அண்ணா நீங்க சொல்ற ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நா நானும் பெயிண்ட் அடிக்க ஸ்டார்ட் பண்ண போறேன் இதே மாதிரி எனக்கு youtube வீடியோ போடுங்க பின்பு எந்த கம்பெனி பெயிண்ட் வாங்கினா நல்லா இருக்கும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்
Bro veedu kati 10 years aguthu Ippo paint panna plan pandrom So evlo neram emery sheet vachu wall la theikkanum Laita ah the cha pothuma Illa old paint pora varaikkum theikanuma. 12x15 room theikka evlo neram a gum And paint panna evlo neram a gum
எங்கள் வீட்டின் சுவற்றில் ஆயில் பெய்ண்ட் அடித்துள்ளது.தற்ப்போது புதிதாக பெய்ன்ட் அடிக்க போகிறோம்.அதனால் ஆயில் பெய்ன்ட் மீது டிஷ்டம்பர் அல்லது ஏனாமல் பெய்ன்ட் அப்டியே அடிக்கலாமா இல்லை என்ன செய்ய வேண்டும்.
அருமையான விளக்கம் ! எந்த சந்தேகமும் எழ வாய்ப்பே இல்லை .நன்றி
Super na ithuku mela porumaya Chinn kolanthaiku solra mari solli kudukureenga romba thanks❤️❤️❤️
Thanks bro
Super sir. Romba alagaa porumaiyaa solli kudukkuringa👌👌
Nandri
சூப்பர், ஒளிவு மறைவின்றி உண்மையை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்
Nandri
സൂപ്പർ
Sir super.... Neega romba neat nd theliva soldreega.... Super super
Mikka nandri
Sir porumaya puriyura maadhiri soldringa arumai
நன்றி
Super sir, i saw this is the first Tamil painting work video advance congrats to your future works
Nandri
மிகவும் நன்றி தங்கள் ஆதரவு மேன்மேலும் தேவை
ua-cam.com/video/1SzvLhNsJok/v-deo.html
This is my tamil painting work
Really Fantastick Demo and Explanation, brother. Very useful video brother.
அருமையான விளக்கம்
Super Duper Techniques, really helpful for beginners. Thanks 😊
Thanks
ua-cam.com/video/1SzvLhNsJok/v-deo.html
Share your friends nanba
Deiva Piravi saar neenga.......Thanks a lot to you....
Edhukku bro
Bro explanation Vera leval 👍👍👍
Thanks bro
correct bro,, pakka teaching👌
அண்ணே சூப்பரா சொல்லறீங்கண்னே
Anna unga explanation enaku romba pudicheruiku na I got confident that I can try to do for my new house
Thanks thambi
நன்றாக புரிந்தது! நன்றி!
அருமையான பதிவு நன்றிகள் பல பல.
அண்ணா! உங்கள் வீடியோவை ரசித்து மறுமுறை மறுமுறை பார்க்கிறேன்.நன்றி.
தஞ்சை .அஹமத் -கத்தார்.
Chinna room ku ladies eh patty pakalam pola.super.interesting
உங்க வீடியோக்கள் அனைத்தும் அருமை நண்பா
MikkaNandri
Sir squir bit conrates yappate pessarathu nu oru theluana video potunga sir
சூப்பர் சார்... அருமையான பதிவு
Nandri bro
Super vedio... Super clarity
super na good try i am a painter and very very useful thanks na
Romba nandripa idhudhan enaku sandhosam yaarum painters idhuvarai comments pannala kandippa videos podaran
Brother Vera level la explain pandringa👌. But video length ah konjam kammi panikonga Romba lengthah pothu.
Enamel paint and water based paint vithiyasam ena sollunga,anna ..semaya eruku all videoo...
Kandippa soldran bro
Waiting kurunathaaaa...😁...nennga sonna tips ellam follow panni enha v2 nane putty pathu paint panniten ...
Anna super. I never seen any simple video like this
Should you wet the wall just before priming?
Thanks for the video
Super sir , very good work 🖐️
Nice explanation 👌
Anne, pls make a video on how to check paint work using bulb
Sir paints and it's types.pathi oru videos podunga..plss my humble request
Bucket la saraku kami ya irukkumpodhu plastic tray la oothi roler dip pannulam.
அண்ணா நீங்க சொல்ற ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நா நானும் பெயிண்ட் அடிக்க ஸ்டார்ட் பண்ண போறேன் இதே மாதிரி எனக்கு youtube வீடியோ போடுங்க பின்பு எந்த கம்பெனி பெயிண்ட் வாங்கினா நல்லா இருக்கும் எனக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்
Super well explained
Super excited
Hello brother, how to get sharp edges on putty wall? How to use sand paper?
See this vedios nanba
ua-cam.com/video/1SzvLhNsJok/v-deo.html
Anna primer konja per thevai illa nu solrangana atha paththi ungaloda advice enna anna
SUPER SIR
வீடியோ சூப்பர் அண்ணா 😍
Nandri Anna ,Valga ulaippali
Nandri
Thala super...keep it up
Good idea gentle man
Thank you your teachings
Roller brush epadi wash pannanum paint adichapiragu
For 7 year old house internal walls painting, should I go for "putty + 2 coat of painting" or "primer + 2 coat of painting"?
Spurefit 13 labour
Your experience very well.
Super ji.which colour you applying???
Asian primer nu ketta pothuma
Illa paint mathiri ethana code aollanuma
Bro veedu kati 10 years aguthu
Ippo paint panna plan pandrom
So evlo neram emery sheet vachu wall la theikkanum
Laita ah the cha pothuma
Illa old paint pora varaikkum theikanuma.
12x15 room theikka evlo neram a gum
And paint panna evlo neram a gum
Good explain.
Super explanation bro...
Thank you bro
@@Alexinkaivannangal please give me contact no
எங்கள் வீட்டின் சுவற்றில் ஆயில் பெய்ண்ட் அடித்துள்ளது.தற்ப்போது புதிதாக பெய்ன்ட் அடிக்க போகிறோம்.அதனால் ஆயில் பெய்ன்ட் மீது டிஷ்டம்பர் அல்லது ஏனாமல் பெய்ன்ட் அப்டியே அடிக்கலாமா இல்லை என்ன செய்ய வேண்டும்.
Oil paint meedhu oil paintdhan adikka mudiyum very edhum adikka koodadhu veru adikkavendum endral velai sattru kadinam
@@Alexinkaivannangal என்ன செய்ய வேண்டும்
சார் வால் பிரைமர் போட்ட பின்னாடி paint எப்படி அப்ழை பண்றதுனு சொல்லி கொடுங்க
super bro
Super nanba
Good work anna
Thanks brother
Supper sir Nenglum unga kudupamum nala eruka nu m
Sir white cement 1cod potruku atharku mela rolar vaithu primer podalama?
Bro, intha primer la color add panni adikalama?
Anna 10×13 patti partha room ku evlo primer vanganum?
Anna Is Primer must before Painting?. Is putty alone ok to reduce cost?
வணக்கம் நண்பரே
புதிய வீட்டிற்கு எத்தனை முறை பிரைமர் அடிக்க வேண்டும்
ஒருமுறை மட்டுமே அடிக்க வேண்டும் நண்பரே
Congrats anna
Skillful presentation
Thanks
Thanks for your supporting
nice good job
Patti partha piraku medu pallam irukirathu..primer parthal sari aagi vituma bro..
No, batch putty parkkanum
Super bro, good
6வருட interior wallக்கு primerகட்டாயம் அடிக்க வேண்டுமா bro.
Super bro
Very useful video🙏
Thank you bro
Primer white paint before ah use pannanuma
பொறுமை திறமை பெறுமை வாழ்க வளமுடன். நன்றி
நன்றி
Thank you
Wight cement adicha peraku putty thadavallama anna
👌👌👌
Sir air crack treatment pathi sollunga
Wall putty mudichi one month agiduchi udane primer adikanuma ila konjam time eduthukalama, ila how many days kulla primar adikanum
Putty theicha odane kooda primer adikkalam time Vida thevaiillai
Super sir voice clear illa
Broo already paint panna veetula primer use pannalama
Pannalam bro
வீட்டுக்கு முதன்முறையாக பெயிண்ட் அடிக்கணும் எந்த பெயிண்ட் அடிக்கிறது
Paint அடிக்கணும் என்றால் call:9500275500
பழைய (சிமெண்ட்)சுண்ணாம்பு சுவரில் சுண்ணாம்பு அடித்துள்ளது. அதன் மேல் பட்டி பார்ப்பது எப்படி. டிஸ்டம்பர் Or paint எது பெட்டர்
ua-cam.com/video/qoisgcBzLoM/v-deo.html watch this video bro
Thank u sir....
அண்ணா என் வீட்டுக்கு முதல் முறையாக பெயிண்ட் அடிக்கலாம் என்தா பெயிண்ட் அடிக்கலாம் சொல்லுங்க என்னென்ன தேவை சொல்லுங்கள் அண்ணா
Sir, can we apply enamel paint over emulsion on wall?
Ya
Enamel is wood and iron apply now
U can apply enamel on wall but before that u should clean the surface and apply oil primer
Sooper vdo brother...
Thank you bro
சூப்பர் அண்ணா
super
Sir can we mix water in premium emulsion and store for long time ?
Interlock brick patty use pannalama sir
Nice
Bro, how many coat primer required for 5 years old wall
One coating
Two coat nanba
ua-cam.com/video/1SzvLhNsJok/v-deo.html
See this vedio link
Anna 2coat putty partha wall ku primer water ratio ,paint ku evlo water ratio
Thanks bro
Welcome bro
Paint pana Walluku putty pakalama
super brooo usefull
ப்ரோ 10x10ரூம் பட்டி பாக்க எத்தனை மூட்டை ஆகும்
Thanks anna....
Hii anna ...water based ultima colur paint la masking tape ottitu remove panna peel aguthu ...ena pannalam.... ?
Super
Puthusa painting adipatha potunga sir