ஏழுமலையானுக்கு உகந்த ஏலக்காய் மாலை கட்டுவது எப்படி?/cardamom Garland making

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Try it in your home and comment on the comment box and like , share and subscribe to my channel 😊 if you need any garland please contact this number (for Hindi &other languages :7708773974) (for tamil:8489091717)

КОМЕНТАРІ • 699

  • @shivaa355
    @shivaa355 3 роки тому +249

    சுத்துரத தெளிவாக காண்பிக்க வேண்டும் என்று கோரிக்கை

    • @moogadarknight5709
      @moogadarknight5709 3 роки тому +2

      ரொம்ப நல்லா சொல்லி தராங்க 😄😄😊😊😊

    • @banupriya2616
      @banupriya2616 Рік тому +6

      Ys camera out of focus.. Pls upload sister

    • @muralis3825
      @muralis3825 Рік тому +8

      அது தான் அவங்க டிரிக் .பார்த்தது நம்ம தப்பு.
      M.மாலா

    • @ksherbalinternational6382
      @ksherbalinternational6382 Рік тому

      Sariya sonnemge. Tq for the video madam.

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  Рік тому +3

      ​@@muralis3825 டிரிக் இல்ல ஒன்னும் இல்ல சார் . எனது மற்ற வீடீயோக்களை பார்த்தால் தெரியும்

  • @sivarajankesavaperumal8086
    @sivarajankesavaperumal8086 Рік тому +33

    பூ கட்டுவதை காண்பிக்கவும் உங்கள் கையை மட்டும் பார்க்க முடிகிறது ஏலக்காய் எப்படி வைக்கப்படுகிறது என்பது தெரியவில்லை

  • @Lscooks
    @Lscooks 3 роки тому +19

    ஏலக்காய் மாலை எப்படி செய்கிறார்கள் என்று யோசித்து கொண்டே இருப்பேன். இப்படித்தான் என்று செய்து காட்டியதற்கு நன்றி சகோதரி

  • @thilagavathyusha3203
    @thilagavathyusha3203 Рік тому +18

    இதைவிட தெளிவாக யாராலும் காட்ட முடியாது. குறைகளை சொல்லி வருத்தபட வைக்காமல் தயவு செய்து முயற்சி செய்து பாருங்கள். வீடியோ பதிவ செய்தமைக்கு நன்றிகள் பல சகோதரி🙏🙏🙏

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  Рік тому +1

      நன்றி.எனது மற்ற வீடீயோக்களை பாருங்கள்

  • @VelMurugan-wn9gp
    @VelMurugan-wn9gp 4 роки тому +24

    எவ்வளவு அழகா இருக்கு இந்த மாலை இதுக்கு ஏன் dislike போடுறீங்க friends

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 4 роки тому +7

    நீங்கள் செய்யும் இந்த ஏலக்காய் மாலை.சூப்பரா..இருக்கு.அழகான
    மாலை.தோழி👏👏👌👌💖

  • @baby.vbaby.v8053
    @baby.vbaby.v8053 Рік тому +12

    கடைசி வரைக்கும் சுத்தறது காமிக்கவே இல்லை

  • @VelMurugan-wn9gp
    @VelMurugan-wn9gp 3 роки тому +1

    மேடம் நீங்க செய்து கொடுத்த ஏலக்காய் மாலை சூப்பர் மிக்க நன்றி

  • @chitradevi9733
    @chitradevi9733 4 роки тому +2

    Super work rompa kastapatu istapattu seithu kanpithatharku rompa thanks

  • @renugadevipadmanabhan8947
    @renugadevipadmanabhan8947 4 роки тому +26

    Very good madam.
    But give importance to the position of the camera.

  • @devikalasenthilkumar5610
    @devikalasenthilkumar5610 3 роки тому +8

    அழகா இருக்கு.விற்பனைக்கென்றாள்.என்ன விளைக்கு தருவீர்கள்

  • @shribhadhran7995
    @shribhadhran7995 4 роки тому +2

    வணக்கம். நா ரொம்ப நாளா தேடிகிட்டே இருந்த வீடியோ .இன்னிக்கு தான் கிடைச்சது .நீங்க நல்லா சொல்லி கொடுத்து இருக்கீங்க Mam .கேமரா மட்டும் இன்னும் சரியவைங்க. மஹாபெரியவா ஆசியோடயும் ஏழுமலையான் அருளோடும் நல்லா இருங்க. வாழ்க வளமுடன். நன்றி 🙌🙏

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  4 роки тому

      வணக்கம். நன்றி உங்கள் மதிப்புள்ள வார்த்தைகளுக்கு. அடுத்த வீடியோவில் கேமராவை சரியாக பிடித்து எடுக்கிறேன். இப்போதைக்கு உலர்ந்த திராட்சை மற்றும் கிராம்பு மாலையை பார்க்கவும் same method

    • @shribhadhran7995
      @shribhadhran7995 4 роки тому

      @@Thekkathisamayal இப்போ தான் பார்த்தேன் Mam super இருந்தது .பாபா மாலை lovely😍🙏 இதே போல மல்லிகை பூ மாலை & ஏழுமலையானுக்கு பிடித்த தோமாலை (திண்டி) 4 வண்ண மலர்களை கொண்டு செய்யும் மாலை வீடியோ முடிந்தால் போடவும். நன்றி

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  4 роки тому

      கண்டிப்பாக போடுகிறேன் sir

    • @devikalasenthilkumar5610
      @devikalasenthilkumar5610 3 роки тому

      @@Thekkathisamayal thanks Akka super.

  • @bremaramaswamy3485
    @bremaramaswamy3485 3 роки тому +1

    ரொம்ப அழகாக கட்டினீர்கள் சகோதரி. சொல்லி கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி.

  • @mahesmahes6839
    @mahesmahes6839 4 роки тому +7

    அழகு அருமை பா உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் பா

  • @jothimaasamayal
    @jothimaasamayal 3 місяці тому +1

    🎉🎉🎉 மிகவும் அருமையான ஏலக்காய் மாலை நானும் கற்றுக் கொண்டேன் தோழி சூப்பர் வாவ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது தோழி ரொம்ப சந்தோஷம் பிரியமான தோழி நலமுடன் வளமுடன் வாழ்க வாழ்க உங்கள் கனொளியை subscribe செய்து இருக்கிறேன் தோழி நாம் நட்புடன் இருக்கலாம் என்றும் என்றும் தோழி 💐💐💐🌹🌹🌹

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  3 місяці тому +1

      மிக்க நன்றி தோழி

  • @renuraj2317
    @renuraj2317 2 роки тому +6

    So neat and perfect. Thank for sharing 🙏

  • @gayathridevi5561
    @gayathridevi5561 3 роки тому +3

    Sister .NIGHA ethaiye Business pola pannalam Realy super sister, Ungha idea super

  • @newlookladiesbeautyclinica1469
    @newlookladiesbeautyclinica1469 3 роки тому +6

    Really beautiful and awesome.. I used to think of its making, since it's very big round and so thickly tied up.. Thanks for explain well sister..

  • @S_Sdesignerz
    @S_Sdesignerz 7 днів тому

    Hi sister intha alavu maalai ready panrathu evlo quantity ellakai thevaipadum? Then ithu evlo days kettu pogama irukum... Kindly clarify

  • @yradamrungamer1564
    @yradamrungamer1564 4 роки тому +2

    Akka morning only I see super mind blowing video akka

  • @user-wn5yn7el4j
    @user-wn5yn7el4j 3 роки тому +2

    ரொம்ப அழகா இருக்கு.... நன்றி....

  • @sudhaveera7756
    @sudhaveera7756 3 місяці тому

    Supera irruku unga defenition

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 Рік тому +3

    சரியாக. எப்படி (மாலை) பின்னுவதை காட்டவில்லை

  • @mathesh4776
    @mathesh4776 4 роки тому +1

    சூப்பர். ரொம்ப அழகாக இருக்கிறது.

  • @mathesh4776
    @mathesh4776 4 роки тому +1

    எவ்ளோ கஷ்டபட்டு ஊசியால் கோர்த்து கட்டி முடிக்கப்பட்டு இருக்கீங்க. மிகவும் நன்றி அக்கா.

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  4 роки тому +1

      கஷ்டத்தை புரிந்து அதற்கு நன்றி சகியே . ஆனால் சாமிக்கு தொடுக்கும் போது அது தெரியவில்லை

    • @MAHALAKSHMI-pd1fw
      @MAHALAKSHMI-pd1fw 3 роки тому

      @@Thekkathisamayal enakku malai venum Akka 9543856758 idhu ennoda number

  • @thilagavathyusha3203
    @thilagavathyusha3203 Рік тому +2

    அருமையான பதிவு 👏👏

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  Рік тому +1

      நன்றி. எனது மற்ற வீடீயோக்களை பாருங்கள்

  • @spreethi9350
    @spreethi9350 4 місяці тому

    அற்புதமான கை திறமை👏

  • @rajeswaris6331
    @rajeswaris6331 День тому

    Looking very beautiful.

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Рік тому

    நானும் செய்வேன் ஆனால்
    அது வேற மாடல் இது அழகு

  • @patthicharankumar4532
    @patthicharankumar4532 Рік тому +3

    చాలా ఈజీగా ఉంది అక్క మాల నేను కూడా ట్రై చేస్తాను థాంక్యూ

    • @a...k.16127
      @a...k.16127 Рік тому +1

      దేనికి వాడతారు దీనిని..యాలకుల మాల కదా

    • @patthicharankumar4532
      @patthicharankumar4532 Рік тому +1

      @@a...k.16127 దేవుడికి వాడతారు ❤️

    • @OreWa_Tsuyoi
      @OreWa_Tsuyoi 18 днів тому

      How much quantity of ilachi we need mam

  • @lalithamay3066
    @lalithamay3066 3 роки тому +4

    Great work,super ,nallairukku🙏👏❤️👌👌👌,what is tha importance of this mala,plz explaine mam🙏

  • @user-xq4tv2cc8f
    @user-xq4tv2cc8f Рік тому

    எனக்கு ரொம்ப புரிந்தது நன்றி

  • @tejovathee
    @tejovathee 2 місяці тому

    ரொம்ப அழகா இருக்கு sister அனால் இயற்கையான ஏலக்காய்யோடு polyester நூல் மற்றும் plastic பாசி ('woolen flowers' is not really wool but polyester) பொருட்கள் சேர்ப்பது தான் கொஞ்சம் வருத்தம்.. அதற்கு பதிலாக வேறு இயற்கை மாசுபடுத்தாத பொருட்கள் சேர்க்க கூடாதா?

  • @chandrak748
    @chandrak748 3 роки тому

    மிகவும் சுலபமாக சொல்லி கொடுத்தீர்கள். நன்றி. இவ்வாறு தரமான ஏலக்காய் எங்கு எப்படி வாங்குவது?

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  3 роки тому

      போடி நாயக்கனூரில் கிடைக்கும்

  • @usharanisathiyapriyan8501
    @usharanisathiyapriyan8501 Рік тому +2

    Very beautiful and amazing mala 👌👌

  • @sangeetasoni3628
    @sangeetasoni3628 2 роки тому +1

    i dnot understand your language but your good job mam thank you for sharing this

  • @SivaRaj-wn8we
    @SivaRaj-wn8we 4 роки тому

    Tq akka ... nice..romba nalah eppadi kaddurathunu theriyama iruthan..tq tq tq akka..

  • @rathnashekhar2525
    @rathnashekhar2525 7 місяців тому

    Excellent.very useful n benefit.very nice explanation

  • @selvamm397
    @selvamm397 9 місяців тому

    சகோதரி உங்கள் முயச்சிக்கி நன்றி தெளிவாக மாலை சுத்திரதை காட்டவும்

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 Рік тому

    ஏலக்காய் மாலை சூப்பர் நிரைய இடங்களில் கை மட்டுமே தெரிகிறது கோர்த்த ஏலக்காய் எத்தனை அடி நீளம் அல்லது எத்தனை ஏலக்காய் தெளிவாக சொன்னால் நாங்கள் கோர்க்க நன்றாக இருக்கும் நன்றி

  • @user-pi9xg7sh9x
    @user-pi9xg7sh9x 4 місяці тому

    Arumai

  • @brahmadevarakamala8745
    @brahmadevarakamala8745 Рік тому +2

    Super 👌
    Super 👌
    Super 👌

  • @prakashdrao4169
    @prakashdrao4169 Місяць тому

    Soooiooperb

  • @sundravennilard2351
    @sundravennilard2351 3 роки тому +2

    மிகவும் அருமை

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 3 роки тому +2

    அருமை மிக்க நன்றி 🙏

  • @vijayalakshmivelmurugan8137

    மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  Рік тому

      நன்றி. எனது மற்ற வீடீயோக்களை பாருங்கள்

  • @ptvignesh6030
    @ptvignesh6030 2 роки тому

    அழகான அழகு. ரொம்ப அழகு.

  • @steffimona6655
    @steffimona6655 3 роки тому

    Madam Enda maalai Shivanaku Martin dan podanuma. Photo frame la lakshmi Saraswati vinayagar serndu erkum photo Ku podalama

  • @rajiraj6905
    @rajiraj6905 Рік тому

    Entha needle endru chonnal nandraga irukkum

  • @shrisathayiammannangavaram7649
    @shrisathayiammannangavaram7649 3 роки тому +2

    Thanks very useful video

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 2 місяці тому

    Thank u sister ...God bless

  • @venisfact4449
    @venisfact4449 2 роки тому

    Beautiful wonderful elakkai.maalai

  • @rukminicb
    @rukminicb Рік тому

    Paarka azagaa yirukku, porinai vendum, yinda size maalaikku yevvalavu kg yelakkai tevai yaagum yendru sollirundaal nandraaga yirindirukkum, yen solla villai, share seidadukku nandri 🙏🙏🙏

  • @jyotibudimelli511
    @jyotibudimelli511 3 роки тому +1

    It's assume, I will try... with lavaga and elachi combination show please

  • @sadbhaavbhakti
    @sadbhaavbhakti 3 місяці тому

    Very nice 👌 👍

  • @thirunarayanannarayanan5305
    @thirunarayanannarayanan5305 Рік тому +2

    நீங்க மாலை சுத்துற தே தெரியல அப்புறம் எதுக்கு வீடியோ

  • @kousalya6766
    @kousalya6766 3 роки тому

    Romba alagaa irruku Neenga sale pannuvingala we need this type of maalai

  • @sudhapounraj5002
    @sudhapounraj5002 2 роки тому +1

    Arumai amma. Thank you for sharing the video..

  • @elakiyaganesan3837
    @elakiyaganesan3837 3 роки тому +1

    Neenga nalla panringa but.. Theyliva malai suththuratha pakka mudila video theyliva podunga sis

  • @lifemasterycoaching
    @lifemasterycoaching Рік тому +1

    Wow your patience is remarkable and your work is so beautiful 😍

  • @devijanakiramanpk4940
    @devijanakiramanpk4940 Рік тому

    மிக்க நன்றி ம்மா ❣️💐 இந்த ஏலக்காய் முதலில் தண்ணீரில் ஊற வைத்து பின் செய்யனும்மா எப்படி என்று சொல்லுங்கள்

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  Рік тому

      ஏலக்காயை தண்ணீரில் ஊற வைக்க கூடாது.கலர் போய் விடும்

  • @shanthirankumar1036
    @shanthirankumar1036 4 роки тому +1

    nice very useful for this video

  • @DhanapalT08
    @DhanapalT08 Рік тому

    Super work and neenga kortha malai ku evlo elakai theva pattathu pls sollunga Mam

  • @annamveetusamayal
    @annamveetusamayal Рік тому

    அழகான ஏலக்காய் மாலை புதிய தோழி

  • @malligamanian685
    @malligamanian685 4 роки тому +1

    Vazhthukkal ma. Miga arumaiya senjurukeenga. Idhu pol vitthiyasamana malaigal seidhu kattungal. Pls unga cameraman focus mattum correct a irukkura madhiri parthukkonga.

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  4 роки тому

      Ok mam thank you for your comments. Please watch dry grapes & cloves garland same method

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 4 роки тому +1

    Very very super and beautiful

  • @girija4714
    @girija4714 Рік тому

    ಸೂಪರ್ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿ ಮಾಡಿ ತೋರಿಸಿ ದಕ್ಕೆ ಧನ್ಯ ವಾದಗಳು ಸೂಪರ್

  • @revathiramani1806
    @revathiramani1806 Рік тому

    அருமை

  • @dhanusaicreations
    @dhanusaicreations Місяць тому

    Valzhaavalamudan 💐🙏❤️

  • @treee7704
    @treee7704 3 роки тому

    Marriage ku evlo elachis garland theva padum konjam sollunga sis, ur video very inspiration

  • @manonmani4540
    @manonmani4540 Рік тому

    Neenda nal thedal mekka nandri 🙏

  • @parvathivenugopal6243
    @parvathivenugopal6243 4 роки тому

    Romba romba azhaga irukuthu

  • @vasundhrakavya8894
    @vasundhrakavya8894 Рік тому

    Good very nice i will try elachi garland

  • @chandrakalakamisetty6835
    @chandrakalakamisetty6835 4 роки тому +3

    Very nice mala show the badami mala

  • @RAJRAJ-qg9go
    @RAJRAJ-qg9go Рік тому

    அற்புதம் அம்மா வாழ்த்துக்கள்

  • @kamatchiseenu6570
    @kamatchiseenu6570 Рік тому

    Soper

  • @shanthakumarinatarajan9765
    @shanthakumarinatarajan9765 Рік тому

    Superma thanksma

  • @chandru3982
    @chandru3982 Рік тому +1

    Arumai vazthukkal sister

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  Рік тому

      நன்றி . எனது மற்ற வீடீயோக்களை பாருங்கள் 🙏

  • @jayanthig3347
    @jayanthig3347 Рік тому +1

    Super akka

  • @santhisrs4361
    @santhisrs4361 Рік тому

    அருமை யோ அரு மை ஏ லக்காமா லை

  • @vasanthakumari365
    @vasanthakumari365 4 роки тому +2

    Fulla theliva kattunkey

  • @michealrajan3771
    @michealrajan3771 5 місяців тому

    👌👌

  • @janalovefreezchellam5809
    @janalovefreezchellam5809 2 роки тому +2

    Akka super ra iruku keep it up 👍👍🎉🎉🎉🎉🎉🎉

  • @chellammaChannel
    @chellammaChannel Рік тому

    ஏலக்காய் கோற்பதற்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டுமா சிஸ்டர். உள்ளன் நூலில் கோர்க்கலாமா

    • @Thekkathisamayal
      @Thekkathisamayal  Рік тому +1

      ஏலக்காயை தண்ணீரில் ஊற போட்டால் கலர் போய் விடும். உள்ளனர் கோர்க்க கூடாது

    • @chellammaChannel
      @chellammaChannel Рік тому

      @@Thekkathisamayal ok sister thankyou

  • @geethakumaraesan4892
    @geethakumaraesan4892 4 роки тому +1

    Amazing super mam

  • @subhavenkat7236
    @subhavenkat7236 3 роки тому

    Very super mam easy and fantastic

  • @pittameenadevi4916
    @pittameenadevi4916 Рік тому +1

    Elachi maala is great

  • @vijuchandru1888
    @vijuchandru1888 3 роки тому +1

    Wow 👏 👌

  • @Nirmala-le3io
    @Nirmala-le3io 5 днів тому +1

    Madam please use vettiver don't use this kairu if you are using vettiver it will be very beautiful and god loves this mala please don't use this kairu

  • @nirmalar3474
    @nirmalar3474 3 роки тому +2

    Super. Good effort. God bless you pa

  • @VelMurugan-wn9gp
    @VelMurugan-wn9gp 4 роки тому +1

    Allaka mala super

  • @priyaraja7912
    @priyaraja7912 4 роки тому

    Neet finishing sister.super thanks to share

  • @vandhaitamil3158
    @vandhaitamil3158 2 роки тому

    சூப்பர் சிஸ்டர் very very very nice S

  • @srikannan6526
    @srikannan6526 8 місяців тому

    Nice ❤

  • @nirmalasalihundam9075
    @nirmalasalihundam9075 Рік тому

    Soooooperrrr soooooperrrr soooooperrrr👌

  • @swapnavijayraghavan-rv5wg
    @swapnavijayraghavan-rv5wg Рік тому

    Idharkku evalavu kilo elakkai thevai padum

  • @odrsaravanan68
    @odrsaravanan68 2 роки тому

    அருமை எவ்வளவு ஏலக்காய் தேவைப்படும் நானும் முயற்சி செய்கிறேன் நன்றி

  • @meenakshifoundation5137
    @meenakshifoundation5137 2 роки тому +1

    Awesome sis very useful video

  • @devikarani1573
    @devikarani1573 Рік тому

    West godavari suuupar medam 👍👍👍👍💐💐💐💐😎

  • @gangairajanrajan8844
    @gangairajanrajan8844 2 місяці тому

    Super akka TQ