@@thashthash4953 எனவே, நிதி நிலமை மோசமாக இருக்கும் தொண்டர்களிடம் நிதி வசூலித்து, சுகபோக வாழ்க்கை வாழ்கிறார் சீமான் அவர்கள்.மேலும், வெளிநாட்டில் இருந்தும் பல வகைகளில் நிதி வருகிறது
@@KathiravanKathiravan-r6fஅப்படியே கேள்வி கேட்டு என்ன lock பண்ணிட்டாராமா.. சொல்றன் கேட்டுக்க. எங்களைப் போன்ற தமிழ் உணர்வு உள்ள தமிழனுக்கு பொறந்த மானத் தமிழர்கள் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக தங்களால் முடிந்த பண உதவியை செய்கிறார்கள். சீமான் நல்லா இருந்தாதான் எங்கள் தமிழ் வாழும். சீமானுக்காக உயிரையும் கொடுப்போம் ❤ இதெல்லாம் பிரியாணிக்காக கட்சிக் கூட்டத்திற்கு செல்லும் உங்களுக்கு எப்படி புரியும். பணம் தான் முக்கியம் என்றால் சீமான் என்றோ கூட்டணி வைத்திருப்பார். கோடி கோடியாக ஊழல் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் வியாதிகளைப் போய் கேள். இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் நான் பேசுவேன். ஆனால் ஒவ்வொருத்தனுக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க முடியவில்லை. தயவு செஞ்சு எது சரின்னு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. புரியலான மத்த கட்சிக்கே ஓட்டு போடுங்க அது உங்க விருப்பம்.
@@deanselvaraj7158அனைத்து உயிர்களுக்குமான அரசியல் இயற்கையை அழிக்காமல் பாதுகாத்து வைப்பது படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை தனியார் மருத்துவத்திற்கு நிகரான அரசு மருத்துவம் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கல்வி இலவசம் ஆணுக்குப் பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் வழக்காடு மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி கோயில்களில் (சமஸ்கிருதம் இல்லாமல்) தமிழில் மந்திரம் இயற்கை வேளாண்மை வீட்டுப்பாடம் இல்லாத பசுஞ்சோலை பள்ளிகள் வாக்குக்கு காசு கொடுக்க கூடாது தண்ணீரில் தன்னிறைவு அரசு வேலைகளில் அரசு வேலைகளில் தமிழில் படித்தால் முன்னுரிமை அரசியல் அறிவியல் பொருளாதாரம் மற்ற எல்லாவற்றிலும் 50% சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஆபத்தான அணு உலையில் மின்சாரம் எடுக்கும் முறையை மாற்றி தவிர்த்து மக்கிய கழிவுகளில் இருந்து மின்சாரத்தை எடுக்கும் முறை காற்றாலை மின்சாரம் எல்லோரும் கூடி வாழ்வோம் அண்ணன் தம்பியாய் தமிழர் மட்டும் ஆளுவோம் நாம் தமிழராய் போதுமா இன்னும் வேண்டுமா நண்பா எதையாவது பேச வேண்டும் என்று வன்மத்தில் பேசாதீர்கள் நண்பா திராவிட கட்சிகளை போல கொள்ளை அடித்த காசில் வாக்குக்கு காசு கொடுத்து நாம் தமிழர் வெற்றி பெறவில்லை ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கட்சியை கண்டு எதற்கு இந்த பதிவு
நாம் தமிழரில் பயணிக்கும் மானத் தமிழர்கள் கொள்கை, கோட்பாடுகளுக்காக, இன மானத்திற்காக நிற்பவர்கள்! அதில் உறுதியில்லாதவர்கள் வெளியேறட்டும்! பணம், புகழ் அவர்களின் நோக்காக இருக்கலாம்!
@@sukumar3832 நல்ல வேளை, சீமான் இந்த வார்த்தைகளை மேடையில் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் அவ்வளவு தான், கட்சி அதோகதி தான் இது போன்று அநாகரீகமாக பேச வேண்டாம்
ஆனா ஒன்னு மட்டும் தெளிவாக தெரிகிறது எதிர் கட்சி சதி என்று நினைக்கிறேன் ஆயிரம் விமானங்கள் வந்தாலும் அண்ணன் சீமான் உடன் தான் நாம் பயணிப்போம் நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி
நிற்வாகி விலகினால் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வர போகிறார் அவ்வளவு தானே ஒரு குடும்பத்தில் வேலைக்கு செல்கிறவன் இறந்து விட்டால் அடுத்தவன் குடும்பத்தை பார்க்க போகிறான் அவ்வளவு தான்
இப்படி போரவங்களுக்கு தமிழ் தேசிய கொள்கைகள் முக்கியமில்லை… தன் சுய முன்னேற்றம் மட்டும்தான் கவனம்… போகட்டும், அவர்கள் இப்படி எண்ணி கொண்டு போனால் எங்கு போனாலும் ஒட்டுன்னிகள்தான்
போறவங்களுக்கு, ஒட்டுண்ணிகள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி மண்ணிற்காகவும் மண்ணின் மக்களுக்காகவும் சமரசமில்லாமல் உண்மையும் நேர்மையுமாக போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே அதனால் தான் தேசிய திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வந்த நான் 2016முதல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வருகிறேன் என்னைச் சேர்ந்தவர்களையும் வாக்களிக்க வைத்துள்ளேன் நான் வசிக்கும் பகுதியில் நாம் தமிழர் கட்சி கிடையாது.இனியும் நாம் தமிழர் கட்சிக்கே வாக்களிப்போம் . மற்ற எந்தக் கட்சிகளுக்கும் மண்ணின் வளம் குறித்தும் மக்களின் நலம் குறித்தும் அக்கறையில்லை
என் அன்பான தம்பி செந்தமிழன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு அற்புதமான நாள் என்று நம்புகிறேன், உங்களுக்கு இன்னும் ஒரு அற்புதமான வருடம் அமைய வாழ்த்துக்கள்.
@@amuthaamutha-w8u அது கலை அல்ல, களை என்று சொல்ல வேண்டும். முதலில், தமிழ்மொழியில் பிழையில்லாமல் எழுத பழக வேண்டும், பிறகு கருத்தை பதிவிடலாம். கலை என்பது இயல், இசை, நாடகம், கூத்து, சினிமா போன்றவை
களை எடுக்கும் பணி,நிற்பான் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
இதுவரை தமிழ் தேசியம் எழுந்தது இல்லை தற்போது அண்ணன் சீமான் தலைமையில் எழுந்தது திராவிடத்துக்கு சகித்துக் கொள்ள முடியவில்லை அதனால் மற்ற கட்சிகள் போல் நம்மையும் நினைத்து விட்டார்கள் நாம் பணத்துக்காகவோ பதவிக்காகவும் வரவில்லை தன் மரணத்துக்காக தமிழர் என்ற இனத்துக்காகவும்😊 வந்துள்ளோம் என் உயிரை எடுத்துக் கொள்ளலாம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நஷ்ட எங்கள் உரிமை எம் இனத்துக்கு நஷ்டம் ஆதலால் வாழ்ந்தால் தமிழராய் வாழ்வேன் மறைந்தாலும் தமிழராய் மறையும் நாம் தமிழர்
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், திரு. தேவேந்திரன் அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கின்றார். இப்படி பட்டவர்கள் விலகுவது நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் நல்லது.
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம்
கூட்டணி வைக்க மாட்டோம் திரள் நிதி வாங்குவோம் நீங்க காசு இருக்கனு குடுத்தோமா எனக்கு ஒரு இன்னோவா அன்னைக்கு ஒரு போர்டுனேர் வாங்கிப்போம் நீங்க காசு மட்டும் கொடுக்கணும் வெல்வது நம் இலக்கு இல்லை
🌹சீமான் அவர்கள், தன் கட்ச்சிக்கு உழைக்கும் தொண்டர்களுக்கு மதிப்பு குடுத்து, அவர்களின் கருத்து கேட்டு கொண்டு, பிடித்தால் செய்ய வேண்டும், இல்லை முடியாது என சொல்ல வேண்டும், முடிவு சீமான் கைகளிள் தான், கூட இருப்பவர்கள் புரியும் படி அன்பாக கூற வேண்டும் 🌹
இந்த சாட்டை முட்டு குடுத்தாலும் இனிமேல் மக்கள் நம்பமாட்டாங்க. சீமானுக்கு அவங்க கட்சிக்காரங்களையே மதிக்க தெரியல இவரு தலைவரான மக்கள எப்படி மதிப்பாரு எப்படி நடத்துவாறு. இன்னுமா எங்கள பைத்தியக்காரனா நினைக்கற சாட்டை.
எல்லாத்துக்கும் முட்டு கொடு ... முட்டுக் கொடுப்பதில் முனைவர் பட்டம் வாங்கிய சாட்டை கஸ்தூரிக்கு ஒரு முட்டு விஜய்க்கு ஆரம்பத்தில் முட்டு இப்போ ஒரு கொட்டு ... என்னப்பா இது ... What bro It's very wrong bro
நாம் தமிழர் தம்பிகள் உற்சாகத்தில் உள்ளார்கள் ❤❤ விஜயை ஆதரித்தது தவறான பாதை தமிழ் தேசியம் கூத்தாடி ஆதரிப்பதா ? இதுவே சரியான பாதை 🔥🙌🏻 எதிர்ப்பே நம் வளர்ச்சி 🔥
ஐயா திராவிடர் கிட்ட விலை போய்விட்டார் இதுதான் உண்மை எவ்வளவு அவதூறு பரப்பினாலும் உண்மையான தமிழன் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவோம் வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி அண்ணா
இந்தத் தடங்கல்கள் எல்லாம் சீமான் உறுதியாக வெற்றி பெறுவார் என்பதை காட்டுகிறது. உண்மை தமிழன் வெல்லும் காலம் வந்துவிட்டது. தொடர்ந்து போராடுங்கள். உலகத் தமிழர்கள் நாங்கள் தமிழர் நலனுக்காகவும் தாய் தமிழ்நாட்டிற்காகவும் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் என்றென்றும் உறுதுணையாக🙏🙏🙏. மலேசியாவில் இருந்து தமிழனாக 🌹
NTK ❤️❤️❤️🔥🔥🔥
சீமான் நேர்மையாகவும் சரியாகவும் செயல்படுவதால் உங்களால் கட்சியில் சம்பாதித்து பிழைப்பு நடத்த முடியவில்லை. அதனால் தான் வெளியேறுகிறீர்கள்.
சரி, சீமான் எப்படி பிழைப்பு நடத்துகிறார். சினிமாவிலிருந்து விலகியாச்சு, செலவுகளுக்கு பணம் இங்கிருந்து வருகிறது
Super@@KathiravanKathiravan-r6f
@@KathiravanKathiravan-r6fநீங்களும் கட்சிக்கு நிதி கொடுத்துவிட்டு,நிதி பற்றி கேள்வி கேளுங்கள்.திமுக இன்னமும் பிச்சையெடுக்கிறது.
@@thashthash4953
எனவே, நிதி நிலமை மோசமாக இருக்கும் தொண்டர்களிடம் நிதி வசூலித்து, சுகபோக வாழ்க்கை வாழ்கிறார் சீமான் அவர்கள்.மேலும், வெளிநாட்டில் இருந்தும் பல வகைகளில் நிதி வருகிறது
@@KathiravanKathiravan-r6fஅப்படியே கேள்வி கேட்டு என்ன lock பண்ணிட்டாராமா.. சொல்றன் கேட்டுக்க.
எங்களைப் போன்ற தமிழ் உணர்வு உள்ள தமிழனுக்கு பொறந்த மானத் தமிழர்கள் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக தங்களால் முடிந்த பண உதவியை செய்கிறார்கள். சீமான் நல்லா இருந்தாதான் எங்கள் தமிழ் வாழும். சீமானுக்காக உயிரையும் கொடுப்போம் ❤ இதெல்லாம் பிரியாணிக்காக கட்சிக் கூட்டத்திற்கு செல்லும் உங்களுக்கு எப்படி புரியும்.
பணம் தான் முக்கியம் என்றால் சீமான் என்றோ கூட்டணி வைத்திருப்பார்.
கோடி கோடியாக ஊழல் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் வியாதிகளைப் போய் கேள்.
இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் நான் பேசுவேன். ஆனால் ஒவ்வொருத்தனுக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க முடியவில்லை. தயவு செஞ்சு எது சரின்னு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. புரியலான மத்த கட்சிக்கே ஓட்டு போடுங்க அது உங்க விருப்பம்.
இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் கண்டுகொள்ளாதீர்கள் தமிழ் உறவுகளே
நாம் தமிழர் கட்சி கொள்கையை ஏற்பவர்கள் மட்டுமே இங்கே பயணிக்க முடியும்.அதுவே பலம்.தம்பி சாட்டை யின் பணி சிறப்பு
எங்க ஒரு 20 கொள்கை சொல்லு😅
ua-cam.com/video/Zhw9BwZvzYA/v-deo.htmlsi=OO-zlKAC04utC8o8
@@deanselvaraj7158உங்க தெலுங்கு அம்மா, தங்கச்சி, அக்காக்கு இனாம கொடுப்போம் 😂 பட்டு
@@deanselvaraj7158200 credited or one selfie with kooththadi tax not paid tvk kunchu am right
@@deanselvaraj7158அனைத்து உயிர்களுக்குமான அரசியல் இயற்கையை அழிக்காமல் பாதுகாத்து வைப்பது படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் அரசு வேலை தனியார் மருத்துவத்திற்கு நிகரான அரசு மருத்துவம் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கல்வி இலவசம் ஆணுக்குப் பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் வழக்காடு மன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி கோயில்களில் (சமஸ்கிருதம் இல்லாமல்) தமிழில் மந்திரம் இயற்கை வேளாண்மை வீட்டுப்பாடம் இல்லாத பசுஞ்சோலை பள்ளிகள் வாக்குக்கு காசு கொடுக்க கூடாது தண்ணீரில் தன்னிறைவு அரசு வேலைகளில் அரசு வேலைகளில் தமிழில் படித்தால் முன்னுரிமை அரசியல் அறிவியல் பொருளாதாரம் மற்ற எல்லாவற்றிலும் 50% சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு ஆபத்தான அணு உலையில் மின்சாரம் எடுக்கும் முறையை மாற்றி தவிர்த்து மக்கிய கழிவுகளில் இருந்து மின்சாரத்தை எடுக்கும் முறை காற்றாலை மின்சாரம் எல்லோரும் கூடி வாழ்வோம் அண்ணன் தம்பியாய் தமிழர் மட்டும் ஆளுவோம் நாம் தமிழராய் போதுமா இன்னும் வேண்டுமா நண்பா எதையாவது பேச வேண்டும் என்று வன்மத்தில் பேசாதீர்கள் நண்பா திராவிட கட்சிகளை போல கொள்ளை அடித்த காசில் வாக்குக்கு காசு கொடுத்து நாம் தமிழர் வெற்றி பெறவில்லை ஒரு கவுன்சிலர் கூட இல்லாத கட்சியை கண்டு எதற்கு இந்த பதிவு
நாம் தமிழரில் பயணிக்கும் மானத் தமிழர்கள் கொள்கை, கோட்பாடுகளுக்காக, இன மானத்திற்காக நிற்பவர்கள்! அதில் உறுதியில்லாதவர்கள் வெளியேறட்டும்! பணம், புகழ் அவர்களின் நோக்காக இருக்கலாம்!
Smart people will leave, dumb people only stay in NTK after TVK captured general population votes.
உண்மையான மானத்தமிழன் கூட்டணிக்கு போக மாட்டான் பண்ணிகள் தான் கூட்டணி வைக்கும் தம்பி நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள் தனித்தே வேட்டையாடும் புலி
@@sukumar3832
நல்ல வேளை, சீமான் இந்த வார்த்தைகளை மேடையில் சொல்லவில்லை, சொல்லியிருந்தால் அவ்வளவு தான், கட்சி அதோகதி தான்
இது போன்று அநாகரீகமாக பேச வேண்டாம்
ua-cam.com/video/Zhw9BwZvzYA/v-deo.htmlsi=OO-zlKAC04utC8o8
👍👍👍@@KathiravanKathiravan-r6f
அண்ணன் சீமான் அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
சீமான் எனும் சொல்லுக்கு
தலைவன் என்று பொருள் தமிழில்..
உண்மையாக அண்ணன் சிறந்த தலைவன் தான்..🎉🎉🎉
ஆனா
ஒன்னு மட்டும்
தெளிவாக தெரிகிறது
எதிர் கட்சி
சதி என்று
நினைக்கிறேன்
ஆயிரம்
விமானங்கள்
வந்தாலும்
அண்ணன் சீமான்
உடன் தான்
நாம்
பயணிப்போம்
நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி
@@தமிழராய்எழுவோம்
அது, விமானங்கள் அல்ல, விமர்சனங்கள்
@@KathiravanKathiravan-r6f 😁😁😅🤣
Wow Super சிறப்பு வாழ்த்துக்கள் 😂😂😂😂👌👍🏻
நிர்வாகிகள் விலகுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது தொண்டர்கள் விலகினால் தான் பாதிப்பு
நிற்வாகி விலகினால் அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வர போகிறார் அவ்வளவு தானே ஒரு குடும்பத்தில் வேலைக்கு செல்கிறவன் இறந்து விட்டால் அடுத்தவன் குடும்பத்தை பார்க்க போகிறான் அவ்வளவு தான்
@@Prajan.pPrajan.p👏👏👏
யாரோட கூட்டணி வக்கலாம்னு கேளுங்க
@atsgimpex8740 tramp
@atsgimpex8740 நீங்க வேணா வாங்க
தளபதி சாட்டைக்கு ராயல் சல்யூட் ✊🙏 நாம் தமிழர் கட்சி செஞ்சி சட்ட மன்ற தொகுதி வாழ்த்துக்கள் தம்பி துரை❤❤❤🙏🙏🙏🙏🙏 சாட்டையின் வெறியன் ❤✊
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்
இப்படி போரவங்களுக்கு தமிழ் தேசிய கொள்கைகள் முக்கியமில்லை… தன் சுய முன்னேற்றம் மட்டும்தான் கவனம்… போகட்டும், அவர்கள் இப்படி எண்ணி கொண்டு போனால் எங்கு போனாலும் ஒட்டுன்னிகள்தான்
Ungata seemane oru ottu Unni than unga ellarayum thambi thambinu solli unga mantaya kaluvitu irukkan ungaluku puriyalaya simple la ondu solluran seeman wife epo ungata katchila Enna poruppula irukkanga katchchikaga ulachcha avangala ellam oram kattitu avarta wife pa munnilai patuthurathu ungaluku puriyalaya illa nengalum avarota sentha kuttu kalavaniya endu theriyala ean solluran enda avarta seyal patukalai paarkum pothe nenga understand panni irukkanum epti solli puriya vaikkura endu enakku theriyala 😢nengal ellam ean ivalo muttala irukkinga endum puriyala
@@nishsnthannishanthan6254தற்குறிக்கு பிறந்த தற்குறி முன்டம்
@@anbukannankottirajan7554
அது, ஒட்டுண்ணிகள், பிழையில்லாமல் எழுத கற்று கொள்ளுங்கள்
போறவங்களுக்கு, ஒட்டுண்ணிகள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட எங்கள் கொள்கைத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
#கொள்கைத்தலைவன்_சீமான்
சீமான் மருத்துவமனையில் எய்ட்ஸ் பரிசோதனை செய்ய வேண்டும்..
@@nr9926😂😂😂😂😂
@@nr9926en unga amma ku aids irukka?
@@nr9926sathiyam pani sollu bro nee un pondatiya mattum than thottanu😂
@@nr9926 தற்குறிக்கு பிறந்த தற்குறி
TVK Members assembly 🙋
தேர்தல் வரட்டும் உங்கள் கட்சியிலும் என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பாருங்க ப்ரோ
It's not good to see what happens inside our neighbors house or elder brothers room. 😂😂😂😂😂😂😂
What bro 😂😂😂
Welcome bro NTK va observe pannunga apothan athoda arumai puriyum😅
திராவிடம்னா என்னன்னு சொல்லுங்கடா நான் உங்களுக்கு ஓட்டு போடறேன் வாக்கு சேகரிக்க வரேன்😂 hi 😂
பிரச்சனைக்கு காரணம் திமுக சதித்திட்டமாக இருக்கும் என நினைக்கிறேன்
Poda 😂
நாம் தமிழரில் களையெடுப்பு நடத்தனும் இப்படிப்பட்டவர்கள் கட்சிக்கு தேவையில்லை...
En da thevutiya payaley 😂😂pichai eduthu kaschi nadathura thaili ambalaiya seeman nai
இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி மண்ணிற்காகவும் மண்ணின் மக்களுக்காகவும் சமரசமில்லாமல் உண்மையும் நேர்மையுமாக போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே அதனால் தான் தேசிய திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வந்த நான் 2016முதல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வருகிறேன் என்னைச் சேர்ந்தவர்களையும் வாக்களிக்க வைத்துள்ளேன் நான் வசிக்கும் பகுதியில் நாம் தமிழர் கட்சி கிடையாது.இனியும் நாம் தமிழர் கட்சிக்கே வாக்களிப்போம் . மற்ற எந்தக் கட்சிகளுக்கும் மண்ணின் வளம் குறித்தும் மக்களின் நலம் குறித்தும் அக்கறையில்லை
என்றும் அன்புடன் சீமான் தம்பி ❤
என் அன்பான தம்பி செந்தமிழன் சீமானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு ஒரு அற்புதமான நாள் என்று நம்புகிறேன், உங்களுக்கு இன்னும் ஒரு அற்புதமான வருடம் அமைய வாழ்த்துக்கள்.
TVK 🇪🇦
ஸ்பெயின்/spain flag 😂😂😂😂😂😂
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் அண்ணன் சீமான் 🐅🐅🐅🐯🐯🐯
திமுக வின் பிரித்தாளும் சூழ்ச்சி
Ntk
யார் வலையை வீசினாலும் அதில் சிக்காமல் அதனை கிழித்து கொண்டு வருவது நாம் தமிழர் கட்சி நேர்மையே,நேர் வழியே, தமிழ்தேசியமே❤ தம் கட்சியின் பலம்.
நாம் தமிழர் கட்சி நிருவாகிக்கு ஆதரவாக இருக்கனும்.🙏
காலம் இதுபோன்ற போலிகளை கலை எடுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே 🎉❤
உண்மை தான், ஒரு நாள் உண்மையான போலிகள் தலைமையில் இருந்தாலும் களை எடுக்கப்படும்
@@amuthaamutha-w8u
அது கலை அல்ல, களை என்று சொல்ல வேண்டும். முதலில், தமிழ்மொழியில் பிழையில்லாமல் எழுத பழக வேண்டும், பிறகு கருத்தை பதிவிடலாம்.
கலை என்பது இயல், இசை, நாடகம், கூத்து, சினிமா போன்றவை
நாம் தமிழர் கட்சி ஒன்றுதான் மண்ணுக்கும் மக்களுக்குமான கட்சி❤❤❤
ua-cam.com/video/Zhw9BwZvzYA/v-deo.htmlsi=OO-zlKAC04utC8o8
மிகவும் சிறப்பு ❤❤❤❤❤
I'm leaving in this NTK😅
Plz kilambu
😂😂
Pona election la kuda ntk ku than vote poten, aana inime vaipilla raja😂😂
நல்லது, கொத்தடிமை கூட்டத்துல சேர்ந்துக்கு😅
@@Rizwan_UA-cam. அரசியல் புரிதல் இல்லாதவர்களின் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு வேண்டாம்🙏🙏🙏
இன்ஷா அல்லாஹ் ❤
அடுத்த முதலமைச்சர் சீமான் 100% உறுதியாக வெல்ல வைப்போம் ❤ நாம்தமிழர் 2026ல. தமிழ்தேசியம் அரசியல் ❤❤
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂3 election no MLA😂😂😂😂😂
Samma comedy next cm talabathi vijay
@@husainholler7944naangalum pakathana poron ungala intha election la 😂😂😂
@@MAKKALISAIpagal kanavu kanathinga pa first election varatum 😂😂
😂😂 paithiyam
கலைஎடுக்கும்பணிதொடங்கியுள்ளதுதமிழன்நிற்ப்பான்திராவிடன்போவான்
களை எடுக்கும் பணி,நிற்பான் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
இதுவரை தமிழ் தேசியம் எழுந்தது இல்லை தற்போது அண்ணன் சீமான் தலைமையில் எழுந்தது திராவிடத்துக்கு சகித்துக் கொள்ள முடியவில்லை அதனால் மற்ற கட்சிகள் போல் நம்மையும் நினைத்து விட்டார்கள் நாம் பணத்துக்காகவோ பதவிக்காகவும் வரவில்லை தன் மரணத்துக்காக தமிழர் என்ற இனத்துக்காகவும்😊 வந்துள்ளோம் என் உயிரை எடுத்துக் கொள்ளலாம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் நஷ்ட எங்கள் உரிமை எம் இனத்துக்கு நஷ்டம் ஆதலால் வாழ்ந்தால் தமிழராய் வாழ்வேன் மறைந்தாலும் தமிழராய் மறையும் நாம் தமிழர்
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், திரு. தேவேந்திரன் அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கின்றார். இப்படி பட்டவர்கள் விலகுவது நாம் தமிழர் கட்சிக்கு மிகவும் நல்லது.
,👍💯💯💯💯💯🐆🐅🐅🐅🐅NTK
நாம் தமிழர் அண்ணன் சீமான்
சாட்டை bro விஜய் அவர்களை தவறாக பேசியதற்கு உங்களுக்கே பாதிப்பாகும்
Inaki urrutu 😂
Susan jatty poda joker comedy pannama
Super pro mass
சாட்டை சார்.....!!!! எவ்வளவுதான் முட்டுக் கொடுக்க முடியும்.......
வரலாற்றில் கொத்தடிமை கூட்டம் இப்படி ஒரு எதிரியை சந்தித்ததும் இல்லை சந்திக்க போவதுமில்லை !
சுத்த வீரன் 🔥
#கொள்கைத்தலைவன்_சீமான்
@@RajeshKumar-dc4rz வரலாற்றில் கொத்தடிமை கூட்டம் இப்படி ஒரு எதிரியை சந்தித்ததும் இல்லை சந்திக்க போவதுமில்லை !
சுத்த வீரன் 🔥
#கொள்கைத்தலைவன்_சீமான்
😂
நாம் தமிழர் கட்சில இருந்த இது ஒரு கலை புடுங்கி போட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தான்
Wait and watch 2026 Tvk 🔥🔥🔥💥💥💥💯 💯💯💯💯💯💯
😂😂😂😂😂
@@christobermichael3550punda😂😂
தூய தமிழ் தேசிய அரசியலுக்கே இந்த நிலைமை என்றால் செத்துப்போன திராவிடத்தை தூக்கிக் கொண்டு வரும் வருங்காலத்தில் உங்களுக்கு என்ன நிலைமை😂😂😂😂😂
Comedy pannathinga da paithiyakarangala 😂😂
இடையில் பெரியாரின் பேரன்கள் தொல்லை வேற😂
நாம் தமிழர்
Nan indian bro
@@Tamil13C இருந்துட்டு போ யாரு கேட்டா
😂😂@@skrefrigerationairconditio5145
@@skrefrigerationairconditio5145😂😂❤❤❤
நாம் தமிழர் 👍👍👍👍👍🎙️🎙️🎙️🎙️🎙️
மூக்கு நோண்டியும் முட்டா பயலுங்களும்
TVK Boys : ஹேய் நல்லா முரட்டு முட்டு குடுக்குற மேன் நீ 😂😂😂
😂😂😂
S nanu pro
தம்பி உங்க வேலையை பாருங்க அடுத்த வீட்டை எட்டி பார்க்காதே.
@தமிழ்-ய4ட தம்பி இப்ப என்கிட்ட சொன்னத , முன்னவே உங்க சீமான் கிட்ட சென்ன நாங்க ஏன் இவன சொல்ல போரோம் புரியுதா தம்பி.
@@vishnun90 mass
Ntk🎉🎉
Tvk ❤️🔥❤️🔥❤️🔥
இப்படி பட்ட நிர்வாகி களை அமைத்தது யாரு
Tvk firing 🎉🎉🎉
Pathu karigida poringa 😂😂😂
நாளைக்கு சாட்டைக்கும் இதே போல நிலமை ஏற்ப்படலாம் 😅
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம்
பாவம் என்னடா இது நாம் தமிழர் கட்சிக்கு வந்து சோதனையா போச்சு இதை வேற பொய் சொல்லி சமாளிக்கணும்😂😂😂
TVK ❤❤❤❤❤❤❤❤❤❤ TVK ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ TVK
போற போக்க பாத்தா 2026 election க்கு முன்னையே கட்சி out ஆயிரும் போலயே😂😂
கூட்டணி வைக்க மாட்டோம் திரள் நிதி வாங்குவோம் நீங்க காசு இருக்கனு குடுத்தோமா எனக்கு ஒரு இன்னோவா அன்னைக்கு ஒரு போர்டுனேர் வாங்கிப்போம் நீங்க காசு மட்டும் கொடுக்கணும் வெல்வது நம் இலக்கு இல்லை
TVK 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
சீமான் கூட்டணி வைக்கல இதுதான் பிரச்சனை 😂
நாம் தமிழர் 🎙️🎙️🎙️
Nanun tamilan than ana na Thalapathy ku ta vote pannuven.
Sorry I'm leaving NTK 😢 👍
நன்றி
சரிம்மா
Tnq
🌹சீமான் அவர்கள், தன் கட்ச்சிக்கு உழைக்கும் தொண்டர்களுக்கு மதிப்பு குடுத்து, அவர்களின் கருத்து கேட்டு கொண்டு, பிடித்தால் செய்ய வேண்டும், இல்லை முடியாது என சொல்ல வேண்டும், முடிவு சீமான் கைகளிள் தான், கூட இருப்பவர்கள் புரியும் படி அன்பாக கூற வேண்டும் 🌹
இப்படி பேசி பேசியே அழிந்து விடாதீர்கள்
நாம் தமிழர்
நாம் தமிழர்
நாம் தமிழர்....
💐நாம் தமிழர்💪🏼
Nanum tamilan ta but my vote TVK bro, NTK after 2026 will disappear.
அருமை😎நண்பரே🔥 மலேசியா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪
இப்போ நடக்குற சூழ்நிலையை பார்க்கும் போது இத்தனை நாள் இந்த கட்சியாவா நம்பிகிட்டு இருந்தேன் அப்படின்னு தோணுது.......NTK👎
உங்கள் கட்சியில் உள்ள அத்தனை பேரும் இப்படித்தான் இருப்பார்கள்
சீமான் அண்ணா மாஸ் ❤❤❤❤🔥🔥🐯🐯🐯💥💥💥💥
துரை ஐயா நீங்கள் எப்போ கட்சி யை விட்டு விலக போறீங்க...😂😂
சாட்டை உருட்டு இது தான் பா
சீமான் பேசுவதை குறைக்க வேண்டும் இல்லையென்றால் கட்சி காலி
Tvk👑👑👑👑
முட்டு முட்டு முரட்டு முட்டு🎉🎉🎉🎉🎉
இந்த சாட்டை முட்டு குடுத்தாலும் இனிமேல் மக்கள் நம்பமாட்டாங்க.
சீமானுக்கு அவங்க கட்சிக்காரங்களையே மதிக்க தெரியல இவரு தலைவரான மக்கள எப்படி மதிப்பாரு எப்படி நடத்துவாறு. இன்னுமா எங்கள பைத்தியக்காரனா நினைக்கற சாட்டை.
நான் இதுவரை நாம் தமிழர் கட்சி இதற்கு மேல் நான் தமிழக வெற்றி கழகம் டா😂😂😂
இலங்கையில் ஒரு கருணா ... இங்கு பல கருணாக்கள்..
❤❤❤❤நாம் தமிழர்🔥🔥🔥🔥
கர்மா இஸ் பூமராங்
அநியாயமாய் பேசினால் இப்படித்தான்
எவன் எங்க போனாலும் அண்ணன் சீமான் வழியில் உங்களைப் போலத்தான் நானும் சாகும் வரை நாம் தமிழர் ❤
Arumai sagotharare ❤❤
ua-cam.com/video/Zhw9BwZvzYA/v-deo.htmlsi=OO-zlKAC04utC8o8
காலியாகும் கூடாரம்😂😂
seekirama
விலகியவர்களை தாவகாவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
😂😂😂😂😂😂
@@SureshM-qj7yc 🤭🤭🤭🤭🤭🤭
@@SureshM-qj7yc அண்ணன் கதறல் 🤭🤭🤭🤭🤭
Pesi pesi score vangalamnu ninaikiringa.... Namba aal pesamaye score vangitrukaru tvk❤
எல்லாத்துக்கும் முட்டு கொடு ...
முட்டுக் கொடுப்பதில் முனைவர் பட்டம் வாங்கிய சாட்டை கஸ்தூரிக்கு ஒரு முட்டு விஜய்க்கு ஆரம்பத்தில் முட்டு இப்போ ஒரு கொட்டு ... என்னப்பா இது ... What bro It's very wrong bro
சீமான் தனிச்சு நிற்க்கும் "வரை" என்னுடைய " ஓட்டு" அவருக்கு தான் 💪🐯🌾
TVK💪🔥
போற போக்க பார்த்தா? தம்பி நீயும் சீமான் மட்டும் தான் இருப்பீங்க போல🤗
இந்த மக்கள் ஏன் ஊழல் வாதிகளையே ஆதரிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
Tvk 🔥
நாம் தறுதலை கட்சி கூடாரம் காலி. தம்பிகள் அனைவரும் விஐயை நோக்கி.
திருடனின் பெயர் கொண்ட உனக்கு என்ன புரிதல் வந்திட போகுது?
அருமையான பதிவு அண்ணா 👏👏 நாம் தமிழர் 💪🔥💪🔥 2026 -என்னுடைய ஓட்டு அண்ணனுக்கு தான் நாம் தமிழர்
டேய் ஓட்டை கதறு
Vijayalakshmi pasuna video podu pa
எங்க கடலூரில் உள்ள பிரச்சனையை கரெக்டா சொல்லு பாப்போம்
🙏🔥🔥🔥🔥🙏💪💪💪💪🙏🐯ntk
சரி தம்பி நீ எப்ப வெளியே போகப்போற
Urutuuu urutuuu😂😂
நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும் 💪💪💪 நாம் தமிழர்
இப்பவே கதறாதிங்க இன்னும் கதற வேண்டியது ரொம்ப இருக்கு இது வெறும் ட்ரைலர் தான்
அனில் குஞ்சுகள் இனிதான் நிறைய பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வரும் இப்பவே புலம்பாதீங்க.
TVK ❤ bro
NTK INSH❣❣A ALLAH NEXT CM SEEMAAN 💯ANNAN THAN 2026 CM💪💪💪💪💪💪💪💪💪💪💪
TVK❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் தம்பிகள் உற்சாகத்தில் உள்ளார்கள் ❤❤ விஜயை ஆதரித்தது தவறான பாதை தமிழ் தேசியம் கூத்தாடி ஆதரிப்பதா ? இதுவே சரியான பாதை 🔥🙌🏻 எதிர்ப்பே நம் வளர்ச்சி 🔥
TVK poidunga❤❤❤
சீமான் 2026 முக்கிய அரசியல் கட்சி இருக்கும்
Oombum katchi irukaanu paarungada😂
அன்ருன் இன்றும் என்றும் ஒரே தலைவர் ஒரே வழிகாட்டிஅண்ணன் சீமான் அவர்கள்🔥
2% ஓட்டுக்கூட விழாதுனு தெரிஞ்சு தான் கிளம்பிட்டாரு.
தம்பி நா படுகலைன்னா உங்க வம்சம் வளரதோ
@G.sankarSankar-jx3ic
எம் தெலுங்கர் விந்தணுவில் பிறந்த தம்பியை நான் வாழ்த்துகிறேன்
நாம் தமிழர் கட்சி என்றும் வெற்றி பெறும்
Kanavil
@@Newproject-u8n😅
Seeman pesuvathai kurika vendum
ஐயா திராவிடர் கிட்ட விலை போய்விட்டார் இதுதான் உண்மை எவ்வளவு அவதூறு பரப்பினாலும் உண்மையான தமிழன் நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவோம் வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி அண்ணா
இந்தத் தடங்கல்கள் எல்லாம் சீமான் உறுதியாக வெற்றி பெறுவார் என்பதை காட்டுகிறது. உண்மை தமிழன் வெல்லும் காலம் வந்துவிட்டது. தொடர்ந்து போராடுங்கள். உலகத் தமிழர்கள் நாங்கள் தமிழர் நலனுக்காகவும் தாய் தமிழ்நாட்டிற்காகவும் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் என்றென்றும் உறுதுணையாக🙏🙏🙏. மலேசியாவில் இருந்து தமிழனாக 🌹
😂
Ha..ha..ha..😂😂😂😂😂😂
😂😂
@@prabuar2318
🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
@@kalaiselviselvi9823
🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
அண்ணா உருட்டு அண்ணா உருட்டு உருட்டு
Bro அப்படியே அந்த மருத்துவர் இளவஞ்சி விலகலை பற்றியும் சொல்லுங்க Dude.
Avalluggu Vijay guda poga um