விடியலின் அர்த்தம் இன்று புரிந்து விட்டது! | Annamalai | TNBjp | DMK | Udayanidhi | Deputy CM

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #Partnership முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி துணை முதல்வர், செந்தில் பாலாஜி உட்பட 4 அமைச்சர்கள் பதவி ஏற்பு என தமிழக அரசியலில் இன்று நடந்த மாற்றம் பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது.
    ஒரு பக்கம் ஜாமினில் வெளி வந்த மூன்றே நாளில் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகி உள்ளார்.
    அவர் வகித்த அதே துறையை ஒதுக்கப்பட்டு உள்ளது.
    மோசடி வழக்கில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அதிகாரம் கொடுத்துள்ளது பல விமர்சனங்களை சந்தித்துள்ளது.
    இது ஒரு பக்கம் இருக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்தும் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு,
    வாரிசு அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    துணை முதல்வர் உதயநிதி எனக்கு துணையாக அல்ல, நாட்டு மக்களுக்கு துணையாக இருக்க போகிறார் என ஸ்டாலின் கூறி உள்ளார்.

    திமுகவின் விடியல் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை மக்கள் இன்று நன்றாக புரிந்து விட்டனர்.
    விடியல் என்பது ஒரு குடும்பத்துக்கான விடியல், திமுக தலைவர்களுக்கான விடியல் என்பது தெளிவாகி விட்டது என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.# #Annamalai #TNBjp #DMK #Udayanidhi #DeputyCM

КОМЕНТАРІ • 35

  • @gsureshkumar2712
    @gsureshkumar2712 День тому +5

    உன் குடும்பம் வேண்டும் என்றால் சந்தோசமாக இருக்கலாம், மக்களுக்கு சந்தோசம் இல்லை துணை முதல்வர் ஆனது

    • @jothimsw
      @jothimsw День тому

      Will know in2026 election what people think .. because this not new for TN people either for DMK..

  • @srivathsans8080
    @srivathsans8080 День тому +4

    சபாஷ் அண்ணாமலைஜி

  • @gsureshkumar2712
    @gsureshkumar2712 День тому +1

    உண்ணாமலை,உண்மை ,2026 மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும் ,telugu Nadu ஆகீ விட்டது,நல்ல தமிழன் ஆள வேண்டும்

  • @srinijandhan218
    @srinijandhan218 23 години тому +1

    மக்களா????
    புரிந்து கொள்வார்களா?????
    40/40 கொடுத்தவர்கள்
    நம்பிக்கையா??????
    யார் மக்களையா?????

  • @kannankannan2578
    @kannankannan2578 День тому +1

    திருச்சியில மகேஷ்,அப்பா இருக்காங்க. ஆனால் தாத்தா அன்பில் தர்மலிங்கம் விட்டுவிட்டது.

  • @energy-happiness-spiritual2954
    @energy-happiness-spiritual2954 38 хвилин тому

    யாரோட குடுமியோ செந்தில் பாலாஜி கையில் இருக்கிறது.
    மின்சார கட்டணத்தை குறைக்க முடியவில்லை!
    ஆனால் ஊழல் செய்தவருக்கு அதே அமைச்சர் பதவி! இதையெல்லாம் மக்கள் எவ்வளவு காலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ! வேதனை!

  • @energy-happiness-spiritual2954
    @energy-happiness-spiritual2954 34 хвилини тому

    DMK ல் இந்த பொறுப்புகளை எல்லாம் வகிக்க தகுதியான ஒருவர் கூடவா இல்லை?!

  • @sainathr7116
    @sainathr7116 День тому +1

    *_Rising sun not.. Rising son..son after son_*

  • @jagadeesansivanandam4841
    @jagadeesansivanandam4841 День тому

    ஹை அண்ணாமலை, இங்குவந்தால் FM க்கு சவடால் பதில் கள் கொடுக்க உதவலாமே

  • @narayananraja8274
    @narayananraja8274 День тому

    தமிழகத்தை பிடித்து சாவக்கேடு இந்த மக்களுக்கு இன்னமும் வேணும் இதுக்கு மேலயும் வேணும் 😅😅

  • @URforfairness
    @URforfairness 8 годин тому

    விடியல் கோல்மால்புரத்திற்கு, படையல் மக்களுக்கு.

  • @jothimsw
    @jothimsw День тому

    Fake patriotism.. studying in UK😂😂😂😂

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh 16 годин тому

    ANNAMALAIJI SABAASH SARIANA ADI KODUTHEERGAL.

  • @chandrasekar4246
    @chandrasekar4246 День тому +1

    👏👏👏👏

  • @Lakshminarayanan-u9w
    @Lakshminarayanan-u9w 22 години тому

    அண்ணாமலை இருக்குமிடம் ரொம்ப ஒழுக்கமான இடமா‌ ஒழுக்கத்தைப்பற்றயும் யோக்கியதைப்பற்றியும் பேச தகுதி இருக்கா

    • @mythilisrinivasan460
      @mythilisrinivasan460 17 годин тому

      உனக்கு அண்ணாமலை என்ற பெயரைக் கூட சொல்ல அருகதை கிடையாது 👎

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 День тому +1

    RISING SON😂

  • @manickavelupalaniyandi4682
    @manickavelupalaniyandi4682 23 години тому

    Nenjuvalu enna aachi

  • @mukundrajan8961
    @mukundrajan8961 День тому

    RISING SUN BY RAISING SON

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 День тому

    waste dmk

  • @vijayanand3111
    @vijayanand3111 День тому

    💯💯💯

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan День тому

    Raising son😅😅

  • @skmrbc
    @skmrbc День тому

    நாலு வருஷம் முன்பு நீ யாருடா வெண்ண