PM Modi Visits Russia | ரஷ்யா அதிபருக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி - உடனே ஓகே சொன்ன புதின்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • ரஷ்யாவில் அதிபர் புதினை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி போர்க்களத்தில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது என்றும் உக்ரைன் உடனான போருக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார். #PMModi #Russia #Putin #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    News18 Tamil Nadu 24/7 LIVE TV • 🔴LIVE:News18 Tamil Nad...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    Lok Sabha Election 2024 Results : • Election Results 2024 ...
    Lok Sabha Election 2024 : • Lok Sabha Election 202...
    Sollathigaram Debate : • Sollathigaram Clips | ...
    Sollathigaram Debate Cuts : • Sollathigaram Clips | ...
    Vanakkam Tamil Nadu : / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 82

  • @mdurga5013
    @mdurga5013 Місяць тому +5

    நண்பனின் வார்த்த்க்கு மதிப்பளிக்கும் உற்ற நண்பன் புடின் அவர்கள்,இருவரின் நட்பால்
    உலகமே நலம் பெறும்🫡🫡🫡

  • @hariharasudan8515
    @hariharasudan8515 2 місяці тому +26

    Write uh தலைவன் தரமான சம்பவம் பார்துட்டு வந்துட்டாரு

  • @kprakash8067
    @kprakash8067 Місяць тому +3

    பழங்குடியின மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் !
    நாம் எதை‌ நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ அதுவாகிறோம்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 місяці тому +12

    ரஷ்ய அதிபரும்,இந்திய பிரதமரும் சந்தித்தது பெரும் வரவேற்க வேண்டிய முக்கியமான தகவல், அருமை மகள் ரோகினி அவர்களுடைய அறிவார்ந்த பயணம் வெற்றிகரமாக முடிக்க கடவுள் துணையாக இருப்பார்,

  • @aatukutti4207
    @aatukutti4207 2 місяці тому +6

    நாளைக்கு ஏதாவது பிரச்சனை வருது அப்படின்னா ரஷ்யாவுக்கு மோடி கூட நிற்பாரா இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை அப்படிங்கிற போது ரஷ்யா கூட நின்னுச்சு😢

  • @srikanth1018
    @srikanth1018 2 місяці тому +17

    மனிதநேய மிக்க தலைவர்

    • @ppjeyaraj3955
      @ppjeyaraj3955 2 місяці тому

      420
      மொல்லமாரி
      முடிச்சி அவிக்கி ன் மொத்த உருவம்

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 2 місяці тому

      யாரு ?

  • @hariharasudan8515
    @hariharasudan8515 2 місяці тому +5

    எங்கேயோ போற track ah nama பக்கம் திருபிவிற்ற போராரு .....thalavainuku தில்லு தான்

  • @vigneshg8725
    @vigneshg8725 2 місяці тому +3

    He not mean only russia vs Ukraine war, also Israel conflict.

  • @techietamilan67
    @techietamilan67 2 місяці тому +4

    IIT இல் உன்னை கீழ் இழுக்க நினைப்பர். மனம் தளராமல் முன்னேறி செல்❤

  • @mamodeven3732
    @mamodeven3732 Місяць тому +1

    very good

  • @MunieswaranG
    @MunieswaranG 2 місяці тому +2

    Super super news super

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Місяць тому +2

    Our pm modi is great

  • @rajthilakraj9960
    @rajthilakraj9960 2 місяці тому +2

    Very rightly done

  • @smesystemsandsolutions8150
    @smesystemsandsolutions8150 2 місяці тому +1

    Good

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 2 місяці тому +3

    ரஷ்யாவில் விலை போகாத ஏற்றுமதி பெட்ரோல் காஸ் பொருட்களை, இந்தியாவில் மலிவு விலையில் விற்க வேண்டுமே ...

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 Місяць тому

    I love Modi ji namo again 🇮🇳👌👍🙏I love pudin 🇷🇺

  • @VijaykumariVenkathachelam
    @VijaykumariVenkathachelam Місяць тому

    ❤❤

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 2 місяці тому

    Peace of talking is much better than war. God bless all always with good health and happiness forever ❤

  • @matthewsShan
    @matthewsShan 2 місяці тому

    Please Vijay TV take one of person from this place to super singer.

  • @gururose6171
    @gururose6171 2 місяці тому

    Well done

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Місяць тому

    Kodungallur temple

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz Місяць тому +1

    உலக தலைர் மோடி ஜி

  • @mastermind918
    @mastermind918 Місяць тому +1

    இந்த வாக்கியம் பொதுவெளியில் உலகிற்காக சொல்லப்பட்டது 😂 பிரைவேட் ஆ பேசும்போது மாப்பிள்ளை இவனுங்கள விட்டுடாத அடிச்சு நொறுக்கி விடு 😂

  • @sebastinthomas5092
    @sebastinthomas5092 2 місяці тому

    Modiji ❤

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Місяць тому

    Danapur sundari Danapur se good good quality Amrapali Veet kar dena I wonder review angular Dindigul varthalu

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Місяць тому

    Pune my beautiful coronavirus Ahmedabad Telugu p video banane Bolero camp

  • @gscbose8146
    @gscbose8146 2 місяці тому

    ❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💐💐💐👍👌💐

  • @pandianvk2953
    @pandianvk2953 2 місяці тому +1

    முதலில் உள்நாட்டு பிரச்சினை பற்றி மோடி கவனிக்க வேண்டும், உதாரணத்திற்கு மணிப்பூர்.

    • @pricitamil7340
      @pricitamil7340 2 місяці тому +2

      தமிழ்நாடும் தலைவா கள்ளக்குறிச்சி கள்ளசாராயம்😂

    • @pandianvk2953
      @pandianvk2953 2 місяці тому

      @@pricitamil7340 கள்ளக்குறிச்சி சம்பவமும் மணிப்பூர் சம்பவமும் ஒன்றா?

    • @-Hariprasath-mw8ns
      @-Hariprasath-mw8ns Місяць тому

      ​@@pandianvk2953ondru tga

  • @dlogaraj
    @dlogaraj Місяць тому

    என்ன அறிவுரை இருக்கும் " மூணு வேளை சாப்பிட்டு உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளவும்" சொல்லிருப்பாரொ...

  • @GaneshThamu
    @GaneshThamu Місяць тому

    யார்,யாருக்கு புத்திமதிகூறுவது
    விபஸ்தையேகிடையாதா?

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Місяць тому

    Carrot gift in a good thirumalai video

  • @Kovalancola
    @Kovalancola 2 місяці тому

    Modi G is king world

  • @user-ee8qm9mb7d
    @user-ee8qm9mb7d 2 місяці тому +1

    யார் யாருக்கு அறிவுரை கூறுவது? டேய் செம்புதூக்குவது க்கு அளவேஇல்லையா

  • @miswathheena3527
    @miswathheena3527 Місяць тому +1

    புடினுக்கு அறிவுறையா😂😂😂😂😂😂😂😂😂😂

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 місяці тому +8

    முதலில் இந்தியாவில் நடக்கும் சம்பவத்தை நீங்கள் சரி செய்ய வேண்டும் மோடி.விளாடிமிர் புட்டின் உங்களை விட திறமை வாய்ந்த தலைவர்

  • @gideonvictor7534
    @gideonvictor7534 Місяць тому

    கொஞ்சம் மணிப்பூருக்கு போய்ட்டு வாங்க ஜீ

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 Місяць тому

    Wanindu Hasaranga
    Dushmantha Chameera
    Asitha Fernando
    Maheesh Theekshana

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge Місяць тому

    உக்ரைன் Nato வுடன் இனைந்து இந்த ரஷ்யாவிற்கு துரோகம் செய்யாலாமா.

  • @muthupandi2140
    @muthupandi2140 2 місяці тому +1

    மோடி ஜி 💥💥

  • @stalinrasu4013
    @stalinrasu4013 2 місяці тому +1

    ஆமாம் ஆமாம், முதல் அவர் சொந்த நாட்டில் இருக்கும் பிறச்சனையை கவனிக்கச்சொல்லுங்க.

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Місяць тому

    Aur kar ke gun nikaalne wala Kannada video ham Maharashtra sadbhav video beautiful gharwali pata hai babu energy angry Bird Akbar ke bare mein could be download hilly areas in which group hamari

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 місяці тому

    Super jihudu modig b.m budin Rasen super nadigan sallanci us all erop 😂😢😮😅😊

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Місяць тому

    Neetu ki comedy Kalighat bus stand video dharmik movie review video UA-cam Aaj Mausam Telugu movie video Kerala viruddh Ganga natak Delhi ke nirgun Bhojpuri movie

  • @Tod471
    @Tod471 2 місяці тому

    Fan ah podudi maala 😁😁😁,, vayiru eriyudhe 😆😄😃😀

  • @user-ky5oo3rn1w
    @user-ky5oo3rn1w Місяць тому

    இதனால இந்த சாமானியனுக்கு என்ன கிடைக்கப் போகுது

  • @mohanmuthusamy273
    @mohanmuthusamy273 2 місяці тому +1

    என்னங்கடா பாப் விடுறீங்க. ஆங்கிலத்தில் பேச தெரியாத ..........

  • @JeshWini
    @JeshWini Місяць тому

    இதெல்லாம் மீடியாக்களுக்கு ரெண்டு நாட்டு தலைவர்களின் நாடக பேட்டி. ஆனா உண்மையில் உக்ரைனை வெளுத்து கட்டுங்க என்ற மோடி சொல்லிறுப்பார், வெளியே நல்லவர் வல்லவர் போன்று நடிக்கிறார் மோடி. இதற்கு புடின் நன்றி நன்றி என்ற ஒரே வார்த்தையே மட்டுமே சொல்லும் போதே தெரிகிறது. இது எல்லாம் நடிப்பு என்று 😂

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 2 місяці тому +5

    உலகம் சுத்தம் கிழவன் மணிப்பூர் பக்கம் பொய் பருங்க ஜி

    • @eskesk1062
      @eskesk1062 2 місяці тому

      விடுங்க ஜி நம்ப தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா ஜனாதிபதி ஆகி இந்த உலகத்தையே ஆளப்போகிறார். அப்பொழுது இந்த சங்கீ பசங்களை ஒரு கை பார்த்து விடலாம்

    • @RamKumar-tf1lg
      @RamKumar-tf1lg 2 місяці тому +2

      அடங்கோத்தா மணிப்பூர்ல உன் பொண்டாட்டிய ஓத்துட்டு இருக்காங்களா 😂

    • @SelvanEt-dy1hq
      @SelvanEt-dy1hq 2 місяці тому

      @@RamKumar-tf1lg தாய் பொள் பில்லை

    • @vimaladityakarikalan697
      @vimaladityakarikalan697 2 місяці тому

      Amam avaru ulagam suttrum kizhavar, ivaru utthama puuthirar ru . Poda mu..pu...😊

    • @ramumoorthy3932
      @ramumoorthy3932 2 місяці тому +2

      கள்ளக்குறிச்சி வர வேண்டாமா டா

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek Місяць тому

    Oruthaniku nikkavey mudiyalayam.. avanuku 9 pondattiyam.. kedi payan than Avan..

  • @VILWILDGAMING
    @VILWILDGAMING 2 місяці тому

    😂😂😂😂

  • @user-hg7gm7mp8z
    @user-hg7gm7mp8z 2 місяці тому +1

    ஏன்புத்தினுக்குஅரிவுகிடையாதா.இந்தியாவில்இவர்ஆச்சியிள்ஆயிரம்கொகள்நடைபெருகிரதுஜாதிசன்டைமதகலவரம்நடைபெருகிரதுஅதைமுதலில்பார்கவும்.

    • @vimaladityakarikalan697
      @vimaladityakarikalan697 2 місяці тому

      Unakku arivu illai yenbathu Putin nu ku teriyathu.... indiyavil niriya muttal punnakugal irukkunu unna mathri comment panuratha vachi than nanae tertinjukiran... appuram yeppadi Putin nu ku teriyum.. 😊

    • @user-oe9lz4uh2y
      @user-oe9lz4uh2y 2 місяці тому

      உங்க தமிழ் அருமை 🙄

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Місяць тому +1

    ரசிய அதிபர் கேட்டர் ஒரு கேள்வி. 50 வருஷமா ரசிய ஆயுதங்களை வாங்கி காஷ்மீர் எல்லையில் ஒரு இஞ்சி கூட நகர முடியாது என்பதை கிலிதாய் மோடி . மேடி ஜீ.. பதில். பாகிஸ்தான் சீனா இராணுவ உடையணிந்த உருவத்தை கண்டாலே லீவு லெட்டர் கொடுத்து ஒடிற்றான் சாமி . என்னால் என்ன செய்ய முடியும். என்றார் மேடி ஜீ 😂😂😂

  • @inbarajinbaraj4382
    @inbarajinbaraj4382 Місяць тому

    நோட்டோ பின் வாங்க வேண்டும்

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Місяць тому

    அழையா விருந்தாளியாக போன இந்திய பிச்சைக்காரர்களின் மேடி ஜீ அறிவுரை கூரி கிழிசார் 😂😂😂😂

  • @sudheermohd3097
    @sudheermohd3097 Місяць тому +1

    அறிவே இல்லாத கூமுட்டை என்ன அறிவை வழங்கும்