நிறைவான சாவு... கல்யாண சாவு... Parveen Sultana Emotional Speech | Kalaignar Karunanidhi | M.K Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel

КОМЕНТАРІ • 227

  • @muthurani1391
    @muthurani1391 5 років тому +15

    அது என்னவோ தெரியல உங்களுடைய அனைத்து மேடை பேச்சுகளும் அருமை சகோதரி வாழ்த்துகள் சகோதரி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤝🤝🤝

  • @paramasivansengu2133
    @paramasivansengu2133 3 роки тому +2

    நிர்வாகத் திறமை, சிறந்த அறிவாற்றல்,
    தலைசிறந்த
    மேடை பேச்சு ,
    சமயோசித அறிவு,
    பிறந்த மண், உடன்பிறந்த தமிழ் மக்கள், இனம் காக்கும் தமிழ், மொழி காக்கும் இனம் இவற்றின் மீது அளவற்ற பற்று கொண்ட ஒரே தலைவன் கலைஞர் அவர்களே

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 років тому +26

    இது வீரத்தமிழச்சியின் உரை.
    வாழ்த்துக்கள் சகோதரி.
    தமிழா இனஉணர்வு கொள்
    என்ற திராவிட கோட்பாட்டின்படி உங்களின் பேச்சில் பெருமிதம் கொள்கிறோம்.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 років тому +17

    எனக்கு அண்ணா கலைஞர்தான்.

  • @kalaindraraja7862
    @kalaindraraja7862 5 років тому +12

    இது போன்ற நமது உணர்வுகளை தூண்டும் பேச்சுகள் பேச இன்னும் திமுக வில் பேச்சாளர்கள் இருக்கிறார்கள் இவர்களை தலைவர் ஊக்கப்படுத்த வேண்டும்

  • @ridvick4998
    @ridvick4998 5 років тому +20

    கலைஞர் இறக்கவில்லை விதைக்க பட்டிருக்கிறார்

  • @frederickthompson756
    @frederickthompson756 5 років тому +28

    தமிழ் இலக்கணத்தில் வார்த்தையில் விளையாடும் ஒப்பற்ற புலவர் கலைஞர்

  • @sundersunder9983
    @sundersunder9983 5 років тому +6

    நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துக்கள் வணக்கம்

  • @premanand2622
    @premanand2622 6 років тому +21

    மக்கள் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கும் ஆட்சி வேண்டும் மக்களுக்கு விடியல் தர

  • @sabarinathanelumalai6913
    @sabarinathanelumalai6913 3 роки тому +2

    உங்கள் அன்பில் என்றும் ஸ்டாலின் சபரி வாதானூர் 🖤❤️🌄🙏

  • @Subaramani1010
    @Subaramani1010 Рік тому

    Best and super speech. Heartiest wishes to sister Parveen Sulthana.

  • @loganathan3266
    @loganathan3266 2 роки тому +2

    அக்கா தமிழையும் கலைஞரையும் பிரிக்க முடியாது 😎😎😎

  • @psenthilkumarpsenthilkumar283
    @psenthilkumarpsenthilkumar283 5 років тому +1

    தமிழ்த்தாய் தந்த திருமகன் தமிழுக்கு வந்த அரு மகன் குறளோவியம் படைத்த த்தமிழ் மகன் தமிழ் என்று உணர்த்திய பெருந்தகயே என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 5 років тому +14

    திருக்குறளை மேலும் நிமிர்த்தியது கலைஞர்தான்.3வயது குழந்தைகூட திருக்குறளை படிக்கத்துன்டியது கலைஞர்தான்.

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 2 роки тому

    சுல்தான் பர்வீன் அம்மா எழுபத்தி நான்கு வருடத்தில் தேனி மாவட்டத்தில் கலைஞரின் அருகாமையில் சிங்கக் குரலைக் கேட்டவுடன் உங்கள் குரல் வளம் மாறியிருக்கலாம் கலைஞரின் மூத்த வச்ச உணர்ச்சிவசமான உங்கள் முகத்தில் தெரியுதே தாயே நானும் இளைஞன் கலைஞர் கருணாநிதியை போல் பேசுவேன் இருப்பினும் திமுக மேல் இப்போதைக்கு வருத்தம் தாயே மகிழ்ச்சி சுல்தான் பர்வீன் அம்மா

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 роки тому +2

    Super speech madam 🔥🔥🔥

  • @divakaranmeenakumari6542
    @divakaranmeenakumari6542 3 роки тому +1

    Super mam

  • @syedmasoodazeezlathif5773
    @syedmasoodazeezlathif5773 4 роки тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @keerthanasuresh2600
    @keerthanasuresh2600 5 років тому +3

    ஒருபக்கம் அரசியல்வாதியாக அவர் கொஞ்சம் மோசமானவர்🙂 நாம் நல்லதை மட்டும் பார்ப்போமே தமிழுக்காக எண்ணற்ற சாதனை படைத்தவர் அவர்😍 நன்றி மறவோம்☺️ ஒவ்வொரு மனிதர் கிடையே நல்ல குணம் தீய குணங்கள் இருக்கத்தானே செய்கிறது 🤗 அது இயற்கையின் நியதி😊 யாதும் ஊரே யாவரும் கேளிர்😚 தீதும் நன்றும் பிறர் தர வாரா 😉எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே😍 நன்றி வணக்கம்

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 4 роки тому +1

    Wow what a splendid speech by madam parveen sultan Hats off to you madam

  • @sspriyansspriyan2757
    @sspriyansspriyan2757 5 років тому +2

    ஐயா கலைஞர் அவர்களை ஒரு எழுத்தாளர் ஆக மிகவும் பிடிக்கும்.

  • @malarkannan4202
    @malarkannan4202 3 роки тому +1

    தமிழ். பற்றுடன் பேசுகிறீர்கள்.. உங்களுடைய பேச்சை முன் மாதிரியக நினைக்கிறேன்

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому +33

    வள்ளுவன் தந்த
    தமிழ்-கரு
    ணாநிதிகை கண்ட
    தமிழ்
    உன்னிடத்தில் பார்த் திருந்தேன்
    சொல்லிடத்தான்

  • @az-abcdef
    @az-abcdef 5 років тому +3

    great leadership! great poet! great philosopher! great politician! great socialist!! ikon of the Tamil nadu

  • @murugesanvadivel6995
    @murugesanvadivel6995 Рік тому

    இயேசு உங்களைஆசிர்வதிப்பார்

  • @shanthimahalingam7151
    @shanthimahalingam7151 2 роки тому

    Arumai akka

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    தமிழ் இனம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.

  • @msmanimsmani264
    @msmanimsmani264 5 років тому +2

    Kalaignar is great

  • @tamilvani3950
    @tamilvani3950 Рік тому

    Super speech

  • @kvijayabharathi6356
    @kvijayabharathi6356 6 років тому +5

    Super sago

  • @saminathanmanickavasagam759
    @saminathanmanickavasagam759 4 роки тому +1

    கல்யாணச் சாவு இல்லை அம்மையாரே. அழுகிக் குழகுழத்து புழுத்துப்போன சாவு. எமனே விரும்பாத ஓருயிர் தான் தெட்சிணாமூர்த்தி.

  • @user-vp8wf5ji7r
    @user-vp8wf5ji7r 2 місяці тому

    Super Parveen

  • @c.parameswaran3611
    @c.parameswaran3611 4 роки тому +1

    Great Speech madam 🙏🙏🤝🤝

  • @l.perumalraj3024
    @l.perumalraj3024 5 років тому +2

    Tamilarkalen maperum thalaivan

  • @irfanahamed6717
    @irfanahamed6717 2 роки тому

    Best speech

  • @muthurani1391
    @muthurani1391 5 років тому

    செம்மைய பேசிடீங்க 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sivakamib7382
    @sivakamib7382 3 роки тому

    Super and excellent speech

  • @romanthomas9284
    @romanthomas9284 5 років тому +1

    Super Sister

  • @vimalasivakumar9533
    @vimalasivakumar9533 3 роки тому

    Fantastic talk

  • @vasanthkumar9998
    @vasanthkumar9998 5 років тому

    சூப்பர் அக்கா

  • @perumalkasthuri3008
    @perumalkasthuri3008 3 роки тому +1

    எம் இனத்தின் ஞானியை மறக்க முடியுமா? அவர் இறக்கவில்லை,ல்லாயிர மக்களின் உள்ளத்தில் விதைக்கப்பட்டிருக்கிறார்.

  • @vijayaragavanragavan7020
    @vijayaragavanragavan7020 3 роки тому

    Nice

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 роки тому

    Super speach

  • @haritharanc75
    @haritharanc75 5 років тому +9

    ua-cam.com/video/L3zQsgJ-OGQ/v-deo.html இந்த video um பார்த்தேன்.. நல்ல மேடைத்தமிழ்.... வாழ்த்துகள் சகோதரி...

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 3 роки тому

    True,👍

  • @manomano403
    @manomano403 2 роки тому

    The crown of creation is man

  • @chefsatheeshreddyambur8643
    @chefsatheeshreddyambur8643 5 років тому

    Super Akka
    Kannirodu kanoli parkiren

  • @AjithVlogger
    @AjithVlogger 6 років тому +6

    🙏🙏🙏🙏

  • @steynsiva954
    @steynsiva954 5 років тому +2

    கலைஞர் இல்லா
    பாரதம் கண்டேன்
    நெலவில்லாத
    வானமதா.. ....

  • @periyathambisampath
    @periyathambisampath 5 років тому +2

    பர்வீன் ஒரு புயல் போன்ற பேச்சாளர் ..சிறந்த சிந்தனை தெளிந்த அறிவு , பேச நினைக்கும் வார்த்தைகள் தானே தேடிவந்து விழும் அளவுக்கு ஆழ்ந்த அறிவு ..இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ..ஆனால் ஒரு பெரிய கவலை ....இவர் சமீப காலமாக திமுக புகழ் பாடும் ஒரு எந்திரமாக மாறிப்போனதுதான் ..இன்னொரு லியோனி ஆக ...லியோனி ஒரு மூன்றாம் தர பேச்சாளர் ..அவர் எங்கு போனாலும் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை ...ஆனால் நீங்கள் அப்படி டி அல்ல சகோதரி ..நீங்கள் எப்போதோ சமுதாயத்தின் சொத்தாக ஆகிப் போனீர்கள் ..உங்களை நாங்கள் பாரதியின் புதுமை பெண்ணாகப் பார்க்கிறோம் ..நீங்கள் பொதுவுடைமையாக இருங்கள் என்பது உங்களின் மூத்த சகதோரன் ஆகிய எனது வேண்டு கோள் ...வேண்டுகோள் நிராகரிக்கப் படலாம் அது உங்கள் விருப்பம் ..உங்களின் பொது உடைமைப் பேச்சை ரசிக்கும் அளவுக்கு உங்களின் அரசியல் பேச்சை நாங்கள் கேப்பதில்லை என்ற ஒரு தகவலுடன் இன்னொரு செய்தி ..அரசியலில் பணம் கிடைக்கும் புகழ் கிடைக்கும் ..ஆனால் அது நிலைத்து நிற்காது ..உதாரணம் வலம்புரிஜான்

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 5 років тому

      ￰தமிழன் என்றால்
      இன உணர்வு வரும்.
      அவரின் பேச்சில் உண்மை இருக்கிறதா இல்லியா இல்லையா?
      நண்பரே அவருக்கு இனஉணர்வு உள்ளது தெரிகிறது .

    • @homesweethome7997
      @homesweethome7997 5 років тому

      Sinjuvadi Associates இன உணர்வு எனபது கருணாநிதி,குடும்பத்தின் மீதா.யோக்கியதையான குடும்ப தலைவர்.தமிழகத்தை சராயநாடாக்கி ஊழலில் குளித்தவர்.மரணத்தினால் சில பாவங்களும்,சாபங்களும் தீரும்.ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க.

  • @shahulhameedshahulhameed6863
    @shahulhameedshahulhameed6863 6 років тому +12

    Next d m k m.p barveen suldana

  • @rameshkumar-zb2xe
    @rameshkumar-zb2xe 3 роки тому

    Me nakkeeran main aana visayatha Frist Liya paootturinga video paakka intranet varamaattangudhu

  • @sudharajasusha6849
    @sudharajasusha6849 3 роки тому

    👌

  • @B7S7S7
    @B7S7S7 3 роки тому

    கலைஞர் ஒரு மாபெரும் நெருப்பு.எதிரிகளும் தொல்லைகளும் அவருக்கு பெட்ரோல் மாதிரி..எதிரிகள் அதிகமாகக் கூடினால் அவரின் சிரிப்பு அதிகமாகும்.

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому +4

    Enrum thamil
    Chavathillai
    Illaiya,
    A a thalinal
    Kappiyankal valuma,
    Ka da l kadanthum
    Kaviyankal prsuma
    -legend TMK-

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому +6

    9 10 11
    பதி ரெண்டெண்றே
    கருணாநிதியும்
    Muthalam ulakath
    Thalaivanda

  • @mkngani4718
    @mkngani4718 2 роки тому

    நீங்கள் நீங்கள்...தான்....கருணநிதியின்..தமிழ்....கலாத்தின்..கலத்திலும்..தமிழை..கருணநிதியை....கைதிசெய்வாய்...கல்வில்...ஸ்டாலின்..வாசு....வயலில்...விதைகள்......;விதை ..பயிர்கள்..;.நெல்லையாக....கருணநிதி....யின்...திமுக..தலைவர்....முத்துவேல்.கருணநிதி..என்னும் நான்....அவர்தான். ஸ்டாலின். ......

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 4 роки тому

    நவீன தமிழக சிற்பி. இன்று இருக்கும், SIPCOT, SITCO, AUTCO, IT Park, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி, ஆசியாவின் முதல் கால்நடை பல்கலைகழகம், தமிழ் ஆராச்சி யூனிவர்சிட்டி, மனோன்மணி யூனிவர்சிட்டி, mgr மெடிக்கல் யூனிவர்சிட்டி, பெரியார் யூனிவர்சிட்டி, மெட்ரோ ரயில், கோயம்பேடு சந்தை முதல், கோயம்பேடு பேருந்து நிலையம், உழவர் சந்தை, ஆசியாவின் பெரிய அண்ணா நூலகம் என்ன சொல்லி கொண்டே போகலாம்....

  • @ShahulHameed-yb2sk
    @ShahulHameed-yb2sk 5 років тому

    Very good speech

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому +2

    எதிர்கொண்டேபகை
    வெல்லும்திறமது
    உண்டெண்றால் நேர்
    களம் பேசு

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 5 років тому +1

    கருணாநிதியின் இரண்டு ஆண்டுகள் " கோமா சாவை " கல்யாண சாவு என்று சொன்னால் ஒன்று இந்தம்மாவுக்கு ஏதேனும் ஆகி இருக்கனும் அல்லது 2 ஜி பாய்ந்திருக்கனும்.
    காசுக்காக மேடை ஏறும் அத்துனை பேர் மீதும் எனக்கு இந்த சந்தேகம் உண்டு.

  • @sivakumarv3414
    @sivakumarv3414 5 років тому +13

    பிரசன்னா ஜெ என்று ஒருத்தர் கமென்ட் எழுதியிருக்கிறார் தமிழன் என்று சொன்னால் பத்தாது தமிழை பிழையாக எழுதக்கூடாது அப்படி எழுதினால் தமிழன் என்று சொல்லக்கூடாது வெட்கப்படவேண்டும் அடுத்தவன் தமிழை பிழையாக எழுதினால் கோபப்படவேண்டும் கலைஞரின் தமிழை கற்க அவர் மூத்திரத்தை குடிக்கவேண்டும்.இன்னொருத்தன் ள் போடவேண்டிய இடத்தில் ல் போடுகிறான் இவனெல்லாம் கலைஞரை குறை சொல்ல வந்த கலைஞரைவிட அறிவாளி மேதாவி முட்டாள்கள்.

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому +1

    Ariviyal viyanthidalaam
    Nayanthidalaam..
    Paathai arasiyalthan
    Thirakkum sollu..
    Paathai thiranthalthan
    Payan undu sol..
    - thirukkuvalai 2019-2029-
    - 02-02 - 10.54 -

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому +4

    இளமையில் கல்வி சிலையிலெழுத்து அதுவும் சொன்னாண்டா

  • @MrYuvyuvi
    @MrYuvyuvi 6 років тому +2

    Maradi... Nam desiya viyadi... Adanaladan iniki sagarom...

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому

    Thamilayeluvai payanilaithevai
    Yarinthevanthal
    Maddomentra

  • @ahmedbasha1104
    @ahmedbasha1104 4 роки тому +1

    பர்வீன் பிரசாரத்திற்கு
    தயார் ஆகி விடு
    இன்னும் தாமதம்
    வேண்டாம்

  • @ShivaShiva-rx7bm
    @ShivaShiva-rx7bm 3 роки тому +1

    நீயும் திமுகதானா...உங்கள் மீது இருந்த மரியாதை போய் விட்டது

  • @-SanjairamD-
    @-SanjairamD- 5 років тому +1

    தங்கள் தமிழ் அருமை...
    ஆனால் அரசியல் வேண்டாம்...

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому

    தசையினைத் தீசுடினும்

  • @mkngani4718
    @mkngani4718 Рік тому

    DMK தமிழகத்தில் MKS தமிழ் மக்கள் மத்தியில். கலைஞர் கருணாநிதி. கலைஞர். அவருக்கு வயது வரை உள்ள காலகட்டத்தில் அவர். அவரது. உறுதி செய்து கொண்டு இருந்தார் என்பது குறித்து முடிவு செய்வதற்காக அழைத்தேன்.அவரும் அவரது பெயர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில். ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி. ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த. தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில். தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில்.கலைஞர் கருணாநிதி.1969. தமிழ் நாட்டில் இருந்து.DMK ஆட்சியில் இருந்த ஒரு நாள். இந்நாளில் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த.தமிழ் நாட்டில் இருந்து முறையாக mks வர வேண்டும் என்று கோரி மனு மீதான தீர்ப்பு. 2024 ஒரு நாள். இந்நாளில் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் நாட்டில் இருந்து. DMK ஆட்சியில் இருந்த நலன் தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி mks காலை முதல் முறையாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கோரி தமிழக அரசின் சார்பில் your work with the கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக mks வர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று காலை முதல் மதியம் வரை இந்த நிலை.

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому +1

    Poridum ulakinai
    Verudan saippom

  • @selvanselvan5490
    @selvanselvan5490 5 років тому

    Do all

  • @amsavalliramachandranmarch9783
    @amsavalliramachandranmarch9783 3 роки тому

    கண்கள் பனிக்கிறது

  • @jillurenusupper379
    @jillurenusupper379 5 років тому +2

    எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழ் தெரியாது நன்றாக தமிழ் தெரியுமோ ஸ்டாலினுக்கு

    • @baskarbaskar3893
      @baskarbaskar3893 2 роки тому

      ௭டப்பாடிக்கு தமிழ் தெரியாது. ஆனால் ஊர்ந்து போவதில் மனுஷன் பலே கில்லாடி

  • @sumayaparveen2609
    @sumayaparveen2609 5 років тому

    Elathalayum ore example

  • @sspriyansspriyan2757
    @sspriyansspriyan2757 5 років тому +3

    திருவள்ளுவரையும் திருக்குறளையும் தமிழன் என்றுமே மறக்க மாட்டான். இவற்றை இவர் வந்துதான் நினைவு கூற வேண்டிய அவசியமில்லை.

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому

    Thirukkuvalai12⭐12

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 років тому +2

    Stalinai atharikkalam

  • @RajankRajank-uf5yf
    @RajankRajank-uf5yf 4 роки тому

    merreenavai
    Thernthedukkavendiya Avasiyam yenna

  • @prabhuumapathy8467
    @prabhuumapathy8467 4 роки тому

    ஸ்ரீரங்கம் நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி வைத்து தகர்க்க வேண்டும் என்று சொன்ன வாய், கடைசியில் மகான் ஸ்ரீ ராமானுஜ காவியம் எழுதி தன் பாவத்தை போக்கிகொண்டது போல, அண்ணாவுக்கு செய்த துரோகம் ஏதேனும் இருந்து அதற்க்கு பிரயாசித்தம் செய்ய நினைத்து அண்ணா என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்

  • @mamamama1757
    @mamamama1757 2 роки тому

    No

  • @abdulnazirnazir6172
    @abdulnazirnazir6172 5 років тому

    பெயரையும்மாத்திக்க.சூப்னகி.யென்று.இன்னும்அழகாஇருக்கும்.

  • @smileplease1580
    @smileplease1580 4 роки тому

    9

  • @manojkumar.jkumar6838
    @manojkumar.jkumar6838 Рік тому

    Rajini kamal pholla Varuna maruyatha

  • @RameshR-xo3sy
    @RameshR-xo3sy 5 років тому

    Asatal

  • @charlesebinezer9771
    @charlesebinezer9771 5 років тому

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

  • @-SanjairamD-
    @-SanjairamD- 4 роки тому +1

    போடி

  • @pannaduranannaduran5215
    @pannaduranannaduran5215 4 роки тому

    F. E..

  • @abdulnazirnazir6172
    @abdulnazirnazir6172 5 років тому

    இதுல.அனுபவபட்டு.சம்பாதித்தவங்கதான்.இப்படி பேசுவாங்க

  • @durais5913
    @durais5913 5 років тому

    /

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 роки тому

    Dmkwin

  • @rajgokul2642
    @rajgokul2642 4 роки тому

    Intha naikku veera vanakkam ah comedy peice

  • @l.perumalraj3024
    @l.perumalraj3024 5 років тому

    Tamil enathin thalaivar

  • @lakshmanan6739
    @lakshmanan6739 5 років тому

    Nice

  • @vinodkumar242
    @vinodkumar242 5 років тому +5

    Kalaignar is a genuine personality who cannot be forgotten best leader india has ever produced very humble very respectful and very very intelligent deserves to be praised...

  • @kanimozhikanimozhi4994
    @kanimozhikanimozhi4994 6 років тому

    kalingar karunaniti valka

  • @user-jk4qc2wu5o
    @user-jk4qc2wu5o 6 років тому +30

    அருமையான பேச்சு .. கலைஞர் என்றும் வாழும் வரம் பெற்றவர். அவரின் உண்மை நிலை அறிந்தவர் எவரும் அவருடைய பொது வாஸ்க்கையை குறை கூற மாட்டார்கள்.

    • @mahimajayapaljayapal846
      @mahimajayapaljayapal846 5 років тому

      அருமை அருமை அருமை அருமை அக்கா

  • @SasiKala-hd6zb
    @SasiKala-hd6zb 6 років тому

    ungala romba pidikkum madam

  • @abdulnazirnazir6172
    @abdulnazirnazir6172 6 років тому +1

    ஆண்டவன்கட்டளையை...எந்தகொம்பனாலும்.தடுக்கமுடியாதுஅடுத்தவர்களைமட்டம்தட்டி..தன்னைதூக்கிநிப்பாட்ட.முயற்சிப்பது...ஜாக்கிரதை. இல்லைஎச்சரிக்கைகுப்பறவிழுந்துறுவ