நாகரிகமாலாவும் திருமாங்கல்யமும் சேர்ந்து அடிச்ச லூட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024

КОМЕНТАРІ • 703

  • @batchanoor2443
    @batchanoor2443 Рік тому +139

    வர வர திருமாங்கள்யத்தின் நடிப்பு மெருகு ஏறுது.

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +407

    திருமாங்கல்யதோடே கம்மல் யாருக்கெல்லாம் புடிச்சது 😅😅😅😅😅😅😅😂😂

  • @sowmiyasamee4860
    @sowmiyasamee4860 Рік тому +70

    வீடியோ முழுசாக பார்க்கும் முன்பு லைக் போடும் சங்கம்❤❤😊😊

  • @akilaakilasp6819
    @akilaakilasp6819 Рік тому +313

    நாகரீக மாலா பாத்தலே சிரிப்பு தான் வருது.😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ShanthiDurai-i2z
    @ShanthiDurai-i2z Рік тому +184

    திருமாங்கல்யம் அம்மா நாகரிகம் மாலா அக்கா சாந்தி அக்கா மூன்று பேரும் நடிப்பு சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +144

    நாகரீகமாலா திருமாங்கல்யம் காம்போ யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்😂😂

  • @akilaakilasp6819
    @akilaakilasp6819 Рік тому +174

    மீரா அம்மா போல நாகரீக மாலாவையும் வளர்த்து விடுவோம்.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @umaanandh6388
    @umaanandh6388 Рік тому +63

    ❤️நாகரிக மாலா அக்கா திருமாங்கல்யம் அம்மா உங்க இருவரையும் பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோசம் ❤️❤️❤️❤️உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰

  • @lavanyarajeshkumar4619
    @lavanyarajeshkumar4619 Рік тому +15

    சின்ன அண்ணிநாகரிகமாலா ❤️❤️வந்துட்டாங்க ஹாப்பி 😂😂😂😂😂😂

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 Рік тому +46

    Omgggg திருமாங்கல்யம் அம்மா நடிப்பு அருமை .... நாகரீக மாலா எப்பொழுதும் போல அருமை.... அனைவரின் நடிப்பும் அருமை ❤👍👌👌👌

  • @nanitha548
    @nanitha548 Рік тому +13

    இடையில் தேவை இல்லாத song போடாதீங்க.set aagala. அக்கா நடிப்பு super duper.lot of enjoyment.thanks to both😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +474

    இவங்க வீடியோக்கு யாரெல்லாம் காத்துக் கொண்டிருந்தீர்கள் 🥳🥳🥳🥳🥳😂😂😂

  • @jeevitha459
    @jeevitha459 Рік тому +17

    எனக்கு நாகரீக மாலா அக்கா வா ரொம்ப புடிக்கும்.😂❤

  • @kovai432
    @kovai432 Рік тому +17

    திருமாங்கல்யம் அம்மா.....😂நாகரிகமாலா அக்கா😅செம காம்பினேஷன் சூப்பர் ❤️

  • @muniyakaaju2969
    @muniyakaaju2969 Рік тому +9

    திருமாங்கல்யம் அம்மா நாகரீக மாலா அக்கா sema compo ...🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +67

    திருமாங்கல்யம்😁 நாகரிகமாலா 😁 இவங்கள யாருக்கெல்லாம் பிடிக்கும் 🤣🤣🤣🤣இன்னைக்கு சூப்பரா இருக்க போகுது 😅😅😅😅😅😅😅😅

  • @aminatailoramina
    @aminatailoramina Рік тому +8

    நாங்களும் இலங்கையில் இருந்து இவங்க வீடியோவுக்கு காக காத்துக் சூப்பர் நடிப்பு சிரிக்க சிரிச்சு சிரிச்சு எங்களுக்கு👍👍👍🇱🇰🇱🇰🇱🇰 முடியவில்லை

  • @SUVARNALATHA426
    @SUVARNALATHA426 Рік тому +53

    திருமாங்கல்யம் & small anni நடிப்பு மிக அற்புதம் இன்று சாந்தி நடிப்பு மிக மிக பிரமாதம் என்றும் போல் இன்றும் பாக்கியம் அம்மா நடிப்பு அற்புதமாக இருந்தது😂😂❤

  • @kalirajma6482
    @kalirajma6482 Рік тому +45

    திருமாங்கல்யம் அம்மா... சூப்பர் ஆக்டிங்... நாகரிகமாலா பார்த்தாலே சிரிப்பு வருகிறது... சூப்பர் அக்கா... வேற லெவல் பாக்கியம்மா 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @ரூத்
    @ரூத் Рік тому +46

    உங்கள் காமெடியெல்லாம் எல்லாமே நல்லா இருக்கு நாகரிக மாலை தொடர்ந்து இப்படியே நடித்துக் கொண்டு இருங்கள். ஒரு நாள் உயர்ந்த இடத்துக்கு போய் சேரலாம் என்னுடைய வாழ்த்துக்கள்❤️Iove you💋💋💋

  • @madasamyiyyappan8218
    @madasamyiyyappan8218 Рік тому +13

    திருமாங்கல்யம் அம்மா மற்றும் நாகரீகமாலா அக்கா இரண்டு பேரையும் சேர்ந்து பார்க்கும் போது ரெம்ப சந்தோஷமா இருக்கு

  • @ashokkumar-nj8pk
    @ashokkumar-nj8pk Рік тому +25

    தலைவி நாகரிகமாக வந்தாலே வீடியோ வேற லெவல் மேலும் வளர்வதற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏 என்றும் அன்புடன் மீரா அம்மா 🌹

  • @apfamilyvideos7422
    @apfamilyvideos7422 Рік тому +14

    சாந்தி அண்ணி மாலா அண்ணி திருமாங்கல்ய அம்மா மீரா அம்மா காமெடி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @priyankajp7487
    @priyankajp7487 Рік тому +29

    என் தலைவி நாகரிக மாலா வாழ்க வாழ்க😍😍😍😍😍😍😍😍😍😍வந்துட்டேன்ல🙋🙋🙋🙋

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik9330 Рік тому +5

    அனைவரின் நடிப்பு சூப்பர் கோவை மீரா அம்மா நாகரீக மாலா அழகு தேவதை உங்கள் அனைவருக்கும் கோடி புண்ணியங்கள் சேரும்❤❤❤❤❤❤❤❤

  • @SaravananPriya-official
    @SaravananPriya-official Рік тому +17

    😂😂நாகரிகய மாலா நடிப்பு சூப்பர் திருமாங்கல்யம் அம்மா நடிப்பு சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂

  • @ambikaambika1015
    @ambikaambika1015 Рік тому +9

    திருமாங்கால்யம் அம்மா & நாகரிகமாலா உங்கள் நடிப்பு, காமெடி மிக அருமை கவலை மறந்து சிரிகிறோம். மீரா அம்மா உங்கள் அனைவருக்கும் நன்றி 🙏🏻

  • @nijasreenija7295
    @nijasreenija7295 Рік тому +7

    திருமங்காலயம் வெற லெவல் ஆக்டிங் 😂❤❤😂😂

  • @Ajs.editss.
    @Ajs.editss. Рік тому +6

    திருமாங்கல்யம் அக்கா நடிப்பு வேற Level

  • @thanzuvj
    @thanzuvj Рік тому +12

    ரெஜினாக்கா உங்களை ரொம்ப மிஸ் பன்னோம்❤❤❤

  • @nasreenbanu4906
    @nasreenbanu4906 Рік тому +3

    Nagaregamala , terumanglyam combo super 😂😂😂 sumathi yanga merra amma❤❤

  • @kalimuthu1915
    @kalimuthu1915 Рік тому +12

    திருமாங்கல்யம் நாகரிகமாலா நடிப்பு சூப்பர் அம்மா 😂😂❤❤

  • @dhekshidhasfamily8520
    @dhekshidhasfamily8520 Рік тому +5

    Love u பாக்கியா அக்கா மாலா அக்கா செம சிரிச்சே வயிறு வலிக்குது

  • @indhumathis9324
    @indhumathis9324 Рік тому +21

    உங்க வீடியோக்காக ரொம்ப நேரமா காத்துட்டு இருந்தேன் 😍😍❤❤

  • @nithyanithya5204
    @nithyanithya5204 Рік тому +7

    திருமாங்கல்யம் அம்மா கம்மல் சூப்பர் இந்த மாதிரி கம்மல் பார்த்ததே இல்லை நாகரீகமாலா அக்கா நடிப்பு சூப்பர் நீங்கள் வெள்ளி திரையில் பெரிய இடத்திற்கு வரவேண்டும் ❤

  • @suseelamanickam138
    @suseelamanickam138 Рік тому +19

    உங்களுடைய வீடியோக்கள் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது... வாழ்க வளமுடன்...

  • @Alicealice-r3s
    @Alicealice-r3s Рік тому +5

    கதை திரைக்கதை சூப்பர் அருமை.. எல்லா திறமையும் உங்ககிட்ட இருக்கு 👌👌

  • @arunkrish1095
    @arunkrish1095 Рік тому +8

    Shanthi Akka Entry Vera Level 😂😂

  • @kavithasubramaniKavitha292
    @kavithasubramaniKavitha292 Рік тому +5

    நாகரிகமாலா மற்றும் திருமாங்கல்யம் அருமை

  • @Welldone7821
    @Welldone7821 Рік тому +5

    NagaReega Mala ka❤ Thirumagalyam Combo Vaera Level❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @saiharish3398
    @saiharish3398 Рік тому +4

    அட அட அட அடடா சின்ன அண்ணி நாகரீகமாலாவும் திருமாங்கல்யம் அம்மாவும் ரொம்ப அருமையா நடிச்சு இருக்கீங்க சிரிப்பு தாங்க முடியல🙏🏻🙏🏻🙏🏻🤣🤣🤣🤣🤣

  • @shenbagarajm9730
    @shenbagarajm9730 Рік тому +79

    எங்க தலைவி நாகரிகம் மாலா வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉 நாகரிகமாலாவை பிடித்தவள் லைக் செய்யவும்

  • @paramuraja2704
    @paramuraja2704 Рік тому +9

    Semma combo🎉🎉🎉❤❤❤❤shanthi athu ejaman padam illai. Muthu padam.

  • @mpriyaMyv3ads
    @mpriyaMyv3ads Рік тому +7

    இனிய காலை வணக்கம் அம்மா காமெடி வேற லெவல் 🤣🤣🤣🤣🤣👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Small அண்ணி அருமை

  • @saranya5877
    @saranya5877 Рік тому +6

    உங்க வீடியோ பார்த்ததும் பழைய ஞாபகம் வந்துடுச்சு... பள்ளி பருவம் மீண்டும் கிடைக்காது.. 90s kids memorable movement.. Iam realy sad😔😔திரும்பவும் அந்த நாள் பார்க்கமுடியுமான்னு 😭😭

  • @kiruthikakalaiyarasan5912
    @kiruthikakalaiyarasan5912 Рік тому +42

    Nagarikamala meera amma fans like podunga❤❤😂😅😅

  • @M.N.Gamer123
    @M.N.Gamer123 Рік тому +5

    Thirumangalyam amma super 😍 and nagariga mala akka super 😍 and santhi akka Vera level 😁😁

  • @Kavitha-rg8hd
    @Kavitha-rg8hd Рік тому +3

    Thirumangalyam amma,nagariga mala akka,shanthi akka super vera level acting keep it up 😊

  • @GanesanGanesan-lv8ve
    @GanesanGanesan-lv8ve Рік тому +10

    Mala and thiru mami super ohhhhh super❤❤❤❤❤❤

  • @shruthimusic5229
    @shruthimusic5229 Рік тому +5

    ரெஜினா அக்கா உங்க நடிப்பு சூப்பர்.😂😂

  • @sridharba600
    @sridharba600 Рік тому +4

    Baghyamma n jayamma jodi...nagarigamala n thirumangalyamma super combination 🎉❤

  • @ammuammu4820
    @ammuammu4820 Рік тому +2

    Small anni vanthalay super ithula thirumakalyam mass tha ponga ❤😂😂😂😂😂

  • @sugiseer4066
    @sugiseer4066 Рік тому +1

    Super. Thirumangalyam very nice act. 😅😅

  • @bhavanipannierbhavanipanni7952

    Nagariga mala akka enga thalaivi vandhutanga😂😂😂❤❤❤❤❤

  • @selvimurugan1976
    @selvimurugan1976 Рік тому +6

    1×1=1
    2×1=1
    3×1=1 நாகரீக மாலா கணக்கு சூப்பர்🤣🤣🤣🤣❤️❤️

  • @zem.sem1090
    @zem.sem1090 Рік тому +5

    நாகரீக மாலா அம்மா வித் திரு மாங்கல்யம் அம்மா அருமையான கூட்டணி சிரிப்ப அடக்க முடியாமல் போச்சு

  • @dharanitharanp7784
    @dharanitharanp7784 Рік тому +2

    திருமங்கலம் உங்க நடிப்பு சூப்பர் நாகரீகமாக சூப்பர் சூப்பர் சிரிச்சு வயிறு வலிக்கிறது😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @suryamarudhu4158
    @suryamarudhu4158 Рік тому +3

    நாகரீக மாலா திருமாங்கல்யம் சூப்பர் Acting 😊😊😊

  • @mpsuresh6504
    @mpsuresh6504 9 місяців тому +1

    Ivanga renduper combo nalla irukku..... 😂🤣
    Ithe maari continue pannunga.. 😂🤣

  • @Sumithanu-uk5ls
    @Sumithanu-uk5ls Рік тому +4

    நாகரிக மாலா வீடியோ ரொம்ப பிடிக்கும் மனம் கஷ்டம் எல்லாம் மறந்து விட்டு சிரியாக்காலம்😃😃😃

  • @abinayarun1763
    @abinayarun1763 Рік тому +2

    Daddy daddy ok daddy byeee.....Vera level 😂😂🤣🤣🤣🤣😂😂🤣😂🤣🤣🤣

  • @jayachitra3535
    @jayachitra3535 Рік тому +12

    நாகரிகமாலா வேற லெவல் 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤

  • @yasodharan1537
    @yasodharan1537 Рік тому +4

    Welcome back Shanthi❤❤❤❤❤ Romba Arumai..... Nagariga Mala Vera Level❤❤❤❤❤❤ Thirumangalyam Arumai❤❤❤❤❤❤❤

  • @SakthiSakthi-mt1ze
    @SakthiSakthi-mt1ze Рік тому +3

    Small Anni ❤ daily video ku vanga meera amma santhi Akka super ❤

  • @AkmBala-tg3sg
    @AkmBala-tg3sg Рік тому +1

    ரெண்டு பேர் நடிப்பும் வர லவல் சூப்பர் 😆😆🥰👌👌👌💖💖💋

  • @palkoodalingamlakshmi7683
    @palkoodalingamlakshmi7683 Рік тому +4

    Vera level😂😂 super Meera Akka family malaka especially super❤❤

  • @chuttiDhansi
    @chuttiDhansi Рік тому +3

    Thirumangaliyam ammaku saree tha alaga iruku super amma 🎉🎉😂😂🎉😅

  • @arivalaganari3189
    @arivalaganari3189 Рік тому +2

    ரெஜினா அக்கா என்ட்ரி மியூசிக் சூப்பர் நாகரீகமாலா திருமாங்கல்யம் எங்கள் அன்பு அம்மா மீரா அம்மா சூப்பர் சூப்பர் சூப்பர் 💖💖💖😂😂😂😂😂💖💖💖💖💖💖 தென்காசியில் இருந்து

  • @sureshpavi5855
    @sureshpavi5855 Рік тому +7

    Santhi entry unexpected🎉😂😅

  • @H.m_tv_152
    @H.m_tv_152 Рік тому +3

    Santhi nadipu vera level 😂

  • @Vshanthi139-qd9xc
    @Vshanthi139-qd9xc Рік тому +3

    நாகரீகமாலா நடிப்பு மிகவும் நல்ல இருக்கு

  • @priya-b9w
    @priya-b9w Рік тому +3

    அக்கா.நாகரிகமாலா.வந்தலே.கலக்கல்❤❤❤❤

  • @vijiramuvijiramu8326
    @vijiramuvijiramu8326 Рік тому +1

    Thirumagalyam amma daddy dialoge super cute amma super nagarigamala amma super cute

  • @vinithavinisaran6577
    @vinithavinisaran6577 Рік тому +6

    2pearoda entry super. I really enjoy this video🎉🎉

  • @jeevimutharasu8617
    @jeevimutharasu8617 Рік тому +1

    Shanthi akka entry vara leavel sama👭

  • @sirpiammuworld
    @sirpiammuworld Рік тому +2

    உங்க வீடியோக்கு தான் இவ்ளோ நேரம் வெயிட் பண்ணுனேன் அம்மா மாலா செமயா பன்றிங்க சூப்பர் 🙏👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @KumaresanKumaresan-wz8eq
    @KumaresanKumaresan-wz8eq Рік тому +1

    😂😂nagarigamala akkava yarukkellam pudikkum😂😂I love you akka❤❤❤

  • @sudhasudha990
    @sudhasudha990 Рік тому +10

    நாகரீக மாலா வந்த யாருக்கு பிடிக்கும் ❤❤❤ இவங்க வீடியோ வந்த யாருக்கெல்லாம் ரொம்ப சந்தஷமாக இருக்கும் சொல்லுங்க ❤❤❤❤ இப்படிக்கு நான் உங்கள் சகோதரி ❤❤❤

  • @anjalianju8398
    @anjalianju8398 Рік тому +2

    Mala Akka Face Reaction vera Leval 🤣🤣🤣🤣🤣

  • @ranis7067
    @ranis7067 Рік тому +3

    கவலை மறக்க வைக்கும் உங்க வீடியோ 😅😅😅

  • @muniyasamy66
    @muniyasamy66 Рік тому +2

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு சாந்தி அக்காவை பார்ப்பது சந்தோஷம்

  • @ammutech216
    @ammutech216 Рік тому +4

    Tie super shanthi sis entry vera level 🤣🤣🤣🤣

  • @visalatchikitchen3168
    @visalatchikitchen3168 Рік тому +2

    நாகரிகமாலா திருமாங்கல்யம் வேர லெவல் ❤

  • @sivaranjani6472
    @sivaranjani6472 Рік тому +7

    திருமாங்கல்யம் நடிப்பு அருமை....

  • @jothidd-wf2um
    @jothidd-wf2um Рік тому +4

    Nagarigamala ❤plz daily video podunga chellam 😊plz ungala daily pakanum pola erruku 🥰

  • @balakamalibalakamali8874
    @balakamalibalakamali8874 Рік тому +3

    நாகரிகமாலா அக்கா சூப்பர் மீரா அம்மா 😂😂🥰🥰🥰❤❤❤

  • @dhusiya2880
    @dhusiya2880 Рік тому +2

    I love nagarigamala

  • @nanitha548
    @nanitha548 Рік тому +1

    திருமாங்கல்யம் anuty super duper.can't conrol laugh .semma semma

  • @beliveyourself3392
    @beliveyourself3392 Рік тому +4

    Santhiii akka missing now a days😢😢😢

  • @k.dhanamlakshmi923
    @k.dhanamlakshmi923 Рік тому +4

    மீரா அம்மா சாந்தி அக்கா நாகரிக மாலா அக்கா நடிப்பு சூப்பர் ஐ மிஸ் யூ சுமதி அக்கா ஐ லவ் யூ 🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰♥️🥰

  • @VivekVivek-yq8vs
    @VivekVivek-yq8vs Рік тому +2

    சூப்பர் நடிப்பு பாத்தாலே சிரிப்பு தான் வருது சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manjalmanjal8920
    @manjalmanjal8920 Рік тому +1

    Meera Amma super thirumangalyam amma mala anni elloroda nadipu super 🎉 siripu thangamudiyalama😂😂😂😂😂😂😂

  • @kmselvi
    @kmselvi Рік тому +1

    Super super super sema super 😅😅😂😂😂😂🤣🤣💛💛❤💛❤💛❤💛❤💛❤Rejina akka sema ❤❤❤

  • @shruthimusic5229
    @shruthimusic5229 Рік тому +9

    Meera amma love you ❤❤❤❤

  • @Selva67karthi9
    @Selva67karthi9 Рік тому +2

    திருமாங்கல்யம் நாகரிக மாலா combo super❤❤❤

  • @dilip9148
    @dilip9148 Рік тому +3

    சூப்பர் நாகரிகமாலா அம்மா ❤❤❤❤❤

  • @munisbpharma
    @munisbpharma Рік тому +1

    நாளைக்கு லீவ் டி டீச்சர் மண்டய ஓடச்சுட்டங்க 😂😂😂 திருமாங்கல்யம் அல்டிமேட்😂😂😂

  • @S.MohanaSathishkumar
    @S.MohanaSathishkumar Рік тому +1

    திரு மாங்கல்யம் அம்மா சாந்தி நாகரிகமாலாஅக்கா பாக்கியம் அம்மா சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @Vadhana1991
    @Vadhana1991 Рік тому +1

    திருமாங்கல்யம் அம்மா cutieeeee🥰

  • @cuttofit332
    @cuttofit332 Рік тому

    உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்வது என்றே தெரியவில்லை மனம் விட்டு ரொம்ப நாள்க்கப்புறம் மிகவும் சிரித்தேன்