பாவம் என்றால் துர்ச்செயல்களை குறிப்பது அல்ல. பாவம் என்றால் தன்னை(ஆதாம்-ஏவாள்) உண்டாக்கின தேவனை தேவனாக ஏற்றுக்கொள்ளாமல் தானும் தேவர்களை போல் ஆவேன் என்று நினைத்ததை கனியை சாப்பிட்டதின் மூலமாக நிரூபித்ததுதான். இதுதான் பாவம். அவனின் தொடர்ச்சியாக எல்லா மனுதர்களும் தேவனை நிராகரித்து தங்களுக்கு தோன்றினவைகளை செய்து தேவனாக வழிபட்டோம். இதிலிருந்து விடுதலையாக்கப்பட்டு நம்மை உண்டாக்கினவரை நாம் தொழுகொள்கிறோம். ஆதலாம் இனி நாம் பாவிகளல்ல. நாம் பாவிகள் அல்லாததினால் நம்மில் பாவச் செயல்களும் இல்லை. நம்முடடைய தவறுகள் குறைகள் எண்ணப்படாமல் போயிற்று. நாம் அவருடைய இலவசமான கிருபையினாலே பரலோகத்திற்கு தகுதியாகிவிட்டோம். நாம் பரலோகம் போக தகுதியாகிவிட்டதால் பாவ செயல்களை செய்யலாமா?ரோர் 6:1 பாவத்திற்கே மரித்த நாம் பாவ கிரியைகளுக்கு எப்படி பிழைப்போம்? இந்த சிந்தையே கிறிஸ்துவின் சிந்தை... இரட்சிக்கப்படாதவனே பாவி. அவன் இன்னும் பாவியாயிருப்பதினால் அவனுடைய பாவ செயல்களும் பாவமாகவே எண்ணப்படும். நமக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாததினால் நம்முடைய தவறுகள் பாவமாக எண்ணப்படாது. அப்படியானால் இந்த கிருபை இருக்கிறது என்பதற்காக பாவம் செய்யலாமா? கூடாதே என்று வேதமே சொல்கிறது. ஆகவே இரட்சிப்பின் மேன்மையை அறிந்தவர்களாய் வாழ்வோம். நியாயத்தீர்ப்பை குறித்த பயத்தை நீக்கி நாம் பரலோகத்திற்குரியவர்கள் ஒருநாளும் இரட்சிப்பை இழந்து கைவிட படமாட்டோம் என்கிற சந்தோஷத்தினால் வாழ்வோம்.
When a preacher preaches, there are many people who listen to it, there are many people who are quick to understand, And there are many people who are less educated, So sometimes if a preacher is inspired to repeat in his spirit, he should say it again, First you must understand this before hear our messager.
Levi14 :1 -9
Now I heared the message second time.
Amen Hallelujah
Praise the lord, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen.praise god
Paster please explain 7000 years god plan
ஆமென்! இயேசு எனக்காக மரித்தார் 💯💯🙏🙏
thank you Jesus
Praise the lord
Amen 🙌
Aᴍᴇɴ.
Amazing msg
Amen
அருமையான செய்தி
Super message. hia there is any resurrection message
Glory to God !!
He died for me and my family.
The message is only for 5 minutes worth. Only Jublin can make it this long
Not 5 minute msg
The msg's Endless msg
because the msg's cross
பாவம் என்றால் துர்ச்செயல்களை குறிப்பது அல்ல.
பாவம் என்றால் தன்னை(ஆதாம்-ஏவாள்) உண்டாக்கின தேவனை தேவனாக ஏற்றுக்கொள்ளாமல் தானும் தேவர்களை போல் ஆவேன் என்று நினைத்ததை கனியை சாப்பிட்டதின் மூலமாக நிரூபித்ததுதான். இதுதான் பாவம்.
அவனின் தொடர்ச்சியாக எல்லா மனுதர்களும் தேவனை நிராகரித்து தங்களுக்கு தோன்றினவைகளை செய்து தேவனாக வழிபட்டோம்.
இதிலிருந்து விடுதலையாக்கப்பட்டு நம்மை உண்டாக்கினவரை நாம் தொழுகொள்கிறோம். ஆதலாம் இனி நாம் பாவிகளல்ல.
நாம் பாவிகள் அல்லாததினால் நம்மில் பாவச் செயல்களும் இல்லை. நம்முடடைய தவறுகள் குறைகள் எண்ணப்படாமல் போயிற்று.
நாம் அவருடைய இலவசமான கிருபையினாலே பரலோகத்திற்கு தகுதியாகிவிட்டோம். நாம் பரலோகம் போக தகுதியாகிவிட்டதால் பாவ செயல்களை செய்யலாமா?ரோர் 6:1
பாவத்திற்கே மரித்த நாம் பாவ கிரியைகளுக்கு எப்படி பிழைப்போம்?
இந்த சிந்தையே கிறிஸ்துவின் சிந்தை...
இரட்சிக்கப்படாதவனே பாவி. அவன் இன்னும் பாவியாயிருப்பதினால் அவனுடைய பாவ செயல்களும் பாவமாகவே எண்ணப்படும்.
நமக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாததினால் நம்முடைய தவறுகள் பாவமாக எண்ணப்படாது.
அப்படியானால் இந்த கிருபை இருக்கிறது என்பதற்காக பாவம் செய்யலாமா? கூடாதே என்று வேதமே சொல்கிறது.
ஆகவே இரட்சிப்பின் மேன்மையை அறிந்தவர்களாய் வாழ்வோம். நியாயத்தீர்ப்பை குறித்த பயத்தை நீக்கி நாம் பரலோகத்திற்குரியவர்கள் ஒருநாளும் இரட்சிப்பை இழந்து கைவிட படமாட்டோம் என்கிற சந்தோஷத்தினால் வாழ்வோம்.
When a preacher preaches, there are many people who listen to it, there are many people who are quick to understand, And there are many people who are less educated, So sometimes if a preacher is inspired to repeat in his spirit, he should say it again, First you must understand this before hear our messager.
Amne
Glory to LORD.
Praise the Lord🙏
Amen
Amen