ராஜநாடி அவர்களுக்கு என் முதல் வணக்கம் நீங்கள் இந்த பதிவில் சொன்ன அனைத்து விஷயங்களும் என் வாழ்வில் அப்படியே நடக்கிறது இன்னைக்கே சொல்வது போல இருக்கிறது கூடிய விரைவில் உங்களை இடம் ஜாதகம் பார்ப்பேன்
Mr KA PA Sir, Your speach about Sani in TULAM rasi, and all about SANI Planet are 200 percent is correct sir. My Pattan, bhoottan are lived like King .( ie Jamindars) This I understood from my grand Parents. Really u r great Sir..
நல்லா சொன்னீங்க sir,ஆனால் ஒரே விஷயத்தை அதே பாணியில் expand செய்து கொண்டு கூறினீர்கள்.சனி அமர்ந்த இடங்களையும் அதற்கான தீர்வு(எல்லாவற்றையும் வேண்டாம்)atleast எதாவது ஒன்றை குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம்.பாதிப்பு என்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது அதற்கான remady தான் தேவைப்படுகிறது.காலம் என்பது very important in every person's life.
ராமநாதன் ரிஷப ராசி,ரோஹிணி நட்சத்திரம். பிறந்த தேதி. 06. 01. 1963. நேரம் 11, 27. இரவு. இடம். திருப்பூர். இது வரை வேலை இல்லை. இருப்பது எல்லாம் இழந்து விட்டேன். இனியாவது ஏதாவது நன்மை உண்டா ? தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.
Yes. It spoils the family also. Many times Warning makes individual to choose negative path. No need to put this warning all the time. Alavukku adhigam aanal amirthamum nanju
சார் எனக்கு இது போல் நடந்து கொண்டு இருக்கிறது இதற்கு என்ன தீர்வு என்று கூறுங்கள் செய்து எனக்கு இதற்கு தீர்வு என்ன என்று கூறுங்கள் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும்
சனி ஜாதகத்தில் எங்கு இருந்தாலும் கர்மா உண்டு. நமது கொடுப்பினை ஏற்ப அது மாறுபடும். அதனால் தான் இறைவனின் பாதங்களை அடைய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
ராஜநாடி அவர்களுக்கு என் முதல் வணக்கம் நீங்கள் இந்த பதிவில் சொன்ன அனைத்து விஷயங்களும் என் வாழ்வில் அப்படியே நடக்கிறது இன்னைக்கே சொல்வது போல இருக்கிறது கூடிய விரைவில் உங்களை இடம் ஜாதகம் பார்ப்பேன்
💯 சதவீதம் சில விஷயங்கள் பொருந்துகிறது கர்ம வினையில் இருந்து மீள வலியையும் சொல்லுங்க உங்களால் பலர் வாழ்ந்ததாக இருக்கட்டும். 🙏
வழி
1
Activate your 3rd house in your horoscope because 3rd house has the power to change your fate so make your 3rd lord strong
Sir, I got answer for life time questions, thank you
சார் இதற்கான தீர்வு என்ன என்பதை சீக்கிரம் வீடியோ போடுங்க... ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.. 🙏 🙏
சார் ரொம்ப அருமை உண்மையை சொன்னீர்கள்
இதற்கு என்னதான் செய்வது சொல்லுங்கள்👍👌
சரியாக சொன்னீங்க சார்.. சிறப்பான பதிவு, எனக்கு நடக்கிறத அப்டியே சொல்லற மாதிரி இருக்கு..
அருமை குருவே, சேலம் கிருஷ்ண ராஜ சேகர்
Thank You for your Good Work
பெரிய ஆச்சர்யமா இருக்குதுங்க
இதெல்லாம் ஜோதிடத்திலேயே முழு சிந்தனையையும் வச்சிருந்தத் தான் வரும்
அனைத்தும் உண்மை பரிகாரம் தேவை ஐயர
அருமையான பதிவு ஐயா நன்றி🙏
எனக்கு நடந்து கொண்டிருப்பதை அப்படியே கூறுகிறீர்கள்.. நன்றி.
Adutu itai parriya video podungal ayya. Nandri.
Good explanation sir
முற்றிலும் உண்மை ஐயா
அருமை சார் 🙏
Mlkka nantrl
அருமை குருஜி 🙏🙏
மிகவும் சிறப்புங்க
உண்மை நன்றி 🙏❤️.
Super guruji
அருமைங்க ஞான குரு
Very good
Very very true sir
நன்றிங்க ஐயா
Wonderful talk wow
அருமைங்க அண்ணா 🙏🙏
Annae neenga sonna ovoru vaarthayaum yennal marakkamal adicha mathiri iruk .ithu sathyamana unmai. Thapppikka Vali irukka
Mr KA PA Sir,
Your speach about Sani in TULAM rasi, and all about SANI Planet are 200 percent is correct sir.
My Pattan, bhoottan are lived like King .( ie Jamindars)
This I understood from my grand
Parents.
Really u r great Sir..
நன்றி 🙏
அய்யா நீ என் குரு
Excellent
Super sar harmavini
Sir viruchigam la sani 8th place from mesham lagnam please oru shorts vathu podunga itha pathi
You are right... 30 yrs jobless.. Sani 3 la vakram.. Appa, chithapa nu 5 peru mela poyitanga🥲🥲🥲.... Na last ah vazha mudiyama thavikran🥲
C.kalaiarasan kunbam rasi pooratathi star thulam laknam laknathile sani vakram sir 100% true solution sir
Super information
Same star marriage epdirukum sir
Ji 75% correct
Ayya vanakkam enakku 7il sani vakkiam enakku ithu porunthuma thayau seithu kurungal🙏
Exactly same
Super sir solution soluga
நல்லா சொன்னீங்க sir,ஆனால் ஒரே விஷயத்தை அதே பாணியில் expand செய்து கொண்டு கூறினீர்கள்.சனி அமர்ந்த இடங்களையும் அதற்கான தீர்வு(எல்லாவற்றையும் வேண்டாம்)atleast எதாவது ஒன்றை குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம்.பாதிப்பு என்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது அதற்கான remady தான் தேவைப்படுகிறது.காலம் என்பது very important in every person's life.
பரிகாரமேயில்லை
100 💯 Correct ... Nan kutty ponna irukum poathu ... En thalaila kallu vezhunthuduchi. 😂 ... Vedika paka poanen...
Sani achi and uchagam erutha etha problems varuma ladies erutha kuda varuma.
இதற்கு பதில் சொல்ல வேண்டும்👳
ராமநாதன் ரிஷப ராசி,ரோஹிணி நட்சத்திரம். பிறந்த தேதி. 06. 01. 1963. நேரம் 11, 27. இரவு. இடம். திருப்பூர். இது வரை வேலை இல்லை. இருப்பது எல்லாம் இழந்து விட்டேன். இனியாவது ஏதாவது நன்மை உண்டா ? தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.
ஊர்ல பஞ்சாயத்து பார்ப்பர் என்காதீர். அதிகம் இவர்கள் பஞ்சாயத்து என set ஆக சேர்வர்
Meena rasi simma lakanam 7 Sani vakiram iruku enna palan kedikum konjam sollunga ayya???
Facebook கா பா all text letter reading super வீடியோவாக பதிவு podavum kindly request to you tube subcriers please
சனி பவர்பெற்ற இடங்கள் ஆட்சி...உச்சம்..நீசம்...3 6 12 என குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்
Does this apply for Sani in vargothom??
11 sani aatchi.savai ethirparthu valgiren
Kattam podavilaiyae sir
Itharku mudiuthan Enna,Nan mondru thadavai tharkolai try panni athulayum tholvi ,parigaram iruka,illaya pls vedio la sollluga sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருகில் உள்ள ஜீவசமாதி ஸ்தலத்திற்கு பெளர்ணமி நாளில் தங்கி இருந்து வரவும்
100 percend correct sir...இப்படி தான் வேலை யில் நடக்குதுங்க sir
👍👍👍👌👌👌
Maximum correct
Nenga solvathellam sari,athuku Enna parigaram Enna sir ple
Requesting Please arrange to remove Cigarette Smoke & Alcohol related warnings. It also spoils the behaviour of Non-smokers and Non-Drinkers
Yes. It spoils the family also. Many times Warning makes individual to choose negative path. No need to put this warning all the time. Alavukku adhigam aanal amirthamum nanju
Premmahasthi thosam yendral enna ethu thira yenna parigaram seiyanum
Reply pannunga sir
True
துல்லியமான, தனித்துவமான பலன்கள்.
19/6/1985
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri sir
சார் எனக்கு இது போல் நடந்து கொண்டு இருக்கிறது இதற்கு என்ன தீர்வு என்று கூறுங்கள் செய்து எனக்கு இதற்கு தீர்வு என்ன என்று கூறுங்கள் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும்
Theervu - help people who are cleaning roads. Help people who are taking away trash in your area.
பரிகாரம் கிடையாது
சனி 5 ல் ஆட்சி வக்ரம் பலன் என்ன சார்
🎉❤
👍👍
Ayya i lost my perfect husband&only daughter before her marriage.What is my karma? When i die?
I think athu nathanu nenikuraa sirr🙏
பென்கள் ஜாதகத்தில் இந்த விதி பொருந்துமா தயவு செய்து விளக்கம் தாரூங்கள்
ஆம்
Wats the solution for this
Shani panchamathil irundal shanikaramava
🙏👌👌
Sar mega arumai
Deepavathy WilsonRajkumar
இந்த பிரச்சனையை நாம் எப்படி சமாளிக்க முடியும்
வணக்கம் ஐயா இங்கு பிறந்த அனைவரும் ஏதோ ஒரு கர்மவவினையுடன் தான் பிறப்பு எடுக்கிறார்கள். இதில் என்ன நீங்கள் சாதித்து.
அடுத்தவர் என்ன சாதித்தார் என்பதைவிட நான் என்ன சாதித்தேன் என்பதே எனக்கு முக்கியம்.
Remedy sollunga sir
Sani karakathuva porul or uravu ku daanam seiyungal
இதற்க்கு திருவு என்ன சர் தீர்வு உண்ட
Romba aadi vangirupparo ?
7 mdam sivai sani Marrige delay aguth sir
எனக்கு வயது 62 ,நான் ஜாதகம் கற்க முடியுமா .எனது ஜாதகத்தை பார்த்து கணிக்கவும் (.8/9/1960 காலை 10.30 மணி சிதம்பரம்.)
Unga no.kudunga
சனி கிரகம் ஒரு பாசி டிவ் கூட கிடையாதா
👌🌹🌹🌹🌹👍👍👍🙌🌹
சொன்னதெல்லாம் சரிதான் இருக்குன்னு பரியேறும்
iya.vanakam.an.makanuku kadaka radi.kadaka.lakinam.ayilyam.star.marrage life.ponuku.1boy.babi.iruku.an.makan.matage.1time.ipo.prablam.sir.ple.ipo.suside.atamt.ple.riplay.me.rasiyil.santhiran.kethu.12il.guru.7il.sani
plsir.riplay.1anser.ple
Me also
சார் நீங்களும் எல்லோரும் மாதிரி நெகட்டிவ் புராணம் பாட ஆரம்பித்து விட்டீர்கள்
ஐயா கோபித்து கொள்ளதீர்கள்.
நெகடிவ்ஐ நாம் நன்றாக தெரிந்து கொண்டால் பாசிட்டிவ் ஐ சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
Enn neenga intha video continues episode Podavilla
Unmai envalkai appadi than pogthu 22.10.1985 magram rsai thiruvonam natchram
🔝🏅🏅🏅🏅🏅🔝
Ada mattera sollapa valavalanu pesura
பரிகாரத்த சொல்லாதி இவன இவன இவனன்னு
😂😂
explanation is o.k. and Too much
no points
Yes,but no solution
So sad
DAI THANGA MUDILADA TOO MUCH
Nonsense talk
அருமை சார்
Shani panchamathil irundal shanikaramava
சனி ஜாதகத்தில் எங்கு இருந்தாலும் கர்மா உண்டு.
நமது கொடுப்பினை ஏற்ப அது மாறுபடும்.
அதனால் தான் இறைவனின் பாதங்களை அடைய வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.