இப்படி துருக்கு துருக்கா சொல்லி எப்படியெல்லாம் குழப்பம் விளைவிக்கிறீர். .. யப்பா.. பயங்கரமான ஆளுயா இவரு. பரவாயில்லை, முஆவியா மற்றும் அவரது மகன் யஜீதை எப்படியெல்லாம் நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது. அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த மூன்று போருக்கான காரணத்தை நீங்கள் இருட்டடிப்பு செய்கிறீர். பொழைக்க தெரிந்த ஆளுங்க
Super muslim must listen
மிக தெளிவான விளக்கம் அலஹம்துலில்லாஹ்
அல்லாஹ் இவருடைய இல்மிலும், ஆயுளிலும் பரக்கத் செய்வானாக...
Alhumthulila 🕋🕋🕋
Alhamdulillah
Subahalla
அஸ்ஸலாமு அலைக்கும் பயான் சத்தம்யில்லாமல் வருகிரது இதை சரி செய்யவும்
ஒலி அளவு போதவில்லை
Allahku payandukoga unmayanaday sollamal ettanay naatkalukku makalukku unmayay marappiga
அருமை
w2w
மௌலவியின் ஊறூரைத்தெரிந்து கொள்ள விருப்பமாக இருக்கு உதவிசெய்வீர்களா அவரிடம் சந்தித்து முஸாபாஹ்செய்ய ஆவலாக இருக்கு
Husain raleda history ya maraikkuranga
நபிகளாரின் குடும்பம் என்பது
அலி அலைஹிஸ்ஸலாம்.
பாத்திமா ரலி அன்ஹா
ஹஸன் அலைஹிஸ்ஸலாம்
ஹுசைன் அலைஹிஸ்ஸலாம் .... மட்டுமே
Who kill Hassan kusain
Hassan rali mana ichchain padi nadandagala neega partiga Allah parkiran endraday maranditiga
எவ்வளவு அஹ்லுல் பைதை எவ்வளவு கிண்டல் பண்ணனுமோ பண்ணிட்டீங்க , இவை அனைத்தும் ......?????
Engada kindal pannaaru
இப்படி துருக்கு துருக்கா சொல்லி எப்படியெல்லாம் குழப்பம் விளைவிக்கிறீர்.
.. யப்பா.. பயங்கரமான ஆளுயா இவரு.
பரவாயில்லை, முஆவியா மற்றும் அவரது மகன் யஜீதை எப்படியெல்லாம் நீங்கள் நேசிக்கிறீர்கள் என்பது நன்றாக புரிகிறது.
அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த மூன்று போருக்கான காரணத்தை நீங்கள் இருட்டடிப்பு செய்கிறீர்.
பொழைக்க தெரிந்த ஆளுங்க
Ali rali allah endru koora vendum
Alaihissalam endru epdi koora mudium