கில்மிசாவிற்கு பிரபல நகைக்கடை ஒன்றினால் கௌரவிப்பு |

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • • சற்றுமுன் யாழ்ப்பாணத்த...
    • யாழ்ப்பாணத்தின் ராணியா...
    • கில்மிஷாவின் தாத்தா பா...
    இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு தாருங்கள்.
    நன்றி 🙏
    #arrahmansongs #ancorarchana #SaregamapaLilChamps3 #SaregamapaLilChamps #Abhirami #Saindhavi #saregamapakanishkaa #asanisongs #kilmishsong #kilmishazeetamil #asanipadalgal #ashani
    #kilmisha#kilmishajaffna #kilmishasrilanka #kilmishaSaregamapaLilChamps3 #kilmishaSaregamapaLilChamps #kilmishasaregamapa #kilmishasongs #kilmishasaregamapasong #saregamapakilmishaperformance #kilmishaSaregamapa #SriNivas #Haricharan #Kilmisha #Jeevan #ZeeTamil #Saregamapa #SaregamapaTamil #VijayPrakash #Srinivas #Karthick #Archana #saregamapaseason3 #asanisaregamapasong

КОМЕНТАРІ • 94

  • @TamilinParis
    @TamilinParis 8 місяців тому +2

    அருமை கில்மிஸா வாழ்த்துக்கள். ✅❤️❤️🌹🌹

  • @Ravanan646
    @Ravanan646 8 місяців тому +6

    எவ்வளவு திறமையுள்ள எங்கள் ஈழக்குயிலை உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் வாழ்த்தும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @NA5723-h7s
    @NA5723-h7s 8 місяців тому +15

    ஈழமகள் , வெற்றிமகள் கில்மிஷாவிற்கு கனடாவில் இருந்து வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறோம் 💐❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍🫶🫶🫶🫶🫶🫶👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 8 місяців тому +5

    ஈழத்துப்பாடகியாகி வெற்றிவாகை சூடம் எங்கள் சின்னக்குயில் கில்மிஷாவுக்கு வாழ்த்துக்கூறுவதில் பெரும் மகிழ்ச்சி. அத்துட்ன் பருசுகள் வழங்குபர்களுக்கும் வாழ்த்துக்கள். 🇬🇧

    • @jaffnamusic_
      @jaffnamusic_  8 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்❤

  • @ketheswar
    @ketheswar 8 місяців тому

    சிறப்பு சிறப்பு நர்மதா நகை கடையினர்க்கும் உங்கள் ஒலிபரப்பு க்கும் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @tharsinykrishangar3311
    @tharsinykrishangar3311 8 місяців тому +35

    எத்தனையோ ஏழை மாணவர்கள் பல சாதனையை பல் துறையில் காட்டுவதை நர்மததா நகை கடைக்காரருக்கு தெரியாது போல பாவம் நர்மதா

    • @jaffnamusic_
      @jaffnamusic_  8 місяців тому +2

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்❤

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 8 місяців тому +6

      நண்பரே, ஒரு பிள்ளை பாடல் போட்டியில் சாதனை புரிகின்றது அல்லது பாடல் பாடி முதல் இடத்தை பெறுகிறார் அதற்கானா வர வேற்று விழாவை செய்கிறார்கள் அதில் நர்மதா தமது பங்கிற்கு ஒத்துளைக்கிறார்கள் அவவளவுதான். ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அரசு தருகின்றது தொடர்ந்தும் அரசு தான் செய்ய வேண்டும். எல்லாவற்றையும் எல்லோரும் செய்ய முடியாது. விரும்பினால் வேறு திறமை யாழரை கவனமெடுக்கலாம். நாளடைவில் அது நடக்கலாம். நன்று தனபாலன்.

    • @neranjaneekanagalingam7868
      @neranjaneekanagalingam7868 8 місяців тому +1

      Too much,,,,we are not Indians like country brutes ,,,,we are Jaffna Tamils ,,don’t need this too much village people like attitudes

    • @snathishashaan6261
      @snathishashaan6261 8 місяців тому +4

      கில்மிசாவும் நடுத்தர குடும்பமே..

    • @nagamuthanarasarathnam9837
      @nagamuthanarasarathnam9837 8 місяців тому

      ​@@thanabalantamilosai4880o

  • @ebanesh6027
    @ebanesh6027 8 місяців тому +8

    பாவம் படித்து ஒரு நல்ல நிலைக்கு வரட்டும் பிரபலமம் எங்கோ கொண்டுபோய்விடும்

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 8 місяців тому +2

    வணக்கம், சின்ன வயதில் இனிமையான குரல் கொண்டு பாட சென்று ஊர் வந்து பேரும் மருமகளுக்கு எமது வாழ்த்துக்கள். புதிய கிராமத்து பாடல்களை புதிய இசையுடன் அவற்றையும் எதிர்காலத்தில் பாடுவீர்கள் பாடுங்கள். முயற்சியும் ஆற்றலும் வளர்க . 29.12.23

  • @Ravanan646
    @Ravanan646 8 місяців тому +4

    தமிழின விரோதிகள் விலகி நல்லுள்ளம் கொண்ட சிங்கள நண்பர்கள் கில்மிஷாவை வாழ்த்த அனுமதியுங்கள்

    • @jaffnamusic_
      @jaffnamusic_  8 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்❤

  • @kunprn
    @kunprn 8 місяців тому +4

    Good, appreciate Elam people support to this little girl ......
    Such a great rousing reception for Kilmisha ...
    You tamil people have made this culture proud. ..

    • @jaffnamusic_
      @jaffnamusic_  8 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்❤

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 8 місяців тому +1

    🙏எங்கள் உறவே கில்மிஷா வாழ்த்துக்கள் 🙏

  • @rubygnaneswaran5634
    @rubygnaneswaran5634 8 місяців тому +1

    Congratulations kilmisha from Germany

  • @RaniArasarathinam
    @RaniArasarathinam 8 місяців тому +1

    ஈழத்துக்கு மில் கில்மிஷா வைத்தியர் ஆகிவிட்டார் என்ற மிகப்பெரிய நிகழ்வு நடைபெற என் இனிய வாழ்த்துக்கள்

  • @NLKMemes
    @NLKMemes 8 місяців тому +5

    நாதஸ்வரம் தவில் சிறப்பு

  • @spidymaster1988
    @spidymaster1988 8 місяців тому +1

    Congratulations kilmisha.

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini 8 місяців тому +4

    வாழ்த்துக்கள் தங்கம் ❤❤❤🎉🎉🎉

  • @baburajendranchandran8723
    @baburajendranchandran8723 8 місяців тому +2

    Kudos to the champion singer, Kilmisha! God bless her to achieve greater heights!

  • @theelepbrus9722
    @theelepbrus9722 8 місяців тому +5

    Super super

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 8 місяців тому +1

    மிகவும் சிறப்பு

  • @theelepbrus9722
    @theelepbrus9722 8 місяців тому +4

    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 8 місяців тому +3

    God bless you 🇲🇫🎉 France

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 8 місяців тому +4

    Super super super 🇨🇵🎉 France

  • @elayaraja.melayaraja.m9693
    @elayaraja.melayaraja.m9693 8 місяців тому +1

    வாழ்த்துக்கள் கில்மிஷா

  • @shatheeswaranshathees8376
    @shatheeswaranshathees8376 8 місяців тому +4

    சிறந்த விளம்பரம்.

    • @Ravanan646
      @Ravanan646 8 місяців тому

      மூன்றாவது தமிழ் நாய்பொறாமையில் வந்திட்டுது

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 8 місяців тому +1

      இதில் என்ன விளம்பரம் ? யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. கலைகள் அங்கிகரிக்கப்பட வேண்டும் மனிதன் உற்பத்தியில் ஈடுபடும் போது கலைகள் அந்த உற்பத்தி யாழருக்கு மறுநாள் வேலைக்கு போகும் போது உற்சாகத்தை ஊட்டுகிறது. விழையாட்டுத்துறையும் அப்படித்தான், கால்பந்தாட்டம் பார்த்து விட்டு மறுநாள் உற்பத்தியில் ஈடுபடுதல் உற்சாகமா இருக்கும். (மார்சியம் முற்போக்கான கலைகளை உள்வாங்கும், ஆனால் பிற்போக்கை மறுதலிக்கும் ) தனபாலன் -

    • @balakrishnanthanushanth9231
      @balakrishnanthanushanth9231 8 місяців тому

      Dont envy

  • @user-on8gp1cq6t
    @user-on8gp1cq6t 8 місяців тому +2

    God bless you kilmech

  • @killykrishna6855
    @killykrishna6855 8 місяців тому +2

    Congratulations 🎉🎉🎉

  • @jasanelil7404
    @jasanelil7404 8 місяців тому +1

    💐💐💐Cangrs Kilmisha

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 8 місяців тому +3

    Congratulations

  • @nanokasthuri5690
    @nanokasthuri5690 8 місяців тому +2

    Congratulations ❤

  • @prethishasathish7438
    @prethishasathish7438 8 місяців тому +1

    Congrats kilmisha 🎉🎉

  • @juginjuginjugin
    @juginjuginjugin 8 місяців тому +1

    Super 👍

  • @user-go8jr3qx4j
    @user-go8jr3qx4j 8 місяців тому +2

    Super

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 8 місяців тому +1

    Congratulations 🇲🇫🎉❤ France

  • @ajanvlogs01
    @ajanvlogs01 8 місяців тому

    Narmatha jewellery ithan chance endu pottutan jewel ah

  • @user-mp5tu2mv1i
    @user-mp5tu2mv1i 8 місяців тому

    😊😅🎉❤congratulations 😊😅🎉❤

  • @theelepbrus9722
    @theelepbrus9722 8 місяців тому +2

    ❤❤❤

  • @paruttyparutty2373
    @paruttyparutty2373 8 місяців тому

    Congratulation❤❤❤❤❤

  • @ranjithakumarisureswaran4035
    @ranjithakumarisureswaran4035 8 місяців тому

    Super ❤

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 8 місяців тому

    Congratulations ❤️❤️❤️❤️

  • @suddeeptheepa5994
    @suddeeptheepa5994 8 місяців тому

    Good advertisement Narmatha

    • @Ravanan646
      @Ravanan646 8 місяців тому

      ஏழாவது தமிழ் நாய்பொறாமையில் வந்திட்டுது

  • @thiyaprema677
    @thiyaprema677 8 місяців тому +2

    Congratulations 👏👏👏

  • @shanmuganathanguganathan2826
    @shanmuganathanguganathan2826 8 місяців тому

    Informative vlog

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r 8 місяців тому

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤ France

  • @logesgampolalogesgampola4695
    @logesgampolalogesgampola4695 8 місяців тому +1

    அண்ணா உங்கள் தொலைபேசி இலக்கம் அனுப்பவும் உதவி செய்ய உடனடியாக

  • @tharanilingam2043
    @tharanilingam2043 8 місяців тому +3

    It is very important. Better give that expensive gift to people not having food and worrying about every day life.

  • @thanuthanu1255
    @thanuthanu1255 8 місяців тому +1

    Padippilum keddikarithan .

  • @sivapalansajanthan4013
    @sivapalansajanthan4013 8 місяців тому +3

    உங்கட வெற்றியை வீட்டில கொண்டாடுங்கடா றோட்டில மக்களின் போக்குவரத்து இடையூறு வளங்காதீர்கள்.

  • @Jeya-cc6zg
    @Jeya-cc6zg 8 місяців тому

    Kilmeshakku ok asanikku en entha varavetpu thavai ellathavelai

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 8 місяців тому

    ❤❤❤🎉🎉🎉

  • @ajanvlogs01
    @ajanvlogs01 8 місяців тому +1

    NASA vukku sentru vantha kilmisha 😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂

  • @jeyamanimookaiya6371
    @jeyamanimookaiya6371 8 місяців тому +3

    This is too much

  • @thileepthilekxvhkgctee9007
    @thileepthilekxvhkgctee9007 8 місяців тому

    😊😊😊😊

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 8 місяців тому

    செயற்கையாக விளம்பரம்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 8 місяців тому +1

    Suddenly two many UA-camrs born, please do some other work. You won succeed, too many people in the market.

    • @jaffnamusic_
      @jaffnamusic_  7 місяців тому

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள்❤

  • @mohammedmazahim4579
    @mohammedmazahim4579 8 місяців тому +7

    Loosu koottam

    • @Ravanan646
      @Ravanan646 8 місяців тому

      நான்காவது இஸ்லாமிய தமிழ் நாய்பொறாமையில் வந்திட்டுது

    • @thanabalantamilosai4880
      @thanabalantamilosai4880 8 місяців тому

      இஸ்லாம் பெயரை வேறு யாரும் பாவித்திருக்கலாம் , மக்கள், மனிதர்கள் சிறுவர் ஒரு கலையாக வாழ்வது வாழ்கையில் அழகு அப்படி மகிழ்சியாக நடக்கும் விழாவை நாமும் சேர்ந்து மகிழ்விப்போம் மனித வாழ்வில் பல்வேறு இன்னல்கள் இதில் ஆடல், பாடல் கலைகள் நாம் நன்கு வரவேற்று இரசிக்கவும் கூடி வாழ மனிதர்கள் சந்தோசப்படும் இடத்தில் நாமும் சந்தோசப்படுவோம் இது தான் வாழ்க்கை வாழ்வு அழகானது. கூடி மகிழ்வோம். நன்று.

    • @mohammedmazahim4579
      @mohammedmazahim4579 8 місяців тому

      @@Ravanan646 🤣🤣

  • @user-ry2rc2jo5y
    @user-ry2rc2jo5y 8 місяців тому +2

    Loosu koottam 😂😂😂

    • @parimalamahamayan8592
      @parimalamahamayan8592 8 місяців тому +1

      Why??? Dont get jealous. Very talented girl.just wish her..

    • @gauri-01
      @gauri-01 8 місяців тому

      Loosu koottam.....

    • @Ravanan646
      @Ravanan646 8 місяців тому

      ஐந்தாவது தமிழ் நாய்பொறாமையில் வந்திட்டுது

    • @Ravanan646
      @Ravanan646 8 місяців тому

      @@gauri-01 ஆறாவது தமிழ் நாய்பொறாமையில் வந்திட்டுது

    • @balakrishnanthanushanth9231
      @balakrishnanthanushanth9231 8 місяців тому

      Are you clever

  • @user-zl9fl7qr6x
    @user-zl9fl7qr6x 8 місяців тому

    ❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 8 місяців тому +2

    Congratulations

  • @jeevamano3706
    @jeevamano3706 8 місяців тому

    Congratulations 🎊

  • @manelmorris4785
    @manelmorris4785 8 місяців тому +1

    Congratulations ❤❤❤