என் கணவர் என்னிடம், உன்னை வீட்டில் வைத்திருந்தாலே பாவம் பிடிச்சுக்கும் என்கிறார் ,,ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை ,,,ஆனால் அது உண்மை ஒரு பெண்ணை தினமும் கொடுமை படுத்தினால் நிச்சயம் பாவம் பிடிக்கும்,,,இந்த சூழ்நில்யில் மாட்டியது நான் போன ஜென்மத்தில் செய்த பாவமா ,,,
என்னைக் கூட என் புருசன்.. பிச்சை க் காரின் திட்டினார்.. மூஞ்சி மேல எச்சை துப்பினார்... நான் விட்டு விட்டு வந்து விட்டேன்... ஆனால் இன்று உண்மை யான பிச்சை க்காரன் ஆகிவிட்டார்...
100% ur right ! all your analysis is perfect ! IT really helps society ! The major difference is as you explained they are not much harmful like narcissist, once they are pampered like child.. the bipolar/bpd can be handled. !
Sir .. ஒரு Small request .. இந்த narcissistic videos ல இருக்க Crisp points எங்களுக்கு edit பண்ணி Shorts போடுங்க Sir ... We want that one minute shorts for status 😔 sir .. thank you 🙏🏻🙏🏻🙏🏻.. காலையில் எழுந்து coffee போடும் போது ல இருந்து உங்க முகத்துல தான் முழிக்கிறேன் .. தெய்வமே இத்தன நாள் எங்க இருந்தன்னு யோசிச்சுக்குவேன்😂 😂😂 ... Night தூங்கும் போதும் கடைசியா உங்க videos பார்த்துகிட்டே 😢 தூங்குவேன் .. 31 வருஷமா புரிய வைக்க try பண்ணி தோற்று போனதுதான் மிச்சம் .. Sir என் அப்பா அம்மா தம்பி அக்கா தங்கை யாரும் என்னோட பேச மாட்டாங்க .. ஆனா என் husband எல்லார்கிட்டயும் நல்லா பேசுவாரு .. double game ல ஒவ்வொருத்தரையா என்கிட்ட இருந்து பிரிச்சார்.. இருந்த friends ம் பிரிஞ்சிட்டாங்க 😢😢😢 .. அதை எல்லாம் கூட bold ஆ fight பண்ணேன் .. ஆனா என் பையனே என்னை விட்டு விலகிய போது மனசு உடைந்து depression போய்ட்டேன் ... நான் சொல்றத யாரும் நம்பறதில்லை ... அவர் சொல்ற பொய்க்கு அவ்ளோ value இருக்கும் .. government ல நல்ல posting ல இருக்கார் .. நான் financially dependent ... இத face பண்றத விட சாகறது easy னு தோணும் ... ஒரு பொண்ணு இருக்கா ...அவளுக்காக இந்த வாழ்க்கை போகுது .. பையனை தன் பக்கம் இழுத்துக்கிட்டு என்னையும் பொண்ணையும் ஒதுக்கிட்டார் .. தனி வீட்டில் இருக்கேன் .. சனி ஞாயிறு வருவார் .. வந்து என் energy ய எடுத்துகிட்டு என்னை டம்மியாக்கிட்டு போய்டுவார் ... Monday ரொம்ப ரொம்ப dull ஆ இருப்பேன் .. யாராவது Call பண்ணா கூட பேச பிடிக்காது .. total life waste sir .. if possible இந்த குழந்தைகளுக்கு இதை புரிய வைக்கற மாதிரி ஒரு video போடுங்க Sir .. already போட்டிருக்கீங்க ..but இன்னும் detailed ஆ வேணும் Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ❤வாழ்க வளமுடன்❤
என் கணவர் என்னிடம், உன்னை வீட்டில் வைத்திருந்தாலே பாவம் பிடிச்சுக்கும் என்கிறார் ,,ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை ,,,ஆனால் அது உண்மை ஒரு பெண்ணை தினமும் கொடுமை படுத்தினால் நிச்சயம் பாவம் பிடிக்கும்,,,இந்த சூழ்நில்யில் மாட்டியது நான் போன ஜென்மத்தில் செய்த பாவமா ,,,
Illai
என்னைக் கூட என் புருசன்.. பிச்சை க் காரின் திட்டினார்.. மூஞ்சி மேல எச்சை துப்பினார்...
நான் விட்டு விட்டு வந்து விட்டேன்...
ஆனால் இன்று உண்மை யான பிச்சை க்காரன் ஆகிவிட்டார்...
We wonder at the part of psychology of human life. Your part is so greatful. 🎉🎉
Very brave woman
I was thinking that my wife is Narc, but after watching this it is clear that she is more Bi Polar....
Super sir❤ .sir tell about dark empath
100% ur right ! all your analysis is perfect ! IT really helps society ! The major difference is as you explained they are not much harmful like narcissist, once they are pampered like child.. the bipolar/bpd can be handled. !
Nice explanation
Sir .. ஒரு Small request .. இந்த narcissistic videos ல இருக்க Crisp points எங்களுக்கு edit பண்ணி Shorts போடுங்க Sir ... We want that one minute shorts for status 😔 sir .. thank you 🙏🏻🙏🏻🙏🏻..
காலையில் எழுந்து coffee போடும் போது ல இருந்து உங்க முகத்துல தான் முழிக்கிறேன் .. தெய்வமே இத்தன நாள் எங்க இருந்தன்னு யோசிச்சுக்குவேன்😂 😂😂 ... Night தூங்கும் போதும் கடைசியா உங்க videos பார்த்துகிட்டே 😢 தூங்குவேன் .. 31 வருஷமா புரிய வைக்க try பண்ணி தோற்று போனதுதான் மிச்சம் .. Sir என் அப்பா அம்மா தம்பி அக்கா தங்கை யாரும் என்னோட பேச மாட்டாங்க .. ஆனா என் husband எல்லார்கிட்டயும் நல்லா பேசுவாரு .. double game ல ஒவ்வொருத்தரையா என்கிட்ட இருந்து பிரிச்சார்.. இருந்த friends ம் பிரிஞ்சிட்டாங்க 😢😢😢 .. அதை எல்லாம் கூட bold ஆ fight பண்ணேன் .. ஆனா என் பையனே என்னை விட்டு விலகிய போது மனசு உடைந்து depression போய்ட்டேன் ... நான் சொல்றத யாரும் நம்பறதில்லை ... அவர் சொல்ற பொய்க்கு அவ்ளோ value இருக்கும் .. government ல நல்ல posting ல இருக்கார் .. நான் financially dependent ... இத face பண்றத விட சாகறது easy னு தோணும் ... ஒரு பொண்ணு இருக்கா ...அவளுக்காக இந்த வாழ்க்கை போகுது .. பையனை தன் பக்கம் இழுத்துக்கிட்டு என்னையும் பொண்ணையும் ஒதுக்கிட்டார் .. தனி வீட்டில் இருக்கேன் .. சனி ஞாயிறு வருவார் .. வந்து என் energy ய எடுத்துகிட்டு என்னை டம்மியாக்கிட்டு போய்டுவார் ... Monday ரொம்ப ரொம்ப dull ஆ இருப்பேன் .. யாராவது Call பண்ணா கூட பேச பிடிக்காது .. total life waste sir .. if possible இந்த குழந்தைகளுக்கு இதை புரிய வைக்கற மாதிரி ஒரு video போடுங்க Sir .. already போட்டிருக்கீங்க ..but இன்னும் detailed ஆ வேணும் Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤வாழ்க வளமுடன்❤
Thank you so much sir, these teachings are too good!!! That is what?
✌️
Sodium valproate gastro resistant tablets use which disorder sir
🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
Bipolar will bé a great victime of narcissist ?
yes
Super
That is what✌
✌️