Cosmos Seva Kendra -Bible Quiz -Joshua Result and Answer keys

Поділитися
Вставка
  • Опубліковано 29 чер 2024
  • கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
    ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள்.
    காஸ்மோஸ் சேவா கேந்திரா வழங்கும் ஈஸ்டர் சிறப்பு வேத வினா விடை போட்டியின் தேர்வு முடிவுகள் மற்றும் விடைகள் இந்த வீடியோவில் அடங்கியுள்ளது.
    வீடியோவின் முதல் பகுதியில் கலந்து கொண்ட நபர்கள், மாவட்டம் மற்றும் மதிப்பெண்கள்
    இரண்டாவது பகுதியில் வேத வினா போட்டியின் சரியான விடை மற்றும் வேத பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
    கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள், இப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய திருச்சபை ஆயர்கள், பாஸ்டர்ஸ், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
    முதல் அன்பளிப்புக்கு உரியவர்:-
    திருமதி. தீபா தர்மராஜ் சேலம் - 100/100 மதிப்பெண்கள்.
    இரண்டு மற்றும் மூன்று அன்பளிப்பு விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
    நன்றி.
    நமது வாட்ஸ்அப் குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

КОМЕНТАРІ • 8

  • @ruthjames6223
    @ruthjames6223 Місяць тому +1

    Tanqsomuch pastor

  • @jeremiahsamiappan
    @jeremiahsamiappan  Місяць тому +1

    chat.whatsapp.com/BSiGmKTysrj5n6hlvwM5kK
    Click this link to join our Bible Quiz Program. நமது வேத வினா போட்டியில் இணைய மேல் உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
    Cell: 9500374731
    Thanks / நன்றி

  • @jeremiahsamiappan
    @jeremiahsamiappan  Місяць тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.
    ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள்.
    காஸ்மோஸ் சேவா கேந்திரா வழங்கும் ஈஸ்டர் சிறப்பு வேத வினா விடை போட்டியின் தேர்வு முடிவுகள் மற்றும் விடைகள் இந்த வீடியோவில் அடங்கியுள்ளது.
    வீடியோவின் முதல் பகுதியில் கலந்து கொண்ட நபர்கள், மாவட்டம் மற்றும் மதிப்பெண்கள்
    இரண்டாவது பகுதியில் வேத வினா போட்டியின் சரியான விடை மற்றும் வேத பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
    கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள், இப்போட்டியை சிறப்பாக நடத்த உதவிய திருச்சபை ஆயர்கள், பாஸ்டர்ஸ், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
    முதல் அன்பளிப்புக்கு உரியவர்:-
    திருமதி. தீபா தர்மராஜ் சேலம் - 100/100 மதிப்பெண்கள்.
    இரண்டு மற்றும் மூன்று அன்பளிப்பு விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
    நன்றி.
    நமது வாட்ஸ்அப் குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

  • @jeremiahsamiappan
    @jeremiahsamiappan  Місяць тому +1

    Missing Name:-
    Mrs Ruth James -Tirunelveli 97 Marks

  • @jeremiahsamiappan
    @jeremiahsamiappan  Місяць тому +1

    Comment your Marks.. உங்கள் மதிப்பெண்ணை கமென்ட் பண்ணவும்.
    நன்றி

  • @jeremiahsamiappan
    @jeremiahsamiappan  Місяць тому +1

    கர்த்தருக்குள் பிரியமானவர்களே...
    இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
    நமது ஈஸ்டர் சிறப்பு வேத வினா விடை போட்டியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. தயவுசெய்து தங்கள் குழுவில் உள்ளவர்களுக்கும் பகிரவும்.
    ஒரு முக்கிய குறிப்பு:- 99 மதிப்பெண்கள் பெற்ற நான்கு நபர்களும் கீழ்காணும் வீடியோவை பார்த்து பதில் சொல்லப்பட்ட நான்கு தகவல்களை கண்டறிந்து உடனே அனுப்பவும்.
    அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வேத பகுதி 23 ஆம் அதிகாரம் முழுவதும்
    ua-cam.com/video/j9zX2GpL51g/v-deo.htmlsi=bKMC6fY6GBP5EN6s

  • @ruthjames6223
    @ruthjames6223 Місяць тому +1

    Tanqsomuch pastor

    • @jeremiahsamiappan
      @jeremiahsamiappan  Місяць тому +1

      We welcome Amma.. for your valuable prayers and participation. May God bless you abundantly.
      Regards
      Cosmos Bible Quiz team