அன்பு சகோதரிக்கு இனிய இரவு வணக்கம் ❤❤❤ நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறுகதை கேட்க ஆர்வமாக இருந்தது. ஏமாலித்தனத்திற்கு முதல் தகுதியே மனிதாபிமானம் தான். ஆசிரியர் இந்த கதாபாத்திரத்திற்கு அப்பாவு எனும் பெயரை சரியா தேர்வு செய்திருக்கிறார். என் அன்பு சகோதரி கதைக்கேற்ப காட்சிகளைப் பதிவு செய்ய நிறைய உழைத்து இருப்பீர்கள். அப்புறம் மற்றொரு தளத்தை எங்களுக்குத் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 💖💖💖 கரும்பு தின்ன கூலி தந்தால் மறுப்பார் உண்டோ? தங்களின் முயற்சி அத்துனையும் வெற்றி பெற இறைவனின் பதம் பணிகிறோம்.🙏🙏🙏
❤❤❤ சகோதரி சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதில் நீங்கள் செல்லும் கதைகள் எழுதில் புரியும் வண்ணம் உள்ளது நன்றி சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு நன்றி
We are eager to hear your stories..my kids are watching with interest.ur voice is amazing!! We are expecting everyday.please upload more jayakanthan stories..good work keep going..🎉
இதே போலத்தான் அப்பாவியாக நடித்து என்னையும் நம்பவைத்து ஏமாற்றி நல்ல நிலைமைக்கு அவர்களும் அதை நினைத்து மனவேதனையில் நானும் ஹூம் இப்போதாவது தெளிந்தேனே மறுபடியும் எச்சரிக்கை யூட்டிய சகோதரிக்கு மிக்க நன்றி
When I was studied 10th std , in tamil book last story this story ..appvu kanakil 35 rubaai.😢still I remember this story.I'm very happy to hear this.thanks😊
Nice story akka...❤subscribe panniyachu Waiting for our next story divya akka really your story and voice is always my stress buster. And very motivating akka❤
அப்பாவு நிலையை எண்ணி வருந்துவதா இல்லை எண்ணி கோபப்படுவதா என்று புரியவில்லை சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் வாழ்க்கை நடந்து கொண்டுதான் இருக்கிறது இருந்தாலும் சுயநலத்தோடு வாழ்பவன் இறந்த பிறகு நரகத்தில் வாழ்வான் இரக்க குணமும் மனிதாபம் உள்ள மனிதன் இறந்த பின்பும் சொர்க்கவாசி வாழ்வு வாழ்வான் மனிதனின் கணக்கு வேறு இறைவனின் கணக்கு வேறு குடும்ப சூழ்நிலை எண்ணி அவர் குடிப்பழக்கத்தை விட்டு தன் குடும்பத்தை கவனித்து இருந்தால் அந்த ₹100 யும் அவர் குடும்பத்திற்கு பயன் பட்டிருக்கும் உதவி செய்தவருக்கும் மனநிறைவோடு சென்றிருப்பார் மனம் கணக்கிறது மனிதர்களின் நிலையை எண்ணி
வணக்கம் திவ்யா அக்கா. நான் என் கதையை தங்கள் சேனலில் பதிவிடுமாறு உங்களிடம் கேட்டு, தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பியும் உள்ளேன். காரணம், என் வரிகளை உங்கள் குரலில் கேட்கும் ஆசை. தாங்கள் வேறு வேலை காரணமாக என் கதையை கவனிக்கவில்லை என நினைக்கிறேன். அதற்கு ஏதேனும் பதில் அளியுங்கள். I am waiting eagerly sister
The shashank redemption oru hollywood tamil dubbed fim parthen. Marakka mudiyatha voice. Ms baskar voice avlo Nalla erukum Antha maathi oru voice try pannunga madam new channella
அன்பு சகோதரிக்கு இனிய இரவு வணக்கம் ❤❤❤ நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறுகதை கேட்க ஆர்வமாக இருந்தது. ஏமாலித்தனத்திற்கு முதல் தகுதியே மனிதாபிமானம் தான். ஆசிரியர் இந்த கதாபாத்திரத்திற்கு அப்பாவு எனும் பெயரை சரியா தேர்வு செய்திருக்கிறார். என் அன்பு சகோதரி கதைக்கேற்ப காட்சிகளைப் பதிவு செய்ய நிறைய உழைத்து இருப்பீர்கள். அப்புறம் மற்றொரு தளத்தை எங்களுக்குத் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி 💖💖💖 கரும்பு தின்ன கூலி தந்தால் மறுப்பார் உண்டோ? தங்களின் முயற்சி அத்துனையும் வெற்றி பெற இறைவனின் பதம் பணிகிறோம்.🙏🙏🙏
❤❤❤ சகோதரி சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதில் நீங்கள் செல்லும் கதைகள் எழுதில் புரியும் வண்ணம் உள்ளது நன்றி சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு நன்றி
மிகவும் அருமை அருமை சகோ ❤❤
எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் இருக்கும்
We are eager to hear your stories..my kids are watching with interest.ur voice is amazing!! We are expecting everyday.please upload more jayakanthan stories..good work keep going..🎉
இதே போலத்தான் அப்பாவியாக நடித்து என்னையும் நம்பவைத்து ஏமாற்றி நல்ல நிலைமைக்கு அவர்களும் அதை நினைத்து மனவேதனையில் நானும் ஹூம் இப்போதாவது தெளிந்தேனே மறுபடியும் எச்சரிக்கை யூட்டிய சகோதரிக்கு மிக்க நன்றி
When I was studied 10th std , in tamil book last story this story ..appvu kanakil 35 rubaai.😢still I remember this story.I'm very happy to hear this.thanks😊
Jeyakanthan kadhaigal podinga athai unga voice la kekka romba nallarukku ❤
கடவுள் கொடுத்த வரம் தங்கள் குரலில் அருமையான கதைகளை கேட்பது.... இசை நெஞ்சை அழுத்தியது .... கண்ணீர் துளிர்த்தது கதையைக் கேட்டதும்...
நன்றிகள் பல
நன்றி அக்கா🙏🙏🙏♥️♥️♥️
Arumai akka story 🎉
யாரையும் பழிக்கு பழி வாங்க கூடாது என்று 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
I subscribe your onother ch ...pa . Mm unga voice maximum irundhal 👌irukkum ok vaa 😊
ஓம் சாந்தி. கண்கலங்க திருப்தியாக இருக்கு
Evalavu edhamaga pesi eruppar parungalen,,,enna oru aniyayam ,,,than thayirkum thanthaikkum Aadai edupathirkkaga vaithirundha kasil allava Appavukku selvu seithan,,,,Andha pillaigal enna seivargal,andhapillaigalukkaga than vaithirindha 10 rupaayum kuduthu vittan,emaruvargal erundhal ,emartruvargal erudhe eruppargal,ungal kuralil kadhai ketka miga arumaiyaga erundhathu,,,,Divya Dharshini (DD )❤❤
அருமை தோழி
🙏🏻sister school book la padicha niyabagam mikkaa nanrii❤️❤️❤️
Super nalla story akka🎉❤
Appavu kankil 35 rupai,kadhaiku etra thalaipu poongal,crt aga vaithirukirar Ezuthalar Pirpanjan❤kadhai superb
நன்றி அக்கா🙏🥳
Yennoda Akka ❣️❣️❣️❣️❤️🙏❤️👌👌👌 story pa
Waiting la Veri aguthea 😅😅😅😅😅❤
நன்றி அக்கா❤❤😢🙏🙏
Nice story akka...❤subscribe panniyachu Waiting for our next story divya akka really your story and voice is always my stress buster. And very motivating akka❤
Story very nice sister 🎉🎉🎉❤
Thanks a lot 😊
What a coincidence i am on the way to pondicherry now and hearing rhe 1st story same place the person going to
சில நேரங்களின் சில மனிதர்கள் கதையை போடவும் சகோதரி
அது copyrighted sago
துணைப்பாடம் நியாபகம் வந்துடுச்சு அக்கா 🥺
ஆமக துணை படம் தான்
Interesting story sister ❤welcome
Super super
All the best🤝💐👍🏻
super dharshini akka ❤❤
அப்பாவு நிலையை எண்ணி வருந்துவதா இல்லை எண்ணி கோபப்படுவதா என்று புரியவில்லை சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் வாழ்க்கை நடந்து கொண்டுதான் இருக்கிறது இருந்தாலும் சுயநலத்தோடு வாழ்பவன் இறந்த பிறகு நரகத்தில் வாழ்வான் இரக்க குணமும் மனிதாபம் உள்ள மனிதன் இறந்த பின்பும் சொர்க்கவாசி வாழ்வு வாழ்வான் மனிதனின் கணக்கு வேறு இறைவனின் கணக்கு வேறு குடும்ப சூழ்நிலை எண்ணி அவர் குடிப்பழக்கத்தை விட்டு தன் குடும்பத்தை கவனித்து இருந்தால் அந்த ₹100 யும் அவர் குடும்பத்திற்கு பயன் பட்டிருக்கும் உதவி செய்தவருக்கும் மனநிறைவோடு சென்றிருப்பார் மனம் கணக்கிறது மனிதர்களின் நிலையை எண்ணி
Nice❤
Super akka🎉
This story suits me
Y Story upload pana delay Panrika Sister.. Daily Upload Panuka . Pls..My Life role model Your Story Tha Sister 🥰
Rompa sari tha😢
Friend Gud Nit
❤️👍🏻 nitharsanam
Yaara vena oru saagaravarai yaarukum oru roobai kodukama iru,nammala yaarum onnume panna mudiyathu.
Innocents yes Sis True
Epti erukinga akka , Akka Ipo na mamandur la tha stay pannirukka .
❤
🎉🎉
Manasu kanathu poi vittathu 😥
Nan subscribe panitan ka
Andha channel la oru video vum ila mam
வணக்கம் திவ்யா அக்கா. நான் என் கதையை தங்கள் சேனலில் பதிவிடுமாறு உங்களிடம் கேட்டு, தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அதை அனுப்பியும் உள்ளேன். காரணம், என் வரிகளை உங்கள் குரலில் கேட்கும் ஆசை. தாங்கள் வேறு வேலை காரணமாக என் கதையை கவனிக்கவில்லை என நினைக்கிறேன். அதற்கு ஏதேனும் பதில் அளியுங்கள்.
I am waiting eagerly sister
The shashank redemption oru hollywood tamil dubbed fim parthen. Marakka mudiyatha voice. Ms baskar voice avlo Nalla erukum
Antha maathi oru voice try pannunga madam new channella
Neenga easy ah solliteenga 😂😂
👍
Why kadasi
😔😔
Hi akka ❤
Hi
100% WOUNMY
❤hi🎉🎉🎉❤❤❤❤❤
❤❤