மிருகசீரிஷம் நட்சத்திரம் கோவில் Mirugasirisham Nakshatra Temple Engan Aadhi Narayana Perumal Temple

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 53

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Рік тому +3

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 9 днів тому +1

    Om namasivaya 0m namo venkatesaya

  • @thirumuruganthiru4246
    @thirumuruganthiru4246 9 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Рік тому +1

    Arumayana pathivu sir ennudaya
    Natchathiram mirugasiridam than
    Naan indha kovil sella aarvamaga ullen.

  • @JayaSudha-gj6jy
    @JayaSudha-gj6jy 6 місяців тому +1

    Enna ku miruga sarisam nakshatra thanks for this video 🙏

  • @rajaganapathyv
    @rajaganapathyv 11 місяців тому +1

    நன்றி
    பயனுள்ள தகவல்கள்

  • @shanthiguna2107
    @shanthiguna2107 Рік тому +1

    Arumai Thambi

  • @venugopalmarimuthu5136
    @venugopalmarimuthu5136 9 місяців тому +1

    ஓம் நமோ நாராயணாய

  • @JeyaDeepanselvam
    @JeyaDeepanselvam Рік тому +3

    From Kumbakonam Bus Timing - 7.40 11.15 3.10pm 7.05 pm

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @dushyanthmuruga551
    @dushyanthmuruga551 11 місяців тому +1

    super

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 10 місяців тому +1

    Om namo venkatesaya

  • @kavithas9707
    @kavithas9707 Рік тому +1

    Thiruvathirai natchathiram poduga romba naala wait panren plz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      Ok sure sister travel seithu ovvondraga cover seyya time aguthu, kattayam pathividukirom 🙏🙏

  • @elavarasiduraisamy9695
    @elavarasiduraisamy9695 6 місяців тому

    Please explain the history with respect to Mrigasheerisham nivarthi at this place. Thank you.

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 2 місяці тому

    Barani nakshatra temple adress please🙏

  • @user-ck5uu3dt5d
    @user-ck5uu3dt5d 8 місяців тому +1

    Naan sri Langavil vasikkiren enakkagaum vendikollungal.ik koilukku selbawargalidam wendugiren.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому

      Vanakkam sago, kattayam vendikolkirom 🙏🙏

    • @user-ck5uu3dt5d
      @user-ck5uu3dt5d 8 місяців тому +1

      @@AalayamSelveer Kodansha,kodi nanrigal.

  • @kumareshrm6607
    @kumareshrm6607 Рік тому +2

    Pratinga devi.temple.

  • @NithiyaDinakarraj-pi3uc
    @NithiyaDinakarraj-pi3uc 9 місяців тому +1

    Thiruvarurla erundu appadi poradu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому +1

      எண்கண் முருகன் கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருக்கோவில் உள்ளது. தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த எண்கண் திருக்கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/6AUzXzggpvwmhLV47

  • @blackice6192
    @blackice6192 Рік тому +1

    Hastam nachitram sir please

  • @manidt
    @manidt Рік тому +1

    தனுஷ் ராசி மூல நட்சத்திரம் போக வேண்டிய ஆலயம் சொல்லுங்க pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வரும் நாட்களில் பதிவிடுகிறோம் சகோ

    • @manidt
      @manidt Рік тому +1

      நன்றி சகோதரா

    • @manidt
      @manidt Рік тому

      உங்கள் Whats app எண் கிடைக்குமா? சகோ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      வணக்கம் சகோ, அனைவரிடமும் பேச வேண்டும் என்பதே எங்கள் அவா. நாங்கள் 2 நண்பர்கள் மட்டுமே எங்கள் பணிக்கு நடுவில் இந்த சேனல் பணியை மேற்கொள்கிறோம், தினமும் 700+ comments மற்றும் 200+ ஈமெயில் வருகின்றது, அனைத்திற்கும் பதில் அளிக்கின்றோம், தினமும் குறைந்தது 15 - 20 அன்பர்கள் தொலைபேசியில்/Whatsappல் பேச வேண்டும் என்று விரும்புகின்றனர், ஆனால் பணி சுமை காரணமாக நடைமுறையில் ஒவ்வொருவரிடமும் எங்களால் தொலைபேசியில்/Whataappல் பேச இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே தயவு கூர்ந்து எங்கள் சூழ்நிலையை கருதி தவறாக நினைக்க வேண்டாம். உங்கள் சந்தேகங்களை இங்கேயே கேட்டகலாம் இல்லை என்றால் aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள் கட்டாயம் 48 மணிநேரத்திற்குள் பதில் செய்வோம். நன்றி. வாழ்க வளமுடன்.

    • @manidt
      @manidt Рік тому +1

      நன்றி சகோதரா

  • @sivakamal9323
    @sivakamal9323 Рік тому +1

    திருவாதிரை நட்சத்திரம் தலம் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      அந்த தலத்திற்கு வரும் மாதங்களில் சென்று படம் பிடித்து வெளியிடுகிறோம் சகோ

  • @kavithas2060
    @kavithas2060 Рік тому +1

    Nice post thk u sir can i get polichi masani amman contact number as i am frome karnataka can u do me this favore by ur grace i qm seeing all the unknown temples with good information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Masani Amman temple priests have not shared their contact numbers sister, when ever they share we publish it in the video, thanks for your support

    • @kavithas2060
      @kavithas2060 Рік тому

      @@AalayamSelveer ho that's nice bro for ur reply

    • @kavithas2060
      @kavithas2060 Рік тому

      I want to send money for Pooja to that tempel that y old number is not available I think I have visited that tempel very long time back.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Oh ok sister, if we get the contact details we will share it

    • @kavithas2060
      @kavithas2060 Рік тому +1

      @@AalayamSelveer thk u sir much brother

  • @EnglishLiterarian
    @EnglishLiterarian 4 місяці тому

    This

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Рік тому

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html