100 வயதை கடந்தவர்களே அக்காலத்தில் சதாபிஷேகம் கண்டனர். இக்காலத்தில் 80 வயது பூர்த்தியானவுடனே சதாபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. 100 வயது என்று எடுத்துக்கொண்டால் அவர்கள் 1200 சந்திர தரிசனத்தை கண்டவர்களாக இருப்பார்கள். அதனால் ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று சொல்லப்பட்டது
தரமான பயனுள்ள பதிவு, ரொம்ப மகிழ்ச்சி அளித்தது. தங்கள் நேரம் எடுத்து பகிர்ந்தமைக்கு எங்களுடைய நல்வாழ்த்துக்கள் .
Good vido useful information
Nowiamwaiting twomoregears waiting
Nandrivannkam
Thanksvannkam
Thank you for your effort.
Thank you very much
நல்ல பயனுள்ள பதிவு அக்கா
Megsarumayaexplanatiom aboutexplanationof sdaabsslam
வசதியில் குறைந்தவர்கள் சதாபிஷேகம் எளிய முறையில் எப்படி செய்யலாம் என்று ஒரு பதிவை போடுங்கள் ப்ளீஸ் 🙏🏻
கண்டிப்பாக மேடம்
Avaluku enna gift kudukurathu ma
தம்பதிகளுக்கு வேஷ்டி புடவை, சுவாமி விக்ரங்கள், படங்கள். ஆன்மீக கிபிட் பொருட்கள்
M
Wife illathavargal Enna seiya Vendum
நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு சென்று அதே பூஜையை செய்யலாம். மனைவி இல்லாதவர்களும், கணவன் இல்லாதவர்களும் இந்த பூஜையை செய்யலாம்.
Enga paatti ma illa thaththa kku mattum epdi celebrate panrathu mam
Same procedure.neenga thirukadaiyur koila contact panni kelunga.solvanga.koil poga mudiyatha pakshathil veetilum seiyalam
எங்க வீட்டில்செய்தோ ம்
🎉How calculate thousand please reply nowcalculaton80*12=960mius1000balance40 if81.8*12=972 1000-,972=28pleasereplyokthanks
100 வயதை கடந்தவர்களே அக்காலத்தில் சதாபிஷேகம் கண்டனர். இக்காலத்தில் 80 வயது பூர்த்தியானவுடனே சதாபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. 100 வயது என்று எடுத்துக்கொண்டால் அவர்கள் 1200 சந்திர தரிசனத்தை கண்டவர்களாக இருப்பார்கள். அதனால் ஆயிரம் பிறை கண்டவர்கள் என்று சொல்லப்பட்டது
80 years 8 months aana piragu seiya vendum
21/2 varudathirku oru murai oru pirai extra
So total 1000