அன்னையின் மடியில் பாலகனாய் பிறந்து வந்தாரே.. விண்ணுலகும் மண்ணுலகும் மகிழ்ந்திடவே பிறந்து வந்தாரே.. மக்களே.. மக்களே..களிகூருங்கள்.. இயேசு நமக்காய்ப் பிறந்தாரே... இயேசுபாலன் பிறந்ததாலே.. இன்பமே பூமியில் நிறைந்ததுவே.. மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்.. மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே... அகிலம் படைத்த ஆதிமுதல்வன்.. அன்னையின் மடியில் தவழ்ந்தாரே.. என்னே பணிவு..என்னே கருணை.. அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே.. குழந்தைபாலன் மரியின் அன்பு மழையில் மகிழ்ந்தாரே.. தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த பாலன்.. அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே.. கீழ்படிந்து நடந்தாரே மாமரியின் தாய்மை சிறக்கவே.. -----பாடலாசிரியர். D.செல்வராஜ். நாமக்கல் மாவட்டம்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று மிகவும் அருமையான கிறிஸ்து பாடல்களை தந்தமைக்கு நன்றி 🙏 கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎂🌷🙏
Thank you for your comments ... Happy christmas wishes to you
Amen
Thank you so much for watching
🌲Nice song 🌟 Merry christmas 🎁
Thank you... happy christmas wishes... kindly share this songs to others
❤super
Praise be to God 🙏... thanks... share to others
Really so sweet 💓👍
Thanks... kindly share to others
Very nice song
Thank you so much... praise God 🙏... kindly share to others
Super soings
Thank you so much... praise God... share with others
Nice song🎉🎉🎉
Glory to God 🙏... thanks Annan for watching
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
Thank you so much for your lovely wishes.... Happy Christmas to you and your family members
✝️amen.
Thank you so much for watching...
All praise to God 🙏
Nice Christmas songs. 🙏🙏🙏
Thanks brother for your comments... kindly share to others
நைஸ் பாடல்
Glory to God 🙏... thank you... happy christmas
All songs are excellent and nice to hear.happy Christmas and prosperous new year to you all sweet voice family from Nagercoil.
Thank you so much for your wishes...we sweet voice family members wish you a happy christmas and a happy new year wishes... God bless you 🙏
Very very nice Christmas Geetha Aradhana thanks 🙏🙏🙏 God bless your team ministry greetings from Chennai
Praise to God 🙏... thanks for your comments.... kindly share to others
அன்னையின் மடியில் பாலகனாய் பிறந்து வந்தாரே..
விண்ணுலகும் மண்ணுலகும் மகிழ்ந்திடவே பிறந்து வந்தாரே..
மக்களே.. மக்களே..களிகூருங்கள்..
இயேசு நமக்காய்ப் பிறந்தாரே...
இயேசுபாலன் பிறந்ததாலே..
இன்பமே பூமியில் நிறைந்ததுவே..
மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்..
மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே...
அகிலம் படைத்த ஆதிமுதல்வன்..
அன்னையின் மடியில் தவழ்ந்தாரே..
என்னே பணிவு..என்னே கருணை..
அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே..
குழந்தைபாலன் மரியின் அன்பு மழையில் மகிழ்ந்தாரே..
தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த பாலன்..
அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே..
கீழ்படிந்து நடந்தாரே
மாமரியின் தாய்மை சிறக்கவே..
-----பாடலாசிரியர்.
D.செல்வராஜ்.
நாமக்கல் மாவட்டம்.
Thanks... praise God
@ephraimgeorge1182 நன்றி..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
Nice song and dance merry christmas 🎉🎉🎉🎉❤😊😊
Glory to God 🙏.... Happy Christmas wishes to you... kindly share to others
Christmas seasonal songs... Praise be to God
Thank you so much for your comments... All glory to God 🙏
👌👌👌👌✝️☦
Thanks for watching... kindly share to others
all song s nice glory to god
Glory to God 🙏... thanks for watching... share with others
Merry Christmas to all
God bless
Glory to God 🙏...we sweet voice members also wish you a happy christmas to you... God bless you 🙏
Happy Christmas to all of you.
Super songs.
Wish you a happy christmas... kindly share this mashup christmas songs to others... praise God 🙏
Reminds once again the olden days Christmas carols. God bless you all
Thanks Annan...All praise to God 🙏
🎉🎉 super glory to Jesus
Yes All glory to God 🙏
Nice songs 🎉🎉HAPPY CHRISTMAS to all 🎂💐💐
Thanks for watching....we sweet voice members wish you a happy christmas to you. God bless you 🙏
அனைத்து பாடல்களும் காட்சிகளுடன் அரூமை
என்.மெம்.எஸ்.ஐ..மிஷனரி
சென்னை 600094.
Thanks brother for your comments... God bless your missionary ministry... praise be to God 🙏