நினைச்சா கடுப்பா இருக்குது..நம்ம வீட்டு பெண்களையும் யோசிச்சு பாருங்க!/Sea food combo virunthu🐟🦐

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • In this video I have shown sea food combo virunthu. I cooked butter prawn,fish fry, morkulambu etc. it’s an excellent combo.
    Interesting facts about fish eggs:
    Fish roe and caviar are both culinary delicacies made of egg masses left by female fish. These fish eggs are all technically different types of fish roe, but not all of them are types of caviar. Learn more about the differences between roe and caviar
    intresting details about eating fishes:
    There are various eating fishes all around the world. You can see below the list of popular fishes.
    Over 32,000 species of fish have been in this video I have showed how to make seela fish fry with special masala..it’s very simple yet delicious.
    described,making them the most diverse group of vertebrates. In addition, there are many species of shellfish. However, only a small number of species are commonly eaten by humans.
    Common species of fish and shellfish used for food
    Mild flavour Moderate flavour Full flavour
    Delicate
    texture Basa, flounder, hake, scup, smelt, rainbow trout, hardshell clam, blue crab, peekytoe crab, spanner crab, cuttlefish, eastern oyster, Pacific oyster Anchovy, herring, lingcod, moi, orange roughy, Atlantic Ocean perch, Lake Victoria perch, yellow perch, European oyster, sea urchin Atlantic mackerel, Sardines
    Medium
    texture Black sea bass, European sea bass, hybrid striped bass, bream, cod, drum, haddock, hoki, Alaska pollock, rockfish, pink salmon, snapper, tilapia, turbot, walleye, lake whitefish, wolffish, hardshell clam, surf clam, cockle, Jonah crab, snow crab, crayfish, bay scallop, Chinese white shrimp Sablefish, Atlantic salmon, coho salmon, skate, dungeness crab, king crab, blue mussel, greenshell mussel, pink shrimp Escolar, chinook salmon, chum salmon, American shad
    Firm
    texture Arctic char, carp, catfish, dory, grouper, halibut, monkfish, pompano, Dover sole, sturgeon, tilefish, wahoo, yellowtail, abalone, conch, stone crab, American lobster, spiny lobster, octopus, black tiger shrimp, freshwater shrimp, gulf shrimp, Pacific white shrimp, squid Barramundi, cusk, dogfish, kingklip, mahimahi, opah, mako shark, swordfish, albacore tuna, yellowfin tuna, geoduck clam, squat lobster, sea scallop, rock shrimp Barracuda, Chilean sea bass, cobia, croaker, eel, blue marlin, mullet, sockeye salmon, bluefin tuna-Thanks Wikipedia
    #fishcurry #fishkulambuintamil #sambar #rasam #kuttucurry #fishfry
    #fishcurry #fish #fishfry #foodie #food #foodphotography #foodporn #indianfood #foodblogger #seafood #instafood
    #fishcurry #fishcurryrice #keralafishcurry #goanfishcurry #bengalifishcurry #fishcurrymeals #indianfishcurry #spicyfishcurry #thaifishcurry #coconutfishcurry #malabarfishcurry #dryfishcurry #monkfishcurry #fishcurryrecipe #fishcurryandrice #crayfishcurry #mustardfishcurry #catfishcurry #srilankanfishcurry #rohufishcurry #kingfishcurry #goanfishcurryrice #mangofishcurry #redfishcurry #southindianfishcurry #assamesefishcurry #yellowfishcurry #kappafishcurry #hilsafishcurry #fishcurrymasala #keralanfishcurry #assamfishcurry #friedfishcurry #chettinadfishcurry #riceandfishcurry #andhrafishcurry #malaysianfishcurry #vernekarsgoanfishcurry #odiafishcurry #fishcurrylover
    #londonthamizhachi #suchitra
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    My husband’s channel link below:
    / @mindbodyspirit-lz3jo
    Channel name: mind body spirit healing

КОМЕНТАРІ • 178

  • @haroongundu5870
    @haroongundu5870 4 місяці тому +12

    நீங்க வேற level! நெத்தியடி!! செம, செம!!சரியான பதில் I love you! அப்படி தான் அடிக்கணும்.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 4 місяці тому +14

    ஆக்க பூர்வமான கருத்தோடு அடிபுடியான சமையல் வித்தியாசமான றால் பொரியல் இதமான பேச்சோடு இனிப்பான மாம்பழம் திருப்தியாக பார்த்து சுவைத்தோம் நன்றி

  • @ajitharavinthth6253
    @ajitharavinthth6253 4 місяці тому +11

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல். அக்கா உங்கள் கருத்து பயன் உள்ளது 👌👌👌👍👍

  • @yesvithasj8thdsivakumar279
    @yesvithasj8thdsivakumar279 4 місяці тому +21

    விழிப்புணர்வு பதிவு கட்டாயம் போடுங்கள்.எங்களுக்கு மிகவும் முக்கியமான செய்தி மிகவும் உதவியாக இருக்கும் நன்றி 🎉🎉🎉

  • @baboubatcha1621
    @baboubatcha1621 4 місяці тому +2

    I live in france .. but am not interested in forign life… but as I am seeing ur video I am learning how to enjoy our life wherever we are..! THANK YOU SO MUCH FOR SUCH AN INSPIRATION

    • @premaaiyer3493
      @premaaiyer3493 4 місяці тому

      I like your comment. I was born in Madurai, India. I now live in North America.

  • @kumarir.sfamily5725
    @kumarir.sfamily5725 4 місяці тому +1

    Sister இப்போது.நம்ம ஊர்ல மாம்பழம் சீஸன் நீங்க மாம்பழம் சாப்பிடுவதை பார்க்கும்போது சந்தோசமா இருக்கு உங்க தட்டுல இருக்குற தை பார்க்கும்போது நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட்ட ஃபீல் happy sister

  • @leemabharathi2440
    @leemabharathi2440 Місяць тому

    I admired your way of talking.you are a bold woman.your father is the root of all your talent.Thanks little sis.

  • @vetrirajan8082
    @vetrirajan8082 4 місяці тому +2

    Love from Saudi Arabia ❤❤.I never missed your videos. My whole family fan of your channel

  • @MohamedHanan-gq7rz
    @MohamedHanan-gq7rz 4 місяці тому +2

    Hi Akka ungal karuthum arumai ungal samaiyalum arumai neega podura videos Ellam remba motivat aaga iruku

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 4 місяці тому +5

    Super pathivu ma supi 👌
    Nandu gravi vanjaram meen ellam me Super 👌

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 місяці тому +1

    வணக்கம் அம்மா சில கமெண்ட்ஸ் கண்டு கொள்ளாதீங்க உங்கள் சேவை எவ்வளவு அருமை

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q 4 місяці тому +4

    சிஸ் நீங்கள் சொல்வது சரிதான் அடுத்தவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கும் நம் ஆட்கள் தனது சொந்த மனைவிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவர்கள் மனது விருப்பத்தை பார்பதில்லை நிறைய ஆட்கள் இப்படி தான் இருக்கிறார்கள் இந்தியாவை பொறுத்தவரை மனைவி என்பவள் மட்டும் தான் குடும்பத்திற்காக தியாகம் செய்து விட்டு சாக வேண்டும் அவர்களுக்கென ஒரு வாழ்க்கை மனது விருப்பத்தை உணர்வதில்லை கேட்டால் தாழ்த்தப்பட்டு விடுவோம் என்ன செய்துவிட்டார் என் வாழ்நாள் மொத்த உழைப்பையும் கொச்சைப்படுத்தி விடுவார்கள் இது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் வேதனை எனவே இது போன்ற கமெண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் உங்கள் பணி தொடரட்டும் நீங்கள் போட்ட அந்த வீடியேவை அனுப்பினால் கூட பார்க்க மாட்டான் தேவையில்லாத கதையை பார்ப்பார்கள் கவலை படாதிற்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  • @stard6606
    @stard6606 11 годин тому

    சரியான பதில்...

  • @baskarana5485
    @baskarana5485 4 місяці тому +4

    God bless you Sister and your family...always rocking with your awareness video..

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 4 місяці тому +2

    கேட் க செவி உள்ளவன் கேட்க‌க் கடவன் என்பது போல நல்ல வர்கள் இருக்கும் ‌வரை எங்க ளுக்கு நீங்கள் always celebrities தான் ❤❤❤❤

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ் Місяць тому

    செருப்ல அடிச்சமாதிரியான கேள்வி மா 🤝👌💐

  • @kalavathi4528
    @kalavathi4528 4 місяці тому

    அருமை யான உணவு சமூக சிந்தனை வாழ்க வளமுடன் 🙏

  • @SavithriR-l9j
    @SavithriR-l9j 4 місяці тому

    Akka super coimbatore la beens 220. Carat 90. Vendakka 80 cawcaw 80 meen vanjiram 2000

  • @beulahlatha9378
    @beulahlatha9378 3 місяці тому

    Hai sis...it's so nice to hear you talking.
    Very interesting to see your cooking.
    Please give some home remedy for irregular periods for young newly married girls.
    Thank you so much.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 26 днів тому

    Fish fry preparation is to watch good.

  • @sumathivenkatesh9672
    @sumathivenkatesh9672 4 місяці тому +3

    Hi akka annachi enaikki adipolia virundhu pola😋😋😋🌷

  • @kamakshigovindan4638
    @kamakshigovindan4638 4 місяці тому

    Neengal pesum vidham enakku migavum ishtam❤

  • @umaselvam7864
    @umaselvam7864 4 місяці тому +2

    Akka and Annachi ur sea food combo is looking delicious and yummy.Akka ur talents r extraordinary.keep rocking.

  • @stard6606
    @stard6606 12 годин тому

    Super cooking pa..

  • @St4r_yeetz
    @St4r_yeetz 4 місяці тому +3

    Thanks for the butter garlic prawn recipe sis

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 4 місяці тому

    வாழ்க,,வளமுடன்உடம்பு.ப்படியிருக்கு.வயீற்றுப்பிரச்சனை,Take.care🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @MksruthSooriyan
    @MksruthSooriyan 4 місяці тому +3

    Very good sister 🎉

  • @VijiParamasivam
    @VijiParamasivam 4 місяці тому +3

    Mam,supersamayal❤❤

  • @thamizhvlog5021
    @thamizhvlog5021 3 місяці тому

    Real fact akka … ennavo ivanga script ezhudhi video edit panni kudukura madhiri … Namma video load panna padra paadu 😅thanks for being our voice .. 🎉🎉🎉

  • @baboubatcha1621
    @baboubatcha1621 4 місяці тому

    Hi am following your videos quiet long time .. your speech is very frank and real..! It’s so natural…! I like it good job ..! May God bless u and your family…!

  • @kentrolkanth
    @kentrolkanth 4 місяці тому

    I love the way u tell makkalae.I am also from nagercoil.God bless u and ur family.

  • @nov6rose725
    @nov6rose725 4 місяці тому

    Akka you know something actually some Indian people don't likes to spend or listen to great things they always spend time to useless things you don't worry about them... you just carry on great news... well done Akka...🎉

  • @gobannac192
    @gobannac192 4 місяці тому

    உங்கள் திருமணத்திற்கு பாக்கியராஜ் வந்திருந்து வாழ்த்துப் பெற்ற உன்னத தம்பதிகள் எனவே நீங்களும் கொண்டாடக்கூடியவர்கள் தான் //

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 4 місяці тому +1

    Mouth watering ✌️Superb 👌👏

  • @sargunavathymurugan8047
    @sargunavathymurugan8047 4 місяці тому +1

    Hi sister... Vanjira meen curry very tasty try cook n taste but garlic use whole don't chop

  • @gobannac192
    @gobannac192 4 місяці тому +2

    விருப்பப்பட்டு ஒரு பணி செய்யும் பொழுது ஒரு குடும்பம் வருமானமின்றி குடும்பக் கட்டமைப்பு சிதையும் ஒரு கட்டமைப்பு உருவாகப் பணம் அவசியம் பொருள் இல்லார்க்கு இந்த உலகம் இல்லை எனவே அன்பு இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறவில்லை எனவே அன்பு மேலீட்டால் விருப்பப்பட்டு பணி செய்யும் பொழுது சோம்பேறிகளை உருவாக்குகிறோம் என்று தான் பொருள் ஜனாதிபதி போன்று சம்பாதித்து ஜனாதிபதி போன்று உண்டு திளைத்து வாழும் பொழுது பலருக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துகிறோம்//நண்டுபிடிப்பவர் மீன்பிடிப்பவர்க்கு வாழ்க்கைக்கு பொருளாதாரம் சிறக்க நன்கு சம்பாதித்து நன்கு உண்டு திளைக்க வேண்டும் எனவே கவலைப்பட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிப்பதை விட நன்கு உண்டு வாழ்ந்து சிறக்க வேண்டும்

  • @sivakamim300
    @sivakamim300 4 місяці тому +2

    Wow arumai arumai.....

  • @revathychandrasekar8243
    @revathychandrasekar8243 4 місяці тому

    True sister. This is the another face of MOST OF THE MEN. They don't want to even hear our pains and problems. Very sad.
    And ur Lunch is ultimate. 😊

  • @rituGh-qo4ws
    @rituGh-qo4ws 4 місяці тому +2

    Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah actor danush hotel la stay panna vantha podhu s_ex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep s_ex pannirukan, my friend he is poor situation la work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran

  • @vijayalakshmianbalagan7616
    @vijayalakshmianbalagan7616 4 місяці тому

    Hi dr, I read somewhere not to add lime to prawns. It may lead to food poisoning.

  • @Nobody_frm_hell
    @Nobody_frm_hell 4 місяці тому +3

    London weather epadi iruku akka?

  • @balajithiraviyam883
    @balajithiraviyam883 4 місяці тому

    Akka slipper shot reply ka.. super.
    Yaaru mukkiyam ethu mukkiyam nu theriyama than innaiku palaper irukanga.

  • @gouthamb896
    @gouthamb896 4 місяці тому +2

    Adipoli ❤ polichu sapdunga akka ❤

  • @Jayanthi1963
    @Jayanthi1963 4 місяці тому

    Hi sister the way you speak i love you very inspiring speech god bless you and your family stay blessed keep rocking i will support you my dear lovely sister tank you this is jayanthi from Chennai

  • @vimalapaul8380
    @vimalapaul8380 4 місяці тому

    Mouth watering sis.Fir us it is expensive.

  • @vetri5454
    @vetri5454 4 місяці тому

    Correct ah sonninga akka❤

  • @vimalapaul8380
    @vimalapaul8380 4 місяці тому

    Sis you are putting everything for the benifit of the society.I really wonder why dirty things are exposed by Pylvan Is it to make the young people get spoiled .

  • @subashbose1011
    @subashbose1011 4 місяці тому

    அடிபொழி சமையல் அக்கா.... சீக்கிரமா சமைச்சிட்டீங்க செம.... நான் பயில்வான் வீடியோ ஒன்னு கூட பார்த்தது இல்ல அக்கா.....

  • @rmalar4836
    @rmalar4836 4 місяці тому +2

    Correct question pa

  • @ayshahariths
    @ayshahariths 4 місяці тому

    Akka..crab Curry ku moringa leaves add pannunga, we do in srilanka..

  • @fathimabibi708
    @fathimabibi708 4 місяці тому +2

    Superooo Super receipe 👌

  • @lifeofworld32164
    @lifeofworld32164 4 місяці тому +1

    Hi Sister, no words super delicious dishes 🤤 we will cook crabe and prawn in this week ❤❤❤❤

  • @Saznee
    @Saznee 4 місяці тому +3

    your word its true👍👍✌✌

  • @nov6rose725
    @nov6rose725 4 місяці тому

    Akka hopefully everything goes well...god bless you and your family...

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 4 місяці тому +2

    well said sister.

  • @uniquegau5179
    @uniquegau5179 4 місяці тому +1

    Naalaiku enga veetla butter garlic prawn.....

  • @pushpak85
    @pushpak85 4 місяці тому

    Your comments and content are purely correct. ❤

  • @salojohn6687
    @salojohn6687 4 місяці тому +1

    Chopper yenka buy panninka ka

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 4 місяці тому +1

    💚💚💚👍👌💛💛💛Wow super

  • @Alexராகுல்
    @Alexராகுல் 4 місяці тому

    லண்டன் தமிழச்சி அக்கா சூப்பர் வீடியோஸ்

  • @_sheenu_3087
    @_sheenu_3087 4 місяці тому +3

    Hi sister ❤ God bless ur family 💖

  • @nishanthiv8145
    @nishanthiv8145 4 місяці тому +1

    Take care of ur health....and keep rocking.......... Sis...

  • @xavierkumar2304
    @xavierkumar2304 4 місяці тому

    Akka unga action speach ellamay super comode ponga

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 4 місяці тому

    As long as we work - any job and earn money to run our life is what matters....❤️❤️❤️❤️

  • @rajanivictor3997
    @rajanivictor3997 4 місяці тому +1

    Multiple stream of income is good❤

  • @srisai7369
    @srisai7369 4 місяці тому

    Supera sonnainga akka ithuthan London thamilachi akka❤❤❤❤

  • @SThevaki
    @SThevaki 4 місяці тому

    எங்க ஊரு யாழ்ப்பாணத்து நண்டு இந்திய சகோதரி லண்டன்ல சமைச்சு சாப்பிர்ரிங்க 😂 அருமையா இருக்கு

  • @AbinayaChakravarthy-eq2gr
    @AbinayaChakravarthy-eq2gr 4 місяці тому

    Nice seafood cooking vlog superb subhi aunty ❤❤🎉

  • @vetrigokila4587
    @vetrigokila4587 4 місяці тому +3

    Spr sis 🎉

  • @ilakyavishvanathan8722
    @ilakyavishvanathan8722 4 місяці тому

    Akka na romba naala ketkara..... Unga cooking vedios parthu non veg pidikathavanga kuda sapida arambichiduvanga.... Nanum apditha..... En "annachi" unga kudave irukaru.... Avaru non -veg sapda matraru...
    Ivlo alagha ninga cook pandringa... Avarala epdi sapdama iruka mudithu?

  • @Ajm337
    @Ajm337 4 місяці тому

    Akka from where did u buy the fish?

  • @chitrasenthiljaganathan6114
    @chitrasenthiljaganathan6114 4 місяці тому

    Mouth watering recipe. Super 👌

  • @turboslayer9473
    @turboslayer9473 4 місяці тому +1

    Super adipuli everything

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 4 місяці тому

    Maa shaa Allah TabarakAllah 💖 Alhamdulillah very nice vlog 💖 we need more videos like last time one sister ❤❤

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 4 місяці тому +2

    Good and super

  • @JacobBernard-p4h
    @JacobBernard-p4h 3 місяці тому

    Well said!👍

  • @LAHoney-x5t
    @LAHoney-x5t 4 місяці тому

    Akka niiga romba sariya sonniga 👍 I love you sister🥰

  • @sgk9037
    @sgk9037 4 місяці тому

    So cute mam ur reactions 👌

  • @jenikavinchannel
    @jenikavinchannel 4 місяці тому

    Super ✌️🥳 samayal sister 😊

  • @sherleyevanjaleen9713
    @sherleyevanjaleen9713 4 місяці тому

    Hi akka super recipe 🎉🎉🎉 God bless you ❤❤❤

  • @abiramiravia5843
    @abiramiravia5843 4 місяці тому +1

    Super samayal

  • @shafrajaleel9691
    @shafrajaleel9691 4 місяці тому +2

    Super 👍 Super 🎉🎉

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 4 місяці тому

    Mouth watering sea food......

  • @kalpanam3241
    @kalpanam3241 4 місяці тому

    Well said sister ....

  • @fathimafarha2116
    @fathimafarha2116 3 місяці тому

    True💯 line

  • @kirupadevywages3203
    @kirupadevywages3203 3 місяці тому

    Your right ❤️

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 4 місяці тому

    Good video sister God bless you and family all take care ❤❤❤❤❤👍💐🥳🎆🌳🔥👆

  • @Yaali284
    @Yaali284 4 місяці тому

    வணக்கம் சகோதரி உங்களுடைய விழிப்புணர்வு வீடியோ சூப்பர் மினி வீடியோ சின்ன பிள்ளைகள் டூ பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் பார்க்கிறார்கள் சீக்கிரமா ரீச் ஆகும் வ்யூஸுக்கான வீடியோ இல்லை விழிப்புணர்வு வீடியோ🙏🏽

  • @eswarapandi9358
    @eswarapandi9358 4 місяці тому

    15:21 true

  • @sivakanthasamy6060
    @sivakanthasamy6060 4 місяці тому

    Hi Akka very delicious I’m from Jaffna

  • @carolineprakash6912
    @carolineprakash6912 4 місяці тому

    Superb!

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 3 місяці тому

    True sister I love you so much 💗

  • @mathamary5932
    @mathamary5932 4 місяці тому

    Sister your voice very good
    God bless you

  • @kalaichelvinathan8932
    @kalaichelvinathan8932 4 місяці тому

    Hey,ur great and truly

  • @தமிழில்
    @தமிழில் 4 місяці тому +1

    அதுக்கு இப்படி தான் Thumbnail வைக்கிறதா.. மேடம்.. இப்போது எது டிரெண்ட் ஆ இருக்குன்னு யோசித்து நல்ல வீடியோ போட்டு இருக்கீங்க 😂

  • @kavingowri2024
    @kavingowri2024 4 місяці тому +2

    Super akka

  • @IreneWilliams-rl1sv
    @IreneWilliams-rl1sv 4 місяці тому

    Sister same in Holland too
    Very difficult

  • @sinuhari4177
    @sinuhari4177 4 місяці тому +1

    Anga matum ila ,Ingayum velavasi tharumara eri iruku akka

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 4 місяці тому

    Semma point ma

  • @syednoohu8692
    @syednoohu8692 4 місяці тому

    @15:00 in one statement, daily Briyani தின்னுறதும், என்றாவது ஒரு நாள் பிரியாணி தின்னுறதுக்கும் உள்ள வித்தியாசம்தான்.