சிலர் தங்கள் பிழையான வேதத்தைக் காப்பாற்ற உண்மையான வேதத்தைக் குறை சொல்கிறார்கள். சிலர் தங்கள் மதத்தைக் காப்பாற்ற பிற மதத்தைக் குறை சொல்கிறார்கள். சிலர் திருவசனத்திற்குக் கீழ்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள். அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயுமிருக்கிறார்கள். ஆக குறுகலான பரலோகத்திற்கான பாதையை உற்று நோக்காதவர்களாயுமிருக்கிறார்கள்.
To all people of this world, If you do all these type of researches. One thing is very sure. Jesus is 100% God and 100% human. before he was born as man. He was in the heavan as God. he came in flesh to humble himself before God and to save this world from sin. Even though he is not said directly that he is God. In-direclty he said to his disciples that he was God. Read John chapter 14: He says"Those who has seen me, has seen the Father, I and my Father are one. I lives in Him and He lives in me. hello dear research people. read carefully. Here Jesus says God has father. That means Father God. So instead reading Father read directly as God. Those who has seen the God has seen me. I and God are one, I live in God and god lives in me. This is an open statement that Jesus saya that he is God. He was in the world and all things were created by him John1:1-3. He was a creater of this world. So the creater is God. Will Abraham or Moses or Mohammed or any prophets said that they created this world or they are same as God or lives in God?. If you nor believing the Bible then you should not ask questions. If you believe the bible then you should believe Jesus too. Wilson Sathya
always Muslims quoting 2 lines from Bible why becoz if they quote more than that may truth revealed,dear brothers & sisters if anybody really spearching true only one GOD READ COMPLETE BIBLE NOT WORDS OF FRAUD MUSLIMS,I am not telling about good Muslims becoz they should know JESUS CHRIST (not Quran Jesus) through bible
Hello dear' Nice speak who this God. Esha. Clear tel to your bible. Am not god. God this my father who this father pls tel me ????? Esha clearly tell to don't not asking any one my sided .u asked my father .who father. Pls replay any one...... I waiting for your comment.only one god. That this Allah.pls all people's reading holy Quran.this life
இயேசுவை யாரும் படைக்கவில்லை....அவர் ஆதிமுதலாய் வீற்றிருக்கிறவர்..சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று.உண்டானதோன்றும் அவராலே அல்லாமல் உண்டாகவில்லை..அவர் ஆதியும் அந்தமும் ஆனவர். அவர் தேவனாயிருப்பவர்
@@amudhanjayasi1085 நீங்கள் அவரை (இயேசு) அறிவீர்கள் .அவர் எங்கிருந்து வந்தார் என்றும் அறிவீர்கள், அவர் சுயமாய் வரவில்லை, அவரை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கறீர்கள்.
இயேசுவை ஏற்றுக் கொண்டவர் செய்யும் அற்புதம் பலிக்க வேண்டுமானால், அங்கு வருபவரும் இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இவர் உளறுகிறார். இதில் இருந்து விளங்குகிறது, இயேசுவை ஏற்றுக் கொண்டாலும் ஒரு போதும் அற்புதம் யாராலும் நிகழ்த்த முடியாது.
டேவிட் அவர்களே..... மெக்காவில் உள்ள ஐம் ஐம் தண்ணீரை குடித்தால் நோய் எல்லாம் குணமாகிறது என்கிறார்களே... அப்போ எதற்கு மருத்துவ மனைக்கு செல்கின்றீர்கள்..... அது மாதிரி தான்...... அதற்கு விசுவாசம் தான் முக்கியம்......
நண்பரே நீங்களே சொல்லிவீட்டீர்கள்.... சிலவைகள் முடியும், சிலவை முடியாது என்று....... அப்புறம் ஏன் நொண்டியை கூட்டிகொண்டு வருகீர்கள்...1 மாதமோ 5 மாதமோ ஆகலாம்... ஆகமாலும் போகலாம்..... உங்களுக்கு நம்பிக்கைதான் முக்கியம்....... அதிகமாக இஸ்லாமியர்தான் சாட்சி கொடுக்கின்றார்கள்.... இந்துக்களும் குணமாகிறார்கள்........ நீங்கள் நினைப்பது என்ன பிறவி நொண்டியை குணப்படுத்த முடியுமா என கேட்கீர்களா.?... அது முடியாது....... அப்படி அதிகமாக நடந்தால்..... அவ்வாறு செய்பவர்களை கொலை செய்து விடுவார்கள்...... எல்லா இறை தூதரும் அப்படிதான் இறந்தனர்..... அதிகமான இயேசுவை வெறுத்த இஸ்லாமியர் இயேசுவை..... பார்த்திருக்கின்றனர்...... உங்களுக்கு தெரியுமா.?
This channel only keep on telling JESUS AS JEHOVAH Christians must do Will of Jehovah Instead of trying to prove JESUS as JEHOVAH please know the will of Jehovah so that you can do it.
அல் குர் ஆன் அறிவுடையோருக்கு அது ஒரு சான்ரிதல் இயேசு வே நான் கடவுல் இல்லை எனக்கு மேல் என் பிதா இருக்குரான் என்று சொல்ஹிராரெ நீங்கள் உன்மையான கிறிஸ்துவர்கள் என்றால் அந்த பிதாவைத்தான் வணங்க வேண்டும் அப்ப ஏன் இயேசு வை வணங்குகிரிர்கள் அந்த பிதா யார் என்று சிந்திக்க மாட்டிர்களா அன்பின் சகோதர சகோதரிகலே
மற்வர்களை அழித்து நீங்கள் மட்டும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று சுயநலம் பிடித்த மதவாதிகள் நீங்கள் ஆனால் எங்கள் தேவன் ஒருவரும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே அவருடைய நோக்கம்...
KUZHAPPATHTHUKKUMEL KUZHAPPAM YENNA SAPPAKATTU KATTINALUM SARIYAKAVILLAYE / DO ONE THING ---- REMOVE THAT VERSES FROM BIBLE AND MAKE A CHANGE AS YOU USED TO DO --- EASY
இறைத்தூதர் இயேசு தன்னை ஒருபோதும் கடவுளென்று சொல்லவில்லை. இருந்தாலும் இவர் வெங்கடேசன் ஒரு சில காரணம் கற்பித்தாலும் அது சந்தேகம் அளிக்கிறது. இயேசு சொல்கிறார் என்னை ஆண்டவரே ஆண்டவரே என்று அழைக்காதீர்கள் ஏனென்றால் நீங்கள் என்னை பார்த்து விசுவாசத்தினால் அழைக்காவேண்டாமென்று. அப்போது இயேசு தன்னை எந்த வகையிலும் தன்னை கடவுள் என்று சொல்ல முற்படவே இல்லை இருந்தாலும் அவருடைய எந்த வார்த்தை மற்றும் செயல் அவரை கடவுளென்று உங்களை உணரசெய்கிறது
+abdul Jabbar,, 1)....கடவுளின் தோவலயத்தை இடித்துவிட்டு (சிலுவை மரணம்) அதை மூன்று நாட்களுக்குள் கட்டி எழுப்புவேன்...... 2)....யூதர்கள் ஆலயத்தை பார்த்து இந்த கோவிலை விட பெரியவர் என கூறுகிறார்...... 3).....ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்....... 4).....நானே வழியும் சத்தியமும் ஜிவனுமாய் இருக்கின்றேன் என்னை அல்லாமல் யாரும் பிதாவிடம் வர முடியாது...... 5)......யூதர்களை பார்த்து நான் தேவன் என்று சொன்னாதால் தான் என் மேல் கல் ஏறியபார்க்கின்றீர்கள்.......6)பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள் உலகின் கடை எல்லை வரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருங்குகள்.....
+abdul Jabbar,, அவர் ஆதிமுதல் அந்தமும் இறைவனாகவே இருக்கின்றார்....... பழைய ஏற்பாட்டில் அவரே தீர்க்கதரசீகளை வழிநடத்திகிறார்....மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்........ இதில்தான் மனிதனாக வருகிறார்...... அதிலும் தன்னை கடவுளின் அவதாரம் என வெளிப்படுத்தியுள்ளார்...........Dancing sun miracle philippines...... You tube............. Check it....... ... ஆதியாகமம்...... 9, 12 முதல் 17 வரை படிக்கவும்.... லூக்கா..... 21:25..... சூரியனில் கடவுள் நிகழ்த்திய அற்புதம் இறுதிகாலத்தில் வரும் என்று கடவுளின் குமாரன் 2017 வருடங்களுக்கு முன்பே கூறினார்.......... இந்த வசனங்களை படித்துவிட்டு யோசித்துபாருங்கள்.... உண்மை புரியும்......... இயேசு கிறிஸ்து விற்கு பிறகு 120 மேல் தீர்க்கதரசீகள் வந்து விட்டார்கள்...... லூக்கா.... 9... லூக்கா..... 10.... . 1 முதல் 20 வரை.... 84..... இறைதூதர்களை அனுப்புதல்...... .. .
jaba s இதன் மூலம் Arab Bible il 'اللهُ:' (Allah) endra vaarthai Bible il idampetirupathai kaatugiren. Allah' Muslim gal kadavul mattum alla. Ellorukkum 'Allah' thaan kadavul. Aanal 'Allah' vai patri neengal sohvaditirukkum kathai thaan thappaanathu. Ithanaal thaan pala mathangalaaga pirunthirukirom. Vengadesh solvathu pol Muslimgal kadavul veru Christavargal kadavul veru alla.
davidu david சகோதரா அரபியில் .. அல்லாஹ் என்றால் இறைவன் என்று அர்த்தம் அவ்வளவுதான் ,,, அது யார் என்ன என்பதுவெல்லாம் அங்கே கிடையாது ,, அந்த இறைவனுக்கு பெயர் இருக்கிறதா இல்லை ,,, இறைவன் என்பது ஒரு பொதுச்சொல் அதுபோலத்தான் அல்லாஹ் என்பதுவும் ..... உதாரணமாக ,,, ஹிந்தியில் ஈஸ்வர் என்றால் இறைவன் என்பது அர்த்தம் ,,, இந்த பதம் அல்லது சொல் ஹிந்தி பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது ,,, அதற்காக ஈஸ்வரனை பைபிளில் சொல்லியிருக்கிறார்கள் என்றால் அது சரியான வாதமாய் இருக்குமா ,,,, அரபியில் al என்றால் the என்று அர்த்தம் ..... அதற்கு பின்பு வருவதே இறைவனின் பெயர் ... al-illa ,,, al-lat ,,, al- manath , ,, ,, al-osa ...... இவைகள் எல்லாம் அரேபிய கடவுள்களின் பெயர் ,,, சந்தேகம் இருந்தால் .... 53 அத்தியாயத்தை பார்க்கவும் .... அதில் சொல்லப்பற்றிருக்கிறது ... இதில் இருக்கும் al- illa வைத்தான் முஹம்மது அவர்கள் அல்லாஹ் என்று உருமாற்றம் செய்தார் ..... இதற்கு உறுதுணையாக ,,,, யூத கொள்கையை எடுத்துக்கொள்ளப்பட்டது ,,,,, இது சரித்திர பூர்வமான உண்மை சகோதரா ..... சந்தேகம் என்றால் ,,,, pre islamic arebia என்று தேடிப்பார்க்கவும் நன்றி
@@jesuscomingsoon3811;'ilah' என்றால் கடவுள் . 'al ilah ' என்றால் 'அந்த கடவுள் . Allah is al ilah' னா அல்லாஹ் தான் அந்த கடவுள் என்று அர்த்தம். ஆகா அந்த கடவுளின் பெயர் 'அல்லாஹ் என்பது தான் இதன் அர்த்தம்.நான் 'pre Islamic Arabia' என்று தேடிப்பார்த்தேன். அப்பொழுதும் இஸ்லாமுக்கு முந்தய இஸ்ரவேலர்களும் கிறிஸ்தவர்களும் அந்த கடவுளை 'elah' 'alah' என்றுதான் அழைத்திருக்கிறார்கள்.உச்சரிப்பில் தான் வித்யாசமே தவிர பெயரில் இல்லை.
@@observerzz மொஹம்மது காலத்தில் ஏகப்பட்ட இல்லாஹ் இருந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் சரிதானே . அந்த ஏகப்பட்ட இல்லாஹ் கலில் மொஹம்மது ஒரு இல்லாஹ் வை அல்லாஹ்வாக மாற்றினார் அப்படித்தானே
Jaba s. முகமது நபி தமது 25வது வயதிலையே 40வயது நிரம்பிய ஒரு விதவைக்கு தான் வாழ்வு கொடுத்தார்கள். அவர்களது முதல் திருமணமே ஒரு புரட்சிகரமான திருமணம் தான். அந்த இளம் வயதில் யாரும் வயதான அதுவும் விதவைக்கு வாழ்வு கொடுக்க முன் வர மாட்டார்கள். 25வயதில் நபியாகவும் இல்லை. அப்பொழுதே இப்படி தேர்வு செய்து தனது ஐம்பாதவது வயது வரை 25ஆண்டுகள் கதிஜா என்ற அந்த விதவைப் பெண்ணிடம் தான் வாழ்கிறார்கள். யாருமே தனக்கு மனைவியாக தன்னை விட வயது குறைந்த பெண்ணையே தேர்ந்தெடுப்பார்கள் அதுதான் யதார்த்தமும் கூட. ஆனால் முகமது நபி அந்த யதார்த்தத்தையும் உடைத்து விதவைக்கு வாழ்வழித்த அந்த மாமனிதரா உங்களுக்கு காமுகன் சொல்லுங்கள் Jaba s.இதையெல்லாம் உங்கள் கூலிப்படைகள் (பாதிரிமார்கள்)உங்களுக்கு சொல்லவில்லையா.
Syed Ibramsha சகோதரா .... வசதியற்ற நிலைமையில் ,, வறுமையில் இருக்கும் ஒருமனிதனுக்கு ,,,,,, செல்வச்செழிப்பில் இருக்கும் ஒரு பெண் கிடைத்தால் வயசையெல்லாம் பார்க்கமாட்டார்கள் அன்பரே ... இதற்கு பெயர் புரட்சி இல்லை .... பணமில்லாத ஏழை ஒருவன் ,, அதே போல ஏழ்மைநிலையில் இருந்த வயதான பெண்ணை மணம் முடித்தால் ,,, அதை புரட்சி என்று சொல்லலாம் .... காசுஇருக்கும் பெண்ணை திருமணம் செய்வது புரட்சியா ..... மேலும் அந்தக்காலத்தில் வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்வதுஒன்றும் ,,, விலக்கப்பட்ட செயல் கிடையாது ... யூதர்களின் சட்டப்படி ,, அண்ணன் ஒருப்பெண்ணை திருமணம் செய்து ,,, குழந்தை இல்லாமல் இறந்து போனால் ,,, தம்பி அண்ணனின் மனைவியை திருமணம் செய்து கொள்வார் ,,, அப்பெண் அவரைவிட மூத்தவராக இருந்தாலும் .... எனவே ... உங்களின் புரட்சி வேலையெல்லாம் எங்களுக்கும் தெரியும் ,,, யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்க
@@supramaniyamsuresh2380 முதலில் அவருடைய வரலாறை படி. இல்ல படிச்சவங்கிட்ட கேட்டு தெரிந்து கொள். உலகமே போற்றும் ஒரு போதகரை அவன் இவன் என்று சொல்வது தான் கிருத்துவ தர்மமா நீர் உம் மீது அன்பு கூறுவது போல் பிறர் மீதும் அன்பு கூறுவாயாக. உம்முடைய விசுவாசம் அற்று போய் விட்டது. இயேசுவே உம்மை மண்ணிக்கமாட்டார்.
Praise the lord jessus....அருமையான விளக்கம்
இயேசு சொன்ன வார்த்தை நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் பரலோகத்தில் நியாயத்தீர்ப்பு அளிக்கும் பொறுப்பை பிதா இயேசுவிடம் கொடுத்தார் நியாயத்தீர்ப்பு செய்கிறவர் தேவன் ஒருவரே
ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்,
மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்,
😎
Good message. Glory to God.
Well explained.
Yes, Lord Jesus Christ taught us to call God as "Our Father in heaven".
Thank you jesus hallelujah Amen
ARUMAIYANA VILAKKAM BROTHER. PRAIS THA LORD.
God bless you birethar
Wonderful explanation thank you
Praise the lord god bless you brother
Super borther prise the lord
Superb bro.
amen
Congrats bro,dis bible study very useful for us thanks a lot brother.
God bless you brother
Allah ungalukku hidayat seivanaga ameem🤲🤲🤲
இயேசு கிறிஸ்துவை தாண்டி அல்லாஹுகு கிடையாது ப்பா அவரே இவர், இவரே அவர்
தயவு செய்து அல்லாஹ் வை துழுது கொள்ளுங்கள்.. நான் இயேசுவை நம்பலாமா என்று கேளுங்கள்...உங்கள் இறைவன் பதில் தருவார்...ஆமென் அல்லேலூயா அப்பா ✝️✝️
Super.... bro
praise the lord
Amen Jesus real god
Good
சிலர் தங்கள் பிழையான வேதத்தைக் காப்பாற்ற உண்மையான வேதத்தைக் குறை சொல்கிறார்கள். சிலர் தங்கள் மதத்தைக் காப்பாற்ற பிற மதத்தைக் குறை சொல்கிறார்கள். சிலர் திருவசனத்திற்குக் கீழ்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள். அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயுமிருக்கிறார்கள். ஆக குறுகலான பரலோகத்திற்கான பாதையை உற்று நோக்காதவர்களாயுமிருக்கிறார்கள்.
Well said bro..
Nice explanation brother....
To all people of this world, If you do all these type of researches. One thing is very sure. Jesus is 100% God and 100% human. before he was born as man. He was in the heavan as God. he came in flesh to humble himself before God and to save this world from sin. Even though he is not said directly that he is God. In-direclty he said to his disciples that he was God. Read John chapter 14: He says"Those who has seen me, has seen the Father, I and my Father are one. I lives in Him and He lives in me. hello dear research people. read carefully. Here Jesus says God has father. That means Father God. So instead reading Father read directly as God. Those who has seen the God has seen me. I and God are one, I live in God and god lives in me. This is an open statement that Jesus saya that he is God. He was in the world and all things were created by him John1:1-3. He was a creater of this world. So the creater is God. Will Abraham or Moses or Mohammed or any prophets said that they created this world or they are same as God or lives in God?. If you nor believing the Bible then you should not ask questions. If you believe the bible then you should believe Jesus too. Wilson Sathya
Super👍
புதிய ஏற்பாட்டை கிரேக்கத்திலிருந்து மொழிபெயர்க்க காரணம் என்ன? எபிரேயத்தில் மொழிபெயர்த்தால் என்ன?
always Muslims quoting 2 lines from Bible why becoz if they quote more than that may truth revealed,dear brothers & sisters if anybody really spearching true only one GOD READ COMPLETE BIBLE NOT WORDS OF FRAUD MUSLIMS,I am not telling about good Muslims becoz they should know JESUS CHRIST (not Quran Jesus) through bible
Hello dear'
Nice speak who this God. Esha. Clear tel to your bible. Am not god. God this my father who this father pls tel me ????? Esha clearly tell to don't not asking any one my sided .u asked my father .who father. Pls replay any one...... I waiting for your comment.only one god. That this Allah.pls all people's reading holy Quran.this life
YehovA
What was the religion of Arabia before Islam?
One god. Islam. True
இயேசு என்பது யார் வைத்த பெயர்?
paraloga rajjiyam=swargam
pidha=allah
karthar=prophet easha
மத்தேயு 7;21,22 வசனத்திர்க்கு விளக்கம் என்றபெயரில் கிறித்தவர்களை குழப்பி மேலும் அவர்களை வழிகெடுக்கிறார்
IPO ena solavara indha Muhammad pombala poruki sona kadavula ethukudanuma sex broker Allah
அடேய் லூசுப்பயலே அங்கிட்டு போய் விளையாடு
ஆண் என்ற தந்தை இல்லாமல் பிறந்த இயேசு அவரை படைத்த இறைவனை தந்தை என்று சொல்லியிருப்பாரோ என்னவோ
இயேசுவை யாரும் படைக்கவில்லை....அவர் ஆதிமுதலாய் வீற்றிருக்கிறவர்..சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று.உண்டானதோன்றும் அவராலே அல்லாமல் உண்டாகவில்லை..அவர் ஆதியும் அந்தமும் ஆனவர். அவர் தேவனாயிருப்பவர்
@@amudhanjayasi1085 நீங்கள் அவரை (இயேசு) அறிவீர்கள் .அவர் எங்கிருந்து வந்தார் என்றும் அறிவீர்கள், அவர் சுயமாய் வரவில்லை, அவரை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கறீர்கள்.
பிதா யோகோவா வேறு அல்லா வேறு 😂
இயேசுவை ஏற்றுக் கொண்டவர் செய்யும் அற்புதம் பலிக்க வேண்டுமானால், அங்கு வருபவரும் இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இவர் உளறுகிறார்.
இதில் இருந்து விளங்குகிறது, இயேசுவை ஏற்றுக் கொண்டாலும் ஒரு போதும் அற்புதம் யாராலும் நிகழ்த்த முடியாது.
அற்புதம் நிகழ்த்த முடியும்.
kisvanth rayen: Appuram ehn hospital il Christavargal kai nondi kaal nondi, padutha padukkai yaaga irukiraargal. Anggu poi arputham nigaltha vendiyathu thane. Yenpa kalam pona kalathil innum kathai solli kondu irukireergal.
டேவிட் அவர்களே..... மெக்காவில் உள்ள ஐம் ஐம் தண்ணீரை குடித்தால் நோய் எல்லாம் குணமாகிறது என்கிறார்களே... அப்போ எதற்கு மருத்துவ மனைக்கு செல்கின்றீர்கள்..... அது மாதிரி தான்...... அதற்கு விசுவாசம் தான் முக்கியம்......
kisvanth rayen அவர்களே;
ஐம் ஐம் தண்ணீரை குடித்தால் நோய் எல்லாம் குணமாகிறது என்கிறார்கள். Athu unmaithaan. Silarukku gunamaagirathu, silarukku gunamaavathu illai. Kankoodaga ethuvum theriyaathu. Aanaal arputham endra peyaraal Christavargal oorai ehmatri naadagam aadugiraargal enbathu ulagam arintha unmai.
Naan oru Jesus meethu visuvaasam ulla, oru nondi yai kondu varugirehn. Ungalaal guna paduththa mudiyuma?
Mudiyaathu enbathu ungalukke theriyum allavaa?
Appuram ehn Jesus peyaraal poiyai parapugireergal? Poyyai ehn pinpatrugreergal? Unmaiyin pakkam varavendiyathu thaane.
நண்பரே நீங்களே சொல்லிவீட்டீர்கள்.... சிலவைகள் முடியும், சிலவை முடியாது என்று....... அப்புறம் ஏன் நொண்டியை கூட்டிகொண்டு வருகீர்கள்...1 மாதமோ 5 மாதமோ ஆகலாம்... ஆகமாலும் போகலாம்..... உங்களுக்கு நம்பிக்கைதான் முக்கியம்....... அதிகமாக இஸ்லாமியர்தான் சாட்சி கொடுக்கின்றார்கள்.... இந்துக்களும் குணமாகிறார்கள்........ நீங்கள் நினைப்பது என்ன பிறவி நொண்டியை குணப்படுத்த முடியுமா என கேட்கீர்களா.?...
அது முடியாது....... அப்படி அதிகமாக நடந்தால்..... அவ்வாறு செய்பவர்களை கொலை செய்து விடுவார்கள்...... எல்லா இறை தூதரும் அப்படிதான் இறந்தனர்..... அதிகமான இயேசுவை வெறுத்த இஸ்லாமியர் இயேசுவை..... பார்த்திருக்கின்றனர்...... உங்களுக்கு தெரியுமா.?
sorry Mr Muhammad ajmal plz reply
Bro kodiye sikkiram sathiyathai arindhu kolluviga
இவர் குழப்பி பேசுகிறார்
This channel only keep on telling JESUS AS JEHOVAH
Christians must do Will of Jehovah
Instead of trying to prove JESUS as JEHOVAH please know the will of Jehovah so that you can do it.
Romba nadri brother
அது கள்ளத் தீர்க்கதரிசிகளைக்குறித்து சொல்லப்பட்டது
உங்க ஆட்கள் தான் மேடைக்கு மேடை அற்புதம் செய்கிறேன் கூரித்திரிகிரார்கள்
😀😃😄😁😆😁😄😃😀😆😁😄😃😀😆😁😄😆😁😃😀ade pathiye karene jesus manithan da awar Kada ul illa da
Jesus sonna Andha kalla thirkkadharsi ivandhan
Bro srittu kondu makkalai kolappa venam ningal solvadu poi anbadu allorukkum puridu ningal dr jakeer Naik vivadam seiyungal ungalal adu mudiyadu 🤦
Jakeer naik ku kuda already neraiya video pottachu...poi avara pakka sollunga
வெங்கடேஸ் அண்ணன்நீங்க வசனத்த வைத்து நல்லா சொல்லுரிங்க இன்னும் உங்களுக்கூ இயேசு ஞானத்தை குடுப்பார்
Pitha yendru solli koduthirukkirar yendru sonnirgal appuram yen ythargala nokki . isravelay kel nammudaya thevanagiya karthar oruvaray kartar.yendru sollavendum (yesu )virkum thayvan kadavl than yenbathil theluvagirthay .
Appo Catholic ku oru bible ungaluku oru bible ah?
Jesus kadawul illai endru intha vediovin moolama theliwaga tjheriyithu. Vengadesan athai matri makkalai thisai thiruppum iwar unmayana Christawan illa.iwar kooriiya muthal wasanangala thirumbawum paditthu nandraga wilanga edutthal jesus kadawul illa endru wilangum.anal vengadesan kooriya ariwurayai wittu wittu than suyamai sinthitthu parkanum appa unmai theriya warum jesusai padaittha awarukkum melaga oruwan irukkiran awar than kadawul endru. Antha kadawulin peyar yehuwa endru Hebrew moliyil biblayum Allah endru Arabi moliyil Quranilum kurippittathu. ALLAH,YEHUWA IRANDU PEYARUME ORUWARAYE KURIKKUM
Ithu ellam poi satchi than.Nalla visaricha antha lady Muslim a than irupanga.
S Allah is not Father.
Adey muttalgaley Ennada try pannalum islathai Vida Oru markam kedayathu
Before Islam come 1400 years back which religion was followed by human
@@mathewsem5124 Ivan kirikanunga apdi tha Muhammad vindhu Ku poranthavanga
Dai rompa samalikarada, you know one thing fast growing religion in the world is Islam, why?
ongalluku orayiram thadavai sonnalum puriyathu. You accept it
Orayiram enna, Jesus eh nehril vanthu sonnalum avargalukku puriyaathu. Church il thanniyai oothi oothi mandai kaanchi pochu.
vengadasu vengadasuuuuu😂😂😂😂
அல் குர் ஆன் அறிவுடையோருக்கு அது ஒரு சான்ரிதல் இயேசு வே நான் கடவுல் இல்லை எனக்கு மேல் என் பிதா இருக்குரான் என்று சொல்ஹிராரெ நீங்கள் உன்மையான கிறிஸ்துவர்கள் என்றால் அந்த பிதாவைத்தான் வணங்க வேண்டும் அப்ப ஏன் இயேசு வை வணங்குகிரிர்கள் அந்த பிதா யார் என்று சிந்திக்க மாட்டிர்களா அன்பின் சகோதர சகோதரிகலே
peethaaa kumaraan parisuthaavaai
avaar yesu
Isaiah chapter 9.verse 6
Mohammed ajmal ajmal அவர் நாமம் அதிசயமானவர்,.......வல்லமையுள்ள தேவன்,நித்திய பிதா.இந்த வார்த்தை இயேசுவை குறித்து சொல்லப்பட்டவை(ஏசாயா.9:6)
லூசு ப்ரோ அது முஹம்மதுவின் கற்பனையால் கூறப்பட்ட ஒரு காரியம் அவருக்கு பொறாமை நிறைய இருந்துள்ளது அதனால் தான் அப்படி எல்லாம் சொல்லி இருக்கிறார்
ALLAHU AKBAR.MIGA VIRAIVEL AZHIUYM KIRUSTUVAM
மற்வர்களை அழித்து நீங்கள் மட்டும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று சுயநலம் பிடித்த மதவாதிகள் நீங்கள் ஆனால் எங்கள் தேவன் ஒருவரும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே அவருடைய நோக்கம்...
கடைசி வரைக்கும் அந்த வசனத்திற்கு விளக்கம் வரலயே
கத்தோலிக்க பைபிலை மேற்கோள் காட்டுவதால்
பழைய ஏற்பாட்டில் 7 புத்தகங்களையும் ஏற்றுக்கொள்வீர்களா
KUZHAPPATHTHUKKUMEL KUZHAPPAM
YENNA SAPPAKATTU KATTINALUM SARIYAKAVILLAYE /
DO ONE THING ---- REMOVE THAT VERSES FROM BIBLE
AND MAKE A CHANGE AS YOU USED TO DO --- EASY
இறைத்தூதர் இயேசு தன்னை ஒருபோதும் கடவுளென்று சொல்லவில்லை. இருந்தாலும் இவர் வெங்கடேசன் ஒரு சில காரணம் கற்பித்தாலும் அது சந்தேகம் அளிக்கிறது. இயேசு சொல்கிறார் என்னை ஆண்டவரே ஆண்டவரே என்று அழைக்காதீர்கள் ஏனென்றால் நீங்கள் என்னை பார்த்து விசுவாசத்தினால் அழைக்காவேண்டாமென்று. அப்போது இயேசு தன்னை எந்த வகையிலும் தன்னை கடவுள் என்று சொல்ல முற்படவே இல்லை இருந்தாலும் அவருடைய எந்த வார்த்தை மற்றும் செயல் அவரை கடவுளென்று உங்களை உணரசெய்கிறது
கடவுள் என்றுதான் உள்ளது..
kisvanth rayen நிருபிக்கனும்
+abdul Jabbar,, 1)....கடவுளின் தோவலயத்தை இடித்துவிட்டு (சிலுவை மரணம்) அதை மூன்று நாட்களுக்குள் கட்டி எழுப்புவேன்...... 2)....யூதர்கள் ஆலயத்தை பார்த்து இந்த கோவிலை விட பெரியவர் என கூறுகிறார்...... 3).....ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்....... 4).....நானே வழியும் சத்தியமும் ஜிவனுமாய் இருக்கின்றேன் என்னை அல்லாமல் யாரும் பிதாவிடம் வர முடியாது...... 5)......யூதர்களை பார்த்து நான் தேவன் என்று சொன்னாதால் தான் என் மேல் கல் ஏறியபார்க்கின்றீர்கள்.......6)பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள் உலகின் கடை எல்லை வரைக்கும் எனக்கு சாட்சிகளாய் இருங்குகள்.....
+abdul Jabbar,, அவர் ஆதிமுதல் அந்தமும் இறைவனாகவே இருக்கின்றார்....... பழைய ஏற்பாட்டில் அவரே தீர்க்கதரசீகளை வழிநடத்திகிறார்....மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்........ இதில்தான் மனிதனாக வருகிறார்...... அதிலும் தன்னை கடவுளின் அவதாரம் என வெளிப்படுத்தியுள்ளார்...........Dancing sun miracle philippines...... You tube............. Check it....... ... ஆதியாகமம்...... 9, 12 முதல் 17 வரை படிக்கவும்.... லூக்கா..... 21:25..... சூரியனில் கடவுள் நிகழ்த்திய அற்புதம் இறுதிகாலத்தில் வரும் என்று கடவுளின் குமாரன் 2017 வருடங்களுக்கு முன்பே கூறினார்.......... இந்த வசனங்களை படித்துவிட்டு யோசித்துபாருங்கள்.... உண்மை புரியும்......... இயேசு கிறிஸ்து விற்கு பிறகு 120 மேல் தீர்க்கதரசீகள் வந்து விட்டார்கள்...... லூக்கா.... 9... லூக்கா..... 10.... . 1 முதல் 20 வரை.... 84..... இறைதூதர்களை அனுப்புதல்......
..
.
kisvanth rayen நீங்க பைபிள படிச்சது இல்லயா இயேசுவ மட்டும் ஆன்டவர்னு கூப்படல எல்லா தீர்க்க தரிசியையுமே ஆண்டவர் தான் கூப்பிடுவாங்க.
I really can’t understand what you talking about you confusing everyone
Pidha, dhevan , yar
தேவன் என்ற வார்த்தை பன்மையை குறிக்கிறது. பிதா,குமாரன்,பரிசுத்த ஆவி என்ற மூன்று நிலையில் செயல்படுகிற ஒரே தேவன்
@@angu3775இதற்கு ஒரு வசனத்தை செல்லுங்கள்
nari apa yen nari Mathew 7:21 la apdi solraru yen intha muranpaadu nari
ஏண் பிதற்றி கொண்டு இருக்குகிராய்
Abd Kad இயேசு உன்னை நேசிக்கிறார்
vanjippathu quran illai , bible m athai pothikum ivarai pondravarkulume
اللهُ means Allah. See how many times the word is written in Arabic Bible in the below Genesis 1 of the Arabic Bible: How than is 'pitha' not referring to Allah, Mr. Vengadesh
«لِيَكُنْ نُورٌ» فَكَانَ نُورٌ.
وَرَاى اللهُ النُّورَ انَّهُ حَسَنٌ. وَفَصَلَ اللهُ بَيْنَ النُّورِ
وَالظُّلْمَةِ.
وَدَعَا اللهُ النُّورَ نَهَارا وَالظُّلْمَةُ دَعَاهَا لَيْلا. وَكَانَ
مَسَاءٌ وَكَانَ صَبَاحٌ يَوْما وَاحِدا.
وَقَالَ اللهُ: «لِيَكُنْ جَلَدٌ فِي وَسَطِ الْمِيَاهِ. وَلْيَكُنْ
فَاصِلا بَيْنَ مِيَاهٍ وَمِيَاهٍ».
فَعَمِلَ اللهُ الْجَلَدَ وَفَصَلَ بَيْنَ الْمِيَاهِ الَّتِي تَحْتَ
الْجَلَدِ وَالْمِيَاهِ الَّتِي فَوْقَ الْجَلَدِ. وَكَانَ كَذَلِكَ.
وَدَعَا اللهُ الْجَلَدَ سَمَاءً. وَكَانَ مَسَاءٌ وَكَانَ صَبَاحٌ يَوْما
ثَانِيا.
وَقَالَ اللهُ: «لِتَجْتَمِعِ الْمِيَاهُ تَحْتَ السَّمَاءِ الَى مَكَانٍ
وَاحِدٍ وَلْتَظْهَرِ الْيَابِسَةُ». وَكَانَ كَذَلِكَ.
وَدَعَا اللهُ الْيَابِسَةَ ارْضا وَمُجْتَمَعَ الْمِيَاهِ دَعَاهُ
بِحَارا. وَرَاى اللهُ ذَلِكَ انَّهُ حَسَنٌ.
وَقَالَ اللهُ: «لِتُنْبِتِ الارْضُ عُشْبا وَبَقْلا يُبْزِرُ بِزْرا
وَشَجَرا ذَا ثَمَرٍ يَعْمَلُ ثَمَرا كَجِنْسِهِ بِزْرُهُ فِيهِ عَلَى
الارْضِ». وَكَانَ كَذَلِكَ.
فَاخْرَجَتِ الارْضُ عُشْبا وَبَقْلا يُبْزِرُ بِزْرا كَجِنْسِهِ وَشَجَرا
يَعْمَلُ ثَمَرا بِزْرُهُ فِيهِ كَجِنْسِهِ. وَرَاى اللهُ ذَلِكَ انَّهُ
حَسَنٌ.
وَكَانَ مَسَاءٌ وَكَانَ صَبَاحٌ يَوْما ثَالِثا.
وَقَالَ اللهُ: «لِتَكُنْ انْوَارٌ فِي جَلَدِ السَّمَاءِ لِتَفْصِلَ
بَيْنَ النَّهَارِ وَاللَّيْلِ وَتَكُونَ لايَاتٍ وَاوْقَاتٍ وَايَّامٍ
وَسِنِينٍ.
وَتَكُونَ انْوَارا فِي جَلَدِ السَّمَاءِ لِتُنِيرَ عَلَى الارْضِ».
وَكَانَ كَذَلِكَ.
فَعَمِلَ اللهُ النُّورَيْنِ الْعَظِيمَيْنِ: النُّورَ الاكْبَرَ لِحُكْمِ
النَّهَارِ وَالنُّورَ الاصْغَرَ لِحُكْمِ اللَّيْلِ وَالنُّجُومَ.
وَجَعَلَهَا اللهُ فِي جَلَدِ السَّمَاءِ لِتُنِيرَ عَلَى الارْضِ
وَلِتَحْكُمَ عَلَى النَّهَارِ وَاللَّيْلِ وَلِتَفْصِلَ بَيْنَ النُّورِ
وَالظُّلْمَةِ. وَرَاى اللهُ ذَلِكَ انَّهُ حَسَنٌ.
وَكَانَ مَسَاءٌ وَكَانَ صَبَاحٌ يَوْما رَابِعا.
وَقَالَ اللهُ: «لِتَفِضِ الْمِيَاهُ زَحَّافَاتٍ ذَاتَ نَفْسٍ حَيَّةٍ
وَلْيَطِرْ طَيْرٌ فَوْقَ الارْضِ عَلَى وَجْهِ جَلَدِ السَّمَاءِ».
فَخَلَقَ اللهُ التَّنَانِينَ الْعِظَامَ وَكُلَّ نَفْسٍ حَيَّةٍ تَدِبُّ
الَّتِي فَاضَتْ بِهَا الْمِيَاهُ كَاجْنَاسِهَا وَكُلَّ طَائِرٍ ذِي
جَنَاحٍ كَجِنْسِهِ. وَرَاى اللهُ ذَلِكَ انَّهُ حَسَنٌ.
وَبَارَكَهَا اللهُ قَائِلا: «اثْمِرِي وَاكْثُرِي وَامْلاي الْمِيَاهَ فِي
الْبِحَارِ. وَلْيَكْثُرِ الطَّيْرُ عَلَى الارْضِ».
وَكَانَ مَسَاءٌ وَكَانَ صَبَاحٌ يَوْما خَامِسا.
وَقَالَ اللهُ: «لِتُخْرِجِ الارْضُ ذَوَاتِ انْفُسٍ حَيَّةٍ كَجِنْسِهَا:
بَهَائِمَ وَدَبَّابَاتٍ وَوُحُوشَ ارْضٍ كَاجْنَاسِهَا». وَكَانَ
كَذَلِكَ.
فَعَمِلَ اللهُ وُحُوشَ الارْضِ كَاجْنَاسِهَا وَالْبَهَائِمَ
كَاجْنَاسِهَا وَجَمِيعَ دَبَّابَاتِ الارْضِ كَاجْنَاسِهَا. وَرَاى اللهُ
ذَلِكَ انَّهُ حَسَنٌ.
وَقَالَ اللهُ: «نَعْمَلُ الانْسَانَ عَلَى صُورَتِنَا كَشَبَهِنَا
فَيَتَسَلَّطُونَ عَلَى سَمَكِ الْبَحْرِ وَعَلَى طَيْرِ السَّمَاءِ
وَعَلَى الْبَهَائِمِ وَعَلَى كُلِّ الارْضِ وَعَلَى جَمِيعِ
الدَّبَّابَاتِ الَّتِي تَدِبُّ عَلَى الارْضِ».
فَخَلَقَ اللهُ الانْسَانَ عَلَى صُورَتِهِ. عَلَى صُورَةِ اللهِ خَلَقَهُ.
ذَكَرا وَانْثَى خَلَقَهُمْ.
وَبَارَكَهُمُ اللهُ وَقَالَ لَهُمْ: «اثْمِرُوا وَاكْثُرُوا وَامْلاوا
الارْضَ وَاخْضِعُوهَا وَتَسَلَّطُوا عَلَى سَمَكِ الْبَحْرِ وَعَلَى
طَيْرِ السَّمَاءِ وَعَلَى كُلِّ حَيَوَانٍ يَدِبُّ عَلَى الارْضِ».
وَقَالَ اللهُ: «انِّي قَدْ اعْطَيْتُكُمْ كُلَّ بَقْلٍ يُبْزِرُ بِزْرا
عَلَى وَجْهِ كُلِّ الارْضِ وَكُلَّ شَجَرٍ فِيهِ ثَمَرُ شَجَرٍ يُبْزِرُ
بِزْرا لَكُمْ يَكُونُ طَعَاما.
وَلِكُلِّ حَيَوَانِ الارْضِ وَكُلِّ طَيْرِ السَّمَاءِ وَكُلِّ دَبَّابَةٍ
عَلَى الارْضِ فِيهَا نَفْسٌ حَيَّةٌ اعْطَيْتُ كُلَّ عُشْبٍ اخْضَرَ
طَعَاما». وَكَانَ كَذَلِكَ.
وَرَاى اللهُ كُلَّ مَا عَمِلَهُ فَاذَا هُوَ حَسَنٌ جِدّا. وَكَانَ
مَسَاءٌ وَكَانَ صَبَاحٌ يَوْما سَادِسا.
davidu david
இதன் மூலம் ,,,, என்ன சொல்லவருகிறீர்கள்
jaba s
இதன் மூலம்
Arab Bible il 'اللهُ:' (Allah) endra vaarthai Bible il idampetirupathai kaatugiren. Allah' Muslim gal kadavul mattum alla. Ellorukkum 'Allah' thaan kadavul. Aanal 'Allah' vai patri neengal sohvaditirukkum kathai thaan thappaanathu. Ithanaal thaan pala mathangalaaga pirunthirukirom. Vengadesh solvathu pol Muslimgal kadavul veru Christavargal kadavul veru alla.
davidu david
சகோதரா அரபியில் .. அல்லாஹ் என்றால் இறைவன் என்று அர்த்தம் அவ்வளவுதான் ,,, அது யார் என்ன என்பதுவெல்லாம் அங்கே கிடையாது ,, அந்த இறைவனுக்கு பெயர் இருக்கிறதா இல்லை ,,,
இறைவன் என்பது ஒரு பொதுச்சொல் அதுபோலத்தான் அல்லாஹ் என்பதுவும் .....
உதாரணமாக ,,, ஹிந்தியில் ஈஸ்வர் என்றால் இறைவன் என்பது அர்த்தம் ,,, இந்த பதம் அல்லது சொல் ஹிந்தி பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது ,,, அதற்காக ஈஸ்வரனை பைபிளில் சொல்லியிருக்கிறார்கள் என்றால் அது சரியான வாதமாய் இருக்குமா ,,,,
அரபியில் al என்றால் the என்று அர்த்தம் ..... அதற்கு பின்பு வருவதே இறைவனின் பெயர் ...
al-illa ,,, al-lat ,,, al- manath , ,, ,, al-osa ......
இவைகள் எல்லாம் அரேபிய கடவுள்களின் பெயர் ,,, சந்தேகம் இருந்தால் .... 53 அத்தியாயத்தை பார்க்கவும் ....
அதில் சொல்லப்பற்றிருக்கிறது ... இதில் இருக்கும் al- illa வைத்தான் முஹம்மது அவர்கள் அல்லாஹ் என்று உருமாற்றம் செய்தார் ..... இதற்கு உறுதுணையாக ,,,, யூத கொள்கையை எடுத்துக்கொள்ளப்பட்டது ,,,,,
இது சரித்திர பூர்வமான உண்மை சகோதரா .....
சந்தேகம் என்றால் ,,,, pre islamic arebia என்று தேடிப்பார்க்கவும்
நன்றி
@@jesuscomingsoon3811;'ilah' என்றால் கடவுள் . 'al ilah ' என்றால் 'அந்த கடவுள் . Allah is al ilah' னா அல்லாஹ் தான் அந்த கடவுள் என்று அர்த்தம். ஆகா அந்த கடவுளின் பெயர் 'அல்லாஹ் என்பது தான் இதன் அர்த்தம்.நான் 'pre Islamic Arabia' என்று தேடிப்பார்த்தேன். அப்பொழுதும் இஸ்லாமுக்கு முந்தய இஸ்ரவேலர்களும் கிறிஸ்தவர்களும் அந்த கடவுளை 'elah' 'alah' என்றுதான் அழைத்திருக்கிறார்கள்.உச்சரிப்பில் தான் வித்யாசமே தவிர பெயரில் இல்லை.
@@observerzz
மொஹம்மது காலத்தில் ஏகப்பட்ட இல்லாஹ் இருந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் சரிதானே .
அந்த ஏகப்பட்ட இல்லாஹ் கலில் மொஹம்மது ஒரு இல்லாஹ் வை அல்லாஹ்வாக மாற்றினார் அப்படித்தானே
Jaba s. முகமது நபி தமது 25வது வயதிலையே 40வயது நிரம்பிய ஒரு விதவைக்கு தான் வாழ்வு கொடுத்தார்கள். அவர்களது முதல் திருமணமே ஒரு புரட்சிகரமான திருமணம் தான். அந்த இளம் வயதில் யாரும் வயதான அதுவும் விதவைக்கு வாழ்வு கொடுக்க முன் வர மாட்டார்கள். 25வயதில் நபியாகவும் இல்லை. அப்பொழுதே இப்படி தேர்வு செய்து தனது ஐம்பாதவது வயது வரை 25ஆண்டுகள் கதிஜா என்ற அந்த விதவைப் பெண்ணிடம் தான் வாழ்கிறார்கள். யாருமே தனக்கு மனைவியாக தன்னை விட வயது குறைந்த பெண்ணையே தேர்ந்தெடுப்பார்கள் அதுதான் யதார்த்தமும் கூட. ஆனால் முகமது நபி அந்த யதார்த்தத்தையும் உடைத்து விதவைக்கு வாழ்வழித்த அந்த மாமனிதரா உங்களுக்கு காமுகன் சொல்லுங்கள் Jaba s.இதையெல்லாம் உங்கள் கூலிப்படைகள் (பாதிரிமார்கள்)உங்களுக்கு சொல்லவில்லையா.
Syed Ibramsha
சகோதரா .... வசதியற்ற நிலைமையில் ,, வறுமையில் இருக்கும் ஒருமனிதனுக்கு ,,,,,, செல்வச்செழிப்பில் இருக்கும் ஒரு பெண் கிடைத்தால் வயசையெல்லாம் பார்க்கமாட்டார்கள் அன்பரே ... இதற்கு பெயர் புரட்சி இல்லை ....
பணமில்லாத ஏழை ஒருவன் ,, அதே போல ஏழ்மைநிலையில் இருந்த வயதான பெண்ணை மணம் முடித்தால் ,,, அதை புரட்சி என்று சொல்லலாம் ....
காசுஇருக்கும் பெண்ணை திருமணம் செய்வது புரட்சியா .....
மேலும் அந்தக்காலத்தில் வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்வதுஒன்றும் ,,, விலக்கப்பட்ட செயல் கிடையாது ...
யூதர்களின் சட்டப்படி ,, அண்ணன் ஒருப்பெண்ணை திருமணம் செய்து ,,, குழந்தை இல்லாமல் இறந்து போனால் ,,, தம்பி அண்ணனின் மனைவியை திருமணம் செய்து கொள்வார் ,,, அப்பெண் அவரைவிட மூத்தவராக இருந்தாலும் ....
எனவே ... உங்களின் புரட்சி வேலையெல்லாம் எங்களுக்கும் தெரியும் ,,, யோசிச்சு நல்ல பதிலா சொல்லுங்க
ஆன்ரி சோக்கா இருந்திருப்பா. பாத்திருப்பான் கடல்ல கப்பல் போனா அடையைலமா தெரிய போகுது. அதான் பாஞ்சிட்டான். அது உனக்கு முன்மாதிரியா 😂😂😂😂
@@supramaniyamsuresh2380 முதலில் அவருடைய வரலாறை படி. இல்ல படிச்சவங்கிட்ட கேட்டு தெரிந்து கொள். உலகமே போற்றும் ஒரு போதகரை அவன் இவன் என்று சொல்வது தான் கிருத்துவ தர்மமா நீர் உம் மீது அன்பு கூறுவது போல் பிறர் மீதும் அன்பு கூறுவாயாக. உம்முடைய விசுவாசம் அற்று போய் விட்டது. இயேசுவே உம்மை மண்ணிக்கமாட்டார்.
@@tamilaruvi7142 நீங்க கண்மூடித்தனமா நம்பினா நான் என்ன பன்ன? உலகமே போற்றுதா 😂😂
Amen
Amen
Amen