உன்மையதான் இவர்களின் தண்டனை. இந்த பயனில் சொன்ன மாதிரி தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த வேதனை மிகவும் கடுமையானது ... நான் சில நேரங்களில் அனுபவித்தேன்..இப்ப.இருந்தும்..இல்லதா.மதிரி..இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் விட்டு போகும் என நினைக்கிறேன் ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் 👌👌👌👌👌👌🤲👌🤲🤲😭 இறைவன் பாதுகாப்பான க
Wa alaikku mussalam w.w வலைதளங்களில் முஸ்லிமான ஆண்கள் பெண்களின் நிலையை பார்த்தாலே மிகவும் வேதனையாக இருக்கிறது யா அல்லாஹ் அனைவருக்கும் மார்க்க அறிவு மேலும் ஹிதாயத்தை வழங்குவாயாக....!
ஒரு பெண்ணை மன்னித்து வாழ்ந்தால்... அதன் பிறகு அந்த பெண் ஒரு வட்டத்தில் தான் வாழ முடியும்.... அதன் பிறகு சுதந்திரமாக வாழ்ந்தால்.... சந்தேகம் தான் வரும்.... விட்டு விலகுவதே நிம்மதியான வாழ்க்கை
Wa alaikums sallam wa rahmatullahi wa barakathuhu...mowlana Alhamdulillah nega sonadhu sariyadhu ஆனால் கணவர் மரணித்து விட்டார் அப்படி என்று நினைத்து கொண்டால் கூட கணவர் தான் இறந்து விட்டாரே என்று சிறிது கருணையாவது வரும் சிலருக்கு நம் மேல்( நம் வீட்டு ஆட்களுக்கு கூட வரலாம்).ஆனால் இறக்காமல் இருக்கும் கணவரை இறந்ததாக நினைத்து வாழ முடியாது... இது தான் காலத்தின் உண்மை நிலை சில பெண்களின் வாழ்க்கை 😞😞 அல்லாஹ் பாதுகாப்பானாக!!!😞😞
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ பெண்ணின் மனதில் இருக்கும் .வேதனைகளை ஒவ்வொன்றையும் புரிந்து சொல்லி இருக்கிறீர்கள் .நீங்கள் சொன்னா பிரச்சனை.குழப்பம் அத்தனையும் எனக்கு இருக்கிறது மனநலம் பாதித்திருக்கிறது ஏனென்றால் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டவள்😭😭😭😭😭😭😭
Assalamu alaikum. Yanaku romba manasu barama iruku Na Nana va illa yan nu tariyala. Tappana nenaipu neraiya varudhu inshallah adhukaga oru speech kuduga inshallah.
First thangaluku thangale vunmai yaga irungal: manam yepothum thavaru seiyathu: naam vunmai yaga irunthal matume nam kudumbam nandraaga irukum: yethanai problems life la vanthalum Allah paarthu kolvaan: : alhamthu lil laa
En husband 2years a oru hindhu ponna vachu kittu romba kodumai patuthuran. Avan thappu pannitu ennaiya asingama kevala paduthuran. Na eathavathu ketta eathu kaila kidaikurathellam adikurathu eannala adi thanga mudiyala. Allah eanaku udhavi pannu da ya allah unnai thavira yaralum thara mudiyathu
விதவை பெண்களிடம் சில ஆண்களின் அணுகுமுறை வேதனை அளிக்கிறது.அவர்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை என்ன? அவர்களுக்கு இறைவனின் தண்டனை என்ன? தெரிந்தே தவறு செய்கிறார்கள். உங்கள் அறிவுரையை விரைவில் எதிர் பார்க்கிறேன். நன்றி ஐயா.
ஹஸரத் என் கணவருக்கு 62 வயது கல்யான வயதில் 2 பிள்ளைகள் என் கணவர் ஒரு(பல)பெண்களுடன் போன் தொடர்ப்பில் ஒருக்கிறார் நான் கடும் மன உளச்சலில் இருக்கிறேன் நல்ல முடிவு எடுக்க துவா செய்யவும்
@@abdulhameedsharaee Assalamalaikum hajjarth.please help me.I am a widow.my husband passed in corona. No child. I need a deendaar person to marry second. I hv own house in chennai. good person after marriage he will hv to live with me in my house so I need any converted Muslim or any other else single man.age should be below 45.please help me
@@abdulhameedsharaee please help me any good deendaar religious person either widower r divorced. In this bayan u r telling so many wifes cheating their husband's .you telling solution wat to do for that.
கணவன் இரண்டாவது திருமணம் முடித்துக்கு பிறகு அவர் மேல் உள்ள கோபத்தால் அவர் மரணித்துக்கு பிறகு முதல் மனைவி இத்தாவுல இறிக்கள்ள அவ மார்க்கப்படி பிரியவும் இல்லை இரண்டாவது திருமணம் முடிச்சதுக்கு பிரகும் அவர் மூலம் பிள்ளைகளும் பிறந்து இரிக்கி கணவன் மரணித்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்ப அவ செஞ்ச தப்ப உணர்ந்து மார்க்கப்படி திரும்ப இத்தாவுல இறிக்கலாமா இதுக் எப்படியும் பதுல் தாங்க ஹஸ்ரத்
Hazrat assalamu alaikum. விதவை பெண்ணை திருமணம் முடிக்கலாம் னு இருக்கேன். விதவையை திருமணம் முடிப்பவரும் நானும் மறுமையில் ஒன்றாக இருப்போம் என்று நபிகளார்(ஸல்) கூறியதாக ஏதேனும் ஹதீஸ் உள்ளதா? உங்களிடம் நான் wtspp ல் உரையாட வேண்டும்.
உண்மையிலேயே தற்போதைய நிலையை பார்த்தாலே மிகவும் கவலையாக இருக்கிறது யா அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பாயாக
a alikum hazrth avarhale en vaalvum oru periya prattam than manamudyththa koncha kalam than santhosamaha vaalthan but avarukku pala pennakalin thorafu 🙃vaythu kodu iruntar ippo 2varudamaha enakkum avarikum entha pechcho thodarfo illay but ore veetil vaalhiran veetil entha neramum antha matu mazappenudan linel than naan porumayaha iruppazu avar sugar iukku ezavazu noy vanthal avara parpazatku oruvarum illay azanal than thak pannazu irukkiar allah periyavan nalla pazil tharuvan
எனக்கு தெளிவை தந்ததுக்கு அல்லாஹ் உங்களுக்கு நன்மை அளிப்பானாக
உன்மையதான் இவர்களின் தண்டனை. இந்த பயனில் சொன்ன மாதிரி தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த வேதனை மிகவும் கடுமையானது ... நான் சில நேரங்களில் அனுபவித்தேன்..இப்ப.இருந்தும்..இல்லதா.மதிரி..இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் விட்டு போகும் என நினைக்கிறேன் ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் 👌👌👌👌👌👌🤲👌🤲🤲😭 இறைவன் பாதுகாப்பான க
😗🙃😗😭🤲🤲🤲🤲👍
Wa alaikku mussalam w.w வலைதளங்களில் முஸ்லிமான ஆண்கள் பெண்களின் நிலையை பார்த்தாலே மிகவும் வேதனையாக இருக்கிறது யா அல்லாஹ் அனைவருக்கும் மார்க்க அறிவு மேலும் ஹிதாயத்தை வழங்குவாயாக....!
மாஷாஅல்லாஹ் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற பயான் ஜஷாக்கல்லாஹு ஹைர்
S true al hamthulillah 👍
இந்த மன நிலையில் தான் நானும் இருக்கிறேன் ஒவ்வொரு நொடியும் சாகுறேன்
Allah ungal vaalkaiya nimmadiyakki tharuvanaga
En kanavarum ipati thaa
Allah Thandanai kudupathil kadumaiyaanavan ...
Husbunallahu va Nihmal vakeel...
En vaalkaium ippadi ta irukku ennala mudiyala allah
@@parveenbanu370 kavalapadatha sister yellam.valla ungaluku thunai seivan.intha vali enakum iruku.but athala irunthu veliya vanthu thaniya velapakran .nambikai irunga.muyarchi seinga .Allah pothumanavan.
Don't very sister dhu saiuga elame sari avum 🤲🤲
ஒரு பெண்ணை மன்னித்து வாழ்ந்தால்... அதன் பிறகு அந்த பெண் ஒரு வட்டத்தில் தான் வாழ முடியும்.... அதன் பிறகு சுதந்திரமாக வாழ்ந்தால்.... சந்தேகம் தான் வரும்.... விட்டு விலகுவதே நிம்மதியான வாழ்க்கை
திருமணம் என்பது ஒரு பெண்ணின் பாதுகாப்பு மட்டுமே. நம்பி வந்த பெண்ணை ஏமாற்றதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள்.
Wa alaikums sallam wa rahmatullahi wa barakathuhu...mowlana
Alhamdulillah nega sonadhu sariyadhu ஆனால் கணவர் மரணித்து விட்டார் அப்படி என்று நினைத்து கொண்டால் கூட கணவர் தான் இறந்து விட்டாரே என்று சிறிது கருணையாவது வரும் சிலருக்கு நம் மேல்( நம் வீட்டு ஆட்களுக்கு கூட வரலாம்).ஆனால் இறக்காமல் இருக்கும் கணவரை இறந்ததாக நினைத்து வாழ முடியாது... இது தான் காலத்தின் உண்மை நிலை சில பெண்களின் வாழ்க்கை 😞😞 அல்லாஹ் பாதுகாப்பானாக!!!😞😞
الحمد لله شكرا لك يا رب
நல்ல பதிவு உண்மை யும் தான் மனதில் உறுதியும்
இறையச்சமும் முக்கியமாகத் தேவை இல்லை என்றால் தினமும் நரக வேதனை தான்
جراك الله خير 🌷
Al HAMTHULILLAH
الحمد لله
MA sha Allah shukriya moulavi rombo rombo nala bayan shukriya moulavi
Miha arumayana bayan enaku rompa use aaachchi intha pathivu nanum Sila mudiveduka ithu kaaranama iruku jeshakallahu hair
Alhamthulillah arumaiyana bayan Nan thalivu adaithen
Allah ennayum intha kashtathula irunthu paadhuhakanmum enaku dua seinga sahothararhele ippa enakum intha nilamaithan mana reethiya romba kashtapatutu irukan.
வாஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
இதே கவலை தான் எனக்கும் நல்ல கணவர் இப்போ கொஞ்ச நாளா பிரச்சனை
மவ்லவி உங்க நம்பர் குடுங்க. மார்க்க சம்மந்தமான கேள்வி கேட்பதற்காக
@@farhanafareed803 moulaviyoda pesunigala?
Super bayan
என்ன ஒரு அருமையான விளக்கம்
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ பெண்ணின் மனதில் இருக்கும் .வேதனைகளை ஒவ்வொன்றையும் புரிந்து சொல்லி இருக்கிறீர்கள் .நீங்கள் சொன்னா பிரச்சனை.குழப்பம் அத்தனையும் எனக்கு இருக்கிறது மனநலம் பாதித்திருக்கிறது ஏனென்றால் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டவள்😭😭😭😭😭😭😭
வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
masha Allah Alhamdulillah Allahuakbar very good punishment
Assalamu alaikkum enakku nalla oru mudiwu edukka ippa thariyam wanthathu onghada bayan ketta pirahu enathu kanawan ippa than pullagal ninathu oru mudium ekka ellama irunthan jazahallah
இதே நிலைமையில் தான் நானும் இருக்கேன்
Y ennachi
Masha allah nalle bayan moulavi ipdiyana kanavana thalak sollenum thaanke mudiyathe vali yardaum sollevum midiyame manasukul vejjiki parre vethina irikke athe yaarum unaramaddanke Allah vei thavira
மாஷ அல்லாஹ்🤝🏻
மாஷாஅல்லாஹ்
Aslamu alaikum
Masha Allah
Masha alh...👍
Best solution hzrth....
Subhanallah jazakallah khair
Aallha pothumanvan elarukum அருள் puriyvan 🤲🤲🤲
Sir unga pechi romba nalla erukku sir enakku thayriyatha kudukkuthu sir thank 🌹u sir
அதிகமாக பகிருங்கள், பிறருக்கு பயன்படும்
Mudinja Islam pathi padiyunga..
Allah nervali kaatuvan insha'Allah
Sema speech
Intha nilaiyil irunthen,ippotha diverce akiduchu ippothu thaan nimmathiya irukke, alhumthulillah ,allah akbar🧕
Ennavisayam
Ippo enakku 2 married akitutchu allah vutaiya kirupaila santhosamma irukken,alhumthu lillah,neegga ye Kitta enna kekkanum ndu ninaikireega
Uggalutaiya vaalkaila ethuvaga irunthaalum sari atha kurraanil koorappatta maathiri decision edugga neegga nalla iruppeegga
Sorry , boy friend na enakku suthama set aakathu, enakku boy friend thevaiyum illa
@@zebriyabanu3124 yaaruku sis comment panni irukinga?
Assalamu alaikum. Yanaku romba manasu barama iruku Na Nana va illa yan nu tariyala. Tappana nenaipu neraiya varudhu inshallah adhukaga oru speech kuduga inshallah.
அருமையான பதிவு ஐயா
Arumai super speech
Best suggestion
Thank you sir
Semma speach.....
First thangaluku thangale vunmai yaga irungal: manam yepothum thavaru seiyathu: naam vunmai yaga irunthal matume nam kudumbam nandraaga irukum: yethanai problems life la vanthalum Allah paarthu kolvaan: : alhamthu lil laa
Super👌Nethila aani adicha mathiri soneenga…. Ungala mathiri oruthar ooruku oruthar iruntha islam ku perumai.. masha Allah
phone la pengalote seium thodarfum vifachcharam aahuma? Same thandaneiya
Insha allah
Masha allah super
jazakallah
Welsaid Moulavi keep it up 👍🏻
Superb
என் கணவர் s. Duraiyarasan இப்படி இருக்கணன்.
👍சூப்பர்
Masha allah allah plthumAnwan
Kadaiseela so na varthai arputham masha allah
Masahallah Alhamdullah
என்னுடைய நிலையும் இதுதான் 🙂
Wakirah dahwana walil hamdulillahi rabbil aalameen
En husband 2years a oru hindhu ponna vachu kittu romba kodumai patuthuran. Avan thappu pannitu ennaiya asingama kevala paduthuran. Na eathavathu ketta eathu kaila kidaikurathellam adikurathu eannala adi thanga mudiyala. Allah eanaku udhavi pannu da ya allah unnai thavira yaralum thara mudiyathu
En life la nadakkuratha apdiye solringa
MashaAlla alhamthulillah allahAkbar very good punishment enkanavar enkanavarum apdithan avaridam nallavisayam sollikoduthal ennai elloridamum avarnallathupol sollikoduppar payankaramaha adippar kettavarthaipesuvar enpetchuketkamattar aduthavarhal AI mathippar ennaimathikkavey mattar
விதவை பெண்களிடம் சில ஆண்களின் அணுகுமுறை வேதனை அளிக்கிறது.அவர்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை என்ன? அவர்களுக்கு இறைவனின் தண்டனை என்ன? தெரிந்தே தவறு செய்கிறார்கள். உங்கள் அறிவுரையை விரைவில் எதிர் பார்க்கிறேன். நன்றி ஐயா.
என் நிலைக்கு ஏற்ற பயான்
Masha allh
Masha Allah Allah pothumanawan
என்வாழ்க்கையும்இப்பாடிதான்.என்னைஅவமானம்படுத்திக்கேன்றறோருஇருக்கிரான்.எனக்குஇருபிள்னைகள்இருக்கு.என்பிள்ளைகாகதான்இருக்கிறோன்.
ஏன் உங்க பேச்சை கேக்க மாட்டாங்கலா
Nalla bayan
ஹஸரத் என் கணவருக்கு 62 வயது கல்யான வயதில் 2 பிள்ளைகள் என் கணவர் ஒரு(பல)பெண்களுடன் போன் தொடர்ப்பில் ஒருக்கிறார் நான் கடும் மன உளச்சலில் இருக்கிறேன் நல்ல முடிவு எடுக்க துவா செய்யவும்
👏👏👏👏👏👌👌👌👌
jasakkallahu hair hasrath ennudaiya piracchinaium itu than nalla vilakkam sonneerhal ennudaiya kanavaraium thiruttha mudiyavillai enakkum 3 pillaihal ellavatritkum Allah potumanavan alhamdulillah
அல்லாஹு அக்பர்
Super hazarat
Assalamu alaikkum varah hajrath 1 thadava thalaq vitu after 1/12 year Ku piragu na sernthu valanum nu sonna valalama ? Pls reply
மீண்டும் மஹர் கொடுத்து வலி சொல்லி திருமணம் செய்து கொள்ள வேண்டும்
@@abdulhameedsharaee Assalamalaikum hajjarth.please help me.I am a widow.my husband passed in corona. No child. I need a deendaar person to marry second. I hv own house in chennai. good person after marriage he will hv to live with me in my house so I need any converted Muslim or any other else single man.age should be below 45.please help me
@@abdulhameedsharaee please tell bayan on widow remarriage that is halaal. Most of them need.
@@abdulhameedsharaee please help me any good deendaar religious person either widower r divorced. In this bayan u r telling so many wifes cheating their husband's .you telling solution wat to do for that.
@@muslimakhan9490 wa alaikum salam
Sister which city u search...
Assalamu alaikkum. Unmailaye en walkailayum nadakkura oru sambawam idu hasrath. Jazakallahu hairan
Ipa nanum epidi than ikirn enda muppalaum vera oruthi kuda thawarana thodaruppala ikiraru😢
கணவன் இரண்டாவது திருமணம் முடித்துக்கு பிறகு அவர் மேல் உள்ள கோபத்தால் அவர் மரணித்துக்கு பிறகு முதல் மனைவி இத்தாவுல இறிக்கள்ள அவ மார்க்கப்படி பிரியவும் இல்லை இரண்டாவது திருமணம் முடிச்சதுக்கு பிரகும் அவர் மூலம் பிள்ளைகளும் பிறந்து இரிக்கி கணவன் மரணித்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்ப அவ செஞ்ச தப்ப உணர்ந்து மார்க்கப்படி திரும்ப இத்தாவுல இறிக்கலாமா இதுக் எப்படியும் பதுல் தாங்க ஹஸ்ரத்
Assalamualaikum...
Enaku therinju oru pen
Work poitrkapo vayasu koolaru solpechi ketu therinjum theriyamalum mirattalku bayanthu marriageku munnadi pannakoodatha thavaru 2 aankitta thannai ilathuvittal kattupatirunthal.. after marriage aai 7 year aachu 2 aankulanthi.. entha thavarum seila kanavaruku dhrogam panna koodathunu manasara nenaikranga .. allah antha ponna mannipana sollunga???...😢😢
Hazrath unga no kidaikuma.....nanga ungalta paesanum... Plz ga hazrath...
Ithala romba thavikkire velinaddil 😢ennoda family kkum solla mudijela oru pen kuda endal paravajila 6 7 penkaludan phone call kudumpam nadathuraru enkaloda santhosama irukkira mathiri nadikkirar enakku sethidanum pola irukku
May Allah bless you abundantly
Ennoda life a perfect a solriga moulavi 😢💔
அப்படி தவறான தொடர்பில் இருந்தவர்களுக்கு பாவமண்ணிப்பு கிடைக்குமா.... இந்த தொடர்பு விபச்சாரம் செய்த பாவத்தின் தண்டனையா கொடுக்கப்படும்...👍
Insha Allah. Allah mannikkakkodiyeven. Allhamthulillah thawba kattu anthe pakkam thirumbamell irukke vendum. Insha allah. allah mihepperiyeven
Engada manasula irukkuratha apdiyea solra poala irukku hazrath...
Hi assalamualaikkum
@@leefaleefa7692 hi enga neenga
@@leefaleefa7692 I knw srilankala engamma
@@leefaleefa7692 eravuraa?ilati
@@leefaleefa7692 kky enda engawa ? Tea kudicha
Ithey nilamay than hasarath enakkum nadanthukittu irukku...
Hi assalamualaikkum
Cl panina counselling edukalama asrath..charge edupingala
Arumayana takaval.eravur
உண்மை
Allah podhumaanawan aameen
Manaivikku throgam seigira kanavanukku insa Alla marana thandanai kodukkanum or Kai kalil adipattu manaivi panividai seivathai parthu avan thirunthi vazha Vali alla Vali seiya vendum
Super sir
Ahllau akbar
Hasrath indha kelwiki katayam padhil thaga please...
Na merri pani 4years agudhu. En Husbnd witla than iruken sir . Oru nal kuda na ninmathiya en walkaya walndhu illa awalow problem. Na neraya porumaya indhuten.en kanawan awagada mahan analum awar witta witu welila poga kola safaham kudukuraga. Nalla iruka matam ndu ndu badhuwa seiraga... En kanawara sinnathula irundhe werukuragalam awara pudikadham awagalku . Ana awar umma wenum ndu solrar iwara na thani kuduthanam kutti porai thawara.
Iwara safika kola payama iruku awarku edhum agiruma ndu andha dipress ennayum padhikidhu Nan enna seiwadhu
@muhasha631-neega edutha mudivu correct ndu thonudhu sis
👌🏻
Negal sonna anaithum enno valkkai la nadakkuthu....
Aslamu alaikum
Y ennachi
Allahu pothumaanavan
Allah inda nilayai adaivadil irundu em anaivaraiyum pazukappanaha
enda 2 pullaihalum vappavin anbukaha eanguduhal enna pullahala yosikkava enaya yosikkavandu irukudu nanum sinna vayadile vappava ilandaval enradala en 2 pen pillaihal eanguradala edum panna mudiyalla😢😢
Assalamu alaikum molvi
Naan oru thavarum sayyla molvi enna koduma pannura
Poi pethalattam nambika throgam Yallame pannura naan enna panna molvi
Hazrat assalamu alaikum.
விதவை பெண்ணை திருமணம் முடிக்கலாம் னு இருக்கேன்.
விதவையை திருமணம் முடிப்பவரும் நானும் மறுமையில் ஒன்றாக இருப்போம் என்று நபிகளார்(ஸல்) கூறியதாக ஏதேனும் ஹதீஸ் உள்ளதா?
உங்களிடம் நான் wtspp ல் உரையாட வேண்டும்.
unga age enna......unga native pls
Good
Nanum eppothu romba kasta paduren
Hajarat unga address koduga meet pannum counciling venum hajrat
Enakum ide prachana ,Enna sairada
Indha hadhees enakku oru bathilaaga irukku.
Ippe nireye aangelukku manese ille. Ketta aambule thane kallu nenji enduraage . Allah naage manesaale padre veedene Allah than awegele paduhakkonum egede kanneer 😭😭😭😭😭
Naa thirumanam mudithu 3 madham than aavuthu.ippo ennudaiya kanavar veru pengaludan pesuraru.avaru ippo veli natil ullar.enna seivadhu enru teriyala 😭
Ungalukku innum kulanthaihal ethum illai endral yosika vendam udanadiyaha divorce panni vidungal.ithunga thiruthawe mudiyatha jenmangal