ஓட்டு மெஷினில் பலத்த சந்தேகம்.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு.. வரவேற்கும் `இந்தியா' கூட்டணி

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #vvpat #votingmachine #supremecourt #bjpvscongress
    ஓட்டு மெஷினில் பலத்த சந்தேகம்.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு.. வரவேற்கும் `இந்தியா' கூட்டணி.. மீண்டும் வாக்குச்சீட்டு முறையா?
    Uploaded On 03.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 10 місяців тому +948

    நான் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறேன் என்பதை உறுதி செய்ய எனக்கு உரிமை வேண்டும்.மாண்புமிகு நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

    • @K.Vee.Shanker
      @K.Vee.Shanker 10 місяців тому +21

      அது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதே!

    • @TheElam
      @TheElam 10 місяців тому +18

      உங்கள் கல்வி தகுதி உறுதி செய்ய வேண்டும்

    • @logicspeaker66
      @logicspeaker66 10 місяців тому +9

      Vote urimai kudukave thagudhi venam...only IT and GST payers(tax payers) should get voting rights ...

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 10 місяців тому +10

      அதுதான் நீங்கள் VVIPAT ,மூலம் பார்க்கலாமே.

    • @kanniappanim917
      @kanniappanim917 10 місяців тому +17

      ஜனநாயக நாடான இந்தியாவில் இதை தற்போது நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

  • @jaffarsatiq
    @jaffarsatiq 10 місяців тому +45

    வாக்குசீட்டு முறையே ஜனநாயகம் பாதுகாக்கப்படும்

  • @மக்கள்குரல்-ட7ஞ
    @மக்கள்குரல்-ட7ஞ 10 місяців тому +515

    தேர்தல் முடிந்து முடிவு தெரிய நாங்கள் 45 நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது .. இன்னொரு 2அல்லது 3 நாள் அதிகம் எடுத்தாலும் கவலை இல்லை ..ஒப்புகை சீட்டுக்களை முழுவதுமாக எண்ண வேண்டும்..

    • @ChellaswamyM-qh6iu
      @ChellaswamyM-qh6iu 10 місяців тому +11

      அருமையான பதில்.

    • @raghuprasath7631
      @raghuprasath7631 10 місяців тому

      ​@@ChellaswamyM-qh6iuதக்காளி ஒரு கிலோ வாங்கினால் அந்த மிசினிலேயே பில் பிரிண்ட் ஆகி வருவதைப்போல் நாம் எந்த சின்னத்தை அமுக்கினோமோ அந்த சின்னம் பதித்த சீட்டு சீரியல் நம்பருடன் வர வேண்டும். அதை நாம் ஓட்டு பெட்டியில் போட்டதை மட்டும் எண்ணவேண்டும்

    • @sarnathpalaniswami4808
      @sarnathpalaniswami4808 10 місяців тому +8

      Yes

    • @raghuprasath7631
      @raghuprasath7631 10 місяців тому

      @@ChellaswamyM-qh6iu where is my comment

    • @savenatures1259
      @savenatures1259 10 місяців тому +3

      100%

  • @Muthukumar-kq2yp
    @Muthukumar-kq2yp 10 місяців тому +30

    நல்ல தீர்ப்பை நீதியரசர்கள் வழங்கனும்

  • @ilayarajamuthusamy8176
    @ilayarajamuthusamy8176 10 місяців тому +147

    வாக்காளர் உரிமை முக்கியம்

    • @iyerscatering6188
      @iyerscatering6188 10 місяців тому +3

      வாக்கை விலைக்கு விற்பவர்கள் சொல்லக் கூடாது.

    • @VenkataramanKS
      @VenkataramanKS 10 місяців тому +2

      Endha Urimai? Kaasu vaangi kalla vote Urimaiya?

    • @sdk5611
      @sdk5611 10 місяців тому

      ​@@iyerscatering6188Aatha BJP, sangiis kitta sollu.

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 10 місяців тому +31

    பேப்பர் முறைதான் வேண்டும், தேர்தல்
    6 மாதங்கள் நடந்தாலும் சரி, பரவாயில்லை....

  • @khasimkhasim8027
    @khasimkhasim8027 10 місяців тому +40

    உச்ச நீதிமன்றம் மக்கள் நம்பி இருக்கு உறுதி செய்வோம் உறுதி செய்வோம்

  • @noorulwahid1245
    @noorulwahid1245 10 місяців тому +189

    வாக்கு சீட்டு முறைக்கு வந்தால் என்ன தவறு ...அமெரிக்காவில் கூட வாக்கு சீட்டு முறைதான் அமலில் உள்ளது

    • @prakashrajj8520
      @prakashrajj8520 10 місяців тому +8

      Sangithayoligalku support pannum pinandhinmigal adhai virumba.maatangal boss.

    • @Gkv5
      @Gkv5 10 місяців тому +1

      ஆமாம் வாக்கு சீட்டு முறை இருந்தால் இந்த விடியல் ஆட்சி வந்து இருக்காது எல்லாம் இவிஎம் மெஷின் ஹக் தான் காரணம்

    • @aravindaravindan7278
      @aravindaravindan7278 9 місяців тому

      Ethu kalla votu podrathuka?

    • @selvam5866
      @selvam5866 9 місяців тому

      @@aravindaravindan7278 evm machine ah hack panna mudiyumnu solraanga appom athu kalla vote ah vida mosamaanatha irukum.

  • @seemsmedia
    @seemsmedia 10 місяців тому +82

    மீண்டும் வாக்கு சீட்டு முறையே சிறந்தது❤

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 10 місяців тому +46

    மீண்டும் பழைய ஓட்டு சீட்டு முறை வர வேண்டும்❤❤

    • @BaluBalu-du9xb
      @BaluBalu-du9xb 10 місяців тому +2

      கள்ள ஓட்டு நொட்டணும்.

    • @BaluBalu-du9xb
      @BaluBalu-du9xb 10 місяців тому +1

      ஏண்டா கள்ள ஓட்டு நொட்டணுமாடா

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 10 місяців тому

      @@BaluBalu-du9xb EVM acknowledge receipt வேண்டும்.ஆனால் கண்டிப்பாக ஒருநாள் பழைய ஓட்டு சீட்டு முறை வந்துவிடும் பில் கேட்ஸ் அவர்களே!

  • @air973
    @air973 10 місяців тому +44

    மிஷின் இருக்கு ஆனா உபயோகிக்கமாட்டோம் கண்துடைப்புகாக 5% எண்ணுவோம் 😀 😅. 1நாள் கூடுதலாக ஆக போகுது ஒப்புகை சீட்டு எண்ணவேண்டும்.

  • @kumaR.0306
    @kumaR.0306 10 місяців тому +23

    விவி பாட் ஒப்புகை சீட்டு என்னப்பட வேண்டும் இல்லையெனில் பழைய முறையில் பேலட் தான் நல்லது

  • @Srinivasanhonest
    @Srinivasanhonest 10 місяців тому +147

    தேர்தல் ஆணையத்தின்மேல் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை, வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடைபெறவேண்டும் 🙏

    • @xaviera7709
      @xaviera7709 9 місяців тому

      இந்தியாவின் அனைத்து ஒட்டுமொத்த மக்களும் ஈவிஎம் மெஷின் வேண்டாம் என்று கூறும் பொழுது தேர்தல் ஆணையமும் பிஜேபி கட்சி மட்டும்தான் கூட்டணி போட்டுக் கொண்டு இவிஎம் மிஷன் தான் வேண்டும் மற்றதெல்லாம் காலதாமதம் ஆகும் என்று சாக்குப்போக்கு சொல்லும் அவலநிலை கேடுகெட்ட நிலை இன்று இந்தியாவில் நிலவுகிறது என்றால் அதற்கு காரணம் ஆளுங்கட்சியின் பிராடு தனம் தான் பிஜேபியின் மோசடி தனம் தில்லுமுல்லு செய்துதான் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ள முடிகிறது இந்த அளவுக்கு கேவலமான முறையில் பிஜேபி என்ற இந்திய கட்சியும் இந்தியத் தேர்தல் கமிஷனும் கூட்டணி போட்டுக் கொண்டு ஏவிஎம் மெஷின் தான் வேண்டும் மேலும் இவி பேட்டை வாக்கு சீட்டை எண்ணினால் காலதாமதம் ஆகும் என்று சாக்குபோக்கு சொல்லுவது இவர்களின் வஞ்சக எண்ணத்தையே காட்டுகிறது ஆகையால் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அவர்கள் பிஜேபி சொல்ற இந்த வஞ்சக எண்ணத்தையும் தேர்தல் கமிஷன் சொல்லும் வஞ்சக எண்ணத்தையும் உதறித் தள்ளிவிட்டு ஒன்று ஈவிஎம் பேட் வரும் சின்னத்தை ஒட்டுமொத்தமாக என்ன பட வேண்டும் அல்லது தேர்தலை ஒரு மாத காலம் தள்ளி வைத்து வாக்குச்சீட்டு முறைக்கு கொண்டு வர வேண்டும் இது தான் அனைத்து இந்திய மக்களின் கோரிக்கையாகும் மேலும் தேர்தல் நடக்கும் காலம் வரை இந்த அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் அப்பொழுதுதான் தேர்தல் நேர்மையாக நடைபெறும் உள்ளது உள்ளபடி தேர்தல் முடிவுகள் கிடைக்கும் இல்லை என்றால் இந்தத் தேர்தல் கமிஷனும் பிஜேபியும் கூட்டணி போட்டுக் கொண்டு பிராடு தனம் பண்ணி அவர்களை வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ளுவார்கள்

  • @linganathanlinganathan7275
    @linganathanlinganathan7275 10 місяців тому +66

    ஒட்டு சீட்டு முறைதான் வேண்டும்

  • @edwardkg810
    @edwardkg810 10 місяців тому +49

    எல்லா விவிபாட் சீட்டும் எண்ணப்பட வேண்டும்.

    • @johnkennady4708
      @johnkennady4708 10 місяців тому +3

      எல்லா விவிபாட் சீட்டை எண்ணுவதற்கு பதிலாக, பழைய முறை வாக்கு சீட்டு முறையில் வாக்கு பதிவு செய்தால் நல்லது தானே நண்பா, இன்னும் வேலை மிச்சம். EVM count and Vivipat count to compare, better then count once poling sheet

    • @johnkennady4708
      @johnkennady4708 10 місяців тому +2

      எல்லா விவிபாட் சீட்டை எண்ணுவதற்கு பதிலாக, பழைய முறை வாக்கு சீட்டு முறையில் வாக்கு பதிவு செய்தால் நல்லது தானே நண்பா, இன்னும் வேலை மிச்சம். EVM count and Vivipat count to compare, better then count once poling sheet.

    • @Mannagroup
      @Mannagroup 10 місяців тому

      விவிபாட் சீட் அடித்து நிரப்பப்படும் 😢

  • @manikuppusamy-dv3hz
    @manikuppusamy-dv3hz 10 місяців тому +9

    வாக்கு எந்திரத்தில் நம்பக தன்மை இல்லை பல வல்லுநர்களின் கருத்தை பரிசீலிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று!!
    தவிர அரசின் வெளிப்பட தன்மையை சந்தேகிக்க வைக்கிறது பல அறிஞர்களின் விஞ்ஞான ரீதியாக பல தவறுகளை செய்ய முடியும் என்ற கருத்தை புறந்தள்ள முடியாத நிலை மக்களுக்கு..

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 10 місяців тому +150

    மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மக்கள் சொல்வதை கேட்டால் போதுமானது. நீங்கள் சாப்பிடும் சாப்பாடு மக்கள் தரும் சாப்பாடு ஞாபகம் இருக்கட்டும்

    • @vijikkovai
      @vijikkovai 10 місяців тому +7

      எந்த ஒரு அரசாங்க அதிகாரியும் பதவியில் அமர்ந்ததும் அதை மறந்து விடுகிறார்.

    • @mgopalakrishnan8675
      @mgopalakrishnan8675 10 місяців тому +3

      Very sorry. EC thinks otherwise. They are answerable to the ruling party at the centre and not to the people . That is why they are indifferent to the people's voice.

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 10 місяців тому +4

      @@mgopalakrishnan8675 சார் ஹிட்லரின் மரணம் முசோலினி மரணம் எப்படி இருந்தது என்று உலகம் பார்த்தது

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 10 місяців тому +2

      Super

    • @zafarullahmgm8448
      @zafarullahmgm8448 10 місяців тому

      தேர்தல் கமிஷன் தான் இனியும் கூலிப்படைஅல்ல என்பதை நிரூபிக்கனும்

  • @rjrock5511
    @rjrock5511 10 місяців тому +10

    இந்த நடவடிக்கையின் அடுத்த கட்டமாக வாக்கு இயந்திரங்களை தவிர்க்கும் தீர்மானமாக இருக்க வேண்டும். மேலும் வாக்குச்சீட்டு முறை நடைமுறைக்கு வருகிற பட்சத்தில், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், வாக்குச் சாவடி மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் அரங்கேறும் குழப்பங்களுக்கான தண்டனை முறைகளும் நிச்சயம் கடுமையாக்கப் படவேண்டும். இதில் எந்த சமரசமோ அல்லது ஜனநாயகப் பார்வையோ கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    • @Gkv5
      @Gkv5 10 місяців тому

      ஆமாம் பீர் 🍺 பாய் இல்லை என்றால் இந்த திருட்டு திராவிட கும்பல் வாக்கு பெட்டியை தூக்கிட்டு போய்டுவானுவ . இந்த முறை நாதக

  • @star_star2
    @star_star2 10 місяців тому +361

    🙏🏾ஐயா சாமி..... உங்களுக்கு கோடி புண்ணியம்.. பழையமுறைப்படி தேர்தல் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவும்🙏🏾🔥

    • @perumalswamysugumar6158
      @perumalswamysugumar6158 10 місяців тому

      அப்படியே இரண்டு மாதம், நேரம் காலம் கட்டுப்பாட்டு இல்லாத பழைய பிரச்சாரம் முறை அமுல் படுத்த வேண்டும், அப்ப தான் அடிமட்ட தொண்டர்கள் தினமும் பிரியா ணி, கட்டிங் பார்க்க முடியும்❤🩵🩷🩶

    • @akilandeswarivenkatachalam6850
      @akilandeswarivenkatachalam6850 10 місяців тому +13

      Vote box sa thukkettu otteruvan😢😢😢😢

    • @143Manmadan
      @143Manmadan 10 місяців тому

      P​@@akilandeswarivenkatachalam6850Pappu. Davadiya. Baiyan. Vote. Box. A. Dukkittu. Italy. Bogava

    • @thilagaparimalan7586
      @thilagaparimalan7586 10 місяців тому

      ​@@akilandeswarivenkatachalam6850😮

    • @gopalanravi6444
      @gopalanravi6444 10 місяців тому

      Kalla vkkugaɔai podaava .nallai BJP jaithaal vaakku chettugailum thillu mullu iruku maiyilum irukku yenrum sollikondu iruppeergal .pongada pokkatha payalgala

  • @வாழ்கவளமுடன்.காம்

    இத்தனை சந்தேகங்களுடன் வாக்குப்பதிவு இயந்திரம் இன்னும் நடைமுறையில் இருக்க வேண்டுமா? வாக்குப்பதிவு இயந்திரம் தடை செய்யப்பட வேண்டும்.

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 10 місяців тому +8

    வாக்கு சீட்டு முறையை வேண்டும்

  • @SivaKumar-gh5pd
    @SivaKumar-gh5pd 10 місяців тому +88

    வாக்கு சீட்டு முறை தான் வேண்டும்

  • @devasahayam9479
    @devasahayam9479 10 місяців тому +105

    மீண்டும் வாக்குச்சீட்டு முறை வரவேண்டும்.

  • @SethuramanSethuraman-d7x
    @SethuramanSethuraman-d7x 10 місяців тому +173

    வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் உச்சநீதிமன்ற நீதி அரசர்கள்

  • @shiyamrukku4024
    @shiyamrukku4024 10 місяців тому +142

    வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்

  • @musicstation9365
    @musicstation9365 10 місяців тому +7

    யாருக்கு ஓட்டளிக்கிறோம் என்று ஒப்புகைசீட்டு கண்டிப்பாக வர வேண்டும்.....!!நீதிமன்றம் உத்தரவு போட வேண்டும்......

  • @murugan8021
    @murugan8021 10 місяців тому +54

    Evm வாக்கு எந்திரத்தில் சந்தேகம் வந்தால் அதை தீர்ப்பது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கடமை...

    • @lashmananj9868
      @lashmananj9868 10 місяців тому

      சந்தேகத்தை திற்த்துக்கொள்ள தேர்தல் கமிஷன் ஒரு மாதம் அவகாசம் கொடுத்தது ஆனால் குற்றம் சொன்ன எவனும் தேர்தல் கமிஷன் கொடுத்த கால அவகாசத்தை ஏற்று தேர்தல் கமிஷனை நாடவில்லை அவர்கலுக்கு தெரியும் இவர்கள் சொல்வது பொய் குற்றச்சாட்டு என

    • @tpsaganesan
      @tpsaganesan 10 місяців тому

      சந்தேகம் தீராத வியாதி. கர்நாடகா காங்கிரஸ் வெற்றி எதுல ?

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 10 місяців тому

      Therthal commission braud Chandigarh election leeyee terinthu vittathu IVVALAVU public terinthum therthal aanaiyam thevaiyaa

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 10 місяців тому

      ​@@tpsaganesannee oru sanki baloot paper othu varaventum mp Rj ch othu varavillai Cong vote ,/. Athikam varukirathu

    • @tpsaganesan
      @tpsaganesan 10 місяців тому

      @@rajapandianraja-by1zf மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள மனிதன். நல்ல டாக்டரைப் பார்க்கவும்

  • @dheera1973
    @dheera1973 10 місяців тому +2

    தேர்தல் தென்னிந்தியாவில் நெருங்கிவிட்டது,ஆனாங்க இதுவரை உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமாக, சந்தேகமாக உள்ளது,தேர்தல்பத்திர ஊழல் குறித்து பிஜேபிமீது வங்கிகணக்கை முடக்காமல்,எதிர்கட்சிகாரங்க மீது ED,IT,CBI நடவடிக்க மக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது

  • @mohankarupaya1047
    @mohankarupaya1047 10 місяців тому +123

    வாக்குச்சீட்டு முறையே வேண்டும்

  • @sithiksithik2999
    @sithiksithik2999 10 місяців тому +3

    வாக்குச்சீட்டு ❤❤❤❤

  • @ganesanaaa.rmobiles9246
    @ganesanaaa.rmobiles9246 10 місяців тому +62

    தேர்தல் ஆணையத்திடம் பதிலை கேட்காமல்..
    அனைத்து இயந்திரங்களும் எண்ணப்படவேண்டும் என்று கட்டளையிடுங்கள்

  • @saivip4368
    @saivip4368 10 місяців тому +68

    இதுதான் பல ஆண்டுகளாக அண்ணன் சீமான் கேட்கின்றார் 🔥🔥🔥🔥🔥🔥

    • @vedha2206
      @vedha2206 10 місяців тому +5

      Unga Annan periya puluthi da Avan vaila suda poranga konjama pesa sollu

    • @harikrishnanv6308
      @harikrishnanv6308 10 місяців тому +2

      ​@@vedha2206 Ne moodu.

    • @pradeepraja5342
      @pradeepraja5342 10 місяців тому

      Sanghis ! We can guess u are sanghis by ur language​@@vedha2206

    • @harit1249
      @harit1249 10 місяців тому +2

      Yanada unga Anna Suma kathikuta iruka😂

    • @AS235DI
      @AS235DI 10 місяців тому

      Absolutely true. NTK has been asking for this for a long time. EVM is fraud. I support NTK this time

  • @sivaparamasivam7599
    @sivaparamasivam7599 10 місяців тому +362

    வாக்களர்கள் செலுத்திய வாக்கு அளித்த நேரத்தையும் குறிப்பிட வெண்டும்.இதனால் கள்ள ஓட்டு தடுக்கலாம்😊

    • @NoorulAmeen-jt3px
      @NoorulAmeen-jt3px 10 місяців тому +11

      அருமையான ஆலோசனை இதை மட்டும் செய்தால் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பே கிடையாது.

    • @ArulganesaPandiyan-nj1rl
      @ArulganesaPandiyan-nj1rl 10 місяців тому +2

      இதற்கு ஏன் இவ்வளவு மறுப்பு 😅

    • @sabari1102
      @sabari1102 10 місяців тому

      ​@@NoorulAmeen-jt3px time ah kooda nenacha maathalam.

    • @simphp1
      @simphp1 10 місяців тому

      ஆனிய புடுங்க வேணாம். ஓட்டு சீட்டு தான் ஒரே தீர்வு. பல கோடி களை வீணடிக்காம இருந்தாலே போதும்.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 10 місяців тому +2

    வேண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வாக்கு சீட்டு வேண்டும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkateswaranr3952
    @venkateswaranr3952 10 місяців тому +123

    வாக்காளர் அட்டையை ஆதார் அடையாள அட்டையுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

    • @antonymadurai1239
      @antonymadurai1239 10 місяців тому +1

      Evm வேண்டவே வேண்டாம்

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 10 місяців тому +34

    ஜனநாயகம் நீதித்துறையால் காப்பாற்றப்பட வேண்டும் இந்திய அனைத்து மக்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது

    • @Gkv5
      @Gkv5 10 місяців тому

      ஆமாம் நம்மை போதைப் பொருளில் இருந்து பாதுகாக்க வேண்டும்

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 10 місяців тому

      நீதியெல்லாம் விலைபேசி விற்றுவிட்டார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

  • @user-rajan-007
    @user-rajan-007 10 місяців тому +4

    E. V. M. இல்லை என்றால் என் தலைவன் மோடி தேர்தல் அரசியலில் இருந்து விடை பெறுவார் 🤣

  • @மக்கள்குரல்-ட7ஞ
    @மக்கள்குரல்-ட7ஞ 10 місяців тому +54

    தேர்தல் ஆரம்பிக்கும் முன்னரே இதற்கு முறையான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் .. ஒப்புகை சீட்டுக்கள் முழுவதும் எண்ணப்பட வேண்டும் என்பதே ஒவ்வொரு வாக்காளரின் கோரிக்கையாகும்..

  • @S.LeninKumar
    @S.LeninKumar 10 місяців тому +2

    மீண்டும் வாக்கு சீட்டு முறை வேண்டும் 👌🔥

  • @yasirarafath5228
    @yasirarafath5228 10 місяців тому +86

    Ban EVM.

  • @tryde-ql1zv
    @tryde-ql1zv 10 місяців тому +2

    தடை செய் தடை செய் வாக்கு எந்திரத்தை தடை செய் வேண்டும் வேண்டும் வாக்கு சீட்டு முறை வேண்டும்

  • @pbalakrishnan9306
    @pbalakrishnan9306 10 місяців тому +59

    தேர்தல் ஆணையம் பழைய முறையில் வாக்களிக்க வாய்ப்பு ஏற்படுத்தினால் என்ன.

  • @Sheik-b4e
    @Sheik-b4e 10 місяців тому +3

    கண்டிப்பாக அனைத்து வாக்கு சீட்டு களையும் என்ன வேண்டும்.

  • @farookabdulmajeed85
    @farookabdulmajeed85 10 місяців тому +22

    EVM VVPAD slip யார் வோட்டு போட்டுகிறார்களோ அந்த slip. அவர்கள் கையில் வந்தவுடன் அவர்களே சரிபார்த்து தான் போட்ட வோட்டு உறுதி படுத்தி பக்கத்தில் இருக்கும் பெட்டியில் போட்டு எண்ண வேண்டும்

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 10 місяців тому +4

    வாக்கு சீட்டு தான் சிறந்தது... 👍

  • @noormohamednoormohamed1350
    @noormohamednoormohamed1350 10 місяців тому +38

    ஏன் உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு மே 17 முடியும் இழுத்துச் செல்வது முறையல்ல

    • @paulbros1795
      @paulbros1795 10 місяців тому +3

      தேர்தல் முன்பே உத்தரவு
      வரவேண்டும் அதை விட்டுவிட்டு மே 17 எதுக்கு. யாருக்கும் நாட்டைப் பற்றி கவலையில்லை அவங்கவங்க நல்லா இருந்தால் போதும் மக்கள்
      எப்படி போனால் என்ன ?....

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 10 місяців тому +64

    நான் போட்ட ஒட்டு யாருக்கு சென்றது? என்பதை உறுதிப் படுத்தாத ஒரு தேர்தல் முறை ஜனநாயக விரோதமானது

  • @selvamthangavel2503
    @selvamthangavel2503 10 місяців тому +12

    வாக்குச்சீட்டு முறையே நேர்மையானது

  • @rajisamayel8819
    @rajisamayel8819 10 місяців тому +7

    Evm வேண்டாம்.

  • @psivarajcbe1430
    @psivarajcbe1430 10 місяців тому +70

    100% விவிபேட் சிலீப்களை அனைவர் முன்னிலையில் வெளிப்படையாக கட்டாயம் எண்ணப்பட வேண்டும். அதன்படி மட்டுமே தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். இதுவரை அப்படி வெளிப்படையாக எண்ணியதாக எந்தத் தகவலும் இல்லை.
    தேர்தல் ஆணையம் எல்லாம் சரியாக இருந்தது என்று அவர்களாகவே கூறிக் கொள்கிறார்கள்.

    • @jedischool7647
      @jedischool7647 10 місяців тому

      சங்கி நூலிபான்களின் தேர்தல் ஆணையம் அப்படித்தான் நூல் விடுவார்கள்...

  • @mohamedabdulla8952
    @mohamedabdulla8952 10 місяців тому +17

    கண்டிப்பா என்ன வேண்டும் அபொழுது தான் நம்பக தன்மை வரும்

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 10 місяців тому +14

    மக்கள் கணிப்பு பார்த்து ஓட்டு சீட்டையே மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். இதுவே உச்ச நீதிமன்றத்தின் தலையாய கடமை.

  • @VP_DEVA
    @VP_DEVA 10 місяців тому +28

    100 சதவீதம் வாக்குப்பதிவு நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயந்திரங்கள் மேல் நம்பிக்கை இல்லை. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் நன்மை

  • @rajendracholan2752
    @rajendracholan2752 10 місяців тому +4

    உச்ச நீதிமன்றம் உடனடியாக இதில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.ஏன் மே 17 வரை காத்திருக்க வேண்டும்?

  • @senthilkumarkt302
    @senthilkumarkt302 10 місяців тому +23

    விவிபாட் அனைத்தும் சரிபார்ப்பு - எண்ணிக்கை செய்வது மிகவும் நேர்மையான தேர்தலுக்கு வழி வகுக்கும் மற்றும் நம் ஜனநாயகம் நிலை நாட்டப்படும்.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 10 місяців тому +3

    வாக்குச்சீட்டு முறையைக் கேட்டால் 😮😮?! , இயந்திரத்தில் -- ஒப்புகை சீட்டு காட்டுவார்களாம்😮😮😢😢😢😢😢!!??!
    இது வேடிக்கை தானே😮😮!!

  • @veeraseeni1988
    @veeraseeni1988 10 місяців тому +126

    வாக்கு சீட்டு முறைதான் நேர்மையானதாக இருக்கும்

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 10 місяців тому

      வாக்கு சாவடிகளில் கட்சியை சேர்ந்த குண்டர்கள் அதிகாரிகளை மிரட்டி வாக்குகளை அவர்களே போடும் நிலை உருவாகும். வாக்குப் பெட்டிகள் மாறும். .கள்ள வாக்குகள் அதிகம் பதிவாகும்.

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr 10 місяців тому +2

    வாக்கு எண்ணிக்கையும்
    மறுநாளே என்ன வேண்டும்

  • @chakravarthichakravarthi6456
    @chakravarthichakravarthi6456 10 місяців тому +118

    வாக்கு சீட்டு தான் தீர்வு

  • @bhuvaneshwaran9970
    @bhuvaneshwaran9970 10 місяців тому +2

    இந்தத் தேர்தலுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும்
    வாக்குச்சீட்டு முறைக்கு கொண்டு வரவும்...

  • @kamalarasa3691
    @kamalarasa3691 10 місяців тому +3

    வாழ்த்துக்கள் ஐயா

  • @kanniappanim917
    @kanniappanim917 10 місяців тому +93

    மாண்புமிகு உச்ச நீதிமன்றம் நல்ல தொரு முடிவுக்கு வரும்.

    • @VenkataramanKS
      @VenkataramanKS 10 місяців тому

      Uchcha Neethi Mandram Ippodhu "MAANBU MIHU"

    • @manoharan2587
      @manoharan2587 10 місяців тому +5

      எஙகள் எதிர்பார்ப்பு வீண்
      போகாது
      மீண்டும் வாக்கு sheet🫢 வேண்டும்

    • @narmathathiyagarajan4425
      @narmathathiyagarajan4425 10 місяців тому

      @@manoharan2587l

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 10 місяців тому +2

    வாக்கு சீட்டு முறையை திரும்ப கொண்டு வரவேண்டும் உச்சநீதிமன்றம் நினைத்தால் நிச்சயம் நடைமுறை படுத்த முடியும். நீதிபதிகள் தயவு செய்து நல்ல திர்ப்பு வழங்கி மக்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.

  • @kanniappanim917
    @kanniappanim917 10 місяців тому +18

    ஒப்புகைச்சீட்டுக்களை சரிபார்த்தல் நல்லது.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 10 місяців тому +3

    இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 10 місяців тому +296

    EV.M. மிசின் வே.ண்டுமா வேணாமா என மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தி உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கலாம்

    • @logicspeaker66
      @logicspeaker66 10 місяців тому +3

      Un kita yen kekanum😂😂

    • @kathirkamamp6473
      @kathirkamamp6473 10 місяців тому

      EVM எந்த காலத்திலும் வேண்டாம். தேர்தல் ஆணையத்திற்கே EVMல் உள்ள Source Code தெரியவில்லை. அதை முடிவு செய்யும் இடத்தில் பாஜகவின் ஆட்கள் தான் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு பதில் இல்லை

    • @sangeethagovindraj
      @sangeethagovindraj 10 місяців тому +23

      @@logicspeaker66 ஓட்டு போடும் அதிகாரம் எங்களிடம் (மக்களிடம்..உங்களையும் சேர்த்துதான் ) தான் உள்ளது, அப்போ மக்களிடம் கருத்துகணிப்பு நடத்துவதில் தவறு என்ன உள்ளது.

    • @logicspeaker66
      @logicspeaker66 10 місяців тому +2

      @@sangeethagovindraj ellathukum unga kita keka theva illa ....we should bring rules that only GST and IT tax payers should get voting rights.....tax ah kattama voting mattum kekudha Kanda naaiku

    • @RoyalJ-nk7jw
      @RoyalJ-nk7jw 10 місяців тому

      ​@@logicspeaker66yenda loosu vote podrade nangathan.. yenga kita kekkama unga ishtathuku adraduku idu un vedunu nenachiya... Makkal kagathan inda arasu.. arasukaga makkal illai.. just keep it in mind..

  • @NatarajanKaruppu
    @NatarajanKaruppu 10 місяців тому +2

    வாக்குச் சீட்டு முறைதான் வாக்காளர்களின் உண்மையான நம்பிக்கையாகும்.

  • @தேன்துளிகள்-ட9ர
    @தேன்துளிகள்-ட9ர 10 місяців тому +25

    என் ஓட்டு என் உரிமை

  • @அஜித்ராஜேஷ்
    @அஜித்ராஜேஷ் 10 місяців тому

    நல்ல பதிவு அருமை...

  • @கதிர்ஒளி-ர9ண
    @கதிர்ஒளி-ர9ண 10 місяців тому +96

    வாக்குச்சீட்டு முறையே சிறந்தது. எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் அது எதிரின் தந்திரம் மீண்டும் வரட்டும் வாக்குச்சீட்டு முறை.

    • @dreamsindia6073
      @dreamsindia6073 10 місяців тому +5

      அப்படி என்றால் தமிழ்நாட்டில் ஏன் திமுக வந்தது

    • @irfanali2188
      @irfanali2188 10 місяців тому

      இதையே சொல்லிட்டு திறீங்க ​@@dreamsindia6073

    • @irfanali2188
      @irfanali2188 10 місяців тому

      ​​@@dreamsindia6073இது வரை ஆட்சியை கலைக்காமல் எந்தவொரு மாநில மற்றும் இடை தேர்தலிலும் வெற்றி பெறாத BJP மத்திய பொது தேர்தலில் வெற்றி பெறுவதே சந்தேகம் .... திமுக காங்கிரஸ் ன்னு ஓட்டிட்டு திரியா தீங்க

    • @VenkataramanKS
      @VenkataramanKS 10 місяців тому

      Ada Gnana Sunya! Vaakku Seettu murai Irundha podhu Maalai 5 mani Alavil Rowdigal thangal marbil Udhaya Sooriyan vannam poosi nyaamana vaakkalargalai padhara oaattivittu thangal aatkalai anuppy moottai moottaiyai kalla vote poda muyandraargal (1977 endru ninaippu). Pardha potta pengal kaasukku thirumbha thirumbha vandhu vote pottu selvargal. Idhu 1957 -1977 varai kandirukkiren. Appadi than DMK Udhaya sooriyan attakaasam seyyum

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 10 місяців тому

      ​@@dreamsindia6073எப்போ என்ன சொல்ல வரீங்க 😂😂😂 திமுக ரொம்ப வருடமாக இருக்கானுங்க

  • @udhayakumarr5698
    @udhayakumarr5698 10 місяців тому +130

    வாக்குச்சீட்டு முறையே சரியானது

    • @babubabu-bd4ne
      @babubabu-bd4ne 10 місяців тому

      Ballet paper is the only best result

  • @queensking2023
    @queensking2023 10 місяців тому +2

    எந்தவொரு Electronic சாதனத்தை கூட சுலபமாக ஹேக் பண்ணலாம்...

  • @Tamilteciyam5427
    @Tamilteciyam5427 10 місяців тому +324

    EVM இயந்திரம் வேண்டாம் வாக்கு சீட்டு தான் வேண்டும்

    • @VenkataramanKS
      @VenkataramanKS 10 місяців тому

      Ennada Chinna pulla maadhiri adam pidikkira? Kaithikku venum police support

    • @pdp_nag
      @pdp_nag 10 місяців тому +20

      எதுக்கு ?? கள்ள வோட்டு பொடுவதற்கா ??

    • @opuntian
      @opuntian 10 місяців тому

      ​@@pdp_nagYes. Do you have any problem????

    • @SampathKumar-sr1po
      @SampathKumar-sr1po 10 місяців тому +6

      ​@@pdp_nagIpo epd correct ah podraangla...😂😂😂

    • @pdp_nag
      @pdp_nag 10 місяців тому +5

      @@SampathKumar-sr1po
      இப்போ சரியா தான் இருக்கு

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 10 місяців тому +307

    மொத்த நாட்டு மக்கள் எதிர்ப்பு வாக்கு சீட்டை பயன்படுத்தவும்

  • @rajasekaerajesh9951
    @rajasekaerajesh9951 10 місяців тому +3

    பல வாக்காளர் எதற்கு ஓட்டு போட்டம் என்று தெரியாமல் சென்று விடுகிறார்கள்

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 10 місяців тому +51

    தடைசெய் தடைசெய் வாக்கு இயந்திரத்தை...

  • @mohankarupaya1047
    @mohankarupaya1047 10 місяців тому +17

    Evm இருந்தால் , திரும்பவும் மோடிதான் மோடியே நிரந்தர அதிபர்

    • @anbees77
      @anbees77 10 місяців тому +1

      Sariya soninga..👍

  • @maniarts4340
    @maniarts4340 10 місяців тому +63

    ஜனநாயகம் காக்கப்பட வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்றி, தேர்தல் நடத்தப்பட வேண்டும்

    • @kannanpanchatsaram2813
      @kannanpanchatsaram2813 10 місяців тому

      அதற்கு மக்கள் தொகை குறைக்கப் பட வேண்டும்

  • @saravanavel4163
    @saravanavel4163 10 місяців тому

    நான் எலக்சன் முடிந்த பின்பு
    Rti போட போகிறேன்...
    நான் யாருக்கு ஓட்டு போட்டேன் என்று சொல்லுக என்று..

  • @Rajkumar-eb3ux
    @Rajkumar-eb3ux 10 місяців тому +50

    வாக்கு சீட்டு முறையை வரவேற்கிறேன்.

  • @bharathi-pv3oo
    @bharathi-pv3oo 10 місяців тому +4

    வாக்கு சீட்டு நடமுறை படுத்த வேண்டும்

  • @gideonvictor7534
    @gideonvictor7534 10 місяців тому +185

    EVM தடை செய்யப்பட வேண்டும்

    • @VenkataramanKS
      @VenkataramanKS 10 місяців тому

      Unakku Qtr, Briyaani Kaasu thane venum? EVM irundhaal enna illakaati enna? BJP endral ambuttu bayam!

    • @gopalanravi6444
      @gopalanravi6444 10 місяців тому +3

      Yedhuukku kalla vakkugalai podavaa ?

    • @vedha2206
      @vedha2206 10 місяців тому +2

      Neenga win panna mattum EVM correct la work pannuthu. Loss pannita EVM problem. I want to know are you kothadimai?

    • @kumark9908
      @kumark9908 10 місяців тому +2

      Yen Kalla vote kuthavaa. Dei evm kondu vandhadhe congress da neenga jeyichaa jananayagam idhuve bjp Karan jeyichaa evm

    • @AS235DI
      @AS235DI 10 місяців тому

      EVM is not trustworthy. Be it any party. It can be programmed easily.

  • @danielmanikandan8719
    @danielmanikandan8719 10 місяців тому +1

    நாங்க போட்ட ஓட்டு விவரம் எங்க போன் நம்பர்க்கு தகவல் வரும்படி செய்ங்க 🙏🙏

  • @siva4000
    @siva4000 10 місяців тому +55

    வாக்கு சீட்டுமுறை வேண்டும்..

    • @gopalmaniraj
      @gopalmaniraj 10 місяців тому +2

      அப்படி செய்தால் கள்ள ஓட்டு வர வாய்ப்புள்ளது.

    • @suresh-my2tm
      @suresh-my2tm 10 місяців тому

      ​@@gopalmaniraj: EVM லும் திருட்டுதானம் நடிக்கிறதே???

    • @ravikumarm7938
      @ravikumarm7938 10 місяців тому

      ​@@gopalmanirajஅதற்காக தான் வாக்குசீட்டை ஆதரிக்கிறார்கள்

    • @gopalmaniraj
      @gopalmaniraj 10 місяців тому +2

      @@ravikumarm7938 வாக்கு சீட்டில் தான் கள்ள ஓட்டு ஆதிகம் வரும்.

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 10 місяців тому

    நான் ஒருவன் சொல்லும் வாக்குமூலம் வாக்களிக்க காத்திருக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவான உரிமையானது வாக்கு எந்திரம் மூலமாக வாக்களிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை இந்தியா மட்டுமல்லஉலகமே ஏற்றுக் கொள்வதில் ஒரு மர்மமான உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்த உலகின் மற்ற நாடுகளில் வாக்கு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றஒரு காரணத்தைக் காட்டி வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்தி வைத்திருக்கிறார்கள் இந்தியாவிலும் அதைச் செய்ய மறுப்பதற்கான காரணத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டுமக்களுக்கு தெளிவுபடுத்தி வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்திட. வேண்டும்

  • @rosaryalbert2361
    @rosaryalbert2361 10 місяців тому +5

    ஏப்ரல் 19 வாக்குப்பதிவு ஆனால்
    மே 17 விசாரணை என்ன பயன்
    குதிரை போனபின் லாயத்தை பூட்டி
    என்ன பயன். இதை அவசர
    வழக்காக விசாரிக்க கூடாதா ?

    • @ravindranmokkilmaruthur23
      @ravindranmokkilmaruthur23 10 місяців тому

      Vakku ennikkai June madham than nadaiperum. Atharku munnal ECI badhil alithu vidum.

  • @tjdad4056
    @tjdad4056 10 місяців тому +4

    நான் எந்தகட்சிக்குவாக்களிக்கிறேன் என்பதற்கு சான்று தேவை என்பதை மாண்புமிகு நீதிஅரசர்கள் உறுதி செய்துதர உத்தரவிட வேண்டும் என்று இருகரம்கூப்பி வேண்டிகொள்கிறேன்

  • @thankabai3992
    @thankabai3992 10 місяців тому +13

    தேர்தல் முடிந்த பிறகு ஒ௫ மாதத்துக்கு மேலே பாதுகாப்பு செலவு ௭வ்வளவு

    • @Gkv5
      @Gkv5 10 місяців тому

      சுடலை குடும்பத்தின் ஒருநாள் செலவு

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 9 місяців тому

    வாக்கு இயந்திரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று வாக்காளர் தனக்கு தங்களின் வேட்பாளர் வாக்கு சீட்டில் வாக்கு செலுத்தினால் முழு நம்பிக்கை வரும் நாம் யாருக்கு வாக்களிக்கத்தோம் என்று

  • @hariharanarunachalam2548
    @hariharanarunachalam2548 10 місяців тому +7

    இது மட்டுமல்ல ஆதார் கார்டும் வாக்காளர் அட்டையும் இணைத்து விரல் ரேகை வைத்து ஓட்டுப் போடவேண்டும்

  • @masterali9563
    @masterali9563 10 місяців тому +39

    Ban EVM save Democracy

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 10 місяців тому +4

    இதற்கு வாக்கு சீட்டு முறையில் நடத்தி விட்டு போகலாமே

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 10 місяців тому +34

    மின்னணு இயந்திரத்திற்கும் கோளறு ஏற்பட வாய்ப்பு இருக்கு

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 10 місяців тому +46

    எப்ப ஒரு அரசு மக்கள் போராட்டத்தை அலச்சியம் செய்கிறதோ அப்போதே புரியவில்லை EVM தில்லாலங்கடி

  • @ungalnanbansalem4907
    @ungalnanbansalem4907 10 місяців тому +2

    சூப்பர்

  • @aanthonynadar1015
    @aanthonynadar1015 10 місяців тому +148

    மிசின் வேன்டாம் ஓட்டு சீட்டே வேன்டும்

    • @VenkataramanKS
      @VenkataramanKS 10 місяців тому +2

      Ennada chinna paiyan maadhiri adam pidikkira?

    • @vedha2206
      @vedha2206 10 місяців тому +1

      Mudiathu thambi

    • @THIRUVATHAN
      @THIRUVATHAN 10 місяців тому

      ஆம் 2021 dmk fraud பன்னி ஜெயிச்சது evm machine வச்சி...

    • @positiveenergy4945
      @positiveenergy4945 10 місяців тому

      Ban EVM machine...

    • @VenkataramanKS
      @VenkataramanKS 10 місяців тому

      @@positiveenergy4945 Namma aambalaigalukku Soranai Kidayaadhu Pombalaikalukku Maanamum kidayaadhu Naanamum Kidayaadhu Kalla Vottu thuttu thaan aambalaikalukkum pardha pengalukkum venum Adhukku than BAN EVM kosham

  • @t.jeyarajt.jeyaraj3209
    @t.jeyarajt.jeyaraj3209 10 місяців тому +2

    ஓட்டு போட்டு உடனே நமக்கு மெசேஜ் வரணும்

  • @saravanabhavanponnusamy6177
    @saravanabhavanponnusamy6177 10 місяців тому +7

    It is good to count all VVPAD sheets

  • @Anguraja-wd9bs
    @Anguraja-wd9bs 10 місяців тому +1

    அய்யா நீங்க கடவுள் தயவு கூர்ந்து பழைய சீட் முறைக்கே கொண்டு வாருங்கள் திரு சுப்ரமணியன் சுவாமி அவர்களே ஜப்பான் தான் இந்த மெசின் தயார் செய்தது ஜப்பான் நிறுவனம் நினைத்தால் வாக்கை மாற்ற முடியும் என்று சொல்கிறார் எனவே தயவு கூர்ந்து பழைய சீட் முறையை கொண்டு வாருங்கள் ❤

  • @amudhu-s2k
    @amudhu-s2k 10 місяців тому +49

    எஙகோ ஸங்கு ஸத்தம் கேட்கிறது...பட்டனை தட்டாமல் பழைய சீட்டு நல்லது