagan91 3 роки тому +10

    சரத்குமார்அவர்களின் நடிப்பு கிரேட்...

  • @KANNANKANNAN-kv1vd
    @KANNANKANNAN-kv1vd 6 років тому +168

    இந்த பாட்டு கேக்கும் போது எனக்குன்னு ஒரு ராதை இறுக்கின்ரால் அவல் எங்கே ????