காளையின் உண்மையான அன்பை அறிந்து அதனை சந்தோஷப்படுத்த உடனே அந்த பசு மாட்டை விலைக்கு வாங்கி காளையை மகிழ்ச்சியடைய செய்த அண்ணன் ஜெய பிரதிப் அவர்களுக்கு நன்றிகள் பலகோடி நன்றி அண்ணா
அன்பு.. அன்பு.. அதைவிட பெரிது எதுவுமேயில்லை. அதிலும் அந்த காளை காட்டிய பாசம் இணை யற்றது. பாசம் வெல்ல உதவிய... ஓ பி எஸ். ஜெயபிரதீப் க்கு கோடி நன்றிகள். 💐❤️🙏
அருமை.... ஒன்று சேர உதவிய சகோதரர் திரு.ஜெயபிரதீப் மற்றும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்👍🏻🙏🙏
உண்மையான பாசம் இது தான்
மிக்க நன்றி அண்ணா. விலங்குகளின் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கிற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.
No ft
@@karpagavalli801 ,,, ர,, ,ஔ,, ,
🔥இந்தக் காளையின் காதல் உண்மையானது🔥
காளையின் உண்மையான அன்பை அறிந்து அதனை சந்தோஷப்படுத்த உடனே அந்த பசு மாட்டை விலைக்கு வாங்கி காளையை மகிழ்ச்சியடைய செய்த அண்ணன் ஜெய பிரதிப் அவர்களுக்கு நன்றிகள் பலகோடி நன்றி அண்ணா
JJ ui uh uh
அன்பு.. அன்பு..
அதைவிட பெரிது எதுவுமேயில்லை.
அதிலும் அந்த காளை
காட்டிய பாசம் இணை
யற்றது. பாசம் வெல்ல உதவிய...
ஓ பி எஸ். ஜெயபிரதீப்
க்கு கோடி நன்றிகள்.
💐❤️🙏
விலங்குகளின் உணர்வுகளை புரிந்து கொள்பவர்கள் சிலர் மட்டுமே..உணர்ச்சிகரமான இப்பாசப்போராட்டத்திற்கு பலன் கிடைக்கச்செய்த உங்களுக்கு நன்றி🙏💐
வார்த்தை இல்லை பாராட்ட கடவுளாக கிடைத்த மிகப்பெரிய வரம் பெற்ற மனிதன் என்ரால் அது நீங்க தான் நன்றி நனறி அண்ணன்
ஜெயபிரதீப் உங்களுக்கு நன்றி 🥰🙏
சிறுவயது முதலே பிரதீப் இரக்கக் குணம் கொண்டவர். வாழ்த்துக்கள்
மனிதர்களை தவிர மற்ற எல்லா ஜீவன்களும் உண்மையான பாசத்துடன்தான் பழகும்
மிகவும் சரி
கண்டிப்பா நண்பா ❤️❤️
Yes
True bro...
True word👌
ஐந்தறிவு கொண்ட ஜீவன்களுக்கு உள்ள பாசம் கூட இந்த மனிதர்களுக்கு இல்லை😭😭😭
Gbukkele4. Gvlhfzv, part
O
மனம் கலங்க வைத்த காணொளி !!
அதற்குள் இருக்கும் அன்பை பிரிக்கவேண்டாம்
Siva
Yesit love so much
Exordinary love
அன்பு என்றும் தோற்காது...
விலங்குகளின் பாசத்தை உணர்ந்த மாமனிதர் பல்லாண்டு வாழனும்
அன்பு எது உண்மையில் மிருகங்களிடம்தான் இருக்கு!
காதல் மனிதர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உயிர்களுக்கும் தான்
எனக்கு மாடு என்றாள் மிகவும் பிடிக்கும் இந்த பாசப் போராட்டத்தை பார்த்தவுடன் கன் கலங்கிவிட்டேன்
Titaanic எல்லாம் இந்த காதலுக்கு முன்னாடி தூசு 😍😍
Athu padam loosu........ But ithu real
Aqui no Brasil ele vira churrasco.
@@mdinesh3648 ணணண
இந்த காதல் ஜோடிகளை பிரிக்காதீர்கள்🐄🐃
Thanks for your helping tendency ❤️
Jaya Pradeep 100 aandugal vazga vazamudan
ஜெயபிரதீப் நீங்க லைஃப்ல ரொம்ப சந்தோஷமா இருக்கணும் மாடை மீட்பதற்கு உதவியதற்கு மிக்க நன்றி
Thiru Jayapradeep sir avargale.....Nandri.....
மனிதர்களிடம் இப்படி உண்மையான பாசத்தை பார்த்தது இல்லை.
மீண்டும் அந்த மாட்டை வாங்கி கொடுத்த நல்ல உள்ளத்திற்கு
நன்றி!
ஜெயபிரதீப் அண்ணனுக்கு மிக்க நன்றி
I respect your humanity sir 🙏🙏🙏🙏🙏🙏
Mattuku irukara manasu manidarkaluku ila😢😢😢
True
Sema sema....neenga rendu perum kadaisi varaikum indha lovoda irunga... all d bst😍
நீங்க நல்லாருக்கும் அண்ணா
😭God bless them 😘😘😘
நல்ல கனிவான குணம் திரு.ஜெயபிரதீப் அவர்களுக்கு வாழ்க வளமுடன் 💐🙏🏼💐🙏🏼
இது தான் பாசம் நன்றி அண்ணாச்சி நீங்கள் இந்த பாசத்தை உனற்ந்து சேத்து வச்சதுக்கு 🙏
God bless them they should be happy and safe
மிக நன்றி அண்ணா
Super👏👏👏👏
வாழ்த்துக்கள்...நன்றி...சகோதரரே
ஆசை போராட்டத்திற்கு விடை கொடுத்தவருக்கு நன்றி
How sweet bull 😘😘😘😘😘
மிக்க நன்றி
உங்கள் அன்புக்கு நானும் அடிமை.
Thanks for your helping
Jeya Prathip thanks🙏🙏
வாழ்க ஓபிஎஸ் மகன்
Thank you
நன்றி அன்பின் அண்ணா
Thanks brother..
Anna super Anna romba thanks
I got tears in my eyes when I saw this video... really happy for this video...tq jayapradeep
Jaya pradeep you have a great heart to over the cow. God bless you. I salute to you. Fr Singapore.
மிக்க நன்றிங்க அண்ணா.
Super👏👏👏👏🙏🙏🙏👍👍👍
பாசம்னா இது தான். உன்னதமான. பாசம்
நன்றி ♥~♥~ஐயா வாழ்த்துக்கள்
So sad 😭😭😭😭
God bless you kaalai cow and cow 🐄 keep smiling always of your family long live and happy
Pasakara payaluga madhurakaranga👌
Madurai karanga
Nice 👍
Thank U Thambi
Super sir very good 👍😊
Thank you god
Very super bro
sirandha aanmagan❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉👍🙏🙏🙏🙏
நன்றி .. நல் வாழ்த்துகள்
Super missyou 🐄🐄🐄🐄🐄
super great god bless you
Dear jayapradeep humanity taught from your dad superb🙌🙏.Your action will be remembered by your grandchildren and their great grandchildren
Thank you so much sir
True love ♥️😊
Thanks for 🙏 Mr. Jeya pradheep sir..what a loveable animals
நான் பொண்ண பாசமா லவ் பண்ற என்னையும் சேர்த்து வைங்க.. தலைவரே 🤣🤣
Tq bro 🙏
Ithuthaaan unmaiyaana anbu nandri jayapradeep annaaa...
Super bro
Thanks
Thanks sir
Nandri sir
Paavam pa andha kaalai🥺
❤
Ho
Hi
Uma garu
Thank you sir OPS Jaya sir
Nanri
Super
Avar kitta irukkura influence naala summave pasuva vangirukkalam ,aana kaasu kuduthu vangunathu romba super
Super na 🙏
ஜெயபிரதீப்அண்ணா வாழ்த்துக்கள்
Jei pradeep Anna ungalukku Kodi punniyam undu👏👏👏
Heart touching video
Vera level
The God bless the Jodi 🤗🤗🤗🤗🤗🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌
சூப்பர்
Amazing
Super valthukkal prather
Verigood
என்னோட ஊரு பாலமேடு😁🙏🙏
Semma
நல்ல மனிதர் அண்ணன் ஜெயபிரதீப்
I love this video
Good thanks
Hatsoff sir jeyapradeep🙏
மிகவும் மகிழ்ச்சி வணங்குகிறேன்
மனித நேயம் மிக்க மனிதர் அண்ணன் ஜெய பிரதீப்