மஹான் ஸ்ரீ சீரடி சாயிபாபா அற்புதங்கள் Epi - 232 Mahan Sri Shirdi Sai Baba Arputhangal | Gopuram Tv

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #Shirdi#Saibaba#Baba#Arputhangal#Shirdisaibaba#gopuramtv #prasadganesh
    பக்தர்களுக்கு சீரடி சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்களின் தொகுப்பு
    Join In Gopuram Tv Group Click The Link :
    whatsapp.com/c...
    பாபா அருளிய சர்வ ரோக தோஷ நிவாரண ஸ்லோகம்
    Baba Aruliya Sarva Roha Dhosha Nivarana Slokam Link :
    • பாபா அருளிய சர்வ ரோக த...
    பாபா விளக்கு பூஜைகள் All Episode Link :
    • Baba Poojai
    Sri Sayinatha Stavana Manjari Lyric PDF Link :
    drive.google.c...
    Sri Sayinatha Stavana Manjari Tamil Lyric Episode Link :
    • ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்...
    Sri Sayinatha Stavana Manjari Tamil Episode Link :
    • ஸ்ரீ சாயி நாத ஸ்தவனமஞ்...
    மஹான் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா அற்புதங்கள்
    All Episodes Playlist Link :
    • Mahan Sri Shirdi Saiba...
    Don't Miss Like Share Subscribe & Click The Bell
    Follow Us on
    Instagram
    Facebook
    &
    Twitter

КОМЕНТАРІ • 302

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848 3 місяці тому +21

    ஓம் சாய் ராம் பாபா மந்திரம் சத்திய வாக்கு புரியாதவருக்கு புதிர் புரிந்த வருக்கு பொக்கீஷம்

  • @ManiMaran-oe3pr
    @ManiMaran-oe3pr 3 місяці тому

    Om sai ram, om sai appa, jai sai ram, blessing for all Thanks appa. 🥣🙏🥣🙏🥣🙏🥣🙏🥣🙏

  • @varalakshmivara8716
    @varalakshmivara8716 3 місяці тому

    Om Sai Ram 🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

  • @sampoornamnataraj5982
    @sampoornamnataraj5982 3 місяці тому

    Om Sri Sai Appa Thunai 🙏🏻🙏🏻🙏🏻🥥🥥🍌🍌🍎🍇🌹🌹🌹💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @Asmitha5544
    @Asmitha5544 3 місяці тому

    Om Sai Ram appa ennoda venduthal nerai vathi kudukal appa 🙏🙏🙏🌹🌹🌹

  • @SumathyC-sh8hn
    @SumathyC-sh8hn 3 місяці тому

    ஓம் ஸ்ரீ சாயி மகாலஷ்மியை நமோ நமஹ ஸ்திர உத்தியோகம் தேஹிமாம்
    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
    🙏🙏🙏

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb 3 місяці тому

    தசரத புத்ராய வித்மஹே
    சிதா வல்லபாய தீமஹி
    தந்நோ சாயி ப்ரோசதயாத்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvimanialagan5929
    @selvimanialagan5929 3 місяці тому

    Om sai ram 🕉 om sai ram 🕉 om sai ram 🕉

  • @gandhimathipillai5871
    @gandhimathipillai5871 3 місяці тому

    Om sai ram jai sai ram saipatham samerpanam ❤

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb 3 місяці тому

    ராஜ ராம நமோநமஹ
    ராமகிருஷ்ணாஹரிநமோ நமஹ ஷிரடி சாயி நமோ நமஹ துவாராக மாயி நமோ நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kksethufemi
    @Kksethufemi 3 місяці тому

    ஓம்சாய்ராம் அப்பா என்மகனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் ஐயா

  • @ushadharmarajan1987
    @ushadharmarajan1987 3 місяці тому

    Om sai ram enn health sari ellai vegum sariyaga vendum😭😭🙏

  • @premamalathi
    @premamalathi 3 місяці тому

    🙏🙏om sai ram🙏🙏

  • @SudhaAnand-di3id
    @SudhaAnand-di3id 3 місяці тому

    Omsairam 🙏🌹

  • @sankarc3464
    @sankarc3464 3 місяці тому

    Om sai ram appa 🙏💐

  • @rajeswarirajendran566
    @rajeswarirajendran566 Місяць тому

    om sai ram

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 3 місяці тому

    Om sai rakshath saranam Deva 🙏

  • @SowndhSowndhSowndhSowndh-oq8rk
    @SowndhSowndhSowndhSowndh-oq8rk 3 місяці тому

    om sai Ram Appa......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajilaxmi9884
    @rajilaxmi9884 3 місяці тому +2

    ஓம் சாய்ராம்🙏🙏 நன்றி நன்றி பாபா🙏🙏எனது மகள் இழந்தது கிடைக்க அருள் புரியும் வேண்டும் பாபா🙏🙏

    • @ratheshshobamaga8319
      @ratheshshobamaga8319 3 місяці тому

      நிச்சயமாக நல்லதே நடக்கும் ❤❤❤

  • @keerthan627
    @keerthan627 3 місяці тому

    Om sairam om sairam thanks sairam

  • @justapple1956
    @justapple1956 3 місяці тому

    Sai appa sai anna

  • @mpksaimpksai7316
    @mpksaimpksai7316 3 місяці тому

    Om Sai Ram ❤❤❤❤

  • @kowsalyababu9224
    @kowsalyababu9224 3 місяці тому

    Sai Ram

  • @saidevotionallights
    @saidevotionallights 3 місяці тому

    ஓம் சாய்ராம் கருணா சாகரம் காருண்யமூர்த்தியாய் திகழக்கூடிய நம் சாய்பாபாவின் உடைய அற்புதங்கள் எல்லோர் வாழ்விலும் பிரகாசத்தை உற்பத்தி செய்கிறது அதற்கு உறுதுணையாக கோபுரம் டிவி பெரும் பங்கு வகிக்கிறது மிக்க நன்றி சாய்ராம் மிக்க நன்றி சாய் அண்ணா நன்றி

  • @gayathrisivaraman258
    @gayathrisivaraman258 3 місяці тому

    Om Sai Ram

  • @Selvi-cc1dn
    @Selvi-cc1dn 3 місяці тому

    Om Sai Ram Om Sai Ram 🙏🙏
    Please Sai Appa bless my son to get married soon 🙏🙏🙏

  • @fasionworld4623
    @fasionworld4623 3 місяці тому +1

    சாய்,அப்பா எனக்கு இரண்டு பென்பிள்ளைகள் ஓரு மகள் காலேச் இரண்டாவது வருடம் இன்னொரு மகள் பதினோராம் வகுப்பு இந்த இருவரும் என்னை அம்மா என்று அழைத்தது இல்லை உலகத்தில் உள்ள அத்தனை சீவராசிகளும் அதனுடைய தாயை அம்மா என்று அழைக்கின்றன என் பிள்ளைகளை என் மாமியாா் என்னுடன் பேசவிடாமல் வைத்திருக்கிறாா் ஓரே வீட்டில் இருந்தும் எனக்கு இந்த நிலை சாய் அப்பா என் பிள்ளைகளை என்னுடன் பேச வைக்க வேண்டும் நான் சாவதோச நிவாரணம் சொல்லிகொண்டை இருக்காறேன் எனக்கு சாய் அப்பா அற்புதம் நிகழ்த்தினால் கோபுறம் டிவிக்கு அற்புதத்தை சொல்லுவேன்

  • @abiramivijayakumar7757
    @abiramivijayakumar7757 3 місяці тому

    Om sairam

  • @deepal4187
    @deepal4187 3 місяці тому

    Ohm Sai Ram 🙏🙏🙏
    Nandrikal Anna 🙏👍

  • @nitishsaran2736
    @nitishsaran2736 3 місяці тому

    Om Sai Ram 🕉️🕉️🕉️

  • @vijayakumarivijayakumari410
    @vijayakumarivijayakumari410 3 місяці тому +3

    Om sai ram 🙏🙏🙏🙏🙏
    om sai ram
    🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏😢😢😢

  • @SumathyC-sh8hn
    @SumathyC-sh8hn 3 місяці тому

    சாயி தயாளம் சாயி கிருபாளம் சாயி அனந்த த்ரிகுண ஸ்வரூபம் நமோ ஸாயி நாதம் நமோ ஸாயிநாதம் நமோ ஸாயி நாதம் நமோ ஸாயிநாதம்
    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
    🙏🙏🙏

  • @deepavaithi3933
    @deepavaithi3933 3 місяці тому

    Ennoda ponnu elunth nadakanum sai appa

  • @divyadd3552
    @divyadd3552 3 місяці тому +3

    Sai RaM 🙏

  • @radhamanimahalingam3114
    @radhamanimahalingam3114 3 місяці тому +1

    Om Sai ram 🙏 om Sai ram 🙏 om Sai ram 🙏 om Sai ram 🙏 om Sai ram 🙏 om Sai ram 🙏 om Sai ram 🙏 om Sai ram 🙏 om Sai ram 🙏

  • @sasikaladevikarthi9083
    @sasikaladevikarthi9083 3 місяці тому +2

    Omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam omsairam❤🎉

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb 3 місяці тому +1

    ஓம் ஸ்ரீசாயி மஹாலஷ்மியை நமோ நமஹ ஸ்திர உத்யோகம் தேஹிமாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChidambaranathanR
    @ChidambaranathanR 3 місяці тому

    🙏 ஓம் சாய்ராம்! இனிய பாபா தின நற்காலை வணக்கம் 🙏🌹
    என்னை நேசிப்பவர்களை நான் மீட்பேன். என் பெயரில் நம்பிக்கை கொண்டவர்களை நான் காப்பேன். அவர்கள் என்னை அழைத்தால், நான் பதிலளிப்பேன். நான் அவர்களுடன் இருப்பேன். நான் அவர்களை காப்பாற்றி கௌரவிப்பேன். அவர்களுக்கு நீண்ட வெகுமதி அளிப்பேன். அவர்களுக்கு என் இரட்சிப்பைக் கொடுங்கள்.
    உங்கள் சாய்பாபா🙏

    • @adhir4459
      @adhir4459 3 місяці тому

      Saiappa thunai

  • @dhanasekararajur6106
    @dhanasekararajur6106 3 місяці тому +1

    Om Sai Ram thank you very much for Baba 👌👌👍👍🌹🌹🌼🌼🌻🌻🦚🦚

  • @geethachidambaram4479
    @geethachidambaram4479 3 місяці тому

    Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HemaladhaAbi-vn6sk
    @HemaladhaAbi-vn6sk 3 місяці тому

    En kashtathilirunthu kapathungal

  • @lithesharunprasath8756
    @lithesharunprasath8756 3 місяці тому +15

    ஓம் சாய் ராம் என் மகளுக்கு திருமணம் நடக்க ஆசீர்வாதம் வேண்டும் ஓம் சாய் ராம் என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் ஓம் சாய் ராம் என் மகன் படிக்க வேண்டும் ஓம் சாய் ராம் என் உடல் நலம் பெற வேண்டும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarithilaga9820
    @sundarithilaga9820 3 місяці тому

    ஓம் சாய் ராம்

  • @MercyPramila
    @MercyPramila 3 місяці тому +1

    Om Sai Sri Sai Jai Jai sai 🌹🌸🙏

  • @raneem1107
    @raneem1107 3 місяці тому

    Om Sai Ram
    I'm saying the mantra. everydays ..but hoping miracle would happen as fast as possible.
    Malaysia

  • @adhir4459
    @adhir4459 3 місяці тому

    Saiappa thunai

  • @Ragavan-t5u
    @Ragavan-t5u 3 місяці тому

    OmsaiRam OmsaiRam OmsaiRam

  • @d.poornimadevi7006
    @d.poornimadevi7006 3 місяці тому

    அண்ணா அற்புதங்கள் அனைத்தும் அருமை 👌🏻👌🏻👍🏻 அண்ணா கூடிய விரைவில் நான் சொந்த வீடு கட்ட வேண்டும் இந்த கோரிக்கை துனி பூஜையில் வைங்க அண்ணா நன்றி கோபுரம் டிவி & பிரசாத் அண்ணா வாழ்க வளமுடன் 😊🙏🏻🙏🏻 ஓம் சாய் அப்பா 🌻🌹🌷🙏🏻❤️🌿🥭🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @Sathya_Editz-v2s
    @Sathya_Editz-v2s 3 місяці тому

    I'm saimagicbeginnow

  • @DeepaSanjay-sl7jv
    @DeepaSanjay-sl7jv 3 місяці тому

    Anna i started in April 14 Vela marala and then how to finish therila how to do can u tell me anna

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 2 місяці тому

    Jai Sai Ram 🙏🏻

  • @kokilasivanantham7042
    @kokilasivanantham7042 3 місяці тому

    Om sai ram

  • @seethalakshmikmk3891
    @seethalakshmikmk3891 3 місяці тому

    Om sai ram 🙏

  • @ashav2230
    @ashav2230 3 місяці тому

    Om Sai Ram ❤❤❤

  • @KrishnavenicVeni
    @KrishnavenicVeni 3 місяці тому +2

    Om Sairam

  • @ThulirArumbuNila
    @ThulirArumbuNila 3 місяці тому +3

    என் தங்கை மற்றும் இதேபோல் திருமணத்திற்காக காத்திருக்கும் அத்தனை சகோதர, சகோதரிகளுக்கு ம் கூடிய விரைவில் சாய் அப்பா மற்றும் அனைத்து தெய்வங்களின் ஆசிர்வாதம் கிடைத்து திருமணம் நடக்கட்டும். ஓம் ஶ்ரீ சாயி ராம்

  • @AshakumariKrishna
    @AshakumariKrishna 3 місяці тому

    Om sai ram🙏🌹

  • @VASANTHASIVAKUMAR-re5el
    @VASANTHASIVAKUMAR-re5el 3 місяці тому

    Om sai ram 🙏

  • @monisham173
    @monisham173 Місяць тому

    Om Sai Ram🙏

  • @Muthurathinam.11
    @Muthurathinam.11 3 місяці тому +7

    ஓம் சாய் ராம் துனி பூஜையில் சாய் அப்பா பச்சை பட்டுத் தி கண்குளிர காட்சி தருகிறார். கோடான கோடி நன்றிகள் அப்பா

  • @jayachithra8344
    @jayachithra8344 3 місяці тому +1

    ❤OMSAIRAM ❤Appa,Neengal Alutha Anaithirkkum Nandrippa,Naangal Nimadhiyagha Vazha Vendum ❤OmSaiRam ❤😊😅🎉🎉🎉😊😊😊

  • @SenthilKumar-zt6yr
    @SenthilKumar-zt6yr 3 місяці тому +1

    ஓம் சீரடி புரவாசினம் கருணா மூர்த்தி ஸ்வரூபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம். ஓம் சத்குரு சாயி நாத் மஹராஹுஜே 🙏🙏🙏 ஓம் சாயி ராம் ஓம் சாயி ராம் ஓம் சாயி ராம் ❤❤

  • @josai1306
    @josai1306 3 місяці тому +1

    2 kuzhandaigalukum sai nathar neenda ayulum arokiyamum arullida vendum om sai ram

  • @bhuvanav2875
    @bhuvanav2875 3 місяці тому +1

    Sai appa neenga than en mahalukku nallapatiyaka thirumanam natathi vaikka vendum vonhalidam opataithu veten neengal seithu vapinganu nampukire saiappa vongal pathathil vettu veten enakku unkalai thavira enkku yarum illai thayavu seithu neenkal than seiyanum sai dady

  • @dhanamvelu1168
    @dhanamvelu1168 3 місяці тому +1

    ஓம் சாயி ராம் 🕉️🕉️🌹🌹🙏🙏அனைத்து அற்புதங்களும் அருமை அருமை அருமை சாய் அண்ணா🙏🙏நற்பவி நற்பவி ஜெய் சாயி ராம் 🌹🙏🙏

  • @yasothapushparatnam5081
    @yasothapushparatnam5081 3 місяці тому +1

    ஓம் சாய் ராம் நன்றி பாபா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @shreesaitailortraditionald5643
    @shreesaitailortraditionald5643 3 місяці тому +1

    @Shree Sai Newborn Skirt & Top✨
    ஸ்ரீ சாய் நமோ நமஹ 🌹🙏🙏🙏🌹

  • @keerthanakeethu2133
    @keerthanakeethu2133 3 місяці тому +1

    I started chanting the mantra after seeing one of your episode only. It's really powerful and gives lot of inner peace. Yes it's true, we have to chant with strong belief that our prayers going to be answered. Om sai ram 🙏🙏🙏

  • @Unique_Makers_SH
    @Unique_Makers_SH 3 місяці тому

    எங்கள் அனைவரையும் நல் வழியில் அழைத்து செல்லுங்கள் பாபா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @alvappillaibharathy4681
    @alvappillaibharathy4681 11 днів тому +1

    ஜெய் குரு சாய்

  • @niranjanaanandan9959
    @niranjanaanandan9959 3 місяці тому +1

    பாபாவை சிறந்த மருத்துவர் நன்றி சாய்பாபா

  • @baskarank2983
    @baskarank2983 3 місяці тому +3

    Saiappa please shower your blessings to us forever 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KKayal-pi9cs
    @KKayal-pi9cs 3 місяці тому

    Om sai en magan devsaran 10patikkirar avar 10classil nalla mar edukganum sai, 😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @priyapillay9199
    @priyapillay9199 3 місяці тому +1

    Om Sai Ram....Anna today is 27th total 9 thanks giving to baba.

  • @சாய்கலைவாணி
    @சாய்கலைவாணி 3 місяці тому

    சாய் அப்பாவிற்கு கோடானகோடி நன்றிகள். கோபுரம் டிவிக்கும். பிரசாத்கணேஷ் அண்ணாவிற்கும் கோடானகோடி நன்றிகள். ஓம் சாய் ராம். ஓம் சாய் ராம். ஓம் சாய் ராம். 🙏🙏🙏

  • @shanthasrisevaganes9561
    @shanthasrisevaganes9561 3 місяці тому +1

    Thank you Baba I love you. All the arputhangal are superb

  • @DHARSHINI-d6n
    @DHARSHINI-d6n 3 місяці тому

    வணக்கம் சாய் அண்ணா உங்கள் பிரார்த்தனைகள் அற்புதங்கள் ஒவ்வொன்றும் சாய்பாபா ஸ்லோகங்கள் அனைத்தும் பல அற்புதங்களை செய்கிறது சாய்பாபா கோடான கோடி நன்றி.👣👣👣👣🤲🤲🤲🤲💐💐💐💐🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🙏 ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய் ராஜ் மகராஜ் ஜே👣👣👣👣👣👣👣💐💐💐💐💐💐🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🕉️ நன்றி சாய் அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb 3 місяці тому

    ஷிரடி புரவாசினம் கரூணாமூர்த்தி ஸ்வரூபம்
    சர்வ ரோக தோஷ நிவாரணம் ஷிரடி சாயி நாதன் தரிசனம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarisendhil6502
    @bhuvaneswarisendhil6502 3 місяці тому +1

    Om Sai Ram
    Thanks for all your blessings

  • @subramaniamshiyamaladevi
    @subramaniamshiyamaladevi 3 місяці тому

    ஓம்சாய்ராம். மகள் வானுஜாவின் தண்டுவடம் ஆரோக்கியம் கிடைத்து வெகுவிரைவில் எழுந்து நடக்க வேண்டும். நன்றிகள் சாய்அப்பா 🙏🙏🙏🙏

  • @SinchanaElsa-em2zu
    @SinchanaElsa-em2zu 3 місяці тому

    🌻🌷🌻சீரடிபுர வாசீணம் கருணாமூர்த்தீ ஸ்வரூபம் சர்வரோகதோஸ நிவாரணம் சீரடிசாயிநாதன் தரிசனம்🌻🌷🌻 சர்வமங்கள சாயிநாத சீக்ரமேவ சுபமாங்கல்ய ப்ராப்தீ தேயிமாம்🌻🌷🌻 ஒம் சாய் ராம்🌻🌷🌻சாய் அப்பா உங்களுக்கு கோடாணகோடி நன்றிகள் 🌻🌷🌻

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому

    Baba❤periya❤maruthuvar❤yenaku❤puriyatha❤puthirthan❤intha❤mudichai❤avilpatharku❤anugiraga❤saiappa❤varavendum❤vanthal❤yenakum❤pokisamaga❤yeduthu❤kolkiren❤nantri❤saiappavirku❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому

    Nadapathu❤nadakattum❤anaithum❤nanmaiyagavey❤mudiyum❤gootu❤pirarthanaiyil❤pangu❤yerkum❤yengaluku❤vumathu❤asirvathamum❤anbum❤nantri❤saiappa❤

  • @monimehalan166
    @monimehalan166 3 місяці тому

    Sai Appavin arulal ennudaya venduthal niraivetri thantha Sai Appavirkku nantri.iniyum Sai Appa ennudaya venduthal niraivetri Thara vendum Sai Appa.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @d.poornimadevi7006
    @d.poornimadevi7006 3 місяці тому

    அண்ணா என் பொண்ணு C, A Foundation Exam எழுதி இருக்கா பாபாவின் ஆசீர்வாதத்தோடு நல்லபடியா பாஸ் ஆகணும் வேண்டிக்கோங்க துனி பூஜையிலும் இந்த கோரிக்கை வைங்க அண்ணா , நன்றி கோபுரம் டிவி & பிரசாத் அண்ணா வாழ்க வளமுடன் 😊🙏🙏🙏ஓம் சாய் ராம் 🌻🌹🌷🌷🌷🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥭🌿🪔

  • @AnithaAnitha-pd6ul
    @AnithaAnitha-pd6ul 3 місяці тому

    சாய்அண்ணா உண்மை சர்வரோக தோஷ நிவாரனம் ஸ்லோகம் இக்கட்டான நேரத்தில் எங்களை காப்பாத்தியது.சாய்அப்பாவுக்கு கோடாண கோடி நன்றி. ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் 🙏🙏

  • @shreesaitailortraditionald5643
    @shreesaitailortraditionald5643 3 місяці тому +1

    ஓம் சாயி நமோ நமஹ
    ஸ்ரீ சாயி நமோ நமஹ
    ஜெய ஜெய சாயி நமோ நமஹ சத்குரு சாயி நமோ நமஹ 🌺🙏🙏🙏🌺

  • @jayachithra8344
    @jayachithra8344 3 місяці тому +1

    ❤OmSaiRam ❤Anna Mikka Nandri Anna ❤Baba Dharisanam Alithammaikaaga ❤😊😊😊😊OmSaiRam ❤😊😊😊😊

  • @shreesaitailortraditionald5643
    @shreesaitailortraditionald5643 3 місяці тому +5

    நன்றி சாயப்பா 🌷🙏🙏🙏🌷

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому

    Kaiyeera❤kiruthiksai❤innum❤yethanaiyoo❤kulanthai❤kalukum❤serthu❤avar❤vudal❤nalam❤kuna❤madaiyavum❤babavin❤pukalai❤parappum❤ningalum❤vungal❤gudumbamum❤gopuram❤tv❤valiyagavum❤chanalai❤nadathum❤naga❤saiyikum❤anbay❤sayin❤gudumbathirkum❤saiappa❤vin❤arul❤kidaikka❤vendukirom❤nantri❤saiappa❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 3 місяці тому

    ஓம் ஸ்ரீ சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம் 💞
    ஓம் ஸ்ரீ சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம் 💞
    ஓம் ஸ்ரீ சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம் 💞
    ஓம் ஸ்ரீ சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம் 💞
    ஓம் ஸ்ரீ சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம் 💞
    ஓம் ஸ்ரீ சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம் 💞
    ஓம் ஸ்ரீ சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன்💞
    ஓம் ஸ்ரீ சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம் 💞
    ஓம் ஸ்ரீ சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம் 💞
    சாய் அப்பா க்கு கோடான கோடி நன்றிகள் 💞
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞🌈

  • @anushan1191
    @anushan1191 3 місяці тому

    பாபா எனக்கும் அற்புத பரிசு தாருங்கள் . .அந்த இரண்டு குழந்தைகளையும் பூரண குணம் ஆக்குங்கள் சாயி .நன்றி.

  • @saikitchenbeats5719
    @saikitchenbeats5719 3 місяці тому

    Omsairam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogavalli379
    @yogavalli379 3 місяці тому

    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram Sai Appa Sai Anna Iniya kaalai Vanakam 🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐Gopuram TV Nandri
    Nandri
    Nandri 💐💐💐💐💐🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi 3 місяці тому

    அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் நம் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வியாழன் தினம் நல் வாழ்த்துக்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் நம் சாய் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஷீரடி புர வாசினம் கருணா மூர்த்தி ஸ்வ ரூபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @sugumaran150
    @sugumaran150 3 місяці тому

    Omsairamji 💐 Thanks Vazgavalamudan Guruvasaranam omsairamji 🙏🙏🙏🙏🙏

  • @SumathyC-sh8hn
    @SumathyC-sh8hn 3 місяці тому

    ஷீரடிபுர வாசினம் கருணாமூர்த்தி ஸ்வரூபம் சர்வரோகதோஷ நிவாரணம் சீரடி சாயிநாதன் தரிசனம் ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @vasukithiagaraj9190
    @vasukithiagaraj9190 3 місяці тому +2

    ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🌷🌷 அப்பா உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அப்பா 🙏🙏🌷🌷

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 3 місяці тому

    அப்பா நான் நல்லபடியா ரூம் கட்டி முடிக்க வேண்டும். அதற்கு என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 3 місяці тому

    நன்றி. நாம் கட்டாயம் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வோம்.