பெரியாரை உரிமை கொண்டாடும் இளையோர் | வழக்கறிஞர் அருள்மொழி | Lawyer Arulmozhi

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @thangarajuc1336
    @thangarajuc1336 5 років тому +28

    தோழர் அருள் மொழி அவர்களின் தெளிவான தீர்க்கமான பேச்சு இன்னும் பெரும் பகுதி பெண்களை சென்றடைய வேண்டும். கற்போம் அனைவரும் கற்போம்,பெரியாரை கற்போம். கற்கும் ஒவ்வொரு மணி துளியும் சமூக சேவைதான். பெரியாரின் ஒவ்வொரு வார்த்தையும் அனு துகள் வெடிப்பது போல தான். ஆனால் வெடிக்க வைப்பது உங்கள் பேச்சு.

    • @maiyappansp6554
      @maiyappansp6554 5 років тому

      Thangaraju C அருமையான கருத்து பகிர்வு மேடை

  • @m.s.ratheesh2005
    @m.s.ratheesh2005 5 років тому +4

    அருமையான கருத்துக்களை கூறினீர்கள் சகோதரி உங்கள் கருத்துக்கள் இன்றய இளைஞர்களுக்கு போய் சேரவேண்டும்

  • @narayanann892
    @narayanann892 5 років тому +1

    தமிழையும் பெரியரையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லும் தங்கள் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே

  • @vpvenkatesh9025
    @vpvenkatesh9025 4 роки тому +1

    வளர்க பெரியாரின் புகழும், தமிழர்கள் வாழ்வும்.

  • @dschanel1753
    @dschanel1753 5 років тому +1

    வாழ்த்துகள் தோழர் உங்கள் சொற்பொழிவுகள் என்றுமே சிறப்பு

  • @thiyagur2369
    @thiyagur2369 5 років тому +16

    அருமை அம்மா.வாழ்க பெரியார்😇

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 5 років тому +7

    வாழ்க பெரியார்

  • @kavithaanbalakan3506
    @kavithaanbalakan3506 5 років тому +1

    பெரியார் புகழ் மற்றும் தமிழ் மொழி புகழ் வாழ்க வளர்க தன்மானம் ஓங்குக

  • @kadhiravankathir3925
    @kadhiravankathir3925 5 років тому +15

    Great speech

  • @kathambamaalai3577
    @kathambamaalai3577 5 років тому +8

    Great

  • @pereesanpereesan5300
    @pereesanpereesan5300 5 років тому

    அருமையான தகவல்
    அருமையான பதிவு

  • @gamer6371
    @gamer6371 5 років тому +10

    Periyar mass

  • @srijeganSJ
    @srijeganSJ 5 років тому +7

    வாழ்க பெரியார்
    வளர்க பகுத்தறிவு

  • @commentsdeleted9448
    @commentsdeleted9448 5 років тому +4

    100K subscribers @Kulukkai👏👌👍💪...

    • @selvarasuselvaa7293
      @selvarasuselvaa7293 5 років тому

      Comments deleted:நான் தினமும் பார்ப்பேன் 100k வந்துருச்சான்னு இன்னைக்கு பார்க்க மறந்துவிட்டேன் நீங்கள் முந்திக்கொண்டீர்.
      Super
      நன்றி

  • @krish0978
    @krish0978 5 років тому +11

    தந்தை பெரியாரின் புகழை இன்று உலக அளவில் கொண்டு சென்றவர்கள் அவரை எதிர்த்த BJP- காரன் தான். இவரின் வாழ்க்கை வரலாறு/ கோட்பாடுகளை புத்தகமாக வடமொழிகளில் வெளியிட வேண்டும்

  • @aquasoiltech8571
    @aquasoiltech8571 5 років тому +10

    KULUKKAI
    100K subscribers வாழ்த்துக்கள்

    • @kulukkai
      @kulukkai  5 років тому +2

      மகிழ்ச்சி. குலுக்கையுடன் இணைந்திருப்பதற்கு நன்றி.

  • @venkatesanmunirathnum9165
    @venkatesanmunirathnum9165 4 роки тому

    சிறப்பு தோழர்

  • @arjunashok8028
    @arjunashok8028 5 років тому +1

    பெரியாரின் சித்தாந்தம் ஒருபோதும் அழியாது. 😍😍😍💪💪💪

    • @govindan470
      @govindan470 3 роки тому

      அசாே க்
      இருந்தால் தானே
      அழிய

  • @karuppasamy798
    @karuppasamy798 5 років тому +9

    great......

    • @siiyer12
      @siiyer12 5 років тому

      No need anything regarding his life

  • @ajikumar6985
    @ajikumar6985 4 роки тому

    Good speech

  • @kesavankesav2032
    @kesavankesav2032 3 роки тому

    எத்தனை இராமசாமி வந்தாலும் தெய்வ நம்பிக்கையை மாற்ற முடியாது......

    • @DP-gz4ku
      @DP-gz4ku Рік тому

      ஆனால் பார்ப்பனார்களின் வஞ்சகதிட்டங்களை, ஏமாற்று வேலைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

  • @pesaporul8624
    @pesaporul8624 4 роки тому

    Enave dhan avar periyar ... periyar valgha

  • @Trade392
    @Trade392 5 років тому +1

    Ada paavame,arasiyal aadhayathukaga ippadya jaalra poduvanga.

  • @chinnannankarthik6193
    @chinnannankarthik6193 5 років тому +1

    Sami DMK pathilam pesathinga da plz, Periyara pathi kekkathan vanthom nanga

  • @santhoshnatarajan6251
    @santhoshnatarajan6251 5 років тому

    போராட்டம்மே இனி உங்க தலைவிதி

  • @vivekvivek9781
    @vivekvivek9781 5 років тому +2

    Periyar ku munbe youngsters ku Vivekanandar endra maamanitharai therium. Vivekanandar mattume Periyar.

    • @saravanamg7593
      @saravanamg7593 5 років тому +1

      Dey Vivekanandanadarai RSS kitta adamanam vechuteengale.
      RSS porukki pasanga owner ayittanunga.

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 5 років тому

      Right vivek
      பாரதி மாபாசி மார்ஷல் நேசமணி ஆகியோரே பெரியோர்

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 2 роки тому

    பெரியார் வாழ்க 👍👍

  • @ajikumar6985
    @ajikumar6985 4 роки тому

    Good speech