இங்கு வந்திருக்கும் தலைவர் அவர்களுக்கு உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் அனைத்து முக்குலத்தோர் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து நமது இனத்துக்கு என்று ஒரு மீடியாவை பெரிய லெவல் ஆக அரிய படுத்தவேண்டும் இதை மட்டும் இருக்கும் தலைவர்கள் ஒன்று சேர்ந்து செய்து விட்டால் நாம் முக்குலத்தோர் க்கு ஒரு வழி கிடைக்கும்
@@muruganramaiyah474 காவல் துறையினரின் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தயவு செய்து இதை அனைவரும் தட்டி கேட்டு நியாயம் கேட்டு நீதியை வெள்ளவைப்போம்.அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்காதின்கடா.நீங்களும் மனிதர்கள்தான் மிருகங்கள் கூட நன்றியுடன் இருக்கு.
காவல் துறை, மருத்துவ துறை, நீதி துறை மூன்றுமே பல சமயங்களில் தன் கடமையை மறந்து அரசுக்கும், அதிகாரத்துக்கு துணை போய் விடுவதால் தான் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து நிகழ்கின்றன... இறைவா இதற்கு முடிவே கிடையாதா????
ஐயா அருமையான பேச்சு 🙏🙏🙏🙏🙏🙏
இங்கு வந்திருக்கும் தலைவர் அவர்களுக்கு உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் அனைத்து முக்குலத்தோர் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து நமது இனத்துக்கு என்று ஒரு மீடியாவை பெரிய லெவல் ஆக அரிய படுத்தவேண்டும் இதை மட்டும் இருக்கும் தலைவர்கள் ஒன்று சேர்ந்து செய்து விட்டால் நாம் முக்குலத்தோர் க்கு ஒரு வழி கிடைக்கும்
நீதி வேண்டும்
எங்க அண்ணன் மணிகண்டனுக்கு நீதி வேண்டும்..🤬⚔️🗡️
இதில் சம்பந்தபட்ட காவல்துறை மற்றும் டாக்டரை உடனடியாக வேளையில் இருந்து நீக்கவேண்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்
நன்றி சார்
தம்பி மணிகண்டனின் மரணத்திற்க்கு நீதி வேண்டும்..இங்குதாழ்த்தபட்டவர் என்று யாரும் இல்லை அண்ணணிண் பேச்சை மாற்றவும்
காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் அவர்களுக்கு நீதி வேண்டும்
Mukulathor onrupatu porada vendum.devar vazhka. Jaihind.
மனித உரிமை ஆணையம் எங்கே போனது
அப்புடி ஒன்னு இருக்க நண்பா
@@vivekAIFB1994 மறவனுக்கு மட்டும் மாயமாக மறைந்துபோகும்
மற்ற சாதிக்கு என்றால் வந்துவிடும் மனித உரிமை ஆணையம்
@@muruganramaiyah474 காவல் துறையினரின் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தயவு செய்து இதை அனைவரும் தட்டி கேட்டு நியாயம் கேட்டு நீதியை வெள்ளவைப்போம்.அப்பாவி மக்களின் வயிற்றில் அடிக்காதின்கடா.நீங்களும் மனிதர்கள்தான் மிருகங்கள் கூட நன்றியுடன் இருக்கு.
@@muruganramaiyah474 அதுதான் உண்மை
தமிழ் குடிகள் வாழ்க
மனித உரிமை மீறல்
Aiya iraivan avanai 1 madathil thandipar idu andavan kattalai
🙏🙏
காவல் துறை, மருத்துவ துறை, நீதி துறை மூன்றுமே பல சமயங்களில் தன் கடமையை மறந்து அரசுக்கும், அதிகாரத்துக்கு துணை போய் விடுவதால் தான் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து நிகழ்கின்றன...
இறைவா இதற்கு முடிவே கிடையாதா????
ஐயா என்ன சொன்னாலும் இவங்க dmk admk 2மட்டும் தான் தெரியும் நம்மலில் ஓட்டுறமை இல்லை
Now, Where is National Human Rights Commission.
🙏🙏🙏😔
🙏🔥🙏🔥
We're is human rights commision
Ithukkellaam manitha urimai aanaiyam varaatha. enga poanathu antha aanaiyam. Namma veettu pasangalum ini vakil allathu police aaganum.......🙏🙏🙏🙏🙏
Where is sailentrababu
நானும் தேனி காரன் தா
correct ta na speech ya
தம்பி மணிகன்டன் கொலையை வன்மையாக கண்டிக்க வேண்டும்
yes
Ithe otrumai eppothum vendum
மனித உரிமை ஆணையம் எங்கே போனது? செத்து போய் விட்டதா? வாயில என்ன வாழை பழமா வச்சிகிட்டு இருக்கு...???
Dever ottrumaiyaga irundhal mattumay
🤝
ஒரு பக்கம் பேப்பர் விளம்பரத்திற்காக பேசுவார்கள் ஆனால் அதே சமயம் செயலில் காட்டமாட்டார்கள் 💯💯💯🤣🤣🤣🤣😡😡😡🤮🤮🤮
நம்ம ஏரியானாவே தனி கெத்துதான்யா
தவறு செய்தது யாராக இருந்தாலும், தன்டிக்க வேண்டும்
Re postmodem, Team of Doctors conduct by postmodem.
காவல்துறைக்கு கொலை செய்ய பயிற்சி கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இப்போது இந்த சைலேந்திரபாபு எங்கே போனார்?
@@nagarajanm9478 அவர் நாடார் என்றால் தான் வருவார்
Manida urimai enge
We have to abandon both Dravidian parties in 2024 Parliament election and support BJP.
Nithi kitaikkum varai vatathingka inama
Vida kudathu
🙏🙏🙏🙏