КОМЕНТАРІ •

  • @nagarajanr9027
    @nagarajanr9027 Рік тому +10

    அன்புள்ளங்களுக்கு மகானுபவான் பாலு அய்யா அவர்களின் பாடல் வரிகளை படித்து அனுபவித்து அதனை குரல் ஜாலத்துடன், ஸ்வரத்துடன், உயிரோட்டத்துடன் பாடுவது என்பதில் அவர் ஒரு சக்கரவர்த்தி திருமகன் தான். இக்காலத்து பாடல்கள்/ பாடுபவர்கள் ?. பணம் பெரிதல்ல, இருந்தாலும், இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும். பாலுவை இழந்தாலும், அவர் சாரீரம் ஒலிக்கும் உலகு உள்ளவரை. பாலு ப்ரியன்.

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh 3 роки тому +42

    இரண்டாவது, மூன்றாவது சரணங்கள்... SPB சாரை மறக்க முடியவில்லை

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 роки тому +19

    "தேங்காய் சார் ஒரு அருமையான நடிகர், இப்போ இருக்கும் மாங்காய் கள் போல இல்லை..

  • @kk_land4403
    @kk_land4403 2 роки тому +6

    பறக்க வேண்டும் என்று
    இந்த பாடல் கேட்கும் போதேல்லாம் ஏன் தோன்றவேண்டும்...✍️🤞

  • @somusundaram8029
    @somusundaram8029 6 років тому +71

    அந்த காலங்களில் இலங்கை வானோலியில் கேட்ட இனிமையான நீனைவுகள் ஞாபகத்திற்கு வருகிறது

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +28

    M.s.v&Spb intha isai உலகில் சாதித்தது ஏராளம். வாழ்க அவர்கள் புகழ். இனி அவர்கள் pol மனிதர்கள் பிறப்பது அரிது

    • @nivascr754
      @nivascr754 2 роки тому +1

      மிக மிக.. அற்புதமாக.... சொல்லிவிட்டீர்கள்.... நன்றி...

  • @babumohan4549
    @babumohan4549 3 роки тому +23

    இந்த காணொளியை பார்த்து SPB அய்யாவின் குரல் கேட்டு மெய் மறந்தோம். நன்றி.

  • @m.s.rahman1665
    @m.s.rahman1665 5 років тому +21

    இந்த கானம் இசையின் வெற்றியா? அல்லது குரலின் வெற்றியா? மொத்தத்தில் இருவருக்கும் "வெற்றி"

    • @nivascr754
      @nivascr754 2 роки тому +2

      அற்புதமாய் சொல்லிவிட்டிர்கள்.... Superb...

  • @nivascr754
    @nivascr754 Рік тому +6

    குரலில் என்ன ஒரு குழைவு spb இன் பாடல்கள் போதும் என் வாழ்நாள் முழுவதும் கேட்டு மகிழ.....

  • @Veerappan-oy3ko
    @Veerappan-oy3ko 7 місяців тому +3

    ❤only one spb sir.yaraiyum avar idathil vaithu parkka mudiyavillai

  • @subbulakshmipetchimuthu5035
    @subbulakshmipetchimuthu5035 2 роки тому +11

    அனுபவித்து ரசித்து மெய்மறந்து
    பாடியிருக்கிறார்
    குரல் தேனாய் குழைகிறது

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 2 роки тому +5

    எம் எஸ் விஸ்வநாதன் பாலு காம்பினேஷன் always wonderful 👍

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 5 років тому +11

    தேங்காய்சீணிவாசன்அவர்கள் ஓர் அற்புதமானகலைஞர்

  • @neelavenits1059
    @neelavenits1059 3 роки тому +12

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான குரல். Miss you dear spb.

  • @mathivanan5578
    @mathivanan5578 5 років тому +31

    ஆசையை தூண்டும் விதமாக
    அனுபவித்து பாடியுள்ளார் எஸ்.பி.பி,
    வாலிப கவிஞர் வாலியின்
    வரிகள் அழகான கவிதை,
    எம்.எஸ். விஸ்வநாதனின்
    இசை மிகவும் இனிமை,
    22-1-2019.

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 3 роки тому +14

    1.MSVன் இசை 2.SPBன் குரல்3.Y விஐயாவின் அழகு, இந்த பாடலை கேட்கும்போது மயக்கம் வருகிறது

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому +14

    Ena oru voice....
    My legend Dr Spb sir...
    Never forget...Tears

  • @sritsar
    @sritsar 7 років тому +57

    மெல்லிசை மன்னர் எம்,எஸ்.விஸ்வநாதனின் அருமையான மெட்டில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இனிய குரல் பழமைகளை நினைக்க வைப்பதுடன் இரசிக்கவும் வைக்கிறது !!!

  • @balamusic100
    @balamusic100 10 років тому +48

    My god, those days when MSV ruled the industry - A young SPB - The unimitable Thengai - Nostalgic.
    balamusic

  • @DGRhemi
    @DGRhemi 4 роки тому +11

    SPB sir, MSV யுடன் சேர்ந்து எங்கோ கொண்டு செல்கிறீர்கள். " பால " சுப்பிரமணியம்

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +5

    கோமகள் என்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர
    தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர
    தேவ லோகமும் தெய்வ கீதமும்
    ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ
    கார்குளல் தடவி கனி இதழ் பருகி
    காதலை வளர்த்தேன் இசைபாடி
    இசைபாடி....

  • @eveanthony665
    @eveanthony665 3 роки тому +16

    Closed my eyes savouring Spb...s
    Voice........soothing.....omg.........so sad he is no more.......SPB...lives through his mesmerising voice
    ..tears....

  • @kaarigan
    @kaarigan 10 років тому +44

    அருமையான பாடல். தேங்காய் சீனிவாசனின் உடல் மொழியும் முக பாவனைகளும் அபாரம்.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 7 років тому +43

    peerless, matchless and the one and only M.S.V THE NO.1 MUSIC DIRECTOR OF THE WORLD

  • @nivascr754
    @nivascr754 3 роки тому +7

    அற்புதமான மற்றொரு
    பாடல் MSV இசைக்கடவுளின் படைப்பு

  • @Thambimama
    @Thambimama 9 років тому +36

    வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள் வேடிக்கை பார்க்கையிலே
    கானத்தில் நாங்கள் கலந்திருந்தோம் இனி வேறென்ன வாழ்க்கையிலே
    இனி வேறென்ன வாழ்க்கையிலே....
    மார்கழிப் பனியில், மயங்கிய நிலவில்
    ஊர்வசி வந்தாள் எனைத்தேடி

  • @mncbabu
    @mncbabu 6 років тому +22

    This is an ultimate song. Wow what a modulation. Everything in this song is great. Nice voice, wonderful light music, great language.

    • @sivavijay3882
      @sivavijay3882 Рік тому

      YES.... THE GREATEST THAMIZH.... THANKS A LOT

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 2 роки тому +7

    Ultimate melody combo msv-spb with vaali's lilting lyrics. Absolute treat. Msv pioneer in western style arrangement. Kudos to the director for showing the exact instruments played for the song. Unforgettable tengai srinivasan - super body language inspiration from msv himself. The musical journey of spb with msv is beyond time and normal singer relationship.

  • @Thambimama
    @Thambimama 6 років тому +38

    திரைப்படம்:- முத்தான முத்தல்லவோ;
    ரிலீஸ்:- 1976;
    இசை:- MSV;
    பாடல்:- வாலி;
    பாடியவர்:- SPB;
    நடிப்பு:- ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன்;
    திரைக்கதை, வசனம்:- வாலி;
    தயாரிப்பு & இயக்கம்:- R. விட்டல்.

    • @kavithakrishnaraj2886
      @kavithakrishnaraj2886 5 років тому +2

      KANDASAMY T S sir ஒவ்வொரு பாடலின் படத்தின் பெயர் நடித்தவர்கள் என அனைத்தையும் சென்ன உங்களுக்கு மிக மிக நன்றி

    • @gkdurairaj
      @gkdurairaj 4 роки тому +1

      Thanks for Information Sir

    • @user-zj4qk9jk5h
      @user-zj4qk9jk5h 4 роки тому +2

      neengal oru cine dairi🙏🙏🙏

  • @madhusudhanarao3872
    @madhusudhanarao3872 5 років тому +13

    what a composition by MSV Sir mind blowing

  • @renganathanbashyam9026
    @renganathanbashyam9026 9 років тому +42

    A beauty with a rich music...a perfect Guru Sishya relation between MSV AND SPB....thanks MSV sir for handing over a matured SPB (voice)to the Mastero....

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 5 років тому +5

      Renganathan Bashyam M.S.V the real Maestro, nobody else except M.S.V created eternal melodies

    • @jayachandran7322
      @jayachandran7322 3 роки тому +1

      Yes, you told 100%correct.spb-msv, spb-illayaraja, spb-arrahman,Excellent.

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 2 роки тому +1

    "வானத்தில் ஆயிரம் தாரகைப் பூக்கள் வேடிக்கை பார்க்கையிலே.." என்னவொரு கற்பனைத் திறன்..கவிதை லயம்!மனம் தொலைந்தது.

  • @rajanrg
    @rajanrg 5 років тому +4

    விரைவில் உலகை விட்டு மறைந்து விட்ட ஜய்கணேஷ் தான் காதல் நடிகர் புகழ் மோகனுக்கு முன்னோடி. நம்ப முடிகிறதா. இந்த பாடலை reggie போல் அமைத்து அசத்தலான பாடல்.

    • @sudarsanmn1062
      @sudarsanmn1062 4 роки тому

      regge? can u pl explain sir?

    • @sujathathulasi9383
      @sujathathulasi9383 2 роки тому

      True..wat a actor..he should have lived some more years to entertain us..very early he left us.. as if he is singing the song..wat a expression given awesome...jai ganesh sir really miss u Sir.. superb..piravi kalaijan

  • @ayyappankuttynair8360
    @ayyappankuttynair8360 5 років тому +20

    Wow, I'm hearing this favourite SP/MSV song of mine after nearly two decades. And I remember the full lyrics after more than forty years.. something I mugged up in my school days.
    Great.. great feel indeed!

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 8 років тому +51

    Beguiling, Alluring, Tantalizing, Tavishing, disarming, irresistible, spellbinding, entrancing, enthralling, fetching, dreamy Voice of SPB

    • @s.t.rengarajan5469
      @s.t.rengarajan5469 7 років тому +3

      a comments worth every word of it. easily SPB's

    • @s.t.rengarajan5469
      @s.t.rengarajan5469 7 років тому +3

      a comments worth every word of it. easily SPB's

    • @s.t.rengarajan5469
      @s.t.rengarajan5469 7 років тому +2

      +S.T. RENGARAJAN best song

    • @sundart4277
      @sundart4277 7 років тому +2

      etho nan rasitha padal t.sundar .anjugramam

    • @jesupethuru
      @jesupethuru 7 років тому +6

      Karthekeya... do you have another name !!? ...like... ''OXFORD Dictionary'' !!?

  • @shivapennathur803
    @shivapennathur803 8 років тому +25

    Don't miss the extensive use of horns, reeds, and upright bass, with counterpoints!

    • @sudarsanmn1062
      @sudarsanmn1062 4 роки тому +3

      sir nice observation. can u pl indicate the exact points of counterpoints.

  • @1975balajikr
    @1975balajikr 6 років тому +21

    அப்படியே சொர்க்கத்தில் இருக்கும் பீலிங்ஸ்

    • @moorthyk7853
      @moorthyk7853 3 роки тому +1

      சொரகமேதான்!undoubtedly!

  • @venkateshkumar5203
    @venkateshkumar5203 6 років тому +9

    I m die hard fan of Spb for this song in my teen age, nobody can sing and madulate like him, chance se ella

  • @kumaranm.k3944
    @kumaranm.k3944 5 років тому +5

    One of stylish melodies by SPB & MSV combination.

  • @rameshvenkatapathy
    @rameshvenkatapathy 11 років тому +4

    ஆஹா..இனிமை..இனிமை!
    தொடரட்டும் உமது நற்பணி !

  • @veerakumarcvs9292
    @veerakumarcvs9292 2 роки тому

    எம் எஸ் வி எங்கே சென்றாய்
    இலங்கை வானொலி ஒலிபரப்பில் இடம்பெற்ற பாடலில் இதும் ஒன்று

  • @dotecc9442
    @dotecc9442 3 роки тому +6

    மயக்கும் குரல்....

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 2 роки тому +1

    Such a melodies voice by late SPB.. music by great late MSV ..what a wonderful song.. lyrics by late Kavinyer KANNATHASAN..those were the days..wowww

  • @rscreation8194
    @rscreation8194 7 років тому +8

    what a great composition by m.s.v.Also jai ganesh and coconut srinivasan performance is very nice.

  • @babiselladurai2872
    @babiselladurai2872 6 років тому +2

    மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
    ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
    கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி
    காதலை வளர்த்தேன் இசைப்பாடி

  • @haribabug3144
    @haribabug3144 7 років тому +11

    very best melodious song. The great MSV created spectacular music composition. Maybe this song rendered a platform for ISAIGANANI ILAYARAJA's + actor Mohan music melodious song in 1980's best.

  • @muraliny
    @muraliny 10 років тому +20

    It was the first innings for MSV when he exploited the voice of TMS, PS, PBS etc. It was the second innings when he found voice like SPB, VJ, KJY AND PJ. He extracted the best talent of the singer.

  • @jetliner11
    @jetliner11 10 років тому +9

    Superb and hats off to M.S.V.

  • @mohamedismail9647
    @mohamedismail9647 2 роки тому

    இலங்கை வானொலி நிலையத்தில் இந்த பாடல்களை நாம் பலமுறை கேட்டிருப்போம் இந்த பாடல்களை அருமையான பாடல்

  • @pchandiran9705
    @pchandiran9705 3 роки тому +1

    சிலோன் ரேடியோவிலக் கேட்டது அப்பவே பாலுவும் விசுவிம் கலக்கிட்டாங்க

  • @anandan167
    @anandan167 4 роки тому +2

    Fantastic song...spb msv vali what a combination...👏👏👏

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 5 років тому +4

    ரேடியோ சிலோன்... மகளிர் கேட்டவை ....K.S.ராஜா.... B.H. அப்துல் ஹமீது.....கண்ணதாசன்... .MSV. ......மனம் இனிக்கின்றது....கண்கள் பணிக்கின்றன

  • @sarathbabu1555
    @sarathbabu1555 6 років тому +6

    A perfect example for guru and shishya relationship

  • @senthilkumaran6921
    @senthilkumaran6921 5 років тому +3

    Superb song ever green song too. No doubt this is one among best composing by great MSV iyaa. MSV was no more but through this type of songs he surviving in all our hearts and make us peacefully and enjoy.

  • @agrisss6488
    @agrisss6488 Рік тому

    மனதை மயக்கும் பாடல். கார்குழல் தடவி, கனி இதழ் பருகி காதலை வளர்த்தேன்.

  • @eswarankp1462
    @eswarankp1462 8 років тому +7

    SPB & MSV,..... very nice heroic evergreen song!!!!..

  • @solait1242
    @solait1242 3 роки тому +1

    இந்த,பாடல்,எனக்கு,மிகவும்,பிடித்த,பாடல்,எஸ்,பிசார்,கடவுள்சார்

  • @bamabama339
    @bamabama339 5 років тому +3

    Jaya ganesh and thengai srinivasan awesome.

  • @donaldxavier6995
    @donaldxavier6995 3 роки тому +1

    உயர்ந்த இசை...

  • @venkatraman7930
    @venkatraman7930 6 років тому +4

    Great song. like the acting of Thengai Srinivasan, acts as if he is singing.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 5 років тому +2

    ஜெய் கணேஷ் சார் KB சாரின் கண்டு பிடிப்பு, அந்த கால கட்டத்தில் கலக்கினார்...இவருடன் அறிமுகமான விஜயகுமார் ஐ விட இவர் இயற்கையாக நடித்து, மிக நடுத்தர வயதிலேயே நம்மை விட்டு திடீரென பிரிந்த அந்த நிகழ்வு 2000 மாவது வருஷம் நம்ம ஜெய் சார் இறந்தவுடனே சிறிது நாட்களில் இவரும் இறந்து விட்டார்.. சத்தியமூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..

    • @DOMEMITHUNM
      @DOMEMITHUNM 5 років тому

      Arvindh Sathi Hsr எம் எஸ் விஸ்வநாதன் ஒரு மனிதகடவுள்

  • @dalice87
    @dalice87 10 років тому +5

    Thank you thank you................ foe posting this gem of a song................
    its a mastepiece of msv

  • @jeevanand5948
    @jeevanand5948 10 років тому +9

    Evergreen song from MSV. Kudus to MSV, SPB and Vaali.

    • @rangasamyk4912
      @rangasamyk4912 6 років тому

      Jeev Anand
      You are great. Lyrics by kavignar Vaali. Many think that the song was written by kaviyarasar kannadhasan since the lyrics is like that.
      Vaali was somewhat equal to kaviyarasar kannadhasan.

  • @SuperBabu68
    @SuperBabu68 11 років тому +12

    Great. great. no words to thank u.கேட்டதும் கொடுப்பவரே கோபாலா கோபாலா என்று பாட வேண்டும் போலிருக்கிற்து.அருமையான பாடலை upload செய்ததற்கு thanx a million. keep rocking sir.

  • @rajanviji7199
    @rajanviji7199 4 роки тому +3

    MSV-SPB combination always good.

  • @sithysheyamila7047
    @sithysheyamila7047 8 років тому +13

    old is gold......

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 3 роки тому

      SPBஐயா இறப்புக்கு பிறகு நீங்கள் இந்த பாடலை கேட்கவில்லையா கேளுங்கள் அப்போது தான் ஐயாவுக்கு நாம் செய்யும் இறுதி அஞ்சலி

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 2 роки тому +1

    MSV.... தெய்வ பிறவி

  • @srimathisurya
    @srimathisurya 3 місяці тому

    Thanks for rare songs uploads, these are favorites of many like me, as we use to hear these songs in radio those days, so still lingering in our memories. Thanks again.

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 роки тому +1

    Really great success song's music 🎶🎵,SPB 🙏🌹🌹🌹🌹🌹🌺

  • @raghuram7321
    @raghuram7321 3 роки тому +1

    The world music super star the one and only the great isaikkadavul msv ayya.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 4 роки тому +2

    Msv...Spb...valli
    What a legends.....
    Spb......o..My God........2020

  • @bamabama339
    @bamabama339 5 років тому +1

    Wow. After so many years I am listening to this song. Mind blowing.

  • @elancheranmuthiah10
    @elancheranmuthiah10 3 роки тому +3

    miss you spb sir

  • @maheswarynarayan7733
    @maheswarynarayan7733 4 роки тому +4

    OMG SPB voice 😍

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 8 років тому +22

    coconut rocks.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +11

    MSV SIR.
    ALWAYS MY HEART
    MELLISAI MA MANNAR.
    I

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 5 років тому +1

      சரி சரி சரி சரி சரி

  • @mohamedwazeer4769
    @mohamedwazeer4769 7 років тому +16

    M.S.V. Music S.P.B Voice Best.

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 6 років тому +10

    please watch actor Thengai Seenivasan imitates like M.S.V in this video.

  • @RengasamyRanganathan
    @RengasamyRanganathan Рік тому

    Wonderful song..interludes reminds some song from நினைத்தாலே இனிக்கும்..which was released later on..

  • @Thambimama
    @Thambimama 8 років тому +20

    மார்கழி பனியில் மயங்கிய நிலவில்
    ஊர்வசி வந்தாள் எனைத் தேடி
    கார்க்குழல் தடவி கனி இதழ் பருகி
    காதலை வளர்த்தேன் இசைப்பாடி
    (மார்கழி...)
    வானத்தில் ஆயிரம் தாரகை பூக்கள்
    வேடிக்கை பார்க்கையிலே
    கானத்தில் நாங்கள் கலந்திருந்தோமே
    இனி வேறென்ன வாழ்க்கையிலே
    இனி வேறென்ன வாழ்க்கையிலே
    (மார்கழி...)
    மானொரு கண்ணில் மீனொரு கண்ணில் நீந்தி வர
    மாங்கனி தன்னை பூங்கொடி என்று ஏந்தி வர
    ஆசை நாடகம் ஆடிப் பார்க்கவும்
    ஓசை கேட்குமோ பேசக் கூடுமோ
    (மார்கழி...)
    கோமகளென்னும் பூமகள் நெஞ்சில் சாய்ந்து வர
    தாமரை பொய்கை போலொரு வைகை பாய்ந்து வர
    தேவலோகமும் தெய்வ கீதமும்
    ராஜ யோகமும் சேர்ந்து வந்ததோ
    கார்குழல் தடவி கனி இதழ் பருகி
    காதலை வளர்த்தேன் இசைபாடி
    இசைபாடி..... ஹா.... இசை பாடி .....
    (மார்கழி...)

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому

    Thanks for refreshing our memory with a refreshing melody of the past

  • @informationhub3492
    @informationhub3492 3 роки тому +1

    Musician and singer songwriter are really blessed by the god

  • @2000mmraja
    @2000mmraja 8 років тому +13

    No one to conquer One & only MSV

  • @karudevi1526
    @karudevi1526 3 роки тому +1

    World no.l male singer yengal uyir spb

    • @kalam9178
      @kalam9178 3 роки тому

      It is absolutely true.What a mesmerizing Golden Evergreen Voice.

  • @vaidyanathansv3627
    @vaidyanathansv3627 10 років тому +14

    Superb song from the legend MSV. Is there any modern song that can even give 1/1000th of the pleasure when we listen?

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 4 роки тому +3

    "இது ஒரு முத்தின தேங்காய், என்ன அருமையான நடிப்பு, கொப்பரை இல்ல

  • @mynameisshek
    @mynameisshek 5 років тому +2

    MSV ...EMPEROR OF CINE MUSIC...

  • @kumaravelnathan199
    @kumaravelnathan199 5 років тому +2

    தேங்காய் நல்ல நடிகர் ,, பாழாய் போன குடி பழக்கம் நல்ல கலைஞர்களை அழித்து விட்டது (சுருளி உள்பட)

  • @RAMESHKUMAR-iz8dr
    @RAMESHKUMAR-iz8dr 2 роки тому

    Simple music kalakal melody endhapuyalum ivaridum pichai yedukonum

  • @pshankar987
    @pshankar987 3 роки тому +1

    Vera level performance both of u spb sir and msv sir

  • @venkateshkumar5203
    @venkateshkumar5203 6 років тому +4

    Thengai thangai thaan appuram oru thengayum muthale inruvarai great actor

  • @ravikumar-uk6uk
    @ravikumar-uk6uk 4 роки тому +1

    Very rare song nice. Thank you

  • @apsarassamayal
    @apsarassamayal 5 років тому

    All time favorite songs,margali panyil msv and spb kalakkal

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +6

    MSVTIMES 1952 TO 2015.GODDEN
    SONGS🍎🍇🍈🍎🍎🍇🍇🍇🍇🍇🍎

  • @harryharry5121
    @harryharry5121 5 років тому

    Class song sir.. Ethana thadava venunalum kekkalam.. Spb finishing sema 👍👍👍

  • @chitrabalaji5646
    @chitrabalaji5646 7 років тому +2

    What a lovely rendition by sob sir ,the great legend

  • @selvirohinik7170
    @selvirohinik7170 4 роки тому

    Wow....Sean song
    Beautyful love song......awesome lyrics ...
    Mind blowing voice of SPB ....
    Still I'm mad after this .....whenever I think of this song my energy totally drained

    • @sureshsanjeevi3039
      @sureshsanjeevi3039 3 роки тому

      MSV ஐயா அவர்கள் SPBக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் அதுதான் SPB அவர்கள் கலக்கி இருக்கிறார்

    • @yamaha3d569
      @yamaha3d569 3 роки тому

      மெல்லிசை மன்னர் யாருக்கும்
      சுதந்திரம் கொடுப்பதில்லை.
      அவர் சொல்லி கொடுத்த படிதான்
      பாட வேண்டும். அவர் சொல்லி கொடுத்ததை மீறி யாரும்
      ரெக்கார்டிங்கில் பாடுவதும்
      இல்லை. பாடவும் முடியாது.
      அனைத்து பாடகர்கள், பாடகிகள்
      அனைவருமே மன்னர் சொல்லிக்
      கொடுத்ததை நூறு சதவீதம்
      எங்களால் பாட முடியவில்லை
      என்றே சொல்லியிருக்கிறார்கள்.

  • @panneerd1961
    @panneerd1961 7 років тому +1

    Super Song. Thanks for upload

  • @gisakstone5917
    @gisakstone5917 2 роки тому

    மறக்கமுடியாதநினைவுகள்சூப்பர்ங்ங

  • @murali2169
    @murali2169 3 місяці тому

    Wonderful, no other words🎉🎉